Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிர்ப்பக்கம்

Featured Replies

அம்ம மோதகம் செய்தா.

9 மோதகம் ஒருமுறையில் செய்வா

மிகவும் கை தேர்ந்தவ என்ற படியால்

எல்லா மோதகமும் ஒரே அளவு / ஒரே நிறை.

தவறுதலாக கையிருந்த வைர மோதிரம்

ஒரு மோதகத்தில் சர்க்கரையுடன் கலந்து விட்டது.

ஆனால் அந்த 9 மோதகதிற்குள் தான் மோதிரமும் இருக்கும் என்று தெரியும்.

உடைக்க வேண்டாம் வெண்ணிலா?

தராசு ஒன்று தரப்பட்டுள்ளது.

2 முறை நிறுக்க சந்தர்ப்பம் உள்ளது.

வைரமோதிரம் உள்ள மோதகம் மற்ற மோதகங்களிவிட சற்று நிறை கூட உள்ளது.

கண்டு பிடிப்பவர்களுக்கு மோதகங்கள் இனாம்

Edited by அ

  • Replies 126
  • Views 16.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அம்ம மோதகம் செய்தா.

9 மோதகம் ஒருமுறையில் செய்வா

மிகவும் கை தேர்ந்தவ என்ற படியால்

எல்லா மோதகமும் ஒரே அளவு / ஒரே நிறை.

தவறுதலாக கையிருந்த வைர மோதிரம்

ஒரு மோதகத்தில் சர்க்கரையுடன் கலந்து விட்டது.

ஆனால் அந்த 9 மோதகதிற்குள் தான் மோதிரமும் இருக்கும் என்று தெரியும்.

உடைக்க வேண்டாம் வெண்ணிலா?

தராசு ஒன்று தரப்பட்டுள்ளது.

2 முறை நிறுக்க சந்தர்ப்பம் உள்ளது.

வைரமோதிரம் உள்ள மோதகம் மற்ற மோதகங்களிவிட சற்று நிறை கூட உள்ளது.

கண்டு பிடிப்பவர்களுக்கு மோதகங்கள் இனாம்

1. 3 மோதகத்தை எடுத்து ஒரு பக்கமா வைக்கவும்.

2. மிகுதி இருக்கிற 6 மோதகத்தை தராசின் ஒவ்வொரு பக்கமும் தலா 3 வைத்து நிறுக்குவும்.

3. தராசு சமனாக இருந்தால் வெளியால இருக்கிற 3 இல ஒரு மோதகத்தில இருக்கும். இல்லையெண்டால் தராசில் பாரம் கூடிய பக்கத்தில் உள்ள 3 இல் ஒரு மோதகம்.

4. இப்போ மூன்றாக பிரித்த 3 இல் 1 பிரியலில் உள்ள மோதகத்தில் தான் மோதிரம் உள்ளது.

5. அந்த 3 இல் 1 மோதகத்தை எடுத்து வெளியால வைக்கவும்.

6. எஞ்சிய 2 ஜ தராசின் ஒவ்வொரு பக்கமும் வைக்கவும்.

7. தராசு சமனாயின் வெளியால் எடுத்து வைத்த மோதகத்தில் மோதிரம் உள்ளது. இல்லையாயின் தராசின் பாரம் கூடிய பக்கத்தில் உள்ள மோதகத்தில் மோதிரம்.

அந்த மோதகத்தை பிரித்து மோதிரத்தை எனக்கு அனுப்பி விடவும். :unsure:

Edited by Sabesh

பாராட்டுகள்

முதலே சொன்னான்

மோதிரம் அல்ல - மோதகம் தான் பரிசு என

058zm1.jpg

நம்ம சுட்டிக்கு ஒரே கோலி(marble) விளையாட்டென்றா உயிர்.

அவன்ட பலயீனத்தை தெரிந்து நம்ம கடை முதலாளி சுந்தரமும்

அவனை எமாற்றி சில எடை குறைந்த கோலிகளை

சுட்டியின் தலையில் கட்டிவிடுவான்.

சுந்தரத்தின் கடையில்

10 போத்தல்கள் நிறைய கோலிகள் உள்ளன.

ஒவ்வொன்றும் 10gm நிறை உடையன.

ஒரு போத்தலில் மட்டும் சுட்டிக்குக் கொடுப்பதெற்கென்றே

9 gm எடையுள்ள கோலிகளை நிரப்பி வைத்துள்ளான்.

அவை பார்வைக்கு ஒரே தோற்றமுடையன,

சரி விடயத்திற்கு வருவோம்

ஒரு எடை பார்க்கும் இயந்திரம் உண்டு

ஒரே ஒரு தடை மட்டும் நிறுத்து

குறைந்த எடையுள்ள கோலிகள் உள்ள போத்தலைக் கண்டு பிடிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாதிரியான தராசு?

