Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 10 personnes, plein air et texte

💁🏻‍♂️ நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்🎯

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 2 personnes et texte qui dit ’EXAM HALL staff QUESTION PAPER ல எதையும் எழுத கூடாது அட கிறுக்கு பயபுள்ள ANSWER PAPER லயே என்னா எழுதுரது னு தெரியல’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et position debout

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, moto et plein air

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, plein air et texte qui dit ’DANSLEDOUTE DANS LE DOUTE PIED คน PLANCHER’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de ‎debout et ‎texte qui dit ’‎X Kider KinG NRA page a bsite ielessade message Ne mangez pas les ronds!! Kinde 全 0ב コロ‎’‎‎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de ‎4 personnes et ‎texte qui dit ’‎After watching KGF movie mother sentiment.. Me My mother அம்மா, உங்களுக்காக நான் என்ன பண்ணனும் ادر நீ சாப்டுட்டு தட்ட மட்டும் கழுவி வெச்சுருடா.. Tamil Tower Memes Me அது சற்று சிரமம்தான்...‎’‎‎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes, plein air et monument

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’இட்லி இட்டிலி இட்டலி இட்டு+ அவி= இட்டவி "இட்டவி" என்ற சொல் "இட்டலி" என்று திரிந்தது நமக்கு அதெல்லா தெரியாதுங்க இட்லி வாங்கி திங்கிறதோட சரி சரிக’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes, barbe et texte qui dit ’"கைதி"யில வந்தவங்க விக்ரம்'ல வராங்கல... இதுக்கு பேரு தான் multiverse concept இது என்னடா பெரிய multiverse. பாக்கியலட்சுமி வீட்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்தாங்க பாரு #Vikram ithasanga Amma’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’My dog after eating my philosophy book’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 7 personnes, personnes debout et texte qui dit ’REU TERS’

மெக்ஸிகோ பாராளுமன்ற அமைச்சரான அந்தோனியோ கார்ஸியா ஒரு தடவை பாராளுமன்ற விவாதத்தினிடையே தனது ஆடைகள் அனைத்தையும் களைந்தெறிந்து விட்டு சபை முழுவதிலுமிருந்த அனைவரும் கேட்க இவ்வாறு கூறினார்.
 
"இந்த உன்னதமான பாராளுமன்றத்துக்குள் என்னை இவ்வாறு நிர்வாணமாகக் காணக் கிடைத்ததையிட்டு நீங்கள் வெட்கப்படக் கூடும். ஆனால் இந்த நாட்டு மக்களின் செல்வத்தையும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகளையும் நீங்கள் கொள்ளையடித்து விட்டு அவர்களைத் தெருக்களில் ஆடைகளில்லாமலும், செருப்புகளில்லாமலும், தொழில்களில்லாமலும், பட்டினியோடு அலைந்து திரியச் செய்திருப்பதைக் கண்டு நீங்கள் அனைவரும் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை."
- பிரதி -
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, barbe et texte qui dit ’எந்த சினிமா உனக்கு சிகரெட்டையும் மதுவையும் சகஜம் என பழக்கப்படுத்தியதோ.. அதே சினிமாதான் இன்று கையிலெடுத்திருக்கிறது துப்பாக்கியையும் போதை மருந்துகளையும்..’

மக்கள் சமுதாயம் யாரோ,எவரோவால் சிறிது சிறிதாக மூளைச்சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்கு......!   😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Peut être un mème de 2 personnes, barbe et texte qui dit ’Me My mom என்னமா தேடுற..?? That seepu My mom அது அது ஒன்னுல தலசீவீட்டு சீப்ப எங்க வச்சேன்னு தெரியலடா அதான் தேடுறன்.?’

Edited by suvy
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’அம்மா; அம்மா: இது வேற அம்மா นอ’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’මතල இந்து தமிழ் திசை Tamil The Hindu @TamilTheHindu உ.பி.யில் யில் போலி பேஸ்புக் கணக்கால் அம்பலம்: காதலித்தவர்கள் நேரில் சந்தித்தபோது கணவன், மனைவி என அறிந்து அதிர்ச்சி Translate Tweet IVP memes இருவரும் நேரில் சந்தித்த அந்த தருணம்... எனக்கு தெறியும் நீங்கதான்னு எனக்கும் அந்த ID நீநான்னு... தெறியும்.. அதனாலதான் அதான் love accept பண்ணேன்... சொன்னேன்... IVP memes That husband that wife’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹரிவராசனம் பாடலை அமெரிக்க கோவிலில் பாடிய ஜேசுதாஸ் ........!  💐

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’தமிழ் கடவுள் ஆறுபடை வீடுகள் மூலவர் சன்னதியின் தரிசனம் பழனி திருச்செந்தூர் திருத்தனி சுவாமிமலை திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’Vacuum Robot 'eats' sleeping woman's hair 1 And so it begins....)’

இனி ஆற்றையும் வீடுகளுக்கு போகும்போது "உங்கள் வீட்டில் ரோபோ இருக்கா" என்று விசாரித்துத் தான் போகவேணும்.........!   😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’16 லட்சம் சம்பளத்தில் ஜோதிடரை நியமித்த அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு ஏன்டா விளையாட போறீங்களா. இல்லை செய்வினை வைக்க போறீங்களா’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de plein air

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 6 personnes et texte qui dit ’Airport *அங்கஜன் டக்லஸ் இது தான் பலாலி ஏயார்போட்... ஆனால் Plane வராது... *Harbor TE இது தான் KKS துறைமுகம், ஆனால் கப்பல் வராது..’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’பொ. செல்வன் ராஜமெௌலி எடுத்துருக்கலாம்.. எடுத்திருக்கலாம்தான்.. எடுத்திருந்தா இதுல விக்ரம் தோள் மேல யானை இருந்திருக்கும்..’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’When alcohol performs miracles รส cTe Wη EDO0O! 000’




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எவருக்கும் நிபந்தனை அற்ற ஆதரவு இல்லை ஐயா. நடக்கும் முறையில்தான் ஆதரவும், எதிர்ப்பும்.
    • நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது….. ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣
    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.