Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேனுக்கு ஜேர்மன், பிரென்ஞ், இத்தாலிய அதிபர்கள் கூட்டாக விஜயம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்கு ஜேர்மன், பிரென்ஞ், இத்தாலிய அதிபர்கள் விஜயம் செய்ய கூடும் என ஜேர்மனிய பத்திரிகையான பில்ட் அம் சொன்ண்டக் ஐ மேற்கோள் காட்டி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் G7 மாநாட்டுக்கு முன்பாக உக்ரேனிய அதிபர் செலன்ஸ்கியை இந்த மூன்று ஐரோப்பிய நாடுகளின் அதிபர்களும் கீவ் இல் சந்திப்பார்கள் என தெரிகிறது.

முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கீவ் இற்கான அவரின் விஜயம் எப்போது என கேட்கப்பட்டபோது “ ஒரு புகைப்படம் எடுக்கும் சந்தர்பத்துக்காக போகும் கூட்டத்தினருடன் நான் (கீவ்) போக மாட்டேன், நான் போவதாயின் ஒரு குறிப்பிட்ட விடயத்துக்காகவே எனது விஜயம் அமையும்” என ஜேர்மன் அதிபர் சொல்ஸ் கூறியிருந்தார் என்பது கவனத்துக்கு உரியது.

https://www.theguardian.com/world/live/2022/jun/11/russia-ukraine-war-latest-news-putin-zelenskiy-live

டிஸ்கி

நேற்றுத்தான் உருசுலா கீவ் போய் - உக்ரேன் ஈயூவில் சேருவது பற்றிய பூர்வாங்க “விண்ணப்பதாரி நாடு” உரிமம் உக்ரேனுக்கு சில கிழமைகளில் கிடைக்கலாம் என பொருள் பட கூறி இருந்தார்.

ரஸ்யா கெரெசன், மரியுபோல், டொன்பாசை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கிரிமியாவிடன் டொன்பாசை இணைத்து, நிலைகளை பலபடுத்தி விட்டதாக தெரிகிறது.

கெரெசன் பகுதியில் தஸ்ய பாஸ்போர்ட்டுகள் விநியோகம் ஆரம்பமாகி விட்டது.

ஒரு வாரம் முதல் - புட்டினை அவமானப்படுத்துவது உசிதமானதல்ல என்றார் மக்ரோன்.

அமெரிக்கா எதிர்பார்த்தபடி பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் சேர கேட்டு விட்டன.

இந்த பிண்ணனியில்,

ரஸ்யாவுக்கு டொன்பாஸ்+மரியுபோல்+கெரெசன்.

உக்ரேனுக்கு

ஈயூ உறுப்புரிமை + நேட்டோ அங்கதுவம் அற்ற ஆனால் நேட்டோவால் மத்தியஸ்தம், காப்பீடு செய்யபட்ட பாதுகாப்பு ஒப்பந்தம்.

அமெரிக்காவுக்கு

சுவீடன், பின்லாந்து நேட்டோவில் சேர்தல்

என்ற அடிப்படையில் இந்த பிணக்கு முடிவுக்கு வர ஒரு வாய்ப்பு எழுகிறதோ?

அப்படி நடந்தால் நல்லது.

Edited by goshan_che

  • goshan_che changed the title to உக்ரேனுக்கு ஜேர்மன், பிரென்ஞ், இத்தாலிய அதிபர்கள் கூட்டாக விஜயம் ?
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

உக்ரேனை பிச்சு பிச்சு ஏப்பம் விடாமல் விடமாட்டானுக. 

மேற்கு உக்ரேன் போலந்துக்கு பிரிச்சு குடுத்தாச்சசு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

உக்ரேனை பிச்சு பிச்சு ஏப்பம் விடாமல் விடமாட்டானுக. 

மேற்கு உக்ரேன் போலந்துக்கு பிரிச்சு குடுத்தாச்சசு. 

மேற்கோ, கிழக்கோ மனித இனம் தொடங்கியதில் இருந்து வல்(லூறு)லரசுகளின் வழக்கம் இதுதான்.

Durand line, மத்திய கிழக்கில் பல இடங்களில் நேர்கோடு போல் இருக்கும் எல்லைகள், ஆபிரிக்காவில் ஒரு நதியின் இரு கரையில் வாழ்ந்த ஒரே இனங்கள் இரு தேசங்களா மாறியமை, , தென்னமெரிக்க பூர்வ குடிகளின் அழிவு, பாஸ்க், கட்டலான் இனக்களின் சுய உரிமை மறுப்பு, சோவியத் குடி அரசுகள் என்ற போர்வையில் தேசிய இன சுய உரிமை மறுப்பு…இதன் இன்னொரு வடிவம்தான் உக்ரேனிலும் நடப்பது.

