Jump to content

பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் ஆயத்தம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2024-05-22-at-10.44.01-PM

பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் ஆயத்தம்!

பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்த “வீ ஆர் வன்” (We are One) அமைப்பினர் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீ ஆர் வன் அமைப்பினர் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் மாலை 7:30 மணியளவில் குறித்த மாநாடு இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தவுள்ளதாக த “வீ ஆர் வன்” (We are One) அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் தலைவரான சமூக ஆர்வலர் சுரேன், அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரஸ்மின், உபதலைவர் சஜீர் மௌலவி மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி மௌலவி ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1383610

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது..இலங்கை அரசிடம் கிழக்கு விடுவிப்பு என்ற மாநாட்டின் மூலம் கோரப்படும்..பினை வடக்கின் அரையையும் கோரும் மாநாடும் நடக்கலாம்...🙃

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.