Jump to content

அதிசயக்குதிரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

435606531_304497225997921_62187247741135

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் "  ........!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

434684903_910347694434091_40241585201007

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

435988295_336686982750002_19732589271064

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

434591438_387687954087811_59248075710162

காவலர் சாரதியிடம் கேட்கிறார்  : போதைப்பொருள், குடிவகை .... ?  🥵

சாரதி சொல்கிறார்  :  இல்லை அவை எனக்கு வேண்டாம் ....நன்றி .....ஆனால் கோப்பி எனக்கு மிகவும் பிடிக்கும்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

438059713_1651378959022793_1280369090150

கனவு காணுங்கள்......அது சிறந்த கனவாக இருக்கட்டும் ........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

436241582_122156108030039513_72952619849

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

440155123_736878021951598_90008873788843

முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும்,
ஆனா வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாக்கிங் போனாலே
அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க...
முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர்,
வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வேலை வெட்டி இல்லாம திரியுற ஆள்.
முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள்,
வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள்.
முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம்,
வேலுவைக் கல்யாணம் பண்ணினா வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும்.
முத்துப்பாண்டி
வேலுவால தனலட்சுமி க்கு
ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப
தன்மானத்தை விட்டு கழுத்துல துண்டை போட்டு தரதர ன்னு இழுத்துட்டு போறவரைக்கும்
சரி ன்னுபொறுத்துக்கிட்டான்.
வேலு தனக்கு
முத்துப்பாண்டி அடியாட்களால
ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப
தனலட்சுமி கழுத்தில கத்தி வைக்கவும் தயங்கல..
இப்படி உண்மையான காதல் இருக்கற
முத்துப்பாண்டிக்கு ஆரம்பத்துலயே ஓகே சொல்லியிருந்தா
மூத்த அண்ணனைத் தொழிலதிபராக்கி,
ரெண்டாவது அண்ணனுக்கு
ஒரு ஹாஸ்பிடலும் கட்டிக் கொடுத்திருப்பான்..
முத்துப்பாண்டிக்கு வயசு அதிகமாக இருப்பதால் அவன் முன்னாடியே மண்டையைப் போட்டுவிடுவான், மொத்த சொத்தையும் ஆண்டு அனுபவிக்கலாம்.
ஆனால் லூசு தனலட்சுமிகளுக்கு முத்துப்பாண்டிகளால் கிடைக்கப்போகும் நன்மைகள் புரிவதில்லை,
வேலை வெட்டிக்குப் போகாத வேலுக்களைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கண்ணீரும் கம்பலையுமாகவே அலைகிறார்கள்.
முத்துப்பாண்டிகளின் உண்மை காதல் பல தனலட்சுமிகளுக்கு புரிவதில்லை.. 🔥
 
#Ghilli #Vijay #Trisha........!  😂
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

439462210_745969947708294_57657516613012

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

439014289_393850820154493_74890389351193

ஹார்ட் வீக்கானவர்கள் கர்ப்பிணிகள் சின்னஞ்சிறுசுகள் பார்ப்பதைத் தவிர்க்கவும்......!  😂

Link to comment
Share on other sites

 

Wife: கல்யாணம் ஆன புதுசுல என்னைய தூக்கிட்டு போவிங்கல்ல அதே மாதிரி தூக்கிட்டு பிரிட்ஜ் கிட்ட போங்க...
நான் ஐஸ் க்ரீம் சாப்டனும்.
Hubby ~ நீ இங்கயே இரு மா, பிரிட்ஜ்'ஜ இங்க தூக்கிட்டு வரேன்..
May be an image of 2 people, people smiling and text that says '0 SRIBALAJ VIDEO D SRI BALAJI'
 
 
 
 
 
