Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க மிக மிக இனிமையாய் இருக்கு . ......... இசைப்புயல் ம் . ........ சொல்லி வேல இல்ல ...... ! 👍

நன்றி செந்தமிழாளன் .......... !

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு செந்தமிழாளன்25.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, செந்தமிழாளன்25 said:

வாங்கோ வாங்கோ.

'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது

'தக் லைப்' ஆல்பத்தில் சின்மயி பா...
No image preview

'தக் லைப்' ஆல்பத்தில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் இணைப்பு

'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது.

சின்மயிவுடன் “முத்தமழை” பாடலை பாடிய இந்த பாடகி யார் தெரியுமா? பலரும் தேடிய தகவல்

முத்த மழை பாடலை சின்மயி பாடிய பொழுது அவருடன் இணைந்து பாடிய பிண்ணனி பாடகி பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

முத்த மழை பாடல்

38 ஆண்டுகளுக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக தக் லைஃப் திரைப்படத்தில் வரும் “முத்த மழை” பாடலை தமிழில் பாடகர் தீ பாடியிருந்தார்.

அந்த பாடலை அண்மையில் நடைபெற்ற “தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தார். சின்மயி குரலில் கேட்கும் பொழுது முத்த மழை பாடல் முற்றிலும் வேறுவிதமாக மாறியுள்ளது.

சின்மயிவுடன் “முத்தமழை” பாடலை பாடிய இந்த பாடகி யார் தெரியுமா? பலரும் தேடிய தகவல் | Mutha Mazhai Song Singer Amina Rafiq Details

இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் “முத்த மழை” பாடலை சின்மயி பாடிக்கொண்டிருந்த பொழுது அவருக்கு கோரஸ் கொடுக்கும் குழு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அமீனா ரஃபீக் யார்?

அந்தக் குழுவில் பாடிய பாடகர்கள் யார் என ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அமீனா ரஃபீக். பற்றிய பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

கோரஸ் குழுவில் நடுவில் கருப்ப நிற ஆடை அணிந்து கொண்டு பாடிய அமீனா ரஃபீக் பின்னணி பாடகி.

சின்மயிவுடன் “முத்தமழை” பாடலை பாடிய இந்த பாடகி யார் தெரியுமா? பலரும் தேடிய தகவல் | Mutha Mazhai Song Singer Amina Rafiq Details

இவர், தனியிசை கலைஞராகவும் நிறைய ஆல்பம் பாடல்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்பதால் ரஹ்மானின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர் மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான “மைதான்” திரைப்படத்தில்வரும், என் தலைவன் சேர்ந்தான் என்னை.. என்ற பாடலையும் பாடியுள்ளார். அதே வேளையில், “காதலிக்க நேரமில்லை” படத்திலும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

சின்மயிவுடன் “முத்தமழை” பாடலை பாடிய இந்த பாடகி யார் தெரியுமா? பலரும் தேடிய தகவல் | Mutha Mazhai Song Singer Amina Rafiq Details

அமீனா ரஃபீக் தனி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் தானே பாடிய தனியிசை பாடல் ஆல்பங்களையும் பதிவிட்டு ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சின்மயிவுடன் “முத்தமழை” பாடலை பாடிய இந்த பாடகி யார் தெரியுமா? பலரும் தேடிய தகவல் | Mutha Mazhai Song Singer Amina Rafiq Detailshttps://manithan.com/article/mutha-mazhai-song-singer-amina-rafiq-details-1749191377

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன் ......... பல தகவல்கள் உங்களின் விரல் நுனியில் . .......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

Sudharshan Subramaniam's post

Thug life ஒன்பது பாடல்களில் எனக்கு மிகப்பிடித்த பாடல், முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ! முல்லை இரவுகள் பற்றி எரியாதோ! பழைய ரஹ்மான் ❤️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

சூஃபி வடிவத்தின் அழகு இழைந்து ஓடும் பாடல். ரஹ்மான் இப்படி ஏராளமான அழகான பாடல்கள் தந்திருக்கிறார். இது Dhee குரலில் இன்னும் அழகாக இருக்கிறது. கடவுளைப் போல காதலையும் தொழலாம். கடவுளை அறியோம். ஆனால் காதலும் காமமும் இருத்தலின் கொண்டாட்டமல்லவோ! தொழுதலுக்கு உரியதல்லவோ!

பொல்லா இரவோ! சொல்லா உறவோ! இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ!

காலைக் கனவினில் காதல் கொண்டேன்.

கண்விழித்தேன் அவன் காணவில்லை..

கண்விழித்தேன் அவன் காணவில்லை.

(Chant. மந்திரம் போல repeated lines)

என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வலி தீரவில்லை.

ஓ பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன்

நான் காதல் சொல்வேன்.

மோகப் பனிப்போர்வையில் கரம் கோர்க்கையில்

காதல் சொல்வேன். காதல் காதல் சொல்வேன்.

தீ குரலில் இறுதியில் தபேலா, இடைவெளியில் clap sound போலொரு ஓசையுடன் கீழ்வரும் வரிகள், அதில் காதல் எனும் இடத்தில் Dhee யின் வார்த்தை அழகுபடுத்தல்.

இன்னும் ஒருமுறை எந்தன் கதை சொல்லவா! காதில் விழும் வரை காதல் பாடவா.

பொல்லா இரவோ சொல்லா உறவோ. இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ. கண்ணாளா.

நான் காதலி. காதலன் நீ. வேறு எல்லாம் வேஷம் என்பேன். வெறும் வேஷம் என்பேன்.

காதல் தான் அச்சு. மையப்புள்ளி. அதிலிருந்துதான் உலகம் விரிகிறது. Sufi whirling மாதிரி. Devinity. Beautiful 🖤" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t0/1/16/1f5a4.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

(பாடல் இணைப்பு முதலாவது கமென்டில். நல்ல Sound system இல் கேளுங்கள்)

May be an image of 2 people, people smiling and text that says "letthemwonder, let them wonder, explaining ruins the themagicsometimes magic sometimes"

https://www.facebook.com/sudha001/posts/thug-life-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/9762230997218221/

பாடகி தீயின் குரலில் முத்தமழை பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமழை பாடல் வரிகள்

பெண்: முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

பெண்: ஜானு தம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ?

பெண்: கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

ஆண்: தீம் தோம் த
தீம் தன தோம் தன தோம்

பெண் குழு: தீம் தன
தோம் தன
தீம் தன தோம்

குழு: தீம் தன
தோம் தன தீம்
தன தோம்

பெண்: காலை கனவினில்
காதல் கொண்டேன்
கண் விழித்தேன்
அவன் காணவில்லை

பெண் குழு: கண் விழித்தேன்
அவன் காணவில்லை
கண் விழித்தேன்
அவன் காணவில்லை

பெண்: என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும்
வழி தீரவில்லை

பெண் குழு: கண்ணான கண்ணே
என் கண்ணாளா
என் உள் மன காதலை
கண்டாயா

பெண்: கரு மை
கொண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா
பெண் குழு: போதும் போதும் என சென்றாயா
ஆண்: காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

பெண்: முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

பெண்: ஜானு தம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா உறவும் நீ வேண்டியெங்கும்

ஆண்: ஓ பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்

ஆண்: மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்

பெண்: நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
ஆண்: வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்

பெண்: காலம் யாவும் நீதானே
இந்தக் காலன் வந்தால் வெல்வேனே
ஆண்: மறுமொரு சூரியன் பல தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே

பெண்: காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

பெண்: இன்னும் ஒருமுறை
எந்தன் கதை சொல்லவா
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
பெண்: காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா

பெண்: ஜானு தம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ?

பெண்: கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

https://padalvarigal.com/muththa-mazhai-song-lyrics-in-tamil/

Edited by ஏராளன்
உசுரோ?

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.