Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரசோதரன் said:

வண்டுவும் அவுட்டா................32/3...........நமீபியா எதிர் ஓமான் மாட்சே இதை விட நல்லா இருந்ததே.........

நான் விளையாட்டு தொட‌ங்க‌ முத‌லே இந்த‌ திரியில் எழுதி நான் இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பின‌ம் என்று அதே போல் ந‌ட‌ந்து விட்ட‌து............................இவ‌ங்க‌ள் அன்மைக் கால‌மாய் ந‌ல்லா விளையாடின‌வ‌ங்க‌ள்

உள் நாட்டிலும் வெளி நாட்டிலும்

ஆனால் இவ‌ர்க‌ளுக்கு இர‌ண்டு ப‌யிற்ச்சி ஆட்ட‌ம் கொடுக்க‌ ப‌ட்ட‌து அதில் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் இதே போல் விளையாடி மைதான‌த்தை விட்டு சீக்கிர‌ம் போன‌வை..........................................

நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுங்கோ இர‌ண்டு புள்ளி உங்க‌ளுக்கு கிடைக்க‌ போகுது.................................................

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை க‌ப்ட‌ன் செய்த‌ மிக‌ பெரிய‌ த‌வ‌று ம‌ட்டைய‌ தெரிவு செய்த‌து 

புது மைதான‌ம் அத‌ன் த‌ன்மையை அறி ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்க‌லாம்

இல‌ங்கை நாட்டு கொச் இங்லாந்தை சேர்ந்த‌வ‌ர்

இல‌ங்கை அணிக்காக‌ விளையாடின‌ எத்த‌னையோ திற‌மையான‌ அனுப‌மான‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் இருக்க‌ எத‌ற்க்கு வெளி நாட்டு கொச்

அவ‌ர் சொல்வ‌தை கேட்ட‌த‌ன் விலைவு குறுகிய‌ ர‌ன்னுக்கு அவுட் ஆகின‌ம் ஹா ஹா...............................................

திட்டாதீங்க....திட்டாதீங்க.....இந்த உலக கோப்பை போனால் அடுத்த உலக கோப்பை இருக்குது தானே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை அணிக்காக‌ விளையாடின‌ எத்த‌னையோ திற‌மையான‌ அனுப‌மான‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் இருக்க‌ எத‌ற்க்கு வெளி நாட்டு கொச்

உள்நாட்டுக்காரரால் இவர்களை கட்டுப்படுத்த முடியாது.

மணி கட்டிய மாடு வேண்டும்.

2 minutes ago, ரசோதரன் said:

திட்டாதீங்க....திட்டாதீங்க.....இந்த உலக கோப்பை போனால் அடுத்த உலக கோப்பை இருக்குது தானே.

ஓமோம்

உங்களுக்கு பிரச்சனை இல்லை.

பையன் சொறிலங்காவை நம்பி முழு முதலும் போட்டிருக்கிறார்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் அணியை சிறிலங்கா என்று யாராவது தெரிவு செய்திருக்கிறார்களா?

அடிச்சு சொல்லுறேன் ஒருத‌ரும் இல‌ங்கையை தெரிவு செய்து இருக்க‌ மாட்டின‌ம் என்று

கார‌ண‌ம் நிறைய‌ சின்ன‌ அணிக‌ள் விளைய‌டுவ‌தால் அதில் ஒன்றை தெரிவு செய்து இருப்பின‌ம்..................................

இவ‌ங்க‌ட‌ விளையாட்டை பார்க்க‌ என‌க்கு க‌டுப்பு வ‌ருது..............................மார்கேட்டில‌ கீரை விக்க‌ தான் தாங்க‌ள் லாய்க்கு என்று நிறுவிக்கின‌ம்😂😁🤣.....................................................................

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் அணியை சிறிலங்கா என்று யாராவது தெரிவு செய்திருக்கிறார்களா?

இங்க எல்லோருக்கும் கிரிக்கட் கொஞ்சம் தெரியும் என்ற படியால், அப்படி ஒரு தெரிவை செய்திருக்க மாட்டார்கள்.........🤣.  யார் கண்டது இப்படி ஆகும் என்று.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ங்க‌ட‌ விளையாட்டை பார்க்க‌ என‌க்கு க‌டுப்பு வ‌ருது..............................மார்கேட்டில‌ கீரை விக்க‌ தான் தாங்க‌ள் லாய்க்கு என்று நிறுவிக்கின‌ம்😂😁🤣.....................................................................

தம்புள்ள சந்தை தான் பெரிய சந்தை.......ஏதோ என்னாலான உதவி........

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:
4 minutes ago, வீரப் பையன்26 said:

அடிச்சு சொல்லுறேன் ஒருத‌ரும் இல‌ங்கையை தெரிவு செய்து இருக்க‌ மாட்டின‌ம் என்று

கார‌ண‌ம் நிறைய‌ சின்ன‌ அணிக‌ள் விளைய‌டுவ‌தால் அதில் ஒன்றை தெரிவு செய்து இருப்பின‌ம்..................................

