Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பாடல்கள் பாடிய வெளிநாட்டவர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 127
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தா நீ என் நிலா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சிந்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்
ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும்

இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் (2)

அப்பப்பா ...

இந்திர உலகமும் சந்திர உலகமும்
இதுதான் ஹே இதுதான்
மன்மத நிலவுகள் சம்மதம் தருவது
சுகம்தான் ஹ சுகம்தான் (2)
மேனகை என் நாட்டியம் பார்த்ததால் மறைந்தாள்
ஊர்வசி சில நாட்களாய் என் தோள்களில் இருந்தாள்
இரவுக்கு ஏது வரைமுறை
இளமைக்கு வேண்டாம் விடுமுறை

அப்பப்பா ....

வாலிபம் இருப்பதும் வாழ்க்கையை ரசிப்பதும்
சில நாள் ஹே சில நாள்
அத்தகர் பூசிய சித்தர்கள் மறைப்பது
எதனால் ஹ எதனால்
காதலோ இதமானது காமனே வருக
வாழ்க்கையோ சுகமானது வாலிபம் வருக
இளமையின் பந்தி நடக்கட்டும் ஹே
எனக்கொரு பங்கு கிடைக்கட்டும் ஹ

அப்பப்பா ....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை புதைக்கின்றது (2)
கண் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் வரும்  காதல் வலி
பூவில் ஒரு சூராவேளியோ ஓ …

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூழ் கொண்டதோ
உன்னை விட்டு உடல் மீளவில்லை
என் கால்கள் வேர் கொண்டதோ
பூமிக்கு வந்த பனி துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு
யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன்
பனி துளியே என்னை அணைத்து விடு
உறவே உயிரே உணர்ந்தேன்

நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூராவளியோ

காடு திறந்தே …

சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி
பேரின்பம் நாம் அடைவோம்
கால் தடங்கள் அற்ற பூமியிலே
காற்றாக நாம் நுழைவோம்சித்திரை மாதத்தை நான் நனைத்து
கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
மார்கழி மாதத்தை நான் எரித்து
முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்
அடியே சகியே சுகியே
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூராவளியோ

காடு திறந்தே ….

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா நானும் சொல்லுற டி உன் பார்வை என்ன கொள்ளுதடி

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
பா பா பா பா…னா னா னா னா

காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசீகரா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது

பூ உலாவும் கொடியைப் போல
இடையைக் காண்கிறேன்
போகப் போக வாழை போல
அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

ரோஜாக்களில் பன்னீர் துளி
வடிகின்றதேன்? அது என்ன தேன்?
அதுவல்லவோ பருகாத தேன்?
அதை இன்னும் நீ பருகாததேன்?
அதற்காகத்தான் அலை பாய்கிறேன்
தந்தேன் தர வந்தேன் – நினைவோ


பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ?
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ?
நீதான் இனி நான் தான் – நினைவோ

 

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஹேய்
இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன்
பரந்தேன் ஒஹோ

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்
கலைந்தேன்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

=====

சம்மதமா சேலை போர்வை
போர்த்திக்கொன்று நீ தூங்க

சம்மதமா வெட்கம் கொண்டு
ஏக்கம் கூட்டிட

சம்மதமா என்னை உந்தன்
குந்தலுக்குள் குடியேத்த

சம்மதமா எனக்குள் வந்து
கூச்சம் மூட்டிட

கட்டிகொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் பொது தேட சம்மதம்
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓஹோ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி


ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்


பூவில் தோன்றும் மென்மை

உந்தன் பெண்மை அல்லவா
தாவும் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா

பூவில் தோன்றும் மென்மை

உந்தன் பெண்மை அல்லவா
தாவும் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா

இன்னும் சொல்லவா
அதில் மன்னன் அல்லவா
அந்த எண்ணம் போதும் போதும்
எந்தன் பேபி இங்கு வா
ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி


எங்கும் இன்ப வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே
ஓடும் இந்த ஓடம் கூட பாடல் பாடுமே

எங்கும் இன்ப வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே

ஓடும் இந்த ஓடம் கூட பாடல் பாடுமே
வேகம் போகுமா

எது காதல் வேகமா
எனைக் காணும் போதும்
உங்கள் கண்கள் காதல் தேடுமா


ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

😂🤣👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டு முகத்து சுட்டி பெண்ணை

கட்டி அணைக்கும் இந்த கைகள்

வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
திட்டம் அனைத்தும் இன்பக் கதைகள்
தா... ஆ... ஆ...
பெண்<துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை

துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
கேட்பதற்கு இனிமையான

பெண்<மேலாடை நீந்தும்

பாலாடை மேனி

நீராட ஓடிவா
நீராட ஓடிவா
வேலாடும் பார்வை
தாளாத போது
நோகாமல் ஆடவா
நோகாமல் ஆடவா
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
கேட்பதற்கு இனிமையான

