Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்று திறனாளிகளின் திறமைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓர் நடைப்பயணம்!! | 1st July Oorodu Uravada | ஊரோடு உறவாட

முழுக்காணோளி பார்க்காவிட்டாலும் 23-30நிமிடம் வரை பாருங்கள்

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

 

  • Replies 136
  • Views 18.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஒரு மாற்றுத்திறனாளியாவே நா பார்த்தது இல்ல" - Poorna's Exclusive Interview |Civil Service Exam

 

இதுதான் எங்க ஊரு பண்ருட்டினு பேரு...ஒவ்வொரு முறை எங்கள் மண்ணின் மைந்தர்கள் ஏதாவது ஒரு சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள்...எங்க ஊருக்கு பெருமை பலா...முந்திரி... எங்கள்மாவட்டத்தில் இந்திய அளவில் 3 பெண்களுக்கு IAS தேர்வு ஆகி உள்ளது எங்கள் மண்ணில் சொந்தங்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Life is full of special moments, open your eyes, open your mind and most of all, open your heart, you will see. I found this video online, I did not film it but I thought it was so special I had to put a song behind it. To me, the female Lab is trying so hard to befriend the child. The boy is cautious but curious at the same time. The person who filmed the original video contacted me in January 2013 She is the mom, her name is Ana, her sons name is Hernan, and the dogs name is Himalaya. Watch when the dog puts her paw on the boys shoulder as if to say, I love you, everything will be ok. If your heart doesn't melt your not human. FYI: THE TEXT in the video was INSPIRED BY a beautiful little DS girl I met. She said  to me "God didn't make a mistake when he made me" and her daddy told her, she was a "Gift from God". I REPEAT THIS WAS A QUOTE FROM A LITTLE DS GIRL. I had to edit the video to fit the song but its all original content and BTW this is my first VIDEO edit. Im just sayin :) If you saw it once, check it out again. I think you'll like it. Much love to all who appreciate it for what it is. BTW you can find the original uncut version on here by searching, Haciendose amigos!
http://youtu.be/7O8lbQGq7W4 Thanks Ana. (Update) 2/5/2013 Ana told me, "Hernan, is a bit withdrawn and flees from physical contact. He does not like be touched, but Himalayan (the dog) insisted so patiently, and she was so soft that's why it is so moving, she is left to do anything. I do not think that Dios commit errors, (God doesn't make mistakes) everything happens for a reason. Best regards, Ana". 

Google translate

வாழ்க்கை சிறப்பு தருணங்களால் நிறைந்துள்ளது, கண்களைத் திற, மனதைத் திற, எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் இதயத்தைத் திற, நீங்கள் பார்ப்பீர்கள். நான் இந்த வீடியோவை ஆன்லைனில் கண்டேன், நான் அதைப் படமாக்கவில்லை, ஆனால் அது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நினைத்தேன், அதன் பின்னால் ஒரு பாடலை வைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, பெண் ஆய்வகம் குழந்தையுடன் நட்பு கொள்ள மிகவும் முயற்சி செய்கிறது. சிறுவன் எச்சரிக்கையாக இருக்கிறான், ஆனால் அதே நேரத்தில் ஆர்வமாக இருக்கிறான். அசல் வீடியோவை படமாக்கிய நபர் 2013 ஜனவரியில் என்னை தொடர்பு கொண்டார் அவள் அம்மா, அவள் பெயர் அனா, அவரது மகன்களின் பெயர் ஹெர்னான், மற்றும் நாய்களின் பெயர் இமயமலை. நான் உன்னை காதலிக்கிறேன், எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வது போல் நாய் தனது பாதத்தை சிறுவர்களின் தோளில் வைக்கும்போது பாருங்கள். உங்கள் இதயம் உருகவில்லை என்றால் உங்கள் மனிதர் அல்ல. FYI: வீடியோவில் உள்ள உரை நான் சந்தித்த ஒரு அழகான சிறிய DS பெண்ணால் ஈர்க்கப்பட்டது. அவள் என்னிடம் "கடவுள் என்னை உருவாக்கியபோது தவறு செய்யவில்லை" என்றும் அவளுடைய அப்பா அவளிடம் சொன்னார், அவள் ஒரு "கடவுளிடமிருந்து பரிசு". இது ஒரு சிறிய டி.எஸ். பெண்ணின் மேற்கோள் என்று நான் மீண்டும் சொல்கிறேன். பாடலுக்கு ஏற்றவாறு நான் வீடியோவைத் திருத்த வேண்டியிருந்தது, ஆனால் அதன் அனைத்து அசல் உள்ளடக்கமும் BTW இது எனது முதல் வீடியோ திருத்தமாகும். நான் சொல்கிறேன் :) நீங்கள் அதை ஒரு முறை பார்த்தால், மீண்டும் பாருங்கள். நீங்கள் விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். அது என்ன என்பதைப் பாராட்டும் அனைவருக்கும் மிகுந்த அன்பு. BTW நீங்கள் தேடுவதன் மூலம் அசல் வெட்டப்படாத பதிப்பை இங்கே காணலாம், ஹேசிண்டோஸ் அமிகோஸ்!
http://youtu.be/7O8lbQGq7W4 நன்றி அனா. . மிகவும் நகரும், அவள் எதையும் செய்ய விடப்படுகிறாள். டியோஸ் பிழைகள் செய்கிறான் என்று நான் நினைக்கவில்லை, (கடவுள் தவறு செய்ய மாட்டார்) எல்லாம் ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது. வாழ்த்துக்கள், அனா 

