Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கோலம், கோலமரம்

தமிழ்நாடு

1900<

இதில் இரு பாய் கொண்டவையும் உண்டு.

large.1444655601_.jpg.c323f9ede875ecd49e

Edited by நன்னிச் சோழன்

  • Replies 252
  • Views 15.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தூத்துக்குடி கடற்கரையில் முத்துக்குளித்தல் 1725 உலகின் இனிமையான காட்சியகம். கிழக்கிந்தியத் தீவுகளின் முதல் தொகுதி என்னும் நூலிலிருந்து | 'La galerie agreable du monde. Tome premier des Indes Orienta

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பத்தேமாரி மய்யழி, கேரளா (பண்டைத் தமிழகம்) ஏப்ரல் 12, 1793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நாகபட்டினத்திலிருந்து ஓடிய கைத்துமரத்தின் மாதிரி

1900கள்

large.medium_smg00021214.jpg.559687adb5f


இடிந்தகரையைத் தெரிந்து கொள்வோம் (பகுதி 7):

https://idinthakaraivasan.weebly.com/29862965300929803007-7.html

"கட்டுமரங்களை உலகில் முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்த நெய்தல் நில மக்களே. இவர்களது கட்டுமரம் என்ற சொல்லே, ஆங்கிலத்தில் catamaran  ஆனது. இந்த ஒரு ஆதாரமே போதுமானது என நினைக்கிறேன். கட்டுமரம் அல்பைன் மரம் (தீக்குச்சி மரம். மீனவர்கள் அல்பீசா என்று அழைக்கிறார்கள் ), அயனி மரம், இலவம் மரம் போன்ற மரங்களின் கடினமான தடிகளால் செய்யப்படுகிறது.  17 முதல் 18 முழம் நீளமுள்ள, ஒன்றரை முழம் அகலமுள்ள 4 முதல் 5 தடிகள் செதுக்கப்பட்டு குறிப்பிட்ட முறையில் பொருத்தப்படுகின்றன. பின்னர் அணியம் எனப்படும் முன்புறமும், புறமாலை எனப்படும் பின்புறமும் இரு கொங்கைகள் போன்ற அமைப்பில் செதுக்கப்பட்டுள்ள வாகை மரத்தின் தடிமனான பலகையால் இணைத்து வலுவான கயிறுகளால் கட்டப்படுகிறது. இக்கொங்கைகள் வாரிக்கல் அல்லது கோடா  எனப்படுகிறது. கட்டுமரத்தின் முன்பகுதியிலிருந்து 4 முழம் தூரத்தில் நடுப்பகுதியில் 1 முழம் நீளத்தில் 2 அங்குலம் அகலத்தில்   ஒரு துளையும், பின்பகுதியிலிருந்து 2 முழம் தூரத்தில் இரு ஓரங்களிலும் மேற்கூறிய அளவில் இரு துளைகளும் இடப்படுகின்றன.  இத்துளைகள் பலகைசேர்வை எனப்படுகின்றன. கடலுக்குள் செல்லும் பொழுது அணியம் பகுதியில் 4 முழம்   நீளமுள்ள ஒரு பலகையும், புறமாலை பகுதியில் 2 முழம்   நீளமுள்ள  இரு பலகைகளும் சொருகப்படுகின்றன. இவ்வேங்கைமரப் பலகைகள்  ஒரு முழம் அகலமும், ஒரு அங்குலம் கனமும் கொண்டவை. இவை கட்டுமரத்தை நேராகச் செலுத்துவதற்கும், காற்றின் வேகத்தில் கட்டுமரம் சாய்ந்து விடாமல் தடுப்பதற்கும் உதவுகின்றன. இக்கட்டுமரங்களைச் செலுத்த கடினமான மல் துணியாலான பாய்கள் அல்லது கூரப் பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன . 21 மீட்டர் நீளமுள்ள இவை குறிப்பிட்ட வடிவத்தில் தைக்கப்பட்டு, புளியந்தோட்டைக் காய்ச்சி எடுக்கப்படும் துவர் எனப்படும் திரவத்தில் ஆமை ஓட்டில் வைத்து ஊறவைக்கப்படுகின்றன. இதனால் இத்துணி கருஞ்சிவப்பு வண்ணம் பெற்று வலுவாகி, காற்றை தன் வழியாக ஊடுருவாமல் தடுத்து, கட்டுமரத்தை ஓட வைக்கின்றன. பின்னர் இப்பாய் கயிற்றின் துணையோடு பருமல் எனப்படும் தேக்கங்கழியில் முக்கோண வடிவில் பின்னப்பட்டு கூரப்பாயாக உருமாறுகிறது. கட்டுமரத்தின் அணியத்தில் இப்பாய் மறுக்கு எனப்படும் பலமான கயிற்றின் உதவியோடு கட்டப்பட்டு, மறுக்கின் மறுமுனை புறமாலையில் கட்டப்படும். இப்படி கட்டப்படும் கூரப்பாய் காற்றை தடுத்து, காற்றின் திசைக்கேற்ப  கட்டுமரத்தை ஓடச் செய்கிறது. தொளவை எனப்படும் துடுப்புகளை பயன்படுத்தி விரும்பும்  திசையில் கட்டுமரத்தை இயக்க இயலும்.
"

large.kaithumaram.jpg.36a0ffcacdf94e8d03

கன்னியாகுமரி கைத்துமரம்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடையார் ஆற்றில் படகு/ கட்டுவள்ளம்

