Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

Picture1.jpg

இன்று தற்செயலாக இந்தக் கவிதையை யாழ்க் களத்தில் பார்க்க நேர்ந்தது. இதை ரசிகை என்ற அம்மணி பதிந்திருந்தார். என்னைக் கவர்ந்திருந்ததால் மீள் பதிவு இது..! :)

photo-1431.jpg  ரசிகைக்கு நன்றி.

 

அன்னை ஒரு பிறவி தருவாள்

அடுத்தடுத்து பல பிறவி....

உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள்.

 

மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை

உன்னை சுத்தி சுத்தியே வந்து..

 

உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள்

தன்னை உனக்கு தந்தவளை...

 

தரணியே நீதான் என்று வழ்பவளை..

தருணம் கிடைக்கும் போதெல்லாம்

 

நாய் பேய்

என்று நாக்கிழந்து பேசும் மனிதா

ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்

உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!

 

போ.. போ....?

நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!

 

Rasikai

 

 

Edited by ராசவன்னியன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.