Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வடக்கனோடி என்ற கடற்கொள்ளையரின் வள்ளம்

கேரளா

India - Malabar Coast - Serpent Boat of the Sultan of Travancore (1865).jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 250
  • Views 13.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தூத்துக்குடி கடற்கரையில் முத்துக்குளித்தல் 1725 உலகின் இனிமையான காட்சியகம். கிழக்கிந்தியத் தீவுகளின் முதல் தொகுதி என்னும் நூலிலிருந்து | 'La galerie agreable du monde. Tome premier des Indes Orienta

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பத்தேமாரி மய்யழி, கேரளா (பண்டைத் தமிழகம்) ஏப்ரல் 12, 1793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சுண்டன் வள்ளம்/ கொதும்பு வள்ளம்

கேரளா

முற்காலத்தில் கழிச்சமர்களிலும் (backwater battles) பிற்காலத்தில் களிகளிலும் பாவிக்கப்பட்டது. இது 60-66 பேரைக் காவிச் செல்லும். அவர்களுல் 48 பேர் துடுப்பு வலிப்பவர்களாவர்.

India - Malabar Coast - A very long vessel, capable of carrying 60-65 men, of whom no fewer than 48 are rowers. The first three men sit astride the bow with their feet in a kind of stirrup..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சுண்டன் வள்ளம்/ கொதும்பு வள்ளம்

கேரளா

முற்காலத்தில் கழிச்சமர்களிலும் (backwater battles) பிற்காலத்தில் களிகளிலும் பாவிக்கப்பட்டது. இதில் 40 பேர் துடுப்பு வலிப்பவர்களாவர்.

tIndia - Cochin Region. Racing boats on the Periyar River. 40 paddlers..jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓட வகைகளில் ஒன்று

கேரளா

4 பேர் செல்லக்கூடியது. ஒரே மரத் தண்டிலானது.

India - Malabar lagoon fishing boat, capable of carrying 4 men.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓட வகைகளில் ஒன்று

கேரளா

2- 4 பேர் செல்லக்கூடியது. ஒரே மரத் தண்டிலானது.

India - Malabar Coast - monoxilo dinghy for 2-4 men.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓட வகைகளில் ஒன்று

கொச்சி, கேரளா

4-5 பேர் செல்லக்கூடியது.

India - Malabar Coast - Piroga to Cochin.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓட வகைகளில் ஒன்று

கொச்சி, கேரளா

Canoeing in the marshes of Cochin, Malabar, Travancore.jpg

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தோணி

கேரளா

தோணிகள் என்ற சொல்லானது பாரிய கலங்களை மட்டுமல்லாது ஒத்தைமரத்திலான கலங்களையும் குறித்தது.

Malabar - fishing vessel.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

????

திருவனந்தபுரம், கேரளா

India - West Coast - Travancore Snake Dhow.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

???

கொச்சி

India - Western Coast - Snake canoe. From Malabar to Travancore. Type of coccine..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

???

கொச்சி

India - Pamban in Cochin.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குள்ளத்தோணி/ மகா ஒருவா, யாத்ர ஒருவா

கற்பிட்டி, புத்தளம்

இதை தமிழில் யாத்திரை தோணி என்றும் அழைப்பர் (Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell). விடையம் என்னவெனில் ஒருவாக்கள் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் லெப். கொம். சோமசிறி தேவேந்திர - இத்தோணியானது கற்பிட்டியில் நிற்பதால் - இதனை சிங்களவரின் கடற்கலம் என்று தனது ஆராச்சியில் குறித்துள்ளார். இதனது தெளிவான படிமம் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இது போன்ற கடற்கலங்கள் சோழமண்டல கடற்கரையிலும் ஓடியுள்ளதாக சேர்ப்பன்(Admiral) பாரிஸ் அவர்கள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதோடு தமிழருக்கும் சிங்களவருக்கும் இக்கடற்கலங்கள் பொதுவானவை என்றதோடு இவை தொடர்பான விரிவான ஓவியம் ஒன்றையும் தந்துள்ளார் (Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843)

அடுத்த மறுமொழிப் பெட்டியைக் காண்க.

Kulla Thoni/ Yatra Oruwa anchored at Katpitti, Puttalam | Lewis, J.P. (1914) Boats and canoes of Ceylon. Times of Ceylon, Christmas Number

படிமப்புரவு: Lewis, J.P. (1914) Boats and canoes of Ceylon. Times of Ceylon, Christmas Number

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சோழமண்டல கடற்கரையில் ஓடிய தமிழரின் குள்ளத்தோணி/ யாத்திரை தோணி:

இதற்கும் தூம்புக்கட்டை (outrigger) உண்டு. எனினும் இதனது மிகை கட்டமைப்பு (super structure) கோடியக்கரையிலிருந்து உருவோடிய (sailed) கள்ளத்தோணியின் (படத்திற்கு அடுத்த மறுமொழிப்பெட்டியைக் காண்க) கட்டமைப்பை ஒத்து வருகிறது. எனினும் இவையிரண்டும் ஒன்றல்ல என்பது இரண்டினது கலவோடு (hull), முற்பாய், மற்றும் சுக்கான் ஆகியவற்றை நோக்குவதன் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது.

தமிழரின் இக்கலத்தின் படிமம் லெப். கொ. சோமசிறி தேவேந்திர அவர்கட்கு கிடைக்கப்பெறாமையால் தான் அவர் இது முற்றிலும் ஈழத்தீவில் மட்டுமே பாவிக்கப்பட்ட கடற்கலம் என்ற முடிவிற்கு வந்தாரா என்பது தெரியவில்லை.

India - குள்ளத்தோணி/ Kulla Thoni at Coromandel Coast with sewn planking and outrigger.

சிங்களவரின் யாத்ர ஒருவா:

தமிழரின் மிகை கட்டமைப்பிற்கும் சிங்களவரின் மிகை கட்டமைப்பிற்கும் வேறுபாடுகள் தெளிவாக தெரிகிறது; சிங்களவரின் மூடும் கட்டமைப்பு ஏறத்தாழ முற்றாக மூடியுள்ளது. தமிழரினது 75 வீதமே மூடியுள்ளதோடு, சிங்களவரின் மிகை கட்டமைப்பின் மேற்புறத்திலுள்ள வீடு போன்ற கூறு தமிழரின் கலத்தில் காணப்படவில்லை.

Yatra dhoni/ Yatra Oruwa from ceylon  | Description is below.

கீழுள்ள படிமமானது சிங்களவர் மற்றும் தமிழருக்குப் பொதுவான இக்கடற்கலத்தின் விரிவான விளக்கமாகும்.

Admiral Paris drawing of a Kulla Thoni/ Yatra Oruwa common to Coromondel coast and Ceylon | Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris (1843). Paris

படிமப்புரவு: Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கள்ளத்தோணி

கோடியக்கரை, தமிழ்நாடு

1900<

Kodikarai, Palk Bay,Tamil Nadu - கள்ளத்தோணி/ Kalla Thoni

Bow of a Kalla Thoni

kalla thoni (2).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள்

இவை அனைத்தும் தமிழராலும் சிங்களவராலும் பாவிக்கப்பட்டன.

மேலிருந்து கீழாக:

  1. பட்டை

  2. சங்கடம்/ ஆஞ்செல்கை

  3. வள்ளம்

  4. பிளாவு

Sinhala and Tamil vessels.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓட வகைகளில் ஒன்று

சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தனியாள் ஓட்டிச்செல்லும் ஒற்றை மரத்தண்டாலான கலம்.

ceylon 2.jpg

Ceylon vallam

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட வள்ளம் ஒன்று

Ceylon - canoedinghy according to an original preserved in Trieste, Italy.jpg

no data.jpg

Detail of the structure.jpg

a.keel b.side plank c.clamp.jpg

hull construction.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பட்டை

மாரவில, புத்தளம்

இதை சிங்களத்தில் மா-தெல் பருவா என்பர். இது சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலமென்றாலும் இதை அதிகம் பாவிப்பது சிங்களவரே.

19th centuary - A sewn-plank outrigger fishing vessel - Pattai - from Marawila, Puttalam, Ceylon

19th centuary Pattai - A sewn-plank outrigger fishing vessel from Marawila, Puttalam, Ceylon. |  According to Lt. Cdr (Rtd) Somasiri Devendra, this was common to Tamils and Sinhalese (Originated)

காலி பேருவளையில் கிடைத்த மற்றொரு படிமம். இதில் இருப்பது சோனகர்கள்/ சிங்களவராவர்.

பட்டை/Pattai in Beruwala, ceylon| Sinhalese/Moors | According to Researcher Somasiri Devendra, this was common between Tamils and Sinhalese..

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிளாவு

சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தமிழர் பகுதிகளில் இதைக் கூடுதலாக மட்டு-அம்பாறையில் பாவிப்பவர்.

ceylon Pilavu | Common to Tamils and Cinhalese

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிளாவு

இது யாழில் பாவிக்கப்பட்ட பிளாவின் விருத்தாகும் (version). இவை தோணியின் கால்களாக (தொடுவை வள்ளம்) பாவிக்கப்பட்டதாக ஜேம்ஸ் இஃகோர்னெல் குறித்துள்ளார்.

Ceylon - Pilavu from Jaffna.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிளாவு

திருகோணமலையில் பாவிக்கப்பட்ட பிளாவின் ஒரு விருத்தாகும்.

Ceylonese in a Pilavu

trincomalee Pilavu

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டுத்தோணி

ஈழத்தீவு

Ceylon - fixed sail Kattu Dhoni

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆஞ்செல்கை அ சங்கடம்

மன்னார் வளைகுடா

சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும்.

Gulf of Mannar - double boat called Anjelkai, jepan and Sangkadam/Changkadam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வள்ளம்

தலைநகர் திருகோணமலை, தமிழீழம்

படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம்

"திருமலை பகலினில் ஓரழகு

இரவினி லேயிது பேரழகு

அலைதரும் நீரழகு - இது

தமிழரின் விடுதலைத் தலைநகரு!"

Ceylon - Trincomalee simple long narrow canoe.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வள்ளம்

தலைநகர் திருகோணமலை, தமிழீழம்

படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம்

"கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்."

Trincomalee canoe

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.