Jump to content

மச்சாளோடு ஒரு நாள்...!

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கு மச்சான்கள் என்றால் ரொம்ப விருப்பம் ஆனால் ஒருத்தரும் எனக்கு இல்லை :lol::icon_idea:

மச்சான் மார் இருக்கிறதை விட இல்லாமலே இருக்கலாம் செவ்வந்தி.

Posted

//மச்சான் மார் இருக்கிறதை விட இல்லாமலே இருக்கலாம் செவ்வந்தி. //

ஜனனி என்ன இப்படிச் சொல்லுறீங்க.... அவரவர் அனுபவத்துக்கு ஏற்ற மாதிரி கருத்துப் போய்க்கொண்டிருக்கு ... ஒரு மச்சாளுக்கு கதை எழுதினால் என்ன எல்லோரும் உங்க சோகங்களைக் கொட்டுறீங்க... ம் நாட்டில கன சனம் என்னைப் போல இருக்குது என்று விளங்குது... "முட் பாதை" என்று ஒரு நாவல் வந்தது ... எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியது ... முடிந்தால் கள நண்பர்கள் வாசிக்கவும்... அதில வாற மச்சாள் எனக்கு கிடைக்காதோ என்று பல நாள் ஏங்கியிருக்கிறன்... (ஐயோ பாவம்...) அதில வாற மச்சான் எனக்கு கிடைக்காதோ என்று பெண்கள் ஏங்குவீர்கள் அந்த நாவலைப் படிச்சால்.... (இந்த நாவலை கருவாக வைச்சு தொடர் நாடகம் ஒன்று வந்த ஞாபகம்.... ) ம்... என்ன செய்ய.... அடுத்த மச்சாளைப் பாப்பம்....(அட பாவி... )

ரொம்ப அடிபட்டுட்டீங்கள் போல :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள நிர்வாகத்துக்கு!

15 வருசம் 293 நாட்கள், 10 மணித்தியாலங்கள், 20 நிமிசங்கள், 2 செக்கன் நிரம்பிய சிறுவனிடம் மன்னிக்கவும் அப்பாவி சிறுவனிடம் ஒரு கள உறுப்பினர் இப்படியான கேள்விகளை கேட்க அனுமதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. றோயல் பமிலி சட்டம் 1.2.3 படி இவரை 2 நிமிடம் 49 செக்கன் யாழ்களத்தில் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறேன். :angry: :angry: :angry:

அட இது என்ன அனியாயம்.15 வயது சிறுவனா :lol: அவனவன் இந்த வயதில் எங்கையோ நிக்கிறான்.இவர் என்னவென்றால் இப்பதான் .எல்லாம் காலம் தானப்பா :icon_idea:

Posted

மச்சான் மார் இருக்கிறதை விட இல்லாமலே இருக்கலாம் செவ்வந்தி.

ஜன்னி அக்கா என்ன இவ்வளவு கோபம் மச்சான்மாரோட என்ட மச்சாளிட்ட கேட்ட என்னை பற்றி நல்லா சொல்லுவாவே என்னை மாதிரி கிடைக்க கொடுத்து வைச்சிருக்க வேண்டும் என்று

:icon_idea: :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜன்னி அக்கா என்ன இவ்வளவு கோபம் மச்சான்மாரோட என்ட மச்சாளிட்ட கேட்ட என்னை பற்றி நல்லா சொல்லுவாவே என்னை மாதிரி கிடைக்க கொடுத்து வைச்சிருக்க வேண்டும் என்று

:lol: :P :)

கோபம் என்று இல்லை..

உங்க மச்சாள் இப்பிடி சொல்லுவா என்று என்னை நம்ப சொல்லுறீங்களா? :P

Posted

கோபம் என்று இல்லை..

உங்க மச்சாள் இப்பிடி சொல்லுவா என்று என்னை நம்ப சொல்லுறீங்களா? :P

ஜன்னி அக்கா உது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்ல போனால் எனக்கு மச்சான் இல்லை எல்லாம் மச்சாள் தான் ஆனபடியா நாம நல்ல பிள்ளை

(அடி வாங்க ஏலாது தானே)

:P :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.