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

438173015_2565585120275621_9516850993392

  · 
மணவாழ்க்கை*_
யார்க்குத்தான்*_
சரியாக*_ _*இருந்தது*_
தசரதனுக்கும்_
அவன்_ _மனைவிகளுக்கும்_
மணவாழ்க்கை_
சரியில்லை*_
இராமனுக்கும் சீதைக்கும்_
மணவாழ்க்கை_
சரியில்லை*_
கண்ணகி_
மாதவி_ _கோவலனுக்கும்_
மணவாழ்க்கை_
சரியில்லை*_
அகலிகைக்கும்_
முனிவனுக்கும்_
மணவாழ்க்கை_
சரியில்லை*_
புத்தனுக்கும்_
யசோதைக்கும்_
மணவாழ்க்கை_
சரியில்லை*_
பட்டிணத்தார்க்கும்_
மணவாழ்க்கை_
சரியில்லை*_
ஒவ்வொரு_
சாமியார்க்கும்_
சித்தனுக்கும்_
மணவாழ்க்கை_
சரியாக இருந்தால்*_
அவன் ஏன்*_
காட்டை நோக்கிச்*_
செல்கிறான்*_
ஐந்துவிரலும்_
ஒரே நீளமாகவா_
இருக்கு_
ஒவ்வொரு*_
தலையிலும்*_
ஒரு விதி*_
எழுதப்பட்டிருக்கு*_
அதை அழிக்க_
முடியுமா_
பணக்காரன்*_
ரகசியமாகப்*_
புலம்புறான்*_
ஏழை வெளியில்_
புலம்புறான்_
அனைவருடைய*_
வாழ்விலும்*_
ஓட்டையும்*_ _*ஒடச்சலும்*_ இருக்கத்தானே*_
செய்கிறது*_
எல்லாமே_
சரியாக இருந்தால்_
இறைவனை_
மறந்துவிடுவாய்_
என்ற_ _காரணத்தினால்_
கூட்டியும்*_ _*பெருக்கியும்*_
கழித்துவிடுகிறான்*_
மனிதனின்*_
வாழ்க்கையை*_
ஆணும்_ _புலம்புகிறான்_
பெண்ணும்_
புலம்புகிறாள்_
இருந்தும்*_
வாழ்க்கை*_
நடந்துக்கொண்டுதான்*_
இருக்கு*_
அதில் நாமும்_
கடந்துக்கொண்டே_
இருக்கோம்_
வாழ்வதும்*_
வாழ வைப்பதும்*_
நம்ம*_ _*கையில்தான்*_
இருக்கிறது*_
புரிந்து கொண்டு வாழுங்கள்......!
 
😴
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

438275068_2762271320591473_8435735967264

ஆகாயத்தில் பாய்ந்து அசோகவனம் சென்ற அனுமன் ஆடிவரும் வண்டியில் அசைந்து வருகின்றார்......!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

440970125_10161584835439224_913267451914

நன்றாகப் பார்த்தால் நாலும் தெரியலாம்.......!  😂

( இவர் ஒரு சிவ பக்தராய் இருப்பார் போல, திருநீறும் இட்டிருக்கிறார்)......!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

441268540_833307585493988_69447618505209

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

441031252_840466728107353_10757304672469

இந்தக் காதுக்குள் எந்த ரகசியமும் நிக்காது .......!   

காப்பணிந்த கையைப் பார்க்காமல் 

காதுக்குள் செல்லும் கோலைப் பாருங்கள்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

441933611_754200080181635_42753705002914

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

438275349_462325559626940_17827432802987

எல்லோரும் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கிறார்கள்.......நமக்குத்தான் அதுக்கு அறிவு போதாது........!  😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

