Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

Picture2.png

சிறுவயதில் கிராமத்திலுள்ள "டென்ட் கொட்டா"யில் படம் ஆரம்பிக்கும் முன் சுழலவிடும் இசையில் இது முதன்மையானது..

குவித்து வைத்த மணல்மீது உட்கார்ந்து சகதோழர்களுடன் படம் பார்த்த அந்த இனிமையான நினைவுகள்.. !

என் பால்ய வயது தோழர்கள் சிலர் மறைந்துவிட்டனர்..

இந்த இசையை கேட்கும்போதெல்லாம் அழியாத கோலங்களாய் அவர்களின் நினைவை இரைமீட்டிச் செல்லும்..! :rolleyes:

 

GaneshThiraiArangam_650_new2.jpg 

 

Simply Nostalgia revisited..

 

Edited by ராசவன்னியன்
  • Like 3


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.