Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

சுனாமி

 

 

 

இவ்விறுவட்டின் மெய்யான அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. கீழுள்ள இனந்தெரியாத  அட்டை மட்டுமே கிடைக்கப்பெற்றது.

 

tsunami.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Replies 234
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

சூரியதேசம்

 

 

 

 

சூரியதேசம்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

சூரியப் புதல்விகள்

 

 

 

 

சூரியப் புதல்விகள்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

செஞ்சோலை

 

 

 

01-Cholaikkilikal-mp3-image.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழர் தாகம்

 

 

 

இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. கீழுள்ள அட்டை மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது.

தமிழர் தாகம்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழர் நமக்கு

 

 

 

 

தமிழர் நமக்கு.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழீழ இளையோர்கள் எழுச்சிப் பாடல்கள்

 

 

 

2009 இற்கு முன்னர் ஆங்காங்கே சிதறலாக பாடப்பட்டு வெளியிடப்பட்ட தமிழீழப் போர்க் கால இலக்கியப் பாடல்கள் நடைமுறையரசின் காலத்திற்குப் பின்னர் "தேசக்காற்று" வலைத்தளத்தால் சேகரிக்கப்பட்டு ஓர் இறுவட்டாக முதன் முதலில் வெளியிடப்பட்டது. அதுவே இதுவாகும். போர்க் காலத்திய பாடல்கள் என்பதால் இறுவட்டை பொருட்படுத்தாமல் பாடல்களை மட்டும் கவனத்தில்கொண்டு ஆவணப்படுத்தியுள்ளேன். 

 

தமிழீழ இளையோர்கள் எழுசசிப் பாடல்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழீழ எழுச்சிப் பாடல்கள்/ தமிழீழப் பாடல்கள்/ புயல்கால ராகங்கள்

 

 

 

இதுவே எமது விடுதலைப் போரின் முதலாவது இறுவட்டு ஆகும். இந்தியப் படைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளியானது.

இவ்விரண்டில் எது முதலில் வந்த அட்டை என்பது தெரியவில்லை.

afa.jpg

 

தமிழீழ எழுசசிப் பாடல்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 221 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழீழ திரைப்படப் பாடல்கள்

 

 

 

உயிர்ப்பூ , முகங்கள் , பிஞ்சுமனம் , ஆகிய திரைப்படங்களிலும் ஒளிவீச்சிலும் வெளிவந்த பாடல்களினது தொகுப்பு.

 

https://telibrary.com/albums/tamileela-thirappada-songs/

 

தமிழீழ திரைப்படப் பாடல்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழீழ திரைப்படப் பாடல்கள்

 

 

வேறு பல திரைப்படங்களில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பு.

https://trfswiss.com/songs.php?album=97

 

தமிழீழ திரைப்படப் பாடல்கள்.jpeg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழீழ பரணி

 

 

இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.  வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழீழ மொட்டுக்கள் எ அறிவுச்சோலைப் பாடல்கள்

 

 

அறிவுச்சோலைப் பாடல்கள் = முதன் முதலில் புலிகளால் வெளியிடபப்ட்ட பாடல் இறுவட்டின் பெயர்

தமிழீழ மொட்டுக்கள் = பின்னாளில் புலம்பெயர் அமைப்பொன்றால் (பெயர் தெரியவில்லை) மீள்  வெளியிடப்பட்ட போது மாற்றப்பட்ட பெயர்

 

தமிழீழ மொட்டுக்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 219 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழ் சொந்தங்கள்

 

 

இதுவும் அழிந்து போன இறுவட்டாகும்.

இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.  

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தமிழ் வீரம்

 

 

 

தமிழ் வீரம்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தலைவா ஆணை கொடு

 

 

 

 

தலைவா ஆணை கொடு.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தாயகத் தலைவன்

 

 

 

தலைவரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு வெளிவந்த இவ் இறுவட்டில் "கடலா கடலலையா", "பூமியில் வந்தொரு சூரியன் பூத்தது", "விழிமூடி உன்னை நினைக்கிறேன் தலைவா" உட்பட பத்துப் பாடல்கள் அடங்குகின்றன. 

இவற்றில் "கடலா கடலலையா" என்ற பாடலின் சரணம் "வாழ்க, வாழ்க, வாழ்க எம் தலைவா நீ வாழ்க" என்று தொடங்குவதை அறியக்கூடியவாறு உள்ளது.

--> தகவல் நன்றி: இனந்தெரியாத கள உறவு

 

இன்று இந்த இறுவட்டும் ஊழியால் அழிந்து போன இறுவட்டுகளின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. இதனது மூல அட்டைகூட கிடைக்கப்பெறவில்லை.

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தாயக மண்ணின் காற்று

 

 

 

பல்வேறு இறுவட்டுகளில் வெளிவந்த பாடல்களின் வாய்த்திய இசை வடிவில் அமைந்த விடுதலைப் பாடல்கள் கொண்ட இறுவட்டு.

கீழுள்ளதே மூல அட்டையாகும்.

 

adas.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தாயகத்தாய்

 

 

"தியாக தீபம்" அன்னை பூபதியின் நினைவாய் வெளியிடப்பட்ட இறுவட்டு.

 

தாயகத்தாய்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தாயகவித்து

 

 

 

தாயக வித்து.jpg

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 217 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தாய்நிலக் காற்று

 

 

 

மூல அட்டை:

thaaynilak kaarru.jpg

 

 

இரண்டாவது அட்டை:

தாய்நிலக் காற்று.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தாய்நிலத்து வேலி

 

 

 

தாய்நிலத்து வேலி.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

தாய்மடியின் தாலாட்டு

 

 

 

தாய்மடியின் தாலாட்டு.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

திசைகள் வெளிக்கும்

 

 

 

திசைகள் வெளிக்கும்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

திசையெங்கும் இசைவெள்ளம்

 

 

 

thisaiyengkum  isaivellam.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

திலீபனின் கீதாஞ்சலி

 

 

 

திலீபனின் கீதாஞ்சலி.jpg

'தியாக தீபத்தின் சாவிற்கு இந்தியாவே காரணம் என்பதால் இந்தியா ஒரு "கோரமா" (Beast) வாக பின்னணியில் வரையப்பட்டுள்ளது'

Edited by நன்னிச் சோழன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.