Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • Replies 2.9k
  • Views 225.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓயா உன் கருணைக்கு| 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயம் பாடும் பாடலுக்கு ராகம் இல்லையே 
இயேசு நாம கீதத்துக்கு தாளம் இல்லையே
வாழ்க்கை எல்லாம் பாடலாம்
ஆன்ம சாந்தி கொள்ளலாம்
அஆ...அஆ...ஆஆஆஆ
                    
                  1.
வாழ வைப்பதும் எந்தன் 
இயேசு நாமம் தான்
வளமை சேர்ப்பதும் எந்தன் 
இயேசு நாமம் தான் 
கவலை தீர்ப்பதும் எந்தன் 
இயேசு நாமம் தான் 
கதியில் சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

                    2.
இன்னல் அழிப்பதும் எந்தன்
இயேசு நாமம் தான்
இனிமை அளிப்பதும் எந்தன்
இயேசு நாமம் தான் 
சக்தியை தருவதும் எந்தன் 
இயேசு நாமம் தான்
சகலமும் வாழ்வில் எந்தன்
இயேசு நாமம் தான்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனமதை மனையை இட்டு குணமதை கலசம் செய்து
மங்களப் பொருளாம் மஞ்சள் குங்குமம் அதற்கு வைத்து

அன்பெனும் மலர்கள் சூட்டி அதனாலே அர்ச்சனை செய்து
வணங்கியே நின்றோம் அம்மா வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

சினமெனும் சிக்கறுத்து சிந்தையை சுத்தி செய்து
செந்தூரி அழகே தாயே சேவித்து நின்றோம் அம்மா

தனமோடு தாழாகீர்த்தி தந்தருள வேண்டுகின்றோம்
தயையுடன் வந்தே நின்று வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

இனம் கண்டு இல்லை என்னும் குணமில்லா குலமே உனது
கலைவடிவான உன்னை தினம் பாடும் செயலே எனது

கவியுனுள் கருத்தாய் வந்து பொருளென புகுந்து நிற்பாய்
புகழோடு வாழ்க்கை வேண்டும் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

என் குல பெண்கள் எல்லாம் தன குலம் செழிக்க வேண்டி
முன்புளத் துயரை விட்டு முகம் மலர பூஜை செய்வார்

மங்களம் எல்லாம் நிறைந்த மகிழ்வான நாட்கள் வேண்டி
வரலக்ஷ்மி விரதம் இருந்தோம் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

ஆழியில் அமுதுடன் வந்து ஆலியலை மேலே வாசம் செய்து
வாழி நீ மகளே என்று வாழ்த்துக்கள் இன்றே சொல்லு

பரந்தாமன் பாதம் அமர்ந்து பௌவிய பணிகள் செய்து
வானோரே பருகும் அமுதாய் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

மேருவை எந்திரம் செய்து மந்திரம் பலவும் சொல்லி
சுந்தர வடிவே தாயே சுழிமுனை நிறுத்தி உன்னை

சூக்ஷும ஒளியாய் எண்ணி சூடமும் ஏற்றி நின்றோம்
சூது வாது அறியாய் எமக்கு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

ஆதியில் சங்கரருக்கு அருள்மழை அன்றே தந்தாய்
நீதியை கேட்கின்றேனே பாவை நான் பணிந்து நின்று

நீதிகள் எல்லாம் சொல்லும் நிர்மலமானத் தாயே
ஈடில்லா செல்வத்தோடு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

ஓம் மஹாதேவ்யைச்ச வித்மஹே
விஷ்ணு பதனிச்ச தீமஹி தந்நோ லட்சுமிஹி ப்ரோசோதயாத்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருட்பெரும் சுடரே 

காணிக்கை கொண்டு வந்தேன்
இறைவா கனிவுடன் ஏற்றருள்வாய்
என்னிடம் உள்ளதெல்லாம் இறைவா 
உனக்கென தருகின்றேன் 
இதை ஏற்பாய் இறைவா 
திருப்பலிதனில் ஏற்பாய் 
என்னை முழுவதும் உவந்தளித்தேன்
 
1. மலர்கள் கொண்டு வந்தேன் 
மலர் போல் மணம் வீச
கனிகள் கொண்டு வந்தேன் 
கனி போல் சுவை கொடுக்க 
என்னையே கொண்டு வந்தேன்  - 2
ஏற்றருள்வாய் இறைவா
 
2. ஒளியினை கொண்டு வந்தேன்
சுடராய் ஒளிவீச
கரங்கள் விரித்து வந்தேன் 
என்னையே உமக்களிக்க
அனைத்தையும் தருகின்றேன் - 2 
ஏற்றருள்வாய் இறைவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

கருணை உள்ளம் கொண்டவன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி - 2
பாயாத இடமெல்லாம் பாய்ந்தோடிடும்
காயாமல் அவையங்கு பலன் நல்கிடும் - என்றும்
ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி - 2


1.) காலங்கள் மாறலாம் 
கடல் வற்றிப் போகலாம்
ஆனால் ஆனால் உன் கருணையோ மாறாது.
மலை மண்ணாய் போகலாம்
மனம் கல்லாய் மாறலாம் 
ஆனால் உன் கருணையோ தீராது
மாறாத இறைவா தீரா உன் கருணை
இறவாத வரையில் மறவாது புகழ்வேன்.

2.) சொந்தங்கள் மாறலாம் சுவையாற்றுப் போகலாம்
ஆனால் உன் கருணையோ மாறாது
எல்லாமும் மாறலாம் இல்லாமல் போகலாம்
ஆனால் உன் கருணையோ தீராது
மாறாத இறைவா தீரா உன் கருணை
இறவாத வரையில் மறவாது புகழ்வேன்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்போ சிவ சம்போ

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா நீ தந்த செபமாலை
செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை (2)
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் (2)

1. சந்தோச தேவ ரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய்
நின்றாய் - எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு
மகனானார் - அவரைக் காணிக்கை தந்து கலங்கியதும்
காணாமல் தேடிப் புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

2. துயர் நிறை தேவ ரகசியத்தில் தூயரின் வியாகுலங்கள்
கண்டோம் - உயர் வாழ்விழந்த எமக்காக உன்மைந்தன்
உயிர் தந்தார் - அவரை சாட்டைகளும் கூர் முள்முடியும்
வாட்டிய சிலுவைப்பாடுகளும் - சாய்த்திட்டக் கோரம்
பார்த்தாயம்மா தாய் நெஞ்சம் நொறுங்கியதாரறிவார்

3. மகிமையின் தேவ ரகசியத்தில் மாதா உன் மாண்பினைக்
கண்டோமே - சாகாமை கொண்ட நின் மகனார் சாவினை
வென்றெழுந்தார் அவரே ஆவியால் உன்னை நிரப்பியதும்
தாயுன்னை வானுக்கு எழுப்பியதும் மூவுலகரசி ஆக்கியதும்
மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு பொழுதும் உனைப் பிரியாத
உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்


 1. கனவிலும் நனவிலும் சொல்லிலும் செயலிலும்

2. உயர்விலும் தாழ்விலும் மகிழ்விலும் துயரிலும்


3. வாழ்கின்ற வரையிலும் வாழ்வில் எந்நிலையிலும்


இனியொரு பொழுதும் உனைப் பிரியாத
உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வள்ளி கணவன்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

கர்பலாவை கவியில் பாடவா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே

என்னுள்ளம் நீ வாரும் என் இயேசுவே....

என்னுள்ளம் நீ வாரும் என் இயேசுவே
என்னோடு தங்கும் என் இயேசுவே (2)
 என் சொந்தம் நீயாக வேண்டுமே - 2 உனக்காக நான் வாழ வேண்டுமே - 2
இறைவா இறைவா எந்தன் உள்ளம் வருவாய் - 2
என் உள்ளம் நீ வாரும் என் இயேசுவே

 
உன்னை மறந்தால் உறக்கமின்றி தவித்தேன்
தனிமையாக வாழ்ந்து வந்தேன் (2)
என் இதயம் நீ வாருமே
உன் அன்பில் நான் வாழுவேன் - 2
இறைவா இறைவா என் இதயம் வா
அருளாய் வரமாய் திருவிருந்தில் வா
உயிர் உடலாக எழுந்தே வா
என்னில் வாழ்ந்திட வா 


பாவம் சுமந்ததால் அருளின்றி தவித்தேன்
வெறுமையாக வாழ்ந்து வந்தேன் (2)
 உன் அன்பை எமில் தாருமே
உன் உறவில் நான் வாழுவேன் - (2)
இறைவா இறைவா என் இதயம் வா
அருளாய் வரமாய் திருவிருந்தில் வா
உயிர் உடலாக எழுந்து வா 
என்னில் வாழ்ந்திட வா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்பி கெட்டவர் எவரைய்யா

ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . . 

ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம்

ஆதி பழனியே சென்னிமலை

ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை

பன்னிரு கையிருக்க ஏன் கவலை

கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை

முருகா முருகா முருகா முருகா

அருள்பொழியும் தண்டபாணிமுகம்

கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும்

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை

சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம்

அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம்

ஓம் சரவணபவாய . . . 

பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம்

ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

அருமருந்தாகும் பஞ்சாமிர்தம்

திருநீறும் சந்தனமும் கமகமக்கும்

காவடிகள் ஆடிவரும் மலையினிலே

திருவடியில் பக்தர்கள் அலைபோலே

ஆடிவரும் அழகு முகம் தேரினிலே

பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

நானிலத்தை வாழ வைக்க நாயகம் பிறந்தார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒன்று இசைக்கின்றேன்
இறைவா எளிய குரல்தனிலே (2)
என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே(2

1. காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது -2
ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்
மலர்ந்திடும் மண்ணிலே (2)

2. ஏழையின் வியர்வையில் இறைவா உன்
சிலுவைத் தியாகம் தொடர்கின்றது (2)
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது
விடியலின் ஆரம்பம் (2)

 

நீ செஞ்ச நன்மையெல்லாம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் மலர்ந்த முகமன்றோ

அந்த கந்தனே அருளின் சுடரன்றோ

தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ

என் சிந்தனை முழுவதும் நீயன்றோ

சரவணபவகுக சண்முகனே
சராச்சர மந்த்ர குருபரனே

முருகா... முருகா... முருகா... முருகா...

அன்னையிட்ட நாமம் முருகனல்லவா

சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா

கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா

அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா

தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா

ஞானப்பழம் கேட்டது இருபிள்ளை

அந்த ஞானத்தால் வென்றது முதல்பிள்ளை

மலைமேல் நின்றது மறுபிள்ளை

அந்த பிள்ளைக்கு சாட்சியோ சென்னிமலை

சரவணப்பொய்கையில் வளர்ந்தவனே
சஞ்சலம் போக்கிட வந்தவனே

கோயில் மணியோசை கோலமயிலாட்டம்
கோபுரக்குயில் பாட்டும் மயக்குதம்மா மயக்குதம்மா

சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா . . .

அந்த சிரகிரி வேலவனை அழைக்குதம்மா
சிரகிரி வேலவனை அழைக்குதம்மா

அழைக்குதம்மா. . அழைக்குதம்மா . .
அழைக்குதம்மா. . நம்மை அழைக்குதம்மா . .

பால்காவடி பன்னீர்காவடி புஷ்பகாவடி
சந்தனகாவடி சர்ப்பகாவடி சேவற்காவடி

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா

மயக்குதம்மா..  மயக்குதம்மா. .

கருணைப்பொழியும் கந்தன்
கந்தசஷ்டி கவச நாதன்

கடம்ப மலரினிலே அலங்காரம்
குளிர்தென்றலில் சந்தன மனம் வீசும்

மயக்குதம்மா..  மயக்குதம்மா. .
மயக்குதம்மா..  நம்மை மயக்குதம்மா. .

செவ்வந்திமலர்மாலை ஆதிபழநி வேலனுக்கு

சரவணபொய்கையிலே அபிஷேகம்
மனசஞ்சலம் நீங்கியே சந்தோஷம்

சென்னிமலையின் நாண்டி
அவன் கண் மலர்ந்து காப்பாண்டி

தேவியர் இருவருடன் வருவாண்டி
அந்த தேவர்குலம் காத்த வேலனடி

 

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.