Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் இழுவை தெறோச்சிகளின்(Towed Howitzer) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

விடுதலைப் புலிகளிடம் இருந்த தெறோச்சிகள் இழுவை தெறோச்சிகள்(Towed Howitzer) ஆகும்; அவர்களிடம் தானே-பிலிறுந்திய தெறோச்சிகள்(Self-Propelled Howitzer) இருந்திருக்கவில்லை. ஏன் எம் பகையான சிங்களபப்டைகளிடத்தில் கூட அவை இருந்திருக்கவில்லை.  புலிகளின் இத்தெறோச்சிகளை இயக்கிய படையணி 'கிட்டு பீரங்கிப் படையணி' ஆகும். இது முற்றுமுழுதாக தெறோச்சிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணியாகும். இப்படையணியில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர்.

 

 

  • கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை | Logo of Kittu Artillery Brigade 

 

வரலாற்றில் மறைக்கப்பட்டது!

 

 

எனக்கு கிடைக்கப்பெற்ற இயக்கத்தின் எந்தவொரு ஆவணத்திலோ இல்லை அவர்களின் புத்தகங்களிலோ இந்த படையணியின் இலச்சினை இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகள் இந்தப் படையணியின் இலச்சினையினை படையணி பற்றிய கமுக்கத்தினை பேணுவதற்காக மறைத்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் மறைத்தார்களா என்பது பற்றி நானறியேன். ஆனால் இப்படையணியின் இலச்சினை சிதைவுற்ற  இரண்டு திரைபபிடிப்புகளை நான் தேடியெடுத்துள்ளேன். அவற்றை வாசகரின் கனிவான வாசிப்பிற்காக இங்கே பதிவிடுகிறேன். 

 

main-qimg-84ec183fb5d5122bddf960b6f16455f0

'இதுதான் கிட்டு பீரங்கி படையணியின் சின்னம்'

சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது.

 

main-qimg-76d1852ebe2a2a185ca88d172a8eb52f

'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..'

இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. அது அரை வட்ட வடிவத்தில் இருந்தது. இது Maroon பின்புல நிறங்கொண்ட சின்னம் ஆகும். மேற்கண்ட படங்களை வைத்துப் பார்க்கும்போது கிட்டுவும் குட்டிசிறியும் ஒரே மாதிரியான தோற்றங் கொண்ட சின்னங்கள் என்பது புலப் படுகிறது. எதற்கும் தேடி எடுங்கள்.

 

இவை மட்டுமே இப்படையணியின் இலச்சினை பற்றிய தகவல்கள் கொண்ட படங்கள் ஆகும். இப்படையணி போராளிகளை அறிந்தோர் அவர்களிடம் இதனது இலச்சினையினை வேண்டி வரைந்து எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to விடுதலைப் புலிகளின் சேணேவிகள் - தெறோச்சி படிமங்கள் | LTTE Artillery - Howitzer images
  • நன்னிச் சோழன் changed the title to விடுதலைப் புலிகளின் சேணேவிகள் - தெறோச்சிகள் படிமங்கள் | LTTE Artillery - Howitzer images
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சேணேவிகளின் கண்கள் என விரிக்கப்படும்

'முன்னிலை நோக்குநர்கள்'

 

 

"கூவி விழும் எறிகணைக்கு 
குறி சொல்லும் புலிகள் - எதிரி
குகையினுள் மிக நெருங்கி
வெடி தள்ளும் அணிகள்

முன்னிலை நோக்கிட நாங்களடா
களமுனைகளை தாங்கிடும் தூண்களடா
கண்கள பீரங்கி கண்ணாவோம் - எம்
விழிபட பகைநிலை மண்ணாகும்"

- வரும்பகை திரும்பும் இறுவெட்டிலிருந்து
 

 

இவருடைய தொப்பியைக் கவனி. இதுபோன்ற தொப்பிகள் இவ்வணி போராளிகளால் மட்டுமே அணியப்பட்டவை ஆகும்.

 

yi.png

 

uo.png

 

10314008_798975930113739_7533465058216684820_n.jpg

 

31287397_468522526901924_166633521220157440_n-768x674.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி | T-66 152 mm towed howitzer

 

நான்காம் ஈழப்போரில் எறிகணையினை குத்திய பின்னர் தெறோச்சி நோக்கிப் போகும் சேணேவிக்காரர்(Artillerymen)

 

குறிப்பு: இந்த 'குத்துதல்' என்பது எறிகணை சுடுகுழலில் இருந்து வெடியோசையுடன் கிளம்புவதை குறிப்பிடுவதற்காக இயக்கம் பயன்படுத்திய ஒரு சொல்லாகும். நாமும் அதையே கையாண்டு வரலாற்றை நீட்டிப்போமாக.