https://www.youtube.com/watch?v=JA8VJh0UJtg

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை!

Screenshot_20200810-202008-1.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இந்தச் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி கனடாவின் மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில், 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தை ஒழுங்கு படுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய சாதனையை முறியடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார்.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தி இவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பிறப்பின் போது ஏற்பட்ட காயம் ஒன்றினால் வலக்கரம் இயங்க முடியாத நிலையிலும், தனது இடக்கரத்தின் உதவியுடன் இந்த சாதனையை மேற்கொண்டு இவர் பலருக்கும் முன்னுதாரணமாக ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/யாழ்ப்பாணத்தைச்-சேர்ந்த/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுத்திறனாளிகள் பிரிவு: சாதனை படைத்த தர்ஷணா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே குடும்பமாய் வாழும் மாற்றுத்திறனாளிகள் | சுயமாக சம்பாதித்து வாழ்வதில் மகிழ்ச்சி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டும் ஸ்மார்ட் கைதடி 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கபாடி மற்றும் வாலிபால் போட்டி நடைபெற்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் தாண்டி சாதிக்கணும், வெளியே வரணும் . தனக்கு கூடைப்பந்து எட்டுமா என்று கூட தெரியாது, ஆனால் அவரின் மனவலிமை அவரை ஒரு கூடைப்பந்து வீராங்கனையாக மாறியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த கனகலக்ஷ்மி என்னும் பெண் தான் இந்த வாரத்தின் அவள்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

``விழித்திறன் இல்லையே என்கிற வலி எனக்கில்லை!''- கலெக்டராகும் பூரண சுந்தரி

பூரண சுந்தரி

"மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்!"- சிவில் சர்விஸ் தேர்வில் சாதித்த விழித்திறன் சவால் கொண்ட பூரண சுந்தரி!

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத என் அம்மா அப்பாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர்களும் வெற்றி பெற்று விடுவார்கள். எனக்கு பாடங்களை படித்துக் காட்டி படித்துக்காட்டி அந்தளவுக்கு அவர்களும் தயாராகி விட்டார்கள்.'' என்று, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பூரணசுந்தரி தன் பெற்றோரைக் காட்டி நெகிழ்கிறார்.

தற்போது முடிவு அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு முடிவில் 286-ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த பூரணசுந்தரி விழித்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி.

5 வயதில் திடீரென்று பார்வை இல்லாமல் போக சிறுமியான பூரணசுந்தரிக்கு அந்த குறைபாடு தெரியாமல் விழிகளாக மாறினார்கள் அவரின் பெற்றோர்.

பூரண சுந்தரி குடும்பம்
 
பூரண சுந்தரி குடும்பம்

அவர்களின் அர்ப்பணிப்பு பூரணசுந்தரியின் ஆர்வம் இன்று அவரை இந்திய ஆட்சிப் பணி செய்ய வாய்ப்பளித்துள்ளது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் பழைய மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் பகுதியில் அமைந்துள்ள பூர்ணசுந்தரியின் சிறிய வீட்டுக்கு பல பெரிய மனிதர்கள் வந்து வாழ்த்து சொல்லி விட்டுப் போகிறார்கள். தெரிந்த தெரியாத பலரின் அலைபேசி வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்த பூரணசுந்தரிக்கு விகடன் சார்பில் வாழ்த்துகள் சொல்லிப்பேசினேன்.