இவ‌ங்க‌ட‌ விளையாட்டை பார்க்க‌ என‌க்கு க‌டுப்பு வ‌ருது..............................மார்கேட்டில‌ கீரை விக்க‌ தான் தாங்க‌ள் லாய்க்கு என்று நிறுவிக்கின‌ம்😂😁🤣.....................................................................

Expand  

தம்புள்ள சந்தை தான் பெரிய சந்தை.......ஏதோ என்னாலான உதவி

பையன் ஏற்கனவே கடுப்பில இருக்கும் போது நீங்க வேற.

20 hours ago, கிருபன் said:

இரண்டுபேர் மாத்திரம் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் மற்றைய 21 பேரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

சிறிலங்கா

வீரப் பையன்26
வாதவூரான்

@ரசோதரன்

68/7
(14.5)
Yet to bat
 
Live
 
EGwD4_SUlmwZWbnHhcmTPA_96x96.png
South Africa
South Africa
SL chose to bat · CRR: 4.58
Group stage, T20 4 of 55

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய பிச்சுகள் பவுன்சர் போடுறவைக்கு சாதகம் போல.

பந்து பவுன்ஸ் பண்ணுவது போல தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையன் ஏற்கனவே கடுப்பில இருக்கும் போது நீங்க வேற.

@ரசோதரன்

68/7
(14.5)
Yet to bat
 
Live
 
EGwD4_SUlmwZWbnHhcmTPA_96x96.png
South Africa
South Africa
SL chose to bat · CRR: 4.58
Group stage, T20 4 of 55

இல‌ங்கையின் தோல்விக்கு முழு கார‌ண‌ம் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான்

இர‌ண்ரு பேரும் உய‌ர‌ம் இல்லை...........................இவை ம‌ட்டைய‌ விசுக்கினம் ஆனால் ப‌ந்து ம‌ட்டையில் ப‌டுதில்லை

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்க‌ குறைந்த‌ ஓட்ட‌ம்.......................இழ‌ந்த‌ இந்த‌ இர‌ண்டு புள்ளிய‌ இன்னொரு விளையாட்டில் எடுத்து போடுவேன்😁😋...................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

விசுக்கினம் ஆனால் ப‌ந்து ம‌ட்டையில் ப‌டுதில்லை

 இலங்கை அந்த மாதிரி விளையாடுது 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

இர‌ண்ரு பேரும் உய‌ர‌ம் இல்லை...........................இவை ம‌ட்டைய‌ விசுக்கினம் ஆனால் ப‌ந்து ம‌ட்டையில் ப‌டுதில்லை

😋............

இதே பிரச்சனை தான் அந்த நாட்களில் எனக்கும் இருந்திருக்குது...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:
71/9
(17.5)
 
One more to go.

77 முடிஞ்சுது. 77 என்றாலே இலங்கைக்கு ஒரு கேடு போல.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

Anrich Nortje
4 Overs

4 Wickets 

7 Runs

இந்த மாட்சில் மட்டுமே எத்தனை சாதனைகள், இரண்டு அணிகளிலும்........

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Economy 1.75

2 minutes ago, ரசோதரன் said:

இந்த மாட்சில் மட்டுமே எத்தனை சாதனைகள், இரண்டு அணிகளிலும்....

ஏதோ ஒரு வழத்தில் சாதனை எடுக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

Economy 1.75

ஏதோ ஒரு வழத்தில் சாதனை எடுக்கணும்.

🤣......

எங்களின் அணிக்கு, மேற்கிந்தியா, என்ன சோதனை காத்திருக்குதோ....அன்றைக்கு பையன் சார் நம்மளை வைச்சு செய்யப் போகின்றார்........🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, வாத்தியார் said:

 இலங்கை அந்த மாதிரி விளையாடுது 😂

ஓம் வாத்தி சார் சொல்ல‌ வார்த்தை இல்லை தென் ஆபிரிக்காவுக்கு அந்த‌ மாதிரி அடி இந்த‌ அடிய‌ தென் ஆபிரிக்க‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் வாழ் நாளில் ம‌ற‌க்க‌வே மாட்டின‌ம்😁😁😁😁😁😁😁.........................................................

6 minutes ago, ரசோதரன் said:

🤣......

எங்களின் அணிக்கு, மேற்கிந்தியா, என்ன சோதனை காத்திருக்குதோ....அன்றைக்கு பையன் சார் நம்மளை வைச்சு செய்யப் போகின்றார்........🤣.

