Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க‌ன‌டா ப‌டு தோல்வி அடைய‌ வில்லை

க‌வுர‌வ‌மான‌தோல்வி...................................

  • Replies 1.1k
  • Views 34.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பதாவது போட்டியும் இனிதே முடிந்தது. நாளைக்கு பாகிஸ்தான் அமெரிக்கப் போட்டி. பாகிஸ்தானுக்கு முதல் சோதனை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் அன்ஸ் பட்டேலுக்கு நல்ல எதிர்காலம் இரூக்கு. IPLல ஆளக் காணலாம் என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மைதான‌த்தில் போட்டி ந‌ட‌ப்ப‌தால் பாக்கிஸ்தான் 4சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுட‌ன் விளையாட‌ வ‌ருவின‌ம்...............

மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுக்கு ப‌ந்து போட‌வும் தெரியும் ம‌ட்டையால் அடிக்க‌வும் தெரியும்

வெற்றி பாக்கிஸ்தானுக்கே.........................................

Just now, செம்பாட்டான் said:

கனடாவின் அன்ஸ் பட்டேலுக்கு நல்ல எதிர்காலம் இரூக்கு. IPLல ஆளக் காணலாம் என்று நினைக்கிறேன்

அவ‌ர் ஏற்க்க‌ன‌வே ஜ‌பிஎல்ல‌ ப‌ஞ்சாப்புக்கு விளையாடி இருக்கிறார்...................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

அவ‌ர் ஏற்க்க‌ன‌வே ஜ‌பிஎல்ல‌ ப‌ஞ்சாப்புக்கு விளையாடி இருக்கிறார்...................

அப்பிடியா. பஞ்சாப் அணியில இருந்திருக்கிறார். ஆனால் விளையாடின மாதிரி தெரியேல. தேடிப் பார்த்தேன், விளையாடின விபரம் தெரியவில்லை. இனி அவரைத் திரும்பவும் கூப்பிடலாம். இன்று நல்ல பெறுபேறு.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

அப்பிடியா. பஞ்சாப் அணியில இருந்திருக்கிறார். ஆனால் விளையாடின மாதிரி தெரியேல. தேடிப் பார்த்தேன், விளையாடின விபரம் தெரியவில்லை. இனி அவரைத் திரும்பவும் கூப்பிடலாம். இன்று நல்ல பெறுபேறு.

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி அவ‌ர் ஏல‌த்தில் எடு ப‌ட்டு இருக்கிறார் விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ல‌.................

நானும் இப்ப‌ தான் முழுதா தேடி பார்த்தேன் அவ‌ரை பற்றி...................

ஜ‌பிஎல்ல‌ சின்ன‌ அணிக‌ளில் விளையாடின‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு வாய்ப்பு வ‌ழ‌ங்க‌னும்...........................

  • கருத்துக்கள உறவுகள்

2024ல் அமெரிக்கா செய்த சம்பவம். மீண்டும் நடக்குமா

usapak.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

2024ல் அமெரிக்கா செய்த சம்பவம். மீண்டும் நடக்குமா

usapak.jpg

நாளைக்கு பாக்கிஸ்தான் வெல்லும்

முத‌ல் மைச்சில் சுத‌ப்பின‌ மாதிரி சுத‌ப்பாம‌ விளையாடினால் எளிதில் வெற்றி.................

அமெரிக்க‌ அணியின் ம‌ட்டைய‌டி ந‌ல்ல‌ நிலையில் இருக்கு.......................பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் ச‌ரினா நேர‌த்தில் ச‌ரியான‌ வீர‌ர்க‌ளிட‌ம் ப‌ந்தை கொடுத்தால் ந‌ல்ல‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணியில் நிர‌ந்த‌ர‌மாய் ஒரு த‌மிழ‌னை விளையாட‌ விட‌னும்.............................

தொட‌ர்ந்து சிங்க‌ள‌ம் விளையாடினால் தோல்வி தான்

முர‌ளித‌ர‌ன் விளையாடின‌ கால‌த்தில் இல‌ங்கை அணி அதிக‌ வெற்றி...............

இப்ப‌ இருக்கும் சின்ன‌ அணிக‌ளே இல‌ங்கை அணிக்கு ச‌வால் விடும் நிலைக்கு வ‌ந்து விட்டின‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை இந்தியாவுடன் விளையாட வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன. வங்காளதேசமும் கலந்து கொண்டிருக்கினம். வங்காளதேசமும் அவர்களை விளையாடும்படி கோரியுள்ளது.

இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிப்பதாக பாகிஸ்தான் தெரிவாளர் மோக்ஸின் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

பாகிஸ்தானை இந்தியாவுடன் விளையாட வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன. வங்காளதேசமும் கலந்து கொண்டிருக்கினம். வங்காளதேசமும் அவர்களை விளையாடும்படி கோரியுள்ளது.

இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிப்பதாக பாகிஸ்தான் தெரிவாளர் மோக்ஸின் கூறியுள்ளார்.

இர‌ண்டு அணிக‌ளும் விளையாடினால் தான் ப‌ண‌ ம‌ழை கொட்டும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, செம்பாட்டான் said:

பாகிஸ்தானை இந்தியாவுடன் விளையாட வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன. வங்காளதேசமும் கலந்து கொண்டிருக்கினம். வங்காளதேசமும் அவர்களை விளையாடும்படி கோரியுள்ளது.

இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிப்பதாக பாகிஸ்தான் தெரிவாளர் மோக்ஸின் கூறியுள்ளார்.

போட்டி ந‌ட‌க்குமானால் கொழும்பு மைதான‌த்தில் ந‌ட‌க்கும்

பெரிய‌ப்பு புள்ளிய‌ எப்ப‌டி போட‌ப் போகிறார்

போட்டி ந‌ட‌ந்தால் தெரியும் உண்மையான‌ ப‌ல‌ம்மான‌ அணி எது என்று..................

விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்........................

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che @ரசோதரன்

சுமை தாங்கி போட்டியில் உங்க‌ள் இர‌ண்டு பேரில் வெல்வ‌து யார்😄😃...........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

@goshan_che

இண்டைக்கு இர‌ண்டு முட்டை சாத‌னை நீங்க‌ள்😛😁.................

டாக்டர் அப்பவே சொன்னவர் high protein diet ற்கு மாறச்சொல்லி. அதுதான்😀

17 minutes ago, வீரப் பையன்26 said:

@goshan_che @ரசோதரன்

சுமை தாங்கி போட்டியில் உங்க‌ள் இர‌ண்டு பேரில் வெல்வ‌து யார்😄😃...........................

படையப்பா சிவாஜி போல் அண்ணன் எனக்கு பெரிய வீட்டை எழுதி தருவார்😀.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது வந்த தகவல். பாகிஸ்தான் விளையாடுவதாக அறிவித்துள்ளது.

மிகப் பெரிய போட்டி. பணம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

டாக்டர் அப்பவே சொன்னவர் high protein diet ற்கு மாறச்சொல்லி. அதுதான்😀

படையப்பா சிவாஜி போல் அண்ணன் எனக்கு பெரிய வீட்டை எழுதி தருவார்😀.

கிரிக்கேட்டை ப‌ற்றி ப‌ல‌தை தெரிந்தும் தொட‌ர்ந்து போட்டியில் பின் நிலையில் நிப்ப‌து.............அது தான் என‌க்கு புரிய‌ வில்லை😁😄😃😛.....................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

கனடாவின் அன்ஸ் பட்டேலுக்கு நல்ல எதிர்காலம் இரூக்கு. IPLல ஆளக் காணலாம் என்று நினைக்கிறேன்

சந்த்தோசம் ...நம்ம புகுந்தநாடு..

18 minutes ago, செம்பாட்டான் said:

தற்போது வந்த தகவல். பாகிஸ்தான் விளையாடுவதாக அறிவித்துள்ளது.

மிகப் பெரிய போட்டி. பணம்தான்.

பெப்ரவரி 15 எனக்கு ..சிவராத்திரிதான் ....எதற்கும் நான் வணங்கும் கடவுளுக்கு ..ஒரு நேர்த்தியும் வைக்கின்றேன் ..இந்தியாவுக்காக..

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வீரப் பையன்26 said:

@goshan_che @ரசோதரன்

சுமை தாங்கி போட்டியில் உங்க‌ள் இர‌ண்டு பேரில் வெல்வ‌து யார்😄😃...........................

28 minutes ago, goshan_che said:

டாக்டர் அப்பவே சொன்னவர் high protein diet ற்கு மாறச்சொல்லி. அதுதான்😀

படையப்பா சிவாஜி போல் அண்ணன் எனக்கு பெரிய வீட்டை எழுதி தருவார்😀.

ஆப்கான், நேபாளம் வழியாக முன்னேறி(!) சுமை தாங்கிப் போட்டியில் வெல்லப் போவது நான் தான் ........... ஆப்கானிஸ்தானில் எனக்கு ஒரு சிலை வைக்கப் போகின்றார்களாம், கேள்விப்பட்டு கேட்டிருக்கின்றார்கள்............🤣.

இந்த யாழ் களத்தை சுமக்க வேண்டும் என்பது என்னுடைய bucket list இல் ஒன்று போல.........😜.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு பாக்கிஸ்தான் வெல்லும்

முத‌ல் மைச்சில் சுத‌ப்பின‌ மாதிரி சுத‌ப்பாம‌ விளையாடினால் எளிதில் வெற்றி.................

அமெரிக்க‌ அணியின் ம‌ட்டைய‌டி ந‌ல்ல‌ நிலையில் இருக்கு.......................பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் ச‌ரினா நேர‌த்தில் ச‌ரியான‌ வீர‌ர்க‌ளிட‌ம் ப‌ந்தை கொடுத்தால் ந‌ல்ல‌ம்........................

இந்தியாவுடன் மச் விளையாடப்போறம் என்பதற்காக ..உசாரா விளையாடுவினம்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

கிரிக்கேட்டை ப‌ற்றி ப‌ல‌தை தெரிந்தும் தொட‌ர்ந்து போட்டியில் பின் நிலையில் நிப்ப‌து.............அது தான் என‌க்கு புரிய‌ வில்லை😁😄😃😛.....................

எனக்கு விளையாட ஓரளவு தெரியும்.

முன்னர் ODI, Test போட்டிகளின் விபரம் எல்லாமும் ஒரு கணினி போல டேட்டாவை மனதில் வைத்திருப்பேன்.

அசாருதீன், ஹன்சி கொரொஞ்சே, ஹெர்செல் கிப்ஸ், என சில மனதுக்கு பிடித்த வீரர்கள் செய்த ஊத்தை வேலையால் கிரிகெட் பார்பதையே ஒரு 10 வருடம் விட்டு விட்டேன்.

2005 பேர்மிங்காம் ஆஷஸ் போட்டியை நண்பர் வீட்டில் சும்மா பார்க்க தொடங்கிய பிந்தான் மீளவும் கிரிகெட் பார்ப்பது.

ஆனால் அதுவும் இங், அவுஸ், இந்தியா, தெ.ஆ விளையாடும் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே.

குறிப்பாக T20 பார்ப்பதே இல்லை.

அதனால்….வைபவ் சூர்ய வன்சிக்கும், சூர்யவம்சம் சரத்குமாருக்கும் கூட எனக்கு இப்போ வித்தியாசம் தெரியாது 😀.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

ஆப்கான், நேபாளம் வழியாக முன்னேறி(!) சுமை தாங்கிப் போட்டியில் வெல்லப் போவது நான் தான் ........... ஆப்கானிஸ்தானில் எனக்கு ஒரு சிலை வைக்கப் போகின்றார்களாம், கேள்விப்பட்டு கேட்டிருக்கின்றார்கள்............🤣.

இந்த யாழ் களத்தை சுமக்க வேண்டும் என்பது என்னுடைய bucket list இல் ஒன்று போல.........😜.

நீங்கள் ஒரு வித்தியாசமான ஆளென்று எங்கையோ ..படித்தது உண்மைதான் போல..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

எங்கையோ ..படித்தது

எங்கையோ எண்டு மொட்டையா சொன்னால் எப்படி?

காபூல்.கொம் மிலா அல்லது கந்தஹார்.கொம் மிலா?😀

13 minutes ago, ரசோதரன் said:

ஆப்கானிஸ்தானில் எனக்கு ஒரு சிலை வைக்கப் போகின்றார்களாம், கேள்விப்பட்டு கேட்டிருக்கின்றார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எங்கையோ எண்டு மொட்டையா சொன்னால் எப்படி?

காபூல்.கொம் மிலா அல்லது கந்தஹார்.கொம் மிலா?😀

எதுவென்றே ..விளங்காத கொம்மில்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எனக்கு விளையாட ஓரளவு தெரியும்.

முன்னர் ODI, Test போட்டிகளின் விபரம் எல்லாமும் ஒரு கணினி போல டேட்டாவை மனதில் வைத்திருப்பேன்.

அசாருதீன், ஹன்சி கொரொஞ்சே, ஹெர்செல் கிப்ஸ், என சில மனதுக்கு பிடித்த வீரர்கள் செய்த ஊத்தை வேலையால் கிரிகெட் பார்பதையே ஒரு 10 வருடம் விட்டு விட்டேன்.

2005 பேர்மிங்காம் ஆஷஸ் போட்டியை நண்பர் வீட்டில் சும்மா பார்க்க தொடங்கிய பிந்தான் மீளவும் கிரிகெட் பார்ப்பது.

ஆனால் அதுவும் இங், அவுஸ், இந்தியா, தெ.ஆ விளையாடும் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே.

குறிