Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காணொளியில் 135 ஆசனங்கள் அனுரவுக்கி கிடைக்கும் எனவும் மேலதிகமாக 15 ஆசனங்கள் சும், கஜே குழுவினர் மூலம் கிடைக்கும் எனகூறப்பட்டுள்லது,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுரவை வைச்சு செய்வீர்கள் என்று நினைத்தால், எல்லாரும் என்னை வைச்சு செய்யிறங்களே, இது நியாயமா................🤣.

மார்க்கிஸிஸம், மரவள்ளிக் கிழங்கு தோட்டம் என்று போகாமல், அநுரவின் ஆட்சி நல்லாத்தானே ஆரம்பித்திருக்குது...........😜.

ரணில் தான் 'நானும் ரௌடிதான் ..............' என்று விடாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றார். உனக்கு சட்டம் தெரியுமா, உனக்கு அரசியலமைப்பு தெரியுமா ............. இப்படியே இவர் கேட்டுக்கேட்டு ஒரு நாள் பக்கத்தில் நிற்கிற ஒரு ஆளை பாய்ந்து கடித்து விடப்போகின்றார்..............

8 minutes ago, vasee said:

இந்த காணொளியில் 135 ஆசனங்கள் அனுரவுக்கி கிடைக்கும் எனவும் மேலதிகமாக 15 ஆசனங்கள் சும், கஜே குழுவினர் மூலம் கிடைக்கும் எனகூறப்பட்டுள்லது,

இந்த நிலாம்டீன் தான் அநுரவைப் பார்த்தால் நடிகர் விஜய் மாதிரி இருக்குது, அதால தான் சனம் கூட்டமாக அள்ளுப்படுகின்றது என்று ஜனாதிபதி தேர்தலில் சொன்னவர்.......... இதைக் கேள்விப்பட்ட உண்மையான விஜய், அநுர வென்றவுடன், உடனே தனது கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்தினார் என்பது வரலாறு..............😜.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ரசோதரன் said:

 நல்ல வேளை *** மாதிரி இருக்கார் என சொல்லவில்லை (*** இன்னொரு நடிகர் யார் என்பதனை உங்கள் ஊகத்திற்கு விட்டுள்ளேன்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, vasee said:

 நல்ல வேளை *** மாதிரி இருக்கார் என சொல்லவில்லை (*** இன்னொரு நடிகர் யார் என்பதனை உங்கள் ஊகத்திற்கு விட்டுள்ளேன்).

மூன்று நட்சத்திரங்கள்.......... மூன்றெழுத்தில் தான் தமிழர்களின் மூச்சே இருக்கின்றது என்கின்றார்கள்....... எல்லாருமே மூன்றெழுத்துகள்...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரசோதரன் said:

மூன்று நட்சத்திரங்கள்.......... மூன்றெழுத்தில் தான் தமிழர்களின் மூச்சே இருக்கின்றது என்கின்றார்கள்....... எல்லாருமே மூன்றெழுத்துகள்...........

உங்களால் கண்டுபிடிக்க முடியாது😁.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, vasee said:

உங்களால் கண்டுபிடிக்க முடியாது😁.

🤣...........

கமல், ரஜனி, சிவாஜி, எம்ஜிஆர்........... இப்படி நிறைய இருக்குதே, வசீ. இதில் எம்ஜிஆரைத் தவிர மற்றதெல்லாம் தோற்றது அல்லது ஓடிய கூட்டம்............. உங்களுக்கு வேறு கற்பனை அதிகம்........... நீங்களே சொல்லிவிடுங்கள்.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் என நினைக்கிறேன் அதற்கு தோதாக ஒருவரை பிடித்து போட்டுவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, ரசோதரன் said:

அநுரவை வைச்சு செய்வீர்கள் என்று நினைத்தால், எல்லாரும் என்னை வைச்சு செய்யிறங்களே, இது நியாயமா........

பொல்லு கொடுத்ததே நீங்க தானே.

48 minutes ago, ரசோதரன் said:

ரணில் தான் 'நானும் ரௌடிதான் ..............' என்று விடாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றார். உனக்கு சட்டம் தெரியுமா, உனக்கு அரசியலமைப்பு தெரியுமா ............. இப்படியே இவர் கேட்டுக்கேட்டு ஒரு நாள் பக்கத்தில் நிற்கிற ஒரு ஆளை பாய்ந்து கடித்து விடப்போகின்றார்.

மலட்டு சொத்துக்கு தான் எப்போதும் ஆசை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, vasee said:

நீங்கள் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் என நினைக்கிறேன் அதற்கு தோதாக ஒருவரை பிடித்து போட்டுவிடுங்கள்.

ஓ............... அவரா.........

'வேற வழி தெரியல்ல, ஆத்தா.......' என்ற நிலைமை தான் என் நிலை இப்ப...........

2 minutes ago, ஈழப்பிரியன் said:

பொல்லு கொடுத்ததே நீங்க தானே.

அதுவும் சரி தான், அண்ணை.........

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.