Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கற்பூர நாயகியே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோமானே சீமானே குறைஷிரின் பூமானே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றியால் துதிபாடு
நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு (2)
நல்லவர் வல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2)

2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
தைகள் கிடைத்து விடும் (2).

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவ ஷக்திய தூயது பவதி ..
சத்தியப் பிரபிவிதும் ..
நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ ..
அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
ஹரிஹர விரிஞ்சாதி பிறவி .
ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ 

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் கூன் பிறையும் 
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே 
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ....

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே  மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ.

ஜனனி ....

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே 
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணிக்க வீணை ஏந்தும்----------------------------------------------------------------- மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
 தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
 அம்மா பாட வந்தோம்...  அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
 இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
 தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
 அம்மா பாட வந்தோம்......அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
 பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
 மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
 தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
 அம்மா பாட வந்தோம்     அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
 எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
 வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
 எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
 கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
 அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
 காணும் பொருளில் தோன்றும் கலைமணி
 வேண்டும் வரம் தரும் வேணி
 நான்முகன் நாயகி மோகனரூபிணி
 நான்மறை போற்றும் தேவி நீ
 வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
 கான மனோகரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ
 இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
 தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
 அம்மா பாட வந்தோம்... அம்மா பாட வந்தோம்

 

  • Like 1
Posted
On 17/7/2020 at 01:10, உடையார் said:

இனிய நபிகள் ஓர் தொடர் காவியம் 

 

 

3 minutes ago, உடையார் said:

மாணிக்க வீணை ஏந்தும்----------------------------------------------------------------- மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
 தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
 அம்மா பாட வந்தோம்...  அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
 இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
 தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
 அம்மா பாட வந்தோம்......அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
 பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
 மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
 தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
 அம்மா பாட வந்தோம்     அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
 எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
 வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
 எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
 கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
 அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
 காணும் பொருளில் தோன்றும் கலைமணி
 வேண்டும் வரம் தரும் வேணி
 நான்முகன் நாயகி மோகனரூபிணி
 நான்மறை போற்றும் தேவி நீ
 வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
 கான மனோகரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ
 இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
 தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
 அம்மா பாட வந்தோம்... அம்மா பாட வந்தோம்

 

விடிகாலையில் கேட்க மேலும் இனிமையாக உள்ளது, நன்றி உடையார்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கந்தனும் வருவான்

 

25 minutes ago, தோழி said:

 

விடிகாலையில் கேட்க மேலும் இனிமையாக உள்ளது, நன்றி உடையார்! 

நன்றி தோழி வருகைக்கு, ஆமா இனிமையன பொழுது தொடங்குகின்றது மன அமைதியுடன் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொர்க்கம் பூமியில் விற்கப் படும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் என்னை கைவிட்டாலும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை!
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

நல்லவர் என்றும் நல்லவரே!
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே!!
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனை தொல்லைகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனாதி தேவனே  உன் அடைகலமே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோகுலத்து பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி!

கோகுலத்து பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! – அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில்
நஞ்சுமில்லை இராமாரி!

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில்
நஞ்சுமில்லை இராமாரி! – அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்

அவன் கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கோகுலத்து பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி!

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி
நிக்குது இராமாரி!

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி
நிக்குது இராமாரி! – சேலை
திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்

சேலை திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய்
நொறுங்குதடி இராமாரி!

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய்
நொறுங்குதடி இராமாரி! – அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்

அட படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

கோகுலத்து பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! –
அந்த மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல்லவி :

தீன கருணாகரனே நடராஜா!
நீலகண்டனே!
                                            (தீன கருணா) 

அனுபல்லவி :

உன்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கியருளும்
மௌன குருவே! ஹரனே!  எனையாண்ட நீலகண்டனே! 
                                               (தீன கருணா) 

சரணம் :

மீனலோசனி மணாளா! தாண்டவமாடும் சபாபதே!
ஞானியர் மனம் விரும்பும் நீலகண்டனே! 
மௌன குருவே! மௌன குருவே! மௌன குருவே! மௌன குருவே எனையாண்ட நீலகண்டனே! 
                                                (தீன கருணா)

ஆதியந்தம் இல்லா ஹரனே! அன்பர் உள்ளம் வாழும் பரனே! 
பாதிமதி வேணியனே பரமேசா! நீலகண்டனே! 

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே!
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவுயாவும் உங்கள் மீது யா ரசுல்லல்லா

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே

 

  • Like 1
Posted
20 minutes ago, உடையார் said:

நினைவுயாவும் உங்கள் மீது யா ரசுல்லல்லா

 

அழகான பாடல்களை அள்ளித்தரும் உடையாருக்கு அன்பும் நன்றியும்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் 
(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்

பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அற்புதங்கள் செய்யும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடைவிடா சகாய மாதாவே ....

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்லில் முளைத்து வந்த

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடலோரம் வாழும் காதர்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!

2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.