ஆண்>ஹோய்... பப்பா

குழு<>ஹோய்... பப்பா
ஆண்>ஹோய்... பப்பா
குழு<>ஹோய்... பப்பா
ஆண்>தேனூறும் பாவை
பூ மேடை தேவை

நானாக அள்ளவா
நானாக அள்ளவா
தீராத தாகம்
பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
கேட்பதற்கு இனிமையான

பெண்<காணாத கோலம்

நீ காணும் நேரம்

வாய் பேச தோன்றுமா
வாய் பேச தோன்றுமா
ஆண்>ஆணோடு பெண்மை

ஆறாகும் போது

வேறின்பம் வேண்டுமா
வேறின்பம் வேண்டுமா
ஆண்/பெண்<>துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை

அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
ஆண்>ஹோய்... பப்பா

குழு<>ஹோய்... பப்பா
ஆண்>ஹோய்... பப்பா
குழு<>ஹோய்... பப்பா

 

ஒரு கிக் பாடுகின்றார்... அந்த மாதிரி...😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

அகம்பாவம் கொண்ட சதியால்
அறிவால் உயர்ந்திடும் பதினான்
அகம்பாவம் கொண்ட சதியால்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதிபதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே

PL:
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

வாக்குரிமை தந்த பதியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பதியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிட செய்வார் நேசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

AMR:
வாராயோ வெண்ணிலாவே

தன் பிடிவாதம் விடாது
என்மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது
என்மனம் போல் நடக்காது
தமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது

PL:
வாராயோ வெண்ணிலாவே

அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறம் ஆமோ நிலவே

AMR, PL:
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

பொண்ணு ஓவியம் போல்
இருப்பா இருப்பா
குளிர் ஓடையை
போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா
கதவடப்பா பப்பப்பரே

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே பப்பப்பரே

சிங்கம் புலி கூட பப்பப்பரே
ஜோடி ஒன்னு தேட பப்பப்பரே
தன்னந்தனியாக பப்பப்பரே
நானும் இங்கு வாட பப்பப்பரே

வந்தால் அந்த
தோகை தான் தந்தால்
ஒரு ஆசை தான்
ரபப்பப்பா ரப்பப்பா
ரிபிப்பிபி ரிப்பிப்பி

எந்நாளும் நான்
சான் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண்
பிள்ளைதான் என்னோடு
பூத்தேன் முல்லைதான்
உல்லாசமே ஆடத்தான்

காதல் மோதிரம்
கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கென
பிறந்தாலே என்ன நெனச்சா
பரிதவிச்சா துடிதுடிச்சா

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

சின்ன விழி மீனு பப்பரே
சொல்லும் மொழி தேனு பப்பரே
கன்னி ஒரு மானு பப்பரே
கையணைக்க நானு பப்பரே

குள்ளமணி நீயாட
கொஞ்சும் கிளி உன் கூட

கல்யாணம் தான்
மாசி மாசம் நாதஸ்வரம்
மேளதாளம் வந்தாச்சுங்க
காலம் நேரம் ஊர்கோலமாய் போகத்தான்

மாலை சூடிட
மாப்பிள்ளையாகிட
உனக்கோர் துணைதான்
கெடச்சாச்சு

என்ன நெனச்சா
பரிதவிச்சா துடிதுடிச்சா
ரம்பம்பம்பம்

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

பொண்ணு ஓவியம் போல்
இருப்பா இருப்பா
குளிர் ஓடையை
போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா
கதவடப்பா ரிப்பாப்பரே

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவும் மலரும் பாடுது - என்  
நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி  
காதலினால் ஜாடை பேசுது 

நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி  
காதலினால் ஜாடை பேசுது
.
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா 
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதினால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவு இல்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி  
காதலினால் ஜாடை பேசுது 

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே 
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர் முடிப்போம் மணம் பெருவோம் மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம் 
.
நிலவும் மலரும் பாடுது - என்  
நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி  
காதலினால் ஜாடை பேசுது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும் உன்னை போலே
நாளெல்லாம் விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது

நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ

பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது.
காதல் உயிர்களை உடைக்கின்றது.

அடடா...

நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ...

பெண்: நெஞ்சை விட்டு வந்த
வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூல்கொண்டதோ?

ஆண்: உன்னைவிட்டு உடல்
மீளவில்லை
என் கால்கள் வேர்கொண்டதோ?

பெண்: பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு

ஆண்: யுகம்யுகமாய் நான் எரிந்துவிட்டேன்
பனித்துளியே என்னை அணைத்துவிடு
உறவே
உயிரே
உணர்வே

நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ...