வெஸ்சின்டீஸ் வெளி ஏறும் போது அந்த‌ அன்று நீங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ அவ‌ர் உங்க‌ளுக்கு திருப்ப‌ சொல்ல‌ 

நினைச்சு பார்க்க‌ இப்ப‌வே ஒரே சிப்பாய் இருக்கு சிரிப்பாய் இருக்கு கையோ கையோ🤣😁😂.....................................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ரசோதரன் said:

இந்த மாட்சில் மட்டுமே எத்தனை சாதனைகள், இரண்டு அணிகளிலும்........

spacer.png

இவ‌ட்ட‌ ப‌ந்துக்கு போன‌ மாச‌ம் ஜ‌பிஎல்ல‌ எல்லா ப‌க்க‌த்தாலும் அடி

ந‌ட‌ந்து முடிந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ஓவ‌ர் போட்டு அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்தவ‌ர்................................இவ‌ரில் என‌க்கு ந‌ம்பிக்கை இல்லை😋..............................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வீரப் பையன்26 said:

வெஸ்சின்டீஸ் வெளி ஏறும் போது அந்த‌ அன்று நீங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ அவ‌ர் உங்க‌ளுக்கு திருப்ப‌ சொல்ல‌ 

🤣.........

அந்த நேரத்தில் வேற மாதிரி ஒரு உருட்டொன்றை உருட்டுவோம்........😋

7 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ட்ட‌ ப‌ந்துக்கு போன‌ மாச‌ம் ஜ‌பிஎல்ல‌ எல்லா ப‌க்க‌த்தாலும் அடி

ந‌ட‌ந்து முடிந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ஓவ‌ர் போட்டு அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்தவ‌ர்................................இவ‌ரில் என‌க்கு ந‌ம்பிக்கை இல்லை😋..............................................................

எனக்கு இவர் யாரென்றே தெரியாது. இவர் தான் இன்று உலகிலேயே சிறந்த வேகப் பந்து வீச்சாளராக்கும் என்று தான் நினைத்தேன்.............

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரசோதரன் said:

🤣.........

அந்த நேரத்தில் வேற மாதிரி ஒரு உருட்டொன்றை உருட்டுவோம்........😋

எனக்கு இவர் யாரென்றே தெரியாது. இவர் தான் இன்று உலகிலேயே சிறந்த வேகப் பந்து வீச்சாளராக்கும் என்று தான் நினைத்தேன்.............

இவ‌ர் ட‌ம்மி பீஸ்

வும்ரா ம‌ற்றும் அவுஸ் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இவ‌ரை விட‌ ந‌ல்லா ப‌ந்து போடுவின‌ம்......................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, வீரப் பையன்26 said:

வெஸ்சின்டீஸ் வெளி ஏறும் போது அந்த‌ அன்று நீங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ அவ‌ர் உங்க‌ளுக்கு திருப்ப‌ சொல்ல‌ 

நினைச்சு பார்க்க‌ இப்ப‌வே ஒரே சிப்பாய் இருக்கு சிரிப்பாய் இருக்கு கையோ கையோ🤣😁😂.....................................................

இப்படியா😂

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல....

அல்லது இப்படியா என்று தான் யோசிக்கிறேன்😁

காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
 துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.  ஆனா தெய்வமே கலங்கி நின்னா?அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?...

எனக்கும் தான்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வாத்தியார் said:

❤️........

போகிற போக்கைப் பார்த்தால், எல்லா தெய்வங்களும் தினமும் இங்கே களத்திற்கு ஆறுதல் சொல்ல வர வேண்டும் போல தெரியுதே........இன்றைக்கு ஆறுதல் நம்ம குருஜிக்கு.........😋.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வாத்தியார் said:

இப்படியா😂

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல....

அல்லது இப்படியா என்று தான் யோசிக்கிறேன்😁

காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
 துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.  ஆனா தெய்வமே கலங்கி நின்னா?அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?...

எனக்கும் தான்🤣

வாத்தி சார் இப்ப‌ தான் உங்க‌ட‌ போட்டி தெரிவை பார்த்தேன் நீங்க‌ளும் வெஸ்சின்டீஸ்ச‌ தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்...............................................க‌வ‌லையை விடுங்கோ அமெரிக்காவில் இர‌ண்டு பேர் உங்க‌ளை மாதிரி தெரிவு செய்து இருக்கின‌ம் அந்த‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் கூட‌ நீங்க‌ளும் நின்றால் ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ள் எல்லாம் போய் விடும்

ச‌ரி ச‌ரி அந்த‌ அன்று நான் உங்க‌ளை கிண்ட‌ல் அடிக்க‌ மாட்டேன் உங்க‌ட‌ முக‌த்துக்காக‌ அவையையும் பாவ‌ம் பார்த்து ம‌ன்னித்து விடுகிறேன்😂😁🤣

ஆனால் ஒன்று ஏதோ குருட் ல‌க்க்கில் வெஸ்சின்டீஸ் கோப்பை தூக்கினால் என்னை போட்டு தாக்க‌ கூடாது ஓக்கே😋......................................................................

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.