987-.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி | T-66 152 mm towed howitzer

 

 

vs3.jpg

 

image(1).png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி | T-66 152 mm towed howitzer

 

 

ஓயாத அலைகள் - 3இன் போது

 

 

main-qimg-9ecc143c8944261799f5fe2e8e98ae5c-c.jpg

 

e-pass_152mm.jpg

 

arti long.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி | T-66 152 mm towed howitzer

 

நான்காம் ஈழப்போரில்

 

 

fw.png

 

 

 

 

கீழ்வருவன யாவும் திரைப்பிடிப்புகளே

 

kittu.jpg

 

rgew.png

 

artillery.png

 

jlkj.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வரிசையாய் நிற்கும் எம்மவரின் வகை-83 122 மிமீ இழுவை தெறோச்சிகளைக் காணுங்கள்

 

 

அடியில் பெண்போராளி ஒருவர் கணையெக்கி(Mortar) ஒன்றினால் குறிவைப்பதையும் காணத் தவற வேண்டாம்.

image.png

 

 

 

image (1).png

'சேணேவிக்காரப் போராளி கையில் வைத்திருப்பது கணையெக்கி எறிகணை; அவருக்குப் பின்னல் தெரிவது 122 மிமீ தெறோச்சி; அதற்குப் பின்னால் தெரிவது லுசான் வகுப்புக் கடற்கலன்'

 

dq.png

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் - 1 இன்போது கைப்பற்றப்பட்ட வகை- 83 122மிமீ தெறோச்சிகள்(2)

 

பண்டாரவன்னின் அந்தக்காலத்து சேணேவிகளை(Artillery) (தெறுவேயங்கள்-Cannons) (முதற்தடவையாக என்று எண்ணுகிறேன்) கைப்பற்றியதும் முல்லைத்தீவில் தான்; புலிகளும் முதற்தடவையாக இந்தக் காலத்து சேணேவிகளை(தெறோச்சிகள்-Howitzer) கைப்பற்றியதும் முல்லைத்தீவில் தான்

 

doqwu.png

 

 

ljleq.png

 

EiHHVnxXYAAqtvR.jpg

 

Mullaiththeevu-1996-12-scaled.jpg

 

 

ltte.artlery.jpg

 

unceasing-waves-1-12.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப்புலிகளின் வகை- 83 122மிமீ இழுவை தெறோச்சி

 

விடுதலைப்புலிகளின் 122 mm தெறோச்சி 2.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப்புலிகளின்
 வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி 

 

arty120.jpg

 

ltte_arttilary_gun_fire_out.jpg

 

unnamed (1).jpg

 

1538669_482171065227495_557339820_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

09-01-1997 அன்று சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகளால் தகர்க்கப்பட்ட ஆனையிறவு சேணேவித்தளம்(Artillery base)

 

255070_122465574503792_8268641_n.jpg

09-01-1997 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகளால் தகர்க்கப்பட்ட ஆனையிறவு ஆட்லறித்தளம்.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 வகை-56 85 மிமீ இழுவை தெறோச்சி(towed howitzer)  (2)

 

 

திரைப்பிடிப்புதான்.. படிமங்கள் ஏதும் கிடைக்கவில்லை😥

 

hkjahsdfkaw.png

 

fsfw.png

 

fwq2.png

 

dw3.png

 

fweqw.png

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப்புலிகளின் 

வகை - 59 130 மிமீ தெறோச்சி & வகை- 83 122மிமீ தெறோச்சிகள்

 

 

ஒவ்வொரு நிழற்படத்திலும்,

  1. ஆண் போராளிகள்- முன்னிரண்டு சேணேவிகள்
  2. பெண் போராளிகள் - பிற்கடைசி சேணேவி

 

1934983_1056314010361_2140416_n.jpg

'முன்னிரண்டு சேணேவியும்(மு-130மிமீ; இ-122மிமீ) ஆண்கள், பிற்கடைசி(122மிமீ)பெண்கள்'

 

 

image0013811.jpg

 

