Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
 உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
 வீரட்டா னத்துறை அம்மானே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணை கரம் பிடிக்கும் வித்தகத் தாய்
வீணை கரம் பிடிக்கும் வித்தகத் தாய்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 விரித்த சடைமுடி தொடுத்து முடிக்குமுன்
எடுத்த  சபதம் முடித்தவளே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏❤️🙏 கதிர்காம முருகையா உருகய்யா  உம்மை காணாத
விளிரெண்டும் பழுதையா
கதிர்காம முருகையா உருகய்யா  உம்மை காணாத
விளிரெண்டும் பழுதையா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலே மனம் மயக்குவாயோ மயிலே மனம் மயக்குவாயோ
மயிலே மனம் மயக்குவாயோ  மண்டூர் மயில்வேல் அரசை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேல் முருகா வடிவேல் அழகா சந்நிதி
வாழ் செவ்வேள் அழகா
எழுந்தோடிவாராய் கந்தா
வெள்ளி மயிலேறி விளையாடி வாராயய்யா
எழுந்தோடிவாராய் கந்தா
வெள்ளி வேலாகி விரைந்தோடி வாராயய்யா
சந்நிதி தனில் வாழும் சண்முகனே

இசை பிரியன் தம்பிராஜா
வரிகள் இன்பம் அருளையா
குரல் தாணிகா திலீபன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டூர்மாணிக்க பிள்ளையாரை வாழுகின்ற வா
மக்களின் குறைதீர்க்க ஆடுகின்றவா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாமோதிய கல்வியும் எம்மறிவுந்
   தாமேபெறவேலவர் தந்ததனாற்
      பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
         நாமேல் நடவீர் நடவீர் இனியே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
சம்போ மகாதேவ ஓம் நமச்சிவாய

முக்கண்ணன் “ ஈசனே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் விக்னேஷ் வரைய நமக ஓம் விக்னேஷ் வரைய நமக
சந்தன சேற்றின் மகிமை கண்டாயா சண்முக அண்ணன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் முருகனுக்கு திருவிழா
தெய்வயானை வள்ளியுடன் மணவிழா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கதிர்கள் அசைந்தாடும் மருதநிலம்
மண்டூர் வெற்றிதரும் வேல் முருகன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பானை வாயுருடைய கணபதி திருவடி சரணம்
பானை வாயுருடைய கணபதி திருவடி சரணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்கடல் உன்னை தழுவிட ஆதரித்திடும் நாயகி
ஆழ்கடல் சூழ் நயினையில்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வற்றாப்பளை  உறை தாயாரே உந்தன் வாசலை நாடியே வந்தோமம்மா
சற்றும் இறங்காது இருந்ததேனோ 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளும் மனம் மூழ்கும் தலம் பூர்விக நாகதம்பிரான் வாழும் புலம் நாவிலும் சுவையூறும் நாவலும் கனித்தூவும் நாகமும் புடைசூழ நாகரத்தினம் புகழ்பாடும்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எங்க வயல் விதைக்கும்போதும் நேர்த்திவைப்போம் அவனுக்கு
தங்க வயல் விளைந்த பின்பு தலைப்பொலிதான் அவனுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வற்றாப்பளையிலே  வந்தமர்ந்தாள் அன்னை
பொற்கால்  சிலம்பின் செல்வி பூங்கோடி கண்ணகியாள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேதங்களின் பொருளாகி வேண்டுவோர்க்கு அருளாகி

 

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.