 
"நான் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தபோது விகடனிலிருந்து என்னைப் பாராட்டி அப்போது செய்தி வெளியிட்டார்கள். அப்போதிருந்து இதுபோன்ற வாழ்த்துகளும் உற்சாகப்படுத்தலும்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது" என்று கலகலவென்று பேசுபவரிடம் இக்காலத் தலைமுறையினர் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.

"இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?"

பூரண சுந்தரி
 
பூரண சுந்தரி

"மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய வளர்ச்சிக்காக வாழ்க்கையில் பல நாட்களை அர்ப்பணித்த என் பெற்றோருக்கும், நான் எதிர்பார்த்த இலக்கை அடையவேண்டும் என்று விரும்பிய நண்பர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளேன். இந்த நேரத்தில் நான் தேர்வுக்கு தயாராக நிதி உதவி செய்த நாகர்ஜுனா சார் மற்றும் என்னுடன் பயின்ற மற்ற மாணவர்களுக்கும், பள்ளி, கல்லூரியில் என் மீது அக்கறை எடுத்துக்கொண்ட ஆசிரியர்களுக்கும், பயிற்சி மையத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்."

 

"பள்ளியில் படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதா?"

"லேடி டோக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தாலும் தமிழ்ப் பேராசிரியர் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். அந்தளவுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம். சிறு வயதில் விஞ்ஞானி ஆக வேண்டும் என்கிற ஆசையிருந்தது. மதுரை கலெக்டராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், சகாயம் ஐ.ஏ.எஸ் ஆகியோர் இருந்தபோது அவர்கள் மாவட்டத்தில் எடுத்த நடவடிக்கைகளைப் பார்த்து மக்கள் பணி செய்ய ஐ.ஏ.எஸ் படிப்பதே சரியானது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை என் பெற்றோரிடம் தெரிவித்ததும், அதற்கு எப்படி தயார் ஆக வேண்டும் என திட்டமிட ஆரம்பித்தனர். பல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து என்னை தயார்படுத்தினர்."

பூரண சுந்தரி குடும்பம்
 
பூரண சுந்தரி குடும்பம்

"போட்டித் தேர்வுக்கு எப்போதிருந்து தயாரானீர்கள்?"

"2016-லிருந்து படிக்க ஆரம்பித்தேன். அம்மாவும் அப்பாவும் சொல்லித்தரும் பாடங்களை நன்கு கவனித்து கற்றுகொண்டதால் போட்டித் தேர்வுகளில என் தாய் தந்தையரே எனக்கு ஆசிரியராகவும் மாறினர். ஆரம்பத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், அந்தத் தோல்விகள் என்னை சோர்வடையச் செய்யவில்லை. வங்கிக்கான போட்டித்தேர்வு எழுதி 2018-ல் வெற்றி கிடைத்தது. சிவில் சர்வீஸ் தேர்வுதான் இலக்கு என்றாலும் பல்வேறு போட்டித் தேர்வுகளையும் எழுதினேன். அது இன்னும் பயிற்சியை அளித்தது."

 

"தற்போது நீங்கள் எடுத்த ரேங்க்கில் ஐ.ஏ.எஸ் கிடைக்க வாய்ப்புள்ளதா?"

"கிடைக்க வாய்ப்புள்ளது என்றே நினைக்கிறேன்."

பூரண சுந்தரி
 
பூரண சுந்தரி

"நீங்கள் கலெக்டராகும் பட்சத்தில் என்ன மாதிரியான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?"

"இந்திய ஆட்சிப்பணியில் மக்களுக்குத் திட்டங்களை நேரடியாக கொண்டு சேர்க்கவும் ஏழை எளிய மக்களுக்கு உதவவும் சரியான வாய்ப்பு உள்ளது. கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். எளிய மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அதற்கு ஐ.ஏ.எஸ் பதவி வழி ஏற்படுத்தும்."

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பூரணசுந்தரியின் தந்தை முருகேசன், தாயார் ஆவுடை தேவியிடம் பேசினேன். "5 வயது வரை அவர் எல்லாக் குழந்தைகளையும் போலத்தான் இருந்தார். முதல் வகுப்பு பயிலும்போது போர்டில் எழுதிப்போடுவது தெரியவில்லை என்று சொன்னபோதுதான் பார்வைக் குறைபாடு ஏற்பட்டதை அறிய முடிந்தது. பல கண் மருத்துவமனைகளில் காட்டியும் சரி செய்ய முடியவில்லை. நாங்கள் வேதனை அடைந்தாலும் அந்த வேதனையை அவர் படக் கூடாது என்ற முடிவோடு அந்த குறையே தெரியாத வகையில் வளர்த்தோம். படிப்பில் ரொம்ப ஷார்ப்பாக இருப்பார்.

