Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

கண்மணி நாயகமே... கருணையின் தாயகமே....

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

நீ செய்த நன்மை நினைக்கின்றேன்

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச பாடசாலையில் தான் நானும் படித்தேன்

 

இதய காணிக்கை இறவாத காணிக்கை

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பன்னிரு கண்களில்

 

நாசர்தங் கடையதனில் விரவிநான்
மெத்த நொந்து தடுமாறி

ஞானமுங் கெடஅடைய வழுவியா
ழத்த ழுந்தி மெலியாதே

மாசகந் தொழுமுனது புகழினோர்
சொற்ப கர்ந்து சுகமேவி

மாமணங் கமழுமிரு கமலபா
தத்தை நின்று பணிவேனோ

வாசகம் புகலவொரு பரமர்தா
மெச்சு கின்ற குருநாதா

வாசவன் தருதிருவை யொருதெய்வா
னைக்கி ரங்கு மணவாளா

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா
வத்தி சந்து புடைசூழுங்

கேசவன் பரவுகுரு மலையில்யோ
கத்த மர்ந்த பெருமாளே

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வியாகுல மாமரியே

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கணிக்கை மலர்கள் கொண்டு வந்தேன்........

 

நான் சிறு மூங்கில் தான் என் இறைவா 
நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா 
நீ ஊதும் காற்றினில் உயிர் வாழுவேன் 
உன் விரல் அசைவினில் இசையாகுவேன்

வாழ்நாள் எல்லாம் இனி உன் ராகமே
வாழும் நொடிகள் அதன் சப்தசுவரமே 

உனக்காக உருவான இசைக்கருவி நான் 
உன் பாடல் அரங்கேறும் சிறு மேடை நான் 
நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம் 
நீ எழுப்பும் இன்னிசையின் சுவரக்கோர்வை தான் 

உன்னில் இணைந்தால் என்னில் விண்ணின் இசையே 
நீ இல்லையேல் நான் வெறும் ஓசையே 

உன் அன்பு இசை வெள்ளம் என் நெஞ்சிலே 
புதுராக புனலாக  பாய்ந்து வந்ததே 
சுமையான பழம்போக்கு போய் மறைந்ததே 
சுவையான புது வாழ்வு கரைபுரண்டதே 

உன்னில் இணைந்தால் வாழும் புது சுவையே 
நீ இல்லையேல் அது பெரும் sumaiye

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சி கொஞ்சி வா குஹனே
முருகனே கொஞ்சி கொஞ்சி வா (கொஞ்சி.. கொஞ்சி..)

அனுபல்லவி

அஞ்சல் அஞ்சல் எனவே செஞ்சொல் சதங்கை கொஞ்ச
கஞ்ச பதம் பெயர்ந்து என் நெஞ்சம் மகிழ்திடவே (கொஞ்சி... கொஞ்சி..)

சரணம்

பிஞ்சு மதி அணிந்த செஞ்சடை ஈசனும்
அஞ்சன மணிநீல மஞ்சன உமையாளும்
கொஞ்சி மகிழ் குமரா முருகா
அஞ்சுடர் வடிவேலா
தஞ்சம் உன்னை அடைந்தேன்
மிஞ்சிய அன்போடு....(கொஞ்சி கொஞ்சி)

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் வாழ்வின் இயேசுவே எந்நாளும் இங்கே எல்லாமும் நீயாக வேண்டும்.

அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள் அன்பில் விளைந்த கனிகள் 
அகலான இதயம் சுடரான வாழ்வு தெய்வம் உந்தன் இல்லம் 
எல்லாமே எல்லாமே நீயல்லவா 
இருத்தலும் இயக்கமும் உன் அருளல்லவா 
அன்பாகி அருளாகி உருவாக்கும் அறிவாகி 
உண்மைக்கு உருவாகி உடன் வாழும் இறைவா

என் வாழ்வை பரிசளித்து வாழ்த்துச் சொன்னாய் வாழும் தெய்வம் நீயே 
செயற்கரிய செயல் புரியும் ஊக்கம் தந்தாய் தொடரும் இந்த பயணம் 
என் தாயாக நீ இருந்தாய் 
தந்தை அன்பாலே அரவணைத்தாய் 
நல் நண்பனாக வந்து உறவு தோள் கொடுத்து 
இன்பப் பாடல் இசைத்தாய் 
பாதைக்கு விளக்கானாய்............ எல்லாமே