இந்தமாதிரி இந்த நாடுகள் நடப்பதால் ஏற்படும் அனுகூலத்தை நாடி, அதனால் பயன் பெறத்தான்நாமும் இங்கே வந்து வாழ்கிறோம் என்பதும் ஒரு கசப்பான உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்

 முன்னைய காலத்தில் சோவியத் யுனியன் என்ற பேரசில் தேசிய இனங்கள் விரும்பிய செக்கனில் சுய உரிமை அடையும் தாராள உரிமை எல்லாம் இருந்தது பற்றி அறிந்தனிங்களோ 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 முன்னைய காலத்தில் சோவியத் யுனியன் என்ற பேரசில் தேசிய இனங்கள் விரும்பிய செக்கனில் சுய உரிமை அடையும் தாராள உரிமை எல்லாம் இருந்தது பற்றி அறிந்தனிங்களோ 😂

🤣 ஒம் ரஸ்ய நலனுக்காக, சித்தாந்த வரட்டுத்தனதுக்காக அவர்களின் வளங்களை எல்லாம் சுராண்டி கொழுத்த போதும், ஒரு கடலையே வற்றி போகும் அளவுக்கு அவர்கள் மண்ணை நாசம் செய்த போதும் பிரிந்து போக முடியாத அளவுக்கு அவர்களுக்கு சுதந்திரம் இருந்தது 🤣.

அதுதான் 90’ம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை பிடிச்சு பிச்சு கொண்டு ஓடினவர்கள்.

உலகின் கொடூரமான சாம்ராஜ்யங்களில் ஒன்று சார் பேரரசு அதே போல்தான் சோவியத்தும்.

டொன்பாஸ்சில் இருக்கும் ரஸ்யர்களுக்காக மூக்கால் அழும் தமிழர்கள் - போலந்து, உக்ரேன், பின்லாந்து, மோல்டோவா, பெலரூஸ் இன்னும் பல நாடுகளில் ரஸ்யர்கள் எப்படி வந்தார்கள் என யோசிக்க வேண்டும்.

இந்த நாடுகளில் இருக்கும் ரஸ்யர்கள் மணலாற்றில் இருக்கும் சிங்களவர்களை போல, ஆனால் பல நூற்றாண்டுகளாக, ரஸ்ய ஏகாதிபத்தியத்தால் இந்த தேசிய இனங்களில் நிலத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டவர்கள் (இது மட்டுமே காரணம் அல்ல).

இதை ஏன் சொல்கிறேன் என்றால்,

எம்மை போன்ற தேசிய இனங்களின் நில உரிமையை, சுய நிர்ணய உரிமையை அபகரிப்பதில் மேற்கு ஏகாதிபத்தியம், பெளத்த சிங்கள இனவாதம் போன்றவற்றுக்கு சற்றும் சளைக்காதவர்கள் ரஸ்ய ஏகாதிபத்தியவாதிகள்.

ரஸ்யாவை சூழ உள்ள சிறிய தேசிய இனங்களை எல்லாம் விழுங்கி விடுவதே ரஸ்யாவின் அணுகுமுறை, 90-2000 வரை தணிந்து இருந்ததை இப்போ புட்டின் மீண்டும் கையில் எடுக்கிறார்.

அதுதான் ரஸ்யாவை சூழ உள்ள சிறிய தேசிய இனங்கள் எல்லாம் நான் நீ என போட்டி போட்டு நேட்டோவில் சேர்கிறன.

ரஸ்யாவை சூழ உள்ள தேசிய இனங்களிடன் கதைத்தால் தெரியும் ரஸ்யாவின் உண்மை முகம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

12 Jun, 2022 21:37 
 
Ukraine to decide how much territory it trades for peace – NATO

Alliance chief Jens Stoltenberg said that peace comes at a price, but insisted it’s up to Ukraine
 
Ukraine to decide how much territory it trades for peace – NATO

Jens Stoltenberg speaks during a media conference at NATO headquarters in Brussels, Belgium, May 25, 2022 © AP / Olivier Matthys 

NATO Secretary General Jens Stoltenberg said on Sunday that the US-led alliance aims to strengthen Ukraine’s position at the negotiating table, but added that any peace deal would involve compromises, including of territory. 

Stoltenberg spoke at the Kultaranta Talks in Finland, following a meeting with Finnish President Sauli Niinisto. While the NATO chief said that the West was willing to “pay a price” to strengthen the Ukrainian military, Kiev will have to make some territorial concessions to Moscow in order to end the current conflict.

“Peace is possible,” he said. “The only question is what price are you willing to pay for peace? How much territory, how much independence, how much sovereignty…are you willing to sacrifice for peace?”

https://www.rt.com/news/557057-stoltenberg-ukraine-give-territory/

இவர்கள்  விரும்பியிருந்தால் எத்தனை அழிவுகளைத் தவிர்த்திருக்கலாம். 

😔

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இவர்கள்  விரும்பியிருந்தால் எத்தனை அழிவுகளைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் ரஸ்யா நேரடியாக கீவ்வை பிடிக்கிறம் எண்டெல்லோ இறங்கினவை.

திரும்பி அடிபடாமல் உக்ரேன் ரஸ்யாவிடம் பேச போயிருந்தால் மொத்த நாட்டையும் ரஸ்யா ஸ்வாக செய்திருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.