Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேரருளே... பேரிறையே... பெருமையாளனே || S.M.அபுல் பரக்காத் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகழகான அன்பு செயலால் | வருகை பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை விடுவானா நம்மை தணிகை முருகன் கை விடுவானா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயங்கள் மலரட்டுமே இங்கு இன்னிசை முழங்கட்டுமே நம்மில்
இறையருள் வளரட்டுமே அது இகமெல்லாம் பரவட்டுமே

1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார்
வரையில்லா வரங்களை நமக்களித்தார் - தம்
கரையில்லா கருணையால் நமை மீட்டார்

2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது
குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம்
நீதியும் உண்மையும் அதன் சுடராம் - அவை
தீதில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதய தீபம் ஏற்றுவோம் இந்த நன்னாளிலே 
இன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே 
இந்த அன்பென்னும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே 
இந்த சுந்தரச் சோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே 
இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள் 
இனிது வரைந்த கவிதையே

1. வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை 
கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை 
கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை 
அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே 
புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே

2. கற்றவையோ பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை 
சத்தியமும் சந்ததியும் சாட்சியமும் தேவையில்லை கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரன் மகனே - பழமுதிர்ச்சோலை | அறுபடை கந்த சஷ்டி கவசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாத்தமுன் நபி தோட்டத்திலே... ஹதீஜா மலர்க் கொடியினிலே || ஆழ்வை M.A.உஸ்மான் | ISLAMIC SONGS.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைத்தவனை நினைத்து நினைத்து அழுகின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் கருவில் என்னை 
அன்பு தேவன் அறிந்திருந்தார்
வாழ்வில் உறவு தந்து 
எந்த நாளும் வளர்த்து வந்தார்
என்னென்ன ஆனந்தம் 
என் நெஞ்சில் கண்டேனே
உன்..னோடு நா..ன் கண்ட 
சொந்தங்கள் எந்நாளும் வா..ழ்க
அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது
வந்து போ..கும் இந்த நாட்கள் இனிதா.னவை 
கா..ணுதே என் மனம்


வராது வ..ந்த வாழ்வினில்  
நான் காணும் வாலிபம்
வாழ்வாங்கு வா..ழ நீயுமே
சொன்ன யாவும் ஞாபகம்(2)
ஒரு வழியில் ஆசைகள்
மனிதத் துயர் ஓ..சைகள்(2)
இன்பங்களால் என் உலகம் 
எழுவதை நான் காணவேண்டும்.

நெஞ்சோடு செய்..த வேள்வியில் 
நான் காணும் கேள்விகள்(2)
அஞ்சாத அன்று நீ..யுமே 
சென்ற பாதையின் தெளிவுகள்(2)
அறநெறியில் ஆட்சியும், 
அன்பு வழி வா..ழ்க்கையும்(2)
ஓ தேவனே! என்னுலகினில் 
எழுவதை நா..ன் காணவேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னழகு திருமார்பில் பூமாலை
திருப்புகழோடு ஓம் என்னும் இசைமாலை
கண்குளிர தாங்கிநின்றாய் வடிவேலை
உன்னை கைகூப்பித் தொழுவதுதான் என் வேலை
தேவானை வள்ளியுடன் திருக்காட்சி
எழில்திருச்செந்தூர் கோவிலில் உன் அருளாட்சி
நாவார உனைப்பாட எனக்காசை
இசை நலம்கூட்டும் உன்கோவில் மணியோசை
கற்பூரம் உன்வீட்டில் சுடராகும்
மனம் கமழ்கின்ற சந்தனம் உன் பரிசாகும்
நற்பேறு எல்லாமும் தருவோனே
எங்கள் நாயகனே கதிர்வேலா முருகோனே
குமரா உன்திருநீறு மருந்தல்லவோ
உன் குங்குமமே மங்களமாம் விருந்தல்லவோ
அமையும் ஓம் மந்திரமே உனதல்லவோ
நின் அருளொன்றே இவ்வுலகில் பெரிதல்லவோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட
ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை காண்பதர்க்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.