ஆண்: சிற்றின்பத்தின் சின்ன வாசல்வழி
பேரின்பம் நாம் அடைவோம்

பெண்: கால்தடங்கள் அற்ற பூமியிலே
காற்றாக நாம் நுழைவோம்

ஆண்: சித்திரை மாதத்தை நான் நனைத்துக்
கோடையில் உனக்கொரு குளிர்கொடுப்பேன்

பெண்: மார்கழி மாதத்தை நான் எரித்து
முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்

ஆண்: அடியே
சகியே
சுகியே

நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டென சொல்லு
சேரப்பாண்டிய சூரனுமிவனா சொல்லு சொல்லு
சட்டென சொல்லு (2)

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ

ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராஸுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டுமொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஓஹோ தாவணி பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி
படுபடுபடுவென போர்த்திய புல்வெளி
தொடத்தொடத்தொடத்தொட உடைகிற பனித்துளி
சுடச்சுடச்சுடச்சுட கிடைக்கிற இட்டிலி
தடதடதடவென அதிர்கிற ரயிலடி
கடகடகடவென கடக்கிற காவிரி
விறுவிறுவிறுவென மடிக்கிற வெற்றிலை
முறுமுறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ) (2)
(ஏ பல்லேலக்கா)

சட்டென சொல்லு சட்டென சொல்லு

ஏலேலே கிராமத்துக் குடிசையிலே
கொஞ்ச காலம் தங்கிப் பாருலே
கூரையின் ஓட்டை விரிசல்வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே
கூவும் செலஃபோனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்
ஆலமரத்துக்கு ஜடையை பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே
(ஏ பல்லேலக்கா)
(காவிரி ஆறும்)

சட்டென சொல்லு சட்டென சொல்லு

ஏலேலே அஞ்சறைப் பெட்டியிலே
ஆத்தாவோட ருசியிருக்கும்
அம்மியில் அரைச்சு ஆக்கி வச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்
ஆடுமாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லிக் கேட்கும்
வெறும்தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்

(ஏ பல்லேலக்கா)
(காவிரி ஆறும்)
(சடுகுடு சடுகுடு)
(ஏ பல்லேலக்கா) (2)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Karnataka Machaal and Canada Machaan 😀

பெ: ஏ.. சின்ன மச்சான் (ஆ: என்ன புள்ள)
செவத்த மச்சான் (ஆ: சொல்லு புள்ள)
ஏன் செவத்த மச்சான் (ஆ: அடி சொல்லு புள்ள)

பெ: ஏ.. சின்ன மச்சான் (ஆ: என்ன புள்ள)
செவத்த மச்சான் (ஆ: சொல்லு புள்ள)
ஏன் செவத்த மச்சான் (ஆ:என்ன சொல்லு புள்ள)
ஊருக்குள்ள உங்கள ஏசுராக
தெனம் ஒன்னா ரெண்டா சொல்லி பேசுராக
நம்ம ஊருக்குள்ள உங்கள ஏசுராக
ஒன்னா ரெண்டா சொல்லி பேசுராக

ஆ: ஏ... சின்ன புள்ள ( பெ: என்ன மச்சான் )
செவத்த புள்ள (பெ: சொல்லு மச்சான் )
அடி செவத்த புள்ள(பெ:என்னசொல்லு மச்சான்)
யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக
இங்க யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக

பெ: ஓ... செல்ல மச்சான் (ஆ: என்ன புள்ள)
நல்ல மச்சான் (ஆ: சொல்லு புள்ள)
ரொம்ப நல்ல மச்சான் (ஆ: அடி சொல்லு புள்ள)
செல்போனுல பாத்தேன் பேரு மச்சான்
அந்த சிறுக்கி மவ சத்தியா யாரு மச்சான்

ஆ: ஓ... கட்ட புள்ள (பெ: என்ன மச்சான் )
கருத்த புள்ள (பெ: ஏய் )
முடி கருத்த புள்ள(பெ:சொல்லு மச்சான் )
சத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள
அந்த சத்தியாதான் என்னுயிர் தோழன் புள்ள

பெ: ம்....நேச மச்சான் (ஆ: என்ன புள்ள)
பாச மச்சான் (ஆ: சொல்லு புள்ள)
ஏன் பாச மச்சான் (ஆ: அடி சொல்லு புள்ள)
தூங்கையிலும் தேவியின்னு சொல்லுறீக
என்ன ஏங்க வச்சி ஏன் மச்சான் கொல்லுறீக

ஆ: ம்... மாமன் புள்ள( பெ: என்ன மச்சான் )
மனசுக்குள்ள (பெ: சொல்லு மச்சான் )
ஏம்மனசுக்குள்ள (பெ:என்ன சொல்லு மச்சான் )
கருமாரி தேவியத்தான் நெனச்சிருக்கேன்
நம்ம கல்யாண தேதியத்தான் குறிச்சிருக்கேன்

ம்........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Samantha Kannan

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சி இடுப்பழகி

 

சேர்ந்து பாடும் அக்கா பாட்டை கெடுத்திட்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர் நானும் மயங்கி போனேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம்தான் சொல்லுமா
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதிதான் சொல்லுமா
சோலை எங்கும் சுகந்தம் மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல
மாயம் அல்ல மந்திரம் அல்ல

இளஞ்சோலை பூத்ததா இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய் போன சாங்கீதம் ஒன்று இன்றுதான் பேசுதோ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்றுதான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது விதிதானே சேர்ப்பது
இந்த பாசம் பாவம் இல்லை நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.