டியிற்ரல் தராசெண்டால்:

1 இல் இருந்து 10 வரையான போத்தலில் இருந்து முறையே 1,2,3...10 மாபிள்களை எடுக்கவும். மொத்தமாக 55 மாபிள்கள் வரும். எல்லாவற்றையும் சேர்த்து நிறுத்தால் 55*10 = 550 கிராம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு போத்தலில் 9 கிராம் மாபிள் உள்ள படியால் 550 கிராமை விட குறைவாக இருக்கும். அதிலிருந்து:

நிறை 449 கிராம் என்றால் - போத்தல் 1---------(550 - 1)

நிறை 448 கிராம் என்றால் - போத்தல் 2 ---------(550 - 2)

நிறை 447 கிராம் என்றால் - போத்தல் 3 ---------(550 - 3)

நிறை 446 கிராம் என்றால் - போத்தல் 4 ---------(550 - 4)

நிறை 445 கிராம் என்றால் - போத்தல் 5 ---------(550 - 5)

நிறை 444 கிராம் என்றால் - போத்தல் 6 ---------(550 - 6)

நிறை 443 கிராம் என்றால் - போத்தல் 7 ---------(550 - 7)

நிறை 442 கிராம் என்றால் - போத்தல் 8 ---------(550 - 8)

நிறை 441 கிராம் என்றால் - போத்தல் 9 ---------(550 - 9)

நிறை 440 கிராம் என்றால் - போத்தல் 10 ---------(550 - 10)

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு புதிர்:

ஒரு மூடிய அறையில் 3 மின்குமிழ்கள் உள்ளன. அறைக்கு வெளியே 3 ஆழிகளும் (ஒவ்வொரு மின்குமிழுக்கும் ஒன்று என) உள்ளன. ஒரு முறை மட்டுமே கதவைத் திறக்கலாம். எந்த ஆழி எந்த மின்குமிழுக்கென எப்படி அடையாளம் காணுவீர்கள்?

பாராட்டுக்கள் Sabesh

என் வழி ............

(அப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்)

ஒரு ஆழியை 'ஆன்'on ' பண்ணி 2 நிமிடங்களின் பின் ' ஆப்'off பண்ணவும்.

இனி 2வது ஆழியை 'ஆன்' பண்ணி விட்டு மூடிய கதவைத் திறந்து

( திறப்பு ?- ஓ சும்மா சாத்தியுள்ளதா?)

உள்ளே போகவும்.

2வது ஆழியின் மின்குமிழ் - எரிந்து கொண்டிருக்கும்

அப்பாடா ஒன்றாவது தெரியும்

மற்ற மின்குமிழைக் கழட்டுவம் - தேவை யில்லைதானே

ஓ சுட்டு விட்டதா?

அதுதான் சற்றுமுன் 'ஆன் ' பண்ணீ 'ஆப்' பண்ணினதா?

3வது ..

சக்திவாய்ந்த சிவன் கோயில் அது.

தரிசனத்திற்காக சன்நெருக்கமோ அப்படி.

தினமும் 3 வேளை பூசை தவறாமல் நடைபெறும்

சிவன் சன்னதிக்கு பூக்களைச் சாத்தமுதல்

அவைகளை திருமஞ்சக் கிணற்றில் தண்ணீர்மொண்டு கழுவது வழக்கம்

அன்றும் அப்படித்தான் ஐயர் பூசைக்கு ஆயத்தமானார்.

பூக்களை அலம்பும்பொழுது அவை இரு மடங்காகி விட்டன,

ஐயருக்கோ மகிழ்ச்சி.

வெளிக்காட்டாமல் சில பூக்களை விநாயக வணக்கத் துடன் தொடங்கினார்

மிகுதிப் பூக்களை எடுத்து வந்து மீண்டும் அதே தண்ணீரில் அலம்ப

அவை இரணடு மடங்காகி விட்டன.

ஐயருக்கோ அளவிலா மகிழ்ச்சி.

பிள்ளையாருக்குச் சாத்திய அதே எண்ணிக்கை அளவான பூக்களை சிவனுக்கும் சாத்தினார்.

இருந்தும் சில (மி)எஞ்சிவிட்டன

அம்மன் சந்நதிக்குப் போகும்முன்பாகவும் எஞ்சிவற்றை அதே தண்ணீரில்

அலம்ப அவை மீண்டும் இருமடங்காகி விட்டன்.

