Jump to content

Soledar நகரை கைப்பற்றிய ரஸ்யா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஒரு யுத்த நிறுத்தத்துக்கு முன்னான ஆள்புலம் வரையறுத்தல் என நினைக்கிறீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. 

பஹ்மூட், சொலேடர் முன்னரங்கில் கிட்டதட்ட ஒரு வருட, வாக்னர் படையின் முயற்சியின் பின் - உக்ரேன் தொடந்தும் நிற்க முடியவில்லை என நினைக்கிறேன்.

ஆமாம்

ஒன்றில்  பேச்சுவார்த்தை  தொடங்கப்போகுது?

அல்லது வேறு எங்கோ  விழப்போகுது?

(பல பக்கத்தாலும்  உதவிகள்  நேரடியாக  கிடைக்கப்பெறுகிறது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

ஆமாம்

ஒன்றில்  பேச்சுவார்த்தை  தொடங்கப்போகுது?

அல்லது வேறு எங்கோ  விழப்போகுது?

(பல பக்கத்தாலும்  உதவிகள்  நேரடியாக  கிடைக்கப்பெறுகிறது)

தாங்கிகள் பயிற்சி எல்லாம் கொடுக்க 3 மாதம் ஆகுமாம்.

இந்த உதவிகள் கொடுக்கப்படுதன் முக்கிய நோக்கம் - வெல்ல முடியாது என்பதை உணர்த்தி 2014 எல்லைக்கு திரும்ப வைப்பதே.

அதற்கு முன் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் போர்நிறுத்தம் வராலாம்.

 

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.