441200385_973079181066247_10696058347543

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

436001615_290528704127578_14221390625283

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

441498188_375735925476337_60121479037069

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

442508504_122193384110006531_57594575974

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 

ஆம்பளைங்க பெரும்பாலும் வீட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம், கீழே ஓரு வீட்ல கணவன் மேட்ச் பார்க்கும் போது மனைவிக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை கேளுங்க.... இனி இந்த கேள்விய கேட்கவே மாட்டீங்க...... எப்போதுமே....
Wife: இது யாரு Bret Lee-ஆ?
Husband: இல்ல இல்ல... இவன் Chris Gayle. Bret Lee ஒரு பவுலர்.
Wife: Bret Lee ஸ்மார்ட்டா இருக்கான். அவங்க அண்ணன் மாதிரியே சினிமால நடிக்கலாம் இவனும்.....
Husband: அடியே Bret Lee-க்கு சினிமால நடிக்கிற அண்ணன்லாம் யாரும் கிடையாதுடி...
Wife: அப்போ Bruce Lee யாரு?..
Husband: இல்ல இல்ல.... Bret Lee ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன்... ப்ரூஸ் லீ வேற நாடு...
Wife: அப்டியா..... இங்க பாருங்க.. அதுக்குள்ள இன்னொரு விக்கெட் விழுந்திடுச்சு... அச்சோ.
Husband: அடியே... இது ஆக்‌ஷன் ரீப்ளேடி... கடவுளே.....
Wife: போற போக்கை பார்த்தா இந்தியா ஜெயிச்சிடும் போலயே....
Husband: இது இந்தியா மேட்ச் இல்லம்மா.... டெல்லி - கொல்கத்தா
Wife: ஏங்க... ஏன் திடீர்னு அம்பயர் ஹெலிகாப்டர கூப்டுறாரு...
Husband: அடியே..... அது ஃப்ரீ ஹிட்டு டி....
Wife: ஓ... அப்போ மேட்ச் பாக்க வந்த யாருமே டிக்கெட் எடுக்கலியா?....
Husband: ????
Wife: இப்போ அம்பயர் ஏன் 'ஹாய்' சொல்றாரு?...
Husband: ஹாய் சொல்லல.... 'பை’-ன்னு சிக்னல் காட்றார்....
Wife: ஓ.... அப்போ மேட்ச் முடிஞ்சிடுச்சா...
Husband: 👹👹👹👹?
Wife: எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்க?...
Husband: 72 in 36 balls....
Wife: ப்பூ... இவ்ளோ தானா.... ஒரு பந்துக்கு ரெண்டு ரன்... ஈசியா அடிச்சிடலாம்...
இப்போ புருசன் டிவியை ஆஃப் பண்ணட்டான்... பொறுக்க முடியாம!..
இப்போ மனைவி டிவியை ஆன் பண்ணி சீரியல் பாக்க ஆரம்பிக்கிறாங்க...
அதில ஒரு கேரக்டர் பேரு ஆனந்தி... இப்போ கணவன் கேட்கிறான்....
Husband: அதாரு ஆனந்தி?...
Wife: எத்தனை தடவை சொல்லியருக்கேன்.... நான் டிவி பாக்கும் போது தொந்தரவு பண்ணாதீங்கன்னு... கம்முனு வாய மூடிட்டு பாருங்க.... சரியா....
Husband: 😳😳😳
இப்போ புரிஞ்சிருக்குமே..... அந்த கணவனோட நிலைமை...
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதே கட்சி, அதே தீவிர இடதுசாரி அரசியல். பெரிதாக மாற்றம் எதுவும் வரப் போவதில்லை என்றே சொல்லலாம். அந் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வகையில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் அந் நாடு பெரும்பாலும் பெரும் போதைப் பொருள், ஆட் கடத்தல் முதலாளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிற்கு மெக்சிக்கோவால் இரண்டு பெரிய பிரச்சனைகள், பல ஆதாயங்களும் இருக்கின்றன. முதலாவது பிரச்சனை மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா உள்ளே வரும் போதைப் பொருட்கள். இரண்டாவது பிரச்சனை அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையூனூடாக அமெரிக்கா உள்ளே வரும் அகதிகள்.  இவை இரண்டுக்கும் எந்த தீர்வோ, முடிவோ இந்தப் புதிய தலைவரால் கிட்டப் போவதில்லை........ 
    • வேணாம் சாமியார்  குழப்பம் இந்தியன் டெல்லி கூட்டத்துக்கு எதோ வகிபாகம் இருக்கும் என்று பங்களிப்பு செய்தேன் ஆனால் அவர்களின் நோக்கம் இந்து கிருத்து வத்துக்குஎதிரான ஒன்று என்று தெரிந்து கொண்டபின் விலகி கொண்டேன் அவ்வளவே என் கருத்து இன்னைக்கு .
    • குத்தியனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு.....  
    • உங்கள் கற்பனை நண்றாக இருக்கிறது ஆனால் யதார்த்தத்தில் அப்படி நடக்காது எனும் அர்த்தத்தில் கருத்துவைத்ததாக கருதுகிறீர்கள் என நினைக்கிறேன், உங்களை விட என்னிடம் அதிகமான கற்பனை உண்டு, கொஞ்சகாலத்தின் பின்னர்  எமது கை கால்களில் விழுந்து எமது உரிமைகளை தருவார்கள் அதுவரை காத்திருக்கலாம் என😁.
    • ஓமான் காசை அள்ளி எறிந்து இலங்கையில் இருந்து ஒரு நாலு நல்ல வீரர்களை தூக்கிக் கொண்டு வரலாம் தானே.........இன்றைய ஆட்டதை மட்டும் வைத்துப்  பார்த்தால், இலங்கையில் அப்படி ஒரு நாலு நல்ல வீரர்கள் இருக்கிற மாதிரி தெரியவில்லை தான்........ சவூதி இப்படித்தானே கால்ப்பந்து வீரர்கள், கோல்ஃப் வீரர்கள் என்று உலகம் முழுக்க போய்  விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்......
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.