இந்தப் புவி வாழ சிந்தும் மழையாக வந்து வளமை ஊட்டுகிறாய் 
மண்ணில் உயிர் வாழ நல்ல பயிராக நின்று நிறைவை என்னில் தந்தாய் 
உயிர் நோக்காக உளம் நுழைந்தாய்
உயிர் மூச்சாக எனில் கலந்தாய் 
முழு மனிதனாக வந்து உறவு பாடல் தந்த 
உனது ஆட்சி அமைப்பேன் 
சமநீதி மலரச் செய்வேன்……….. எல்லாமே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ

இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா

ஜபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே

திருவாவி னன்குடிப் பெருமாளே
திருவாவி னன்குடிப் பெருமாளே

திருவாவி னன்குடிப் பெருமாளே
பெருமாளே . . .  பெருமாளே .

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை

ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத

ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே

ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக
பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய் முருகா

வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி

வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரழுபி றப்பையும் அறுத்த உமை தந்தவாழ்வே

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில்நாகை

காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர்
திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல்
சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா

காதல் சோலைவளர் வெற்பிலுறை
முத்தர்புகழ் தம்பிரானே முருகா . . . முருகா

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்காத உறவில் நிறைவான உணர்வில்..........

நீயில்லாமல் நானில்லை நின்னருளின்றி கதியில்லை
வாழ்விலும் தாழ்விலும் என்னுடன் இருந்தால் 
என் வாழ்க்கை பேரழகு இல்லையேல் என் வாழ்வில் ஏதழகு இறைவா 

கிளைகளோடிருந்தால் இலை அழகு அது 
உதிர்ந்துவிட்டால் இது வெறும் சருகு 
பறவையோடிருந்தால் சிறகழகு அது முறிந்துவிட்டால் இது வெறும் இறகு
விளக்கினில் எரிந்தால் தீ அழகு ஒரு வீணையில் இருந்தால் நரம்பழகு
மண்ணினில் விழுந்தால் மழையழகு நம் கண்ணினில் தெரிந்தால் துளியழகு
இரு கரைகளில் நடுவே பாய்வது வரைதான் 
நதிகள் பேரழகு 
அந்த கடலின் மீது தவழ்வது வரை தான் அலைகள் பேரழகு 
இறைவன் நம்முடன் இருப்பது வரைதான் நமக்கு பேரழகு இல்லையேல் நமக்கு ஏதழகு

பூவுடன் இருந்தால் முள்ளழகு ஒரு புன்னகை விரித்தால் சொல்லழகு 
கருவறை இருந்தால் சிறையழகு ஒரு கதிருடன் இருந்தால் நெல்லழகு 
கோபுரம் அசைந்தால் கொடியழகு ஒரு நீதியில் வளர்ந்தால் புவியழகு 
அமைதியில் வாழ்ந்தால் ஊரழகு ஒரு அன்புடன் இழுத்தால் தேரழகு 
ஒரு தண்டின் மீது இருப்பது வரைதான் தாரை பேரழகு 
நீல வானின் மடியில் நீந்திடும் வரை தான் தாரகை பேரழகு

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரை

தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்

கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வை

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் பணியாக

பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா

குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன் சிறியோனே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் பெருமாளே

செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே

சிரத்தா னத்திற் பணியாதே
ஜகத்தோர் பற்றைக் குறியாதே

வருத்தா மற்றொப் பிலதான
மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய்

நிருத்தா கர்த்தத் துவநேசா
நினைத்தார் சித்தத் துறைவோனே

திருத்தாள் முத்தர்க் கருள்வோனே
திருக்கா ளத்திப் பெருமாளே

மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய்
திருக்கா ளத்திப் பெருமாளே
 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா
 

உறவின் உயிராக

போற்றிப் போற்றி பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே
ஆண்டவரை நெஞ்சம் பாடுதே
என்னைக் கண்ணோக்கினார்
வாழ்வைப் பொன்னாக்கினார்
அந்த மீட்பரிலே மகிழ்ந்து பாடுதே

1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய் கொண்டார்
விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார்
தலைமுறை எல்லாம் என்னை வாழ்த்திடுமே
தலைவனவர் திருநாமம் புனிதமாமே

2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்
ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார்
செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார்
பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார்
 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித சுவாமி நமோநம வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கம்பிர நாடா ளுநாயக வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயிலையில் ஏகி

ஆதி யந்த உலா ஆசுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

 

 

 

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.