தன்னம்பிக்கையோடு வளர்த்தோம். முதல் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று வந்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்னும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண்ணும் பெற்று கல்லூரியில் ஆங்கில இலக்கியம் எடுத்தார்.

பூரண சுந்தரி குடும்பம்
 
பூரண சுந்தரி குடும்பம்

அப்போதுதான் தான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும், அதற்கு படிக்க வேண்டும் என்கிற விருப்பத்தைச் சொன்னார். உடனே நாங்கள் மறுப்பேதும் சொல்லவில்லை. அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தோம். 2016-ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு என அனைத்து போட்டித் தேர்வுகளையும் தளராமல் எழுதினார். போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் சோர்ந்து போகாமல் நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவேன் என்பார். 2018-ம் ஆண்டு வங்கித்தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி வங்கியில் பணிக்கு சேர்ந்தார். அங்கிருந்தபடிதான் மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வந்தார். பயிற்சி மையங்களுக்கு செல்ல விடுப்பு எடுக்கும்போது வங்கியில் சம்பளம் பிடித்தம் செய்து விடுவார்கள். அந்த கஷ்டத்தையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் பயிற்சி எடுத்தார். அதற்கெல்லாம் பலன் அளிக்கும் வகையில் இந்த ரிசல்ட் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. பெற்ற பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தோம்" என்றனர்.

தற்போது பூரணசுந்தரியின் தம்பி சரவணனும் சிவில் சர்விஸ் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

https://www.vikatan.com/news/education/meet-poorna-sundari-who-achieved-in-upsc-despite-being-physically-challenged

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nick Vujicic, the 27-year old Australian -- born without limbs -- has dedicated his life to spreading a message of positivity and hope to millions worldwide. The motivational speaker recently came to Full Sail University's Live Venue for a screening of 'Butterfly Circus' (http://thebutterflycircus.com/) and to share his life story and speak about Life Without Limbs, the international non-profit organization for which he serves as President.

நிக் வுஜிக், 27 வயதான ஆஸ்திரேலியர் - கைகால்கள் இல்லாமல் பிறந்தவர் - உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களுக்கு நேர்மறை மற்றும் நம்பிக்கையின் செய்தியை பரப்புவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குள்ளமான மனிதர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Overcoming Disability! The Top 3 Best Audition of the Got Talent Franchise!👍👍👍

Special Forces Going to War 😂😂🤣

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka's first inclusive sports project through Handicap International

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சாதிப்பதிற்கு ஊனம் தடையில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Handicape Women in namakkal successfully running jeyam flux printing business without any support from others

Handicap Women Successfully Running Jeyam Flux Printing Business | Motivational Speech
Youtube.com/welcometvtoday

நமக்கலில் உள்ள ஹேண்டிகேப் பெண்கள் மற்றவர்களிடமிருந்து எந்த ஆதரவும் இல்லாமல் ஜெயம் ஃப்ளக்ஸ் அச்சிடும் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்

ஊனமுற்ற பெண்கள் ஜெயம் ஃப்ளக்ஸ் அச்சிடும் தொழிலை வெற்றிகரமாக நடத்துகிறார்கள் | உந்துதல் பேச்சு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழ்மையான மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு மஸ்கட் SUBSCRIBER சார்பாக வீடு கட்டி கொடுத்தோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மனிதனல்லவா? என்னால் நடக்க முடியாத காரணத்தினால் நான் உங்கள் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்க வேண்டாமா?

The recently concluded Anandha Vikatan Cinema Awards brings together the most powerful and famous names of Tamil cinema. Soulfree founder, Preethi Srinivasan was filled with gratitude for being given the opportunity to be present on such a magnificent platform. As the voice of the large but largely unseen Positively-Abled segment of society, she spoke poignantly of the lack of accessibility in movie theatres and brought forth a plea to build a more inclusive and wheelchair-friendly India!

