Jump to content

உலகிலேயே விலையுயர்ந்த புரியாணி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே விலையுயர்ந்த புரியாணி.!

BIRYANI_6018dcdfeaa22.jpg

டுபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற புரியாணி ரெஸ்டோரன்ட்டில் ரோயல் புரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட புரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புரியாணியில் 23 கரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு தட்டு  அலங்கரிக்கப்பட்ட   புரியாணியின் விலை 1,000 திர்ஹா (ரூபாய் 50 ஆயிரம்) ஆகும்.

கிட்டத்தட்ட 6 பேர் ஒரு தட்டு புரியாணியை உண்ண முடியும். உணவகத்தின் முதல் ஆண்டை  குறிக்கும் வகையில் உணவு அட்டவணையில் ரோயல் கோல்ட் புரியாணி  சேர்க்கப்பட்டுள்ளது.

பாம்பே போரோ ரெஸ்டோரன்ட் டுபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ரோயல் புரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும். புரியாணியில் சாப்பிடக் கூடிய தங்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

வெறும், 45 நிமிடங்ளில் இந்த புரியாணியை தயாரித்து வழங்குகிறார்கள்.

https://vanakkamlondon.com/news/2021/02/101384/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்ததும் நாவில் நீர் சுரந்தால் இந்த மான்களின் விரல் தீண்டிய  மீன்கள் மோட்சமடைந்து விடும்.....!   🐡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.