விடுதலைப்புலிகளின் 122 mm தெறோச்சி.jpg

 

254318_122512887832394_1828126_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 வகை- 83 122மிமீ தெறோச்சியுடன் மாவீரர் பருதிநெஞ்சன் அவர்கள்

 

18.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி

 

நான்காம் ஈழப்போரில்

 

q.png

 

234.png

 

UntitledE2E.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி

 

ltte-artlery.jpg

 

Kiddu Piranki 01.jpg

 

12391320_1654868148064228_388475147898298554_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி

 

முழுவதும் திரைப்பிடிப்பே

 

image (3).png

இதுவும் கொட்டிதான்... திரைப்படத்திற்காக சிங்கள உருமறைப்புச் சீருடை அணிந்துள்ளனர்.

 

 

w.png

 

fsoiw.png

 

hsi.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை- 83 122மிமீ தெறோச்சியுடன் பெண்போராளிகள்

 

முழுவதும் திரைப்பிடிப்பே!

dho232.png

 

womens arti.png

 

fwq12e.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66  152மிமீ தெறோச்சியுடன் பெண்போராளிகள்

 

படைத்துறைக் கண்காட்சியில், 2003 ஆம் ஆண்டு என்று எண்ணுகிறேன்

 

ltte-artlery-2.jpg

 

main-qimg-3a55c72bbbf2ffe16dd697fc0ab1898b-c.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

2006, யாழ் மீதான மீட்புப் படையெடுப்பின்போது முகமாலையில் புலிகளின் வகை 83 122 மிமீ தெறோச்சி

 

இவையாவும் திரைப்பிடிப்புகளே

mukamali.png

 

mukamaliia.png

 

விடுதலைப்புலிகளின் 122 mm தெறோச்சி 1.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66  152மிமீ தெறோச்சி

 

கிட்டு பீரங்கிப் படையணியின் முன்னாள் கட்டளையாளர் பேரரையர்(கேணல்) ராஜு அவர்களும் தலைவர் மாமாவும்

 

 

raju2.jpg

 

Ltte Artilary.jpg

 

40006400_328794771192147_3999184937117810688_n.jpg

 

11035851_1562761297321742_6020419083866802469_n.jpg

 

FB_IMG_1604985581294.jpg

 

102840128_3019488878166559_7931627388125839360_n.jpg

 

11949547_1460767490917844_7778780914382994214_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-83  122மிமீ தெறோச்சி

 

அதியரையர்(பிரிகேடியர்) தமிழ்ச்செல்வன், பேரரையர்(கேணல்) ராஜு மற்றும் தலைவர் மாமா

 

15894963_122355521601277_4045663823406648120_n.jpg

 

IMG_0724.jpg

 

118230332_1992643584199685_7019266695623398133_n.jpg

 

IMG_3293.jpg

 

IMG_3288.jpg

'தலைவரின் மெய்க்காவலராய் இருப்பவர் மோகன் அண்ணா.. இவர் இந்தியாவில் சுகயீனம் காரணமாக சூன் 10/9, 2021 ஆம் திகதி சாவடைந்தார்.'

 

 

fweeerw2.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தெறோச்சி வகை என்னவென்று எனக்குத் தெரியவில்லை!

ஆனால் 85 மிமீ என்று எண்ணுகிறேன்.

 

 

 

தெறோச்சியுடன் அமர்ந்திருப்பவர் பேரரையர்(கேணல்) ராஜு ஆவார். 

காலம்: 1997-2000

col-raju-10.jpg

 

11041096_1460767644251162_6491178343136387774_n.jpg

 

11951810_1460767560917837_9070347656458623565_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்த வரும் 30+ படிமங்கள் அனைத்தும் அரியவை ஆகும்.

 

(எல்லாவற்றிலும் 'நிதர்சனம்' என்று எழுதப்பட்டிருக்கும்)

 

இந்த படிமங்களை மக்களிடம் கொடுப்பதற்காகத்தான் சேணேவிகள் பற்றி தனியாக திரி தொடங்கினேன் என்பதை இங்கே பதிய விரும்புகிறேன்

 

 

 

வகை-66  152மிமீ தெறோச்சி

 

image(8).png

 

image(7).png

 

image(5).png

 

image(4).png

 

image(6).png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வகை-66  152மிமீ தெறோச்சி

 

we2.jpg

 

cweo.jpg

 

fcak.jpg

 

cjwe.jpg

 

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.