"Danush sir said , " To me my fans are most important " ..Isn't it? I'm also your fan sir, But one thing! Till today, If and when i wish to see your movie in theatres, I cannot get inside any theater (Screen) Ain't i a human? Shouldn't i watch your movies in theater just because i cannot walk? Wouldn't the theater owners do the needful if you say "If my Films has to be screened in theaters, It must be accessible to every single fan of mine? Plese consider us too, As human beings! This is my humble request ! "

சமீபத்தில் முடிவடைந்த ஆனந்த விகாடன் சினிமா விருதுகள் தமிழ் சினிமாவின் மிக சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான பெயர்களை ஒன்றிணைக்கின்றன. சோல்ஃப்ரீ நிறுவனர், ப்ரீத்தி சீனிவாசன் அத்தகைய அற்புதமான மேடையில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நன்றியுடன் நிரப்பப்பட்டார். சமுதாயத்தின் பெரிய ஆனால் பெரும்பாலும் காணப்படாத நேர்மறை திறன் கொண்ட பிரிவின் குரலாக, அவர் திரையரங்குகளில் அணுகல் இல்லாததைப் பற்றி கடுமையாகப் பேசினார், மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் சக்கர நாற்காலி நட்பு இந்தியாவை உருவாக்க ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்!

"தனுஷ் சார்," எனக்கு எனது ரசிகர்கள் மிக முக்கியமானவர்கள் ".. இல்லையா? நான் உங்கள் ரசிகர் ஐயா, ஆனால் ஒரு விஷயம்! இன்று வரை, உங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க விரும்பினால், என்னால் முடியாது எந்த தியேட்டருக்கும் உள்ளே செல்லுங்கள் (திரை) நான் மனிதனல்லவா? என்னால் நடக்க முடியாத காரணத்தினால் நான் உங்கள் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்க வேண்டாமா? தியேட்டர் உரிமையாளர்கள் "என் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும் என்றால்" , இது என்னுடைய ஒவ்வொரு ரசிகருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டுமா? தயவுசெய்து எங்களையும் கருதுங்கள், மனிதர்களாக! இது எனது தாழ்மையான வேண்டுகோள்! "

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

This speech is bound to motivate you to be more optimistic in life. Listen to Malvika's truly inspirational life story and be amazed to know all that she has achieved in her life.

Malvika Iyer is a bomb blast survivor, social worker, Doctoral Researcher and a Junior Research Fellow at Madras School of Social Work. She is also a Global Shaper from the Chennai Hub, which is a part of the Global Shapers Community, an initiative of the World Economic Forum. After an accident that caused her to lose both the hands at the age of 13, young Malvika braved all the odds and emerged victorious to be a symbol of courage and optimism. An alumnus of St. Stephen's College, Delhi and Delhi School of Social Work, she works extensively to spread awareness on disability and to shape an inclusive society for the differently abled. A state topper in class 10th in 2004, she is a recipient of a number of awards for meritorious performance and has worked on various research projects over the years. She has been featured in ‘GIFTED’, a national bestseller on inspiring stories of people with disabilities

இந்த பேச்சு வாழ்க்கையில் அதிக நம்பிக்கையுடன் இருக்க உங்களை ஊக்குவிக்கும். மால்விகாவின் உண்மையிலேயே உத்வேகம் தரும் வாழ்க்கைக் கதையைக் கேளுங்கள், மேலும் அவர் தனது வாழ்க்கையில் அடைந்த அனைத்தையும் அறிந்து ஆச்சரியப்படுங்கள்.

மால்விகா ஐயர் வெடிகுண்டு வெடிப்பில் இருந்து தப்பியவர், சமூக சேவகர், முனைவர் ஆய்வாளர் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ ஆவார். உலக பொருளாதார மன்றத்தின் முன்முயற்சியான குளோபல் ஷேப்பர்ஸ் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சென்னை மையத்திலிருந்து ஒரு உலகளாவிய வடிவமைப்பாளரும் ஆவார். 13 வயதில் தனது இரு கைகளையும் இழக்க நேரிட்ட ஒரு விபத்துக்குப் பிறகு, இளம் மால்விகா அனைத்து முரண்பாடுகளையும் தைரியமாகக் கொண்டு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக வெற்றி பெற்றார். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் ஆகியவற்றின் முன்னாள் மாணவரான இவர், இயலாமை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒரு சமூகத்தை வடிவமைப்பதற்கும் விரிவாக பணியாற்றுகிறார். 2004 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பில் மாநில முதலிடம் வகித்த இவர், சிறப்பான செயல்திறனுக்காக பல விருதுகளைப் பெற்றவர் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களில் பணியாற்றியுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் கதைகளை ஊக்குவிக்கும் தேசிய சிறந்த விற்பனையாளரான ‘கிஃப்ட்’ இல் அவர் இடம்பெற்றுள்ளார்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nick James Vujicic - இரு கைலும் கால்களும் இழந்தலும் மனவுறுதியை இழக்கவில்லை

தமிழில் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Autism is not a disease, it is a disability

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிசம், அதன் அறிகுறிகள்,பரிசோதனை, சிகிச்சை மற்றும் பயிற்சிகளுக்கான

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.