Jump to content

கரு கரு கூந்தலுக்கு கறிவேப்பிலை சம்பலும் துவையலும்


Recommended Posts

வாங்க இண்டைக்கு நாம கரு கருண்டு அடர்த்தியா தலைமுடி வளருறத்துக்கு ஏற்ற ஒரு சம்பலும் துவையலும் எப்படி கருவேப்பிலையில செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி நீங்க வாரத்துக்கு 2 தரமாவது செய்து உணவோட எடுத்து வந்தா கட்டாயம் உங்க தலைமுடியிலையும் வித்தியாசத்தை பாப்பிங்க. செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு சிவதரன். யாழில் உள்ள அண்ணாக்கள் பலருக்கு உபயோகமாக இருக்கும்🤣.

நீங்கள் எங்க இருக்கிறியளோ தெரியாது ஆனால் யூகேயில் ஊரில் இருந்து வரும் கருவேப்பிலைக்கு தடை. ஆதலால் யானை விலை குதிரை விலை விக்குது.

உந்த மாரி செய்து சாப்பிட, வீட்டை ரிமோர்ட்கேஜ் செய்யவேண்டி வரலாம்🤣.

என்ன @பெருமாள் நான் சொல்றது சரிதானே?

*சிவரதன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.