Jump to content

காதல்


Recommended Posts

Posted

சுபிதா அக்காவை மாட்டிவிடுவனா வம்பில சா பேபி அப்படி எல்லாம் செய்யாது ஆனா பேபியின்ட புலனாய்வு துறையை உசாரா நிற்க சொன்னனான்!! :P

:unsure::lol:

Posted

எனது முதற் படைப்பான காதல் எனும் கவிதைக்கு கருத்துக்களையும் ஊக்கத் தையும் வழங்கி உங்கள் பதிவுகளை மேற்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன சுபைதா அக்கா ஏற்கனவே வம்பில மாட்டுபட்டிதா பட்சி சொல்லுது உண்மையோ?

Posted

சுண்டல் அண்ணா பட்சி சொன்னதுன்னு சொல்லி நீங்க சொல்லுறீங்களா .அப்படி எதுவும் இல்லைங்க அண்ணா :angry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுக்கு ஏணுங்க இப்படி வெக்க படுறிங்க......

அது சரி எங்க உங்க அடுத்த கவிதையை காணோம்?

Posted

அட சுண்டல் எல்லாம் கவிதை பகுதிக்குள்ளும் வர ஆரம்பிச்சிட்டாரா? ஆச்சரியமாக இருக்கின்றதே

Posted

வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.