Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Nathamuni said:

யோவ் அதை தானய்யா சொல்லுறன்.

நம்ம தமிழ் சனத்தைப் பத்தி எடுப்பா நெணைக்கிறங்க எண்டு!

உங்க ஒருவர், எஸ்டேட் ஏஜன்ட் நடாத்திறவராம். புங்குடுதீவாம்.

கரோவீல தன் ஊர் ஆக்களுக்குள்ள கன்வஸ் பண்ணி, 800 சொச்சம் வாக்குகளை பெற்று தோத்துட்டார்.

இந்தக் கூட்டத்த சரியாக் கணிச்சது சுரேஸ்.

பிழையா கணிக்கிறது, உடான்சர்!! 😂🤣

நீங்க வேற!!

வேற கொசுறு: சில வருசத்துக்கு முன்னர், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் நிர்வாகத்தில இருந்து கரூணைலிங்கத்தை தோற்கடிச்சிட்டினம்.

அடுத்த வருசத்துக் கிடைல, புங்குடுதீவாரை உறுப்பினரா சேர வைத்து, ஆள் உள்ள. இப்ப அசைக்கேலாது.

நம்ம, விசுகண்ண வந்து கரோவில நிண்டாலும் வெற்றிதான். 😜

சுருக்கமாக:

1. ஹரோ வாழ் தமிழ் வாக்காளர் முட்டாபீசுகள் என்பதை பாபாவும், கோஷானும், நாதமும் விளங்கி கொண்டனர்.

2. பாபா இந்த முட்டாள்தனத்தை தன் சுயலாபத்துக்கு பாவிக்கிறார்.

3. கோஷான் இந்த முட்டாள்தனத்தை பற்றி யாழில் எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

சுருக்கமாக:

1. ஹரோ வாழ் தமிழ் வாக்காளர் முட்டாபீசுகள் என்பதை பாபாவும், கோஷானும், நாதமும் விளங்கி கொண்டனர்.

2. பாபா இந்த முட்டாள்தனத்தை தன் சுயலாபத்துக்கு பாவிக்கிறார்.

3. கோஷான் இந்த முட்டாள்தனத்தை பற்றி யாழில் எழுதுகிறார்.

😂🤣

அடுத்த முறை பிரண்டில நிக்கிச் சொல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

😂🤣

அடுத்த முறை பிரண்டில நிக்கிச் சொல்லவா?

பிரெண்டோ? அங்க பாபா வீட்டு தும்புதடிக்கே வோட் போடும் சனம்🤣

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.