Jump to content

தகவல் அறிய  தரவும். 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தகவல் அறிய  தரவும். 

யாழ் களத்தில் இடப்படும் விருப்பு   அடையாளங்களுக்கு ( சிமைலிகளுக்கு )
புள்ளிப் பரிசு இருப்பதாக அறிகிறேன். அதனை மீண்டும் அறியத்தந்தால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.   

×

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, நிலாமதி said:

தகவல் அறிய  தரவும். 

யாழ் களத்தில் இடப்படும் விருப்பு   அடையாளங்களுக்கு ( சிமைலிகளுக்கு )
புள்ளிப் பரிசு இருப்பதாக அறிகிறேன். அதனை மீண்டும் அறியத்தந்தால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.   

×

கடைசி இரண்டிலும் புள்ளிகள் கிடையாது என எண்ணுகிறேன்.

எதுக்கும் மணி கட்டிய மாடுகள் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • Like(+1 புள்ளி)
  • Thanks (+1 புள்ளி)
  • Haha (+1 புள்ளி)
  • Confused(0 புள்ளி)
  • Sad (0 புள்ளி)

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.