சிவனுக்குச் சாத்திய அதே எண்ணிக்கை அளவான பூக்களை அம்மனுக்கும் சாத்தினார்.

என்ன ஆச்சரியம்

பூக்கள் ஒன்றும் மிஞ்ச வில்லை.

ஐயரோ தன் புண்ணிய பலனை எண்ணி ஆழ்ந்த தியானத்தில் அமர்துள்ளார்.

சரி நாம் நமது கணக்குக்கு வருவம்.

ஐயர் முதலில் வைத்திருந்த பூக்கள் எத்தனை?

எத்தனை பூக்களை தலா ஒவ்வொரு கடவுளுக்கும் சாத்தியுள்ளார்??

  • தொடங்கியவர்

7 பூக்கள் வைத்திருந்தார் தலா ஒவ்வொரு கடவுளுக்கும் 8 பூக்கள் வைத்து வணங்கினார் ?????????

பாராட்டுக்கள் வெண்ணிலா

031ln9.gif031ln9.gif031ln9.gif031ln9.gif031ln9.gif

7 x2 = 14

14- 8 = 6

6 x2 = 12

12- 8 =4

4x2 =8

Edited by அ

கணபதி 9ம் மாடியில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அழகான மனைவி,

ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணும் என இரண்டு குழந்தைகள்.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி 5. 30மணி நேர வேலை

( கொடுத்துவைத்தவன்)

lift தான் பாவிப்பது

ஆனால்

ஒவ்வொருநாளும் 6 ம் மாடியில் இறங்கித் தான் வீட்டிற்குப் போவான்.

.ஏன்

Edited by அ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிப்ட் 6ம் மாடி வரை தான் இருக்கு :wub:

OR

லிப்ட்டில் 6 தலைகீழாக 9 போல் உள்ளது :wub:

Edited by இன்னிசை

கணபதி உயரம் குறைவாக இருப்பதால் 6ம் இலக்கத்தை தாண்டி மற்றய

இலக்க பொத்தான்களை அவரால் அழுத்த முடியவில்லை போலும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

lift குறிப்பிட்ட நேரம் வரை தான் 9 ம் மாடி வரை செல்லும்.

கணபதி உயரம் குறைவாக இருப்பதால் 6ம் இலக்கத்தை தாண்டி மற்றய

இலக்க பொத்தான்களை அவரால் அழுத்த முடியவில்லை போலும். :lol:

031ln9.gif031ln9.gif031ln9.gif031ln9.gif

பாராட்டுகள்

வசிசுதா

Edited by அ

no math:

வெளியே பூட்டியுள்ள அறையில் ஒருவனை அடைதுள்ளார்கள்

அந்த அறைக்கு யன்னல் இல்லை.

அவன் தப்பி வெளியே வந்துவிட்டான்

எப்படி?

:lol

  • தொடங்கியவர்

சுவரை / கதவை உடைச்சுக்கொண்டு வந்திருப்பான் ???????????

முயற்சிக்கவும்.

உடைக்க ஆயுதம் ???ம்ம்ம்

கராட்டி வீரனல்ல

யன்னல் இல்லை

யன்னல் இன்னும் வைக்கவில்லை

அந்த இடம் இன்னும் திறந்தே உள்ளது

அதன் வழியே வரலாம்தானே

:lol:

  • தொடங்கியவர்

யன்னல் இல்லை

யன்னல் இன்னும் வைக்கவில்லை

அந்த இடம் இன்னும் திறந்தே உள்ளது

அதன் வழியே வரலாம்தானே

:lol:

:lol::o:):D அறிவுக்கொழுந்து

:lol::o:):D அறிவுக்கொழுந்து

:lol: :lol:

Edited by அ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'அ' னயவநஸ்ரீ'னுநஉ 12 2007இ 03:58 Pஆ' pழளவஸ்ரீ'367852'ஸ

ழெ அயவா:

வெளியே பூட்டியுள்ள அறையில் ஒருவனை அடைதுள்ளார்கள்

அந்த அறைக்கு யன்னல் இல்லை.

அவன் தப்பி வெளியே வந்துவிட்டான்

வெளியே தான் புட்டி இருக்கு உள்ள இல்லையே

Edited by rock boy

  • கருத்துக்கள உறவுகள்

*ஒருவன் ஹோட்டலுக்கு வந்து சர்வரிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னான். சர்வரோ அவன் கழுத்தில் சரேலென்று ஒரு கத்தியை வைத்தான். வந்தவன் பயத்தில் கீழே விழுந்தான். பிறகு மெதுவாக எழுந்து சர்வருக்கு நன்றி கூறி விட்டு இரண்டு இட்லி ஒரு தோசை ஆர்டர் செய்தான். ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.