1930

large.AdyarRiverin1930.jpg.d465585af8d2b

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சென்னையின் பக்கிங்காம் கால்வாயில் படகு/ கட்டுவள்ளம்

Boat in Madras canal

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சென்னையின் பக்கிங்காம் கால்வாயில் படகு/ கட்டுவள்ளம்

1961

buckingham canal 1961

boats madras May 22, 1960 - Bukingham canal

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பக்கிங்காம் கால்வாயில் படகு/ கட்டுவள்ளம்

1961

large.photographfrom1961.jpg.4057fef0845

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பக்கிங்காம் கால்வாயில் படகு/ கட்டுவள்ளம்

1950+

Canal madras... boat is similar to the one used in Pulicate lake

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பழவேற்காடு ஏரியில் மேலே காட்டிய கட்டுவள்ளம்/ படகுகளைப் போன்றதொன்று

2010<

large.pulikatelakemodernbutoldbaot.jpg.e

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரியில் பாய் படகு/ கட்டுவள்ளம்

2010+

Pulicat Lake 2013 old boat. This boat made of wood and survived from olden times

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மசுலா

Masula.jpg

India - Coromandel Coast - Hull section - bow ornamentation.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கோட்டியா

இவை பண்டைய காலத்து கோட்டியா என்ற வகைக் கடற்கலத்தின் பெயரினைக் கொண்டு முற்றிலும் புதிய தோற்றத்தோடு கடலூரில் கட்டப்பட்ட கலம். முற்றிலும் மரத்தால் ஆனது. பாய்மரமும் கொண்டது. எனினும் உள்ளிணைப்பு இயந்திரத்தில் தான் ஓடும்.

Modern Kotiya type boats in Cuddalore under construction Photo- L. Blue. | Kotiya is smaller than Thoni

கோட்டியாவின் முழு வடிவம்:

modern kotiya, indegenious design. Made of wood and one deck

தோணி முதல் கோட்டியா வரை:

Vattal to kotiya Timeline

படிமப்புரவு: நூலின் பெயர் மறந்து போனேன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கொச்சுவஞ்சி/ செறுவஞ்சி

கேரளா

I don't know what's this is..

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்பட்ட வள்ளங்கள் இரண்டு

இது போன்ற வள்ளங்களின் மேல் பாய் கட்டி ஓடுவதும் உண்டு.

large.(2).jpg.433d8a50da3d6fbb6b6a448dfalarge.(1).jpg.65304a6327466e3b71d0c1bad2

ஆதாரம்:

large.aproofforthisjaffnavallam.jpg.1318

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மற்றொரு பழங்காலத்து வள்ளம். இது இது கடந்து வந்த பாதை நெடியது.

large.jaffnavallam.webp.7b2cff9b8929197c

மற்றொன்று:

large.jaffnaVallam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குளச்சல் துறைமுகத்தின் கரையில் வலிய வள்ளங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

1900s

கடலினுள் ஓர் கப்பல் நிற்கிறது

large.Colachelportin1900s.jpg.c1f48fedef

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வத்தை

இந்த வகை வத்தைகள் இராமேஸ்வரத்தில் பாவிக்கப்படுகின்றன.

Rameshwaram vaththai வத்தை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஏரிப்புறக்கரை & அதிராம்பட்டினத்தில் பாவிக்கப்பட்ட வத்தை

1900+

பண்டகர்(Dr.) புளூ(blue) என்னும் ஆங்கிலேயர் வத்தையினை இவ்வாறு சித்தரிக்கின்றார்.

Dr. Blue Says,

"Vattai, are flat-bottomed, have a box-like transverse section and are near-wall-sided over much of their length.

"They range in size from around 13.72m long, with a beam of 2.13m and a depth of 1.37m, to the smallest vessels of c. 5.18m x 1.07m x 0.76m. However, irrespective of their size, they are all similar in shape with very high bows, and two or three masts each with a settee-lateen sail, a balan"

large.Vattai_0001.2.jpg.28c62ea178fa56de

large.Vattai_0002.jpg.be68aea996dd2f5aae

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வத்தை ஒன்று கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளதைக் காண்க

large.vattai.jpg.e9d12aafebba67dc72f1f72


வத்தையை வலித்துக்கொண்டு கடலேறும் ஐயா. பின்னால் விசைப்படகுகள் நிற்கின்றன

ஏரிப்புறக்கரை

vaththai rowing.jpg


Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மூப் பாய்மரம் கொண்ட வத்தை

ஏரிப்புறக்கரை

A vattai with three masts beached at Eripurakarai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இரு பாய்மரம் கொண்ட வத்தைகள்

ஏரிப்புறக்கரை

vaththai, under foresail and mainsail, taking the.jpg

Vaththai, ADIRAMPATTINAM, TAMIL NADU, INDIA.jpg

Vaththai in full sail, men at work.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாதை

1955/05/10

large.pathai-1955-05-10.jpg.75644b313a63

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிளாவு

large.1961-03-09block-Tamilsatiyagraka-F

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாய் வள்ளங்கள்

large.Intheseaaresomeofthebiggerboatstha

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸ், 20ம் நூற்றாண்டு

மசுலா/ சலங்கு வகை கடற்கலம்

large.MasulaorPadaku.jpg.f9ba4a0d56a2626

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸ், 20ம் நூற்றாண்டு

மசுலா/ சலங்கு வகை கடற்கலம்

large.madraspadaku.webp.4664400314534b2c

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.