Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture3.png

நாம் பிறந்து விளையாடிய சொந்த கிராமத்திற்கு சென்றால், பால்ய வயது தோழர்கள், பெரியவர்கள்,  குழப்படி செய்து உருண்டோடிய இடங்கள், அடி வாங்கிய தருணங்கள் என அனைத்தும் நம் நினைவை தாக்கும்..

ஆனால் இன்னமும் பதட்டதுடன், மரியாதையுடன் நோக்கும் இடங்கள், நாம் பயின்ற ஆரம்ப பள்ளிகள் தான்..!

அந்த பால்ய நாட்களை நினைவுகூரும் போது இன்றும் கண்களில் நீர் கோர்க்கும்..😢

ஏறக்குறைய 63 வருடங்களுக்கு முன் என் சிறிய கிராமத்து பள்ளியையும், அதனருகில் வசித்த வகுப்பாசிரியரையும் இன்று(17-04-2022) நினைக்க வைத்த அருமையான பாடல் இது..!

இப்பாடலை, இப்பொழுதுள்ள மேடை பாடகர்களின் அதே குரல் வளத்தில், பிசிறாமல் கேட்பதும் சிறப்புதான்..! 😍

 

அசல்:

 

நகல்:

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜே-கயே கோஸ்டித் தலைவர் தீர்வு ஒண்டைக் காணாமல் விடமாட்டார்தான் போல கிடக்கு!
    • @கிருபன் சார், மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சாரின் பேஸ்புக் கணக்கில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சாருடனான முழுமையான உரையாடல் உள்ளது.  சார் என கூப்பிட சொல்லிப்போட்டார் என்பதற்காக போலிசில் முறைப்பாடு கொடுத்து ஊடகவியலாளர் மாநாடு நடாத்தலாமா கிருபன் சார்.  
    • இது பொதுவாக. ஆங்கிலேயர் எந்த மதமும் இருக்கலாம். அனால், ஆங்கிலேயர் என்ற இன அடையாளம் மாறாது, உ.ம் ஆக ஆர் இஸ்லாம், பௌத்தம் ... போன்று வெவ்வேறு  மதத்தை கொண்டு இருந்தாலும். வேறு இனத்தவர் சந்ததி சந்ததியாக வாழ்ந்து ஆங்கிலேயர் ஆக முடியுமா? இல்லை.  கலந்து ஆக முடியும் , அதாவது கலப்பவரின் சந்ததி இன அடையாளம் ஆங்கிலேய இன அடையாளத்துக்குள்  சீரழிக்கப்பட்டு. ஆனால், யூதர் என்பவர்கள் யூத மதம்  அவர்களின் மதமாக இருக்காமல் யூதராக முடியாது. ஆனால், யூதர் என்பதற்கு யூத மதம் மட்டும் போதாது. உடனடியாக மதம்  மாறியும் யூதராக முடியாது. மத தொடர்ச்சி  இல்லாமல் இருந்து இருக்கலாம், ஆனால், சந்ததிகள் வழியே யூத மதமாக இருக்க வேண்டும். அதே போல யூத  (இன) அடியும் இருக்க வேண்டும்.  திருமணத்தில் மாத்திரம் வேறு இனத்தவர் (மதத்தவர்) யூத மதத்துக்கு மாறி, யூதர் ஆகலாம், அதிலும் பெரிய சச்சரவு, பிரச்சனைகள்  இருக்கிறது. ஏனெனில், dna ஐ  மட்டும் வைத்து யூதர் என்று சொல்ல முடியாது, ஏனெனில் இந்த dna வேறு (மத்தியகிழக்கு) மக்களிலும் இருக்கிறது (அது வேறு ஒரு பிரச்சனைக்கும் வழிபோடுகிறது, இப்போது யூதர் என்பவர்கள்  தான் உண்மையில் முதிச யூதரின் சந்ததியா என்று.).   யூதர் என்பவர் யார் என்ற (இஸ்ரேல் இன்) இறுக்கமான நிபந்தனைகளால் Ethno-religious (உண்மையில் religio-ethnic என்று, ஆனால் அப்படியான சொல்லாடல் இல்லை) பூமியாக, அரசாக இஸ்ரேல் இருக்கிறது. (உ.ம்.இஸ்ரேல் இல் இருக்கும் பலஸ்தீனியர் இஸ்ரேல் இன் பிரசைகள், அனல் இஸ்ரயேலியர் அல்ல; அதனால் அவர்களை ஒடுக்க வேறுபாடு காட்டப்படுவது சட்டவிரோதம் அல்ல. ஆம், இஸ்ரேல் இன்  சட்டமன்றம் அதையே செய்யும். சொறிசிங்களம் போல, பௌத்தம் எனும் போது மறுவாதத்துக்கு இடம் இல்லை).  (மறுவளமாக, இஸ்ரேல் இன் அமைப்பு வார்த்தைகளால் (செய்யப்பட்டு இருப்பது) சரி என்றால், சொறி சிங்களத்தின் அமைப்பும் சரி என்றாகிறது).   எனவே அவர் சொல்லுது சரி (அவர்  எந்த துறையாக இருந்தாலும்). (சைவத்திலும் இந்த தன்மை இருக்கிறது.  ஏனெனில், முன்பு சொல்லி இருக்கிறேன் சைவம் (மற்றும் யூதம், வேறு  மதங்களும் இருக்கலாம்) இரத்த சந்ததி  (இன) மதங்கள். இரு மதங்களும் தேடிச் சென்று மாற்றுவதில்லை என்பதும்.).  கரீபியனில் இருக்கும் அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் (சஞ்சிக்கூலிகளாக சென்றவர்களின் சந்ததி) மீண்டும் தமிழர் என அறிய (உணர) தலைப்படுவது சைவசமயத்தை அவர்கள் விடாதபடியால், அல்லது சந்ததியில் சைவமாக இருந்த படியால். அனால் தமிழை விட்டு விட்டார்கள்.   சுருக்கமாக, மதம்,  இன அடையாளம் (மறைக்கப்பட்டாலும்) துளிர்ப்பதற்கு ஊற்றாக இருக்கிறது).  Islamic ... என்பது சமய அடிப்படையில் மாத்திரம் சகோதரத்துவம் (இஸ்லாமுமுக்கு உடனடியாக மாறி  இஸ்லாமியர் ஆகலாம்).
    • இதை விவாதத்தில் எடுத்து கொள்ளவில்லை     இது எனது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம்   🙏 நன்றி வணக்கம்    எனது வாதம் கடன் அல்லது வருமானம்   அது மக்களுடையது தான்   
    • அமெரிக்காவை நம்பினோர் கைவிடப்படார்... புர்ர்ர்ர்ர்......சர்ர்ர்ர்ர்ர்....உர்ர்ர்ர்ர்....சடார்....புடார்...டிசும்,,,,டிசும் 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.