Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-68.jpg?resize=750%2C375&ssl=

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை கெழும்பு, நுகேகொடையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1442026

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

528645355_1205574474918742_3769865523542

529246971_1205574518252071_2463931376111

529765390_1205574478252075_3422319445238

527979306_1205574528252070_3832551325292

காலையில் கைதுசெய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்‌ஷ, விளக்கமறியல் ஜெயிலில் வைக்கப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுவதை படங்களில் காணலாம்!

Vaanam.lk

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Digital Desk 1

06 Sep, 2025 | 11:29 AM

image

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

22 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல - கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஆகஸ்ட் 06 ஆம் திகதி காலை கைதுசெய்யப்பட்டார். 

கைதுசெய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஷீந்திர ராஜபக்ஷ சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. 

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/224353

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

animiertes-kranke-smilies-bild-0063.gifகைது செய்யப்படுகின்ற சிங்கள அரசியல் வியாதிகள் எல்லோரும் நோய் வாய்ப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

நம்ம பிள்ளையான்தான் கெத்து. ஒரு நோயும் இல்லாத ஆரோக்கியமான மனுசன், சிறையிலேயே... கம்மென்று குந்திக் கொண்டு இருக்கின்றார். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-kranke-smilies-bild-0063.gifகைது செய்யப்படுகின்ற சிங்கள அரசியல் வியாதிகள் எல்லோரும் நோய் வாய்ப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

நம்ம பிள்ளையான்தான் கெத்து. ஒரு நோயும் இல்லாத ஆரோக்கியமான மனுசன், சிறையிலேயே... கம்மென்று குந்திக் கொண்டு இருக்கின்றார். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…

பிள்ளையான் வெளியே வந்தால்.. அவனை இயக்கிய அரசியல்வாதிகளே, தமது பொட்டுக்கேடு வெளியே வந்துவிடும் என்று, பாதாள உலக கோஷ்டியை வைத்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்பதால்.... மறியலில் பல்லை கடித்துக் கொண்டு, களி சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார் பிள்ளையான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளையான் வெளியே வந்தால்.. அவனை இயக்கிய அரசியல்வாதிகளே, தமது பொட்டுக்கேடு வெளியே வந்துவிடும் என்று, பாதாள உலக கோஷ்டியை வைத்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்பதால்.... மறியலில் பல்லை கடித்துக் கொண்டு, களி சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார் பிள்ளையான்.

மூட்டை மூட்டையா ..காசு சேர்த்த மூனாக்கள் ... இப்பவும் முழுக்கோழி முழுங்கிவிட்டு ...மினு மினுப்பா ..முழுசா திரியினாம் ...அவைக்கு அனுரா பயமோ...

  • கருத்துக்கள உறவுகள்

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மகாவலிக்கு சொந்தமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தீ வைத்து அழித்ததற்காக சட்டவிரோதமாக 8,850,000 ரூபாய் பணத்தை இழப்பீடாக பெற்றமை ஊடாக "ஊழல்" என்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

https://adaderanatamil.lk/news/cmfgh7p9i00coqplpp6l3wrut

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.