Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

https://desam.org/desam-news/

கனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள்.

கனடாவில் பல அமைப்புகள் அன்னிய சக்திகளோடு சேர்ந்து பல குழுக்களாக பிரிந்து மக்களை குழப்பும் வேலையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் சான்றுகளுடன் அனுப்பி வைத்துள்ளார்,  மக்களை குழப்பும் விதத்தில் இவர்களின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் மாவீரர் நிகழ்வுகளை நீர்த்து போக வைப்பதற்கான வேலைகளில் இவர்கள் செயல்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் கனடாவில் 86 களில் தேசிய செயல்பாடுகளிற்க்காக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் இயக்கம் இன்று கனடா உலகத்தமிழர் பத்திரிகையில் தேசிய தலைவரின் படங்கள் போடுவதையே கூடியவரையில் தவிர்த்து கொள்வதோடு பல மாற்றங்கள் செய்ததோடு மாவீரர்கள் படங்களை பத்திரிகையில் பிரசுரிப்பதையும் தவிர்த்து வருகிறார்கள், அது மட்டுமின்றி மாவீரர் நாள் பிரசுரங்களிளும் தேசிய தலைவரின் படங்களை நீக்கியுள்ளார்கள், இப்பத்திரிகையின் உரிமையாளர் விடுதலைப்புலிகளின் முதலீடுகளையும் மக்களினால் தேசிய செயல்பாடுகளிற்காக வழங்கப்பட்ட நிதிகளையும் ஏமாற்றி வைத்திருக்கும் உலகத்தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளர் கமல் என்பது குறிப்பிடதக்கது,

இதுமட்டுமா? தேசத்திற்காக ஆகுதியாகிய மாவீரர்களை வைத்து மாவீரர் தினத்திற்க்கென நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். கனடா அரசாங்கத்தால் பத்திரிகை பிரசுரங்களிற்கான முழுச் செலவிற்க்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுகிறது, விளம்பரங்களில் வசூல் செய்யப்படும் பணத்தையும் தம் வசப்படுத்தி வைத்திருக்கும் கமல்  மாவீரர்களின் குடும்பங்களிடம் நிதி கேட்பதை விட்டு தம்வசமாக்கி வைத்துள்ள பணத்தில் மாவீரர்களுக்காக செலவு செய்தால் என்ன என்ற கேள்வியும் மக்களால் கேட்கப்படுவதாகவும் அறியப்படுகிறது.

மேலும் எமது செய்தியாளர் தெரிவிக்கையில். இதுபோன்ற செயல்பாடுகளில் அகவம், NCCT, அறிவகம் போன்ற அமைப்புகளும் மக்கள்முன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர், இவர்கள் மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதற்கென மக்களிடம் பெரும் தொகை நிதி சேகரித்து பல வியாபார நிறுவனங்களில் முதலீடு செய்து கோடிகளில் புறலும் இவர்கள் மாவீரர் துயிலும் இல்லம் கட்ட வாங்கப்பட்ட நிலம் என அடையாளப்படுத்ப்பட்ட இடத்தில் களியாட்ட நிகழ்விற்கான கட்டடங்கள், திரையரங்குகள் கட்டுவதற்கான முயற்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலத்தின் சொந்தக்காரர்  யார்? மாநகரசபையால் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டதா  என்ற கேள்விகளும் உள்ளது, இதுபற்றி கேள்வி கேட்பவர்கள் மீது காவல்துறையிடம் பொய்யான முறைப்பாடு செய்வதோடு மிரட்டப்படுவதாகவும் கூறப்புடுகிறது, இச் செயல்பாடுகளில் விடுதலைப்புலிகளின் முதலீடுகளையும் மக்களின் பணத்தையும் கையகப்படுத்தியிருக்கும் உலகத்தமிழர் கமல், உலகத்தமிழர் காந்தன் ,தொழிலதிபர் மெல்வின், உலகத்தமிழர் தமிழ் ( விடுதலைப் புலிகள் அமைப்பாள் நிதி கையாள்வதற்காக கனடாவிற்கு அனுப்பப்பட்டவர், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளரும் பல வீடு விற்பனை முகவர்களை பினாமியாக வைத்து வீட்டு வியாபாரம் செய்பவர் ), உலகத்தமிழர்  அசோகன்( திரையரங்கு உரிமையாளர்), ஏசியன் புடவைகடை உரிமையாளர் அதிமருகன் மற்றும் NCCT மோகன் ஆகியோர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இக்குழுவினரே அன்னிய சக்திகளோடு கைகோர்த்து கனடாவில் பிராம்டன் மாநகரசபையால் இலங்கையில் நடைபெற்ற  இன அழிப்பின் அடையளமாக அனுமதி வழங்கப்பட்டு கட்ட இருந்த நினைவு தூபி கட்டுவதற்க்கும் தடையாக உள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இது எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான்   2009 பின்  விடுதலை உணர்வு  படப்படியாக குறைத்து விட்டது   இந்த பணம் சேத்தவர்களுக்கு  விடுதலை உணர்வு 0% ஆகும்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Kandiah57 said:

இது எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான்   2009 பின்  விடுதலை உணர்வு  படப்படியாக குறைத்து விட்டது   இந்த பணம் சேத்தவர்களுக்கு  விடுதலை உணர்வு 0% ஆகும்  

உண்மை தான்.

கனடாவில் மிகப்பெரிய தமிழ் மக்கள் தொகை இருந்தும் இந்த மாதிரியான தேசிய செயற்பாடுகள் தேசியம் சார்ந்து முன்னெடுக்கப்படவில்லை. 

அதே போல கனடா தலைநகர் ஒட்டாநாவில் 2009 இற்கு முன்னர் தமிழருக்கு எதிராக சிங்களவரோடு சேர்ந்து நின்றவர்களே மாவீரர் நாளையும் 2009இற்குப் பிறகு ஒழுங்கு செய்து நடாத்துகிறார்களாம். அம்மாவீரர் நாளில் வணிக நோக்கில் கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் தமிழர்களுக்கு தொடர்பில்லாத கலைகள் எல்லாம் வருடாந்திரமாக மேடையில் நடப்பாதாகவும் மக்கள் அதற்கு கைதட்டி ரசிப்பதாகவும் நேரில் கண்ட எனது நண்பன் ஒருவன் தெரிவித்தான்.

எல்லாம் கேட்கவே மிகவும் வேதனையாக இருந்தது.

என்னமோ இவையெல்லாம் அழிவின் பின் எதிர்பார்த்தவையே!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆமாம். 2009 போர் முடிந்து  மூன்று நான்கு மாதங்களில்  புலிகள் சொத்துக்கள்   ஒரு உணவகம்  ஒரு கோவில் உடன் கூடிய மண்டபம் ஒரு மக்கள் கடை. விறகப்பட்டு விட்டது   பணம் கொடுத்த மக்களுக்கு தெரிவிக்கவிலலை   இந்த பணம் எங்கே?? தெரியவில்லை  மாதந்த கொடுப்பனவு   படிப்படியாக கூட்டினார்கள்  விடுதலை உணரவு உள்ள மக்கள் கொடுத்தார்கள்  சிலர் வங்கி கணக்கில் வைப்பிலிட்டார்கள்   ஆனால் இந்த பணம் சேர்ந்தவர்கள்  2009 பிறகு விற்கப்பட்ட புலிகளின். சொத்துக்களு கணக்கு காட்டவில்லை  ஏன?? உங்களுக்கு தெரியுமா??  இவரகளால் தான்  புலிகள் மீண்டும் எழ முடியவில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, Kandiah57 said:

தெரியவில்லையே ஐயனே. நீங்களே சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நன்னிச் சோழன் said:

தெரியவில்லையே ஐயனே. நீங்களே சொல்லுங்களேன்.

சம்பந்தப்பட்டவர்கள சொன்னால் தானே தெரியும்,.எனக்கும் தெரியாது  இது நான் வசிக்கும் இடத்திலிருந்து 80 கிலோமீட்டர்  சுறறுவட்டததில். நடத்தது  ஜேர்மனி பூரவும். நடத்தது தெரியாது  அது மிக மிக அதிகம்   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
36 minutes ago, Kandiah57 said:

சம்பந்தப்பட்டவர்கள சொன்னால் தானே தெரியும்,.எனக்கும் தெரியாது  இது நான் வசிக்கும் இடத்திலிருந்து 80 கிலோமீட்டர்  சுறறுவட்டததில். நடத்தது  ஜேர்மனி பூரவும். நடத்தது தெரியாது  அது மிக மிக அதிகம்   

அறிந்தவர்கள் கூறுவார்கள் என்று நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நன்னிச் சோழன் said:

அறிந்தவர்கள் கூறுவார்கள் என்று நம்புகிறேன். 

சோழன்” மேலே நான் குறிப்பிட்ட ஆதனாம்கள். தனிநபர்களின். பெயரில் இருந்தது  முதலீடு புலிகளின் பணம்  அனேகமாக 50% வருமானம் புலிகளிற்கு   2009 வரை ஒழுங்காக கொடுத்தார்கள்   போர் முடிந்த பின்னர், புலிகள் இல்லை தானே  50% வருமானம் வேண்டுவது  கடினம் ஆகி விட்டத.   விற்க வேண்டிய நிலைமை   ஆனால் கேள்வி விற்ற பணம்  எங்கே??? 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

 புலிகள் மீண்டும் எழ முடியவில்லை   

புலிகளை ஏழுவதைவிட நாம் இதுவரை என்ன செய்தோம் மக்களுக்கு 2009 ற்க்கு பின் ?

துரோகிகள் சூறையாடியது நிலையற்றது, அதை அவர்கள் விரைவில் உணர்வார்கள்,

நிம்மதியின்றி இவ்வுலகைவிட்டு விலகுவார்கள்😎

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, உடையார் said:

புலிகளை ஏழுவதைவிட நாம் இதுவரை என்ன செய்தோம் மக்களுக்கு 2009 ற்க்கு பின் ?

துரோகிகள் சூறையாடியது நிலையற்றது, அதை அவர்கள் விரைவில் உணர்வார்கள்,

நிம்மதியின்றி இவ்வுலகைவிட்டு விலகுவார்கள்😎

என்ன செய்ய வேண்டும் ??

எப்படி செய்வது ???

அனைத்து தமிழ் பகுதிகளுக்கும். பொதுவான அமைப்பு உண்டா??

தொழில் முனைவோர் உருவாக்கும் விருப்பம் எனக்கு இருந்தது  அதன்படி 2021 ஆண்டு  உதவினேன்  வீட்டில் மனைவி பிள்ளைகளையும். எதிர்த்து தான்  ஆனால் அந்த நபர் ஏமாற்றிவிட்டார் அதன் பின் இதை பற்றி நினைத்து பார்ப்பதில்லை 

நேற்றும்  ஒருவர் உதவும் படி கேட்டார்  இயக்கத்தில் இருந்தாவராம் ...மூன்று பிள்ளைகள்   கஸ்டம். என்று,..என்ன வேணும்??  எவ்வளவு??  என்று குறிப்பிடவில்லை 

விசுகு,...லண்டனில் இருக்கும் சுமேரியார,..நீங்கள்,.   இப்படி பலரும் உதவுகிறார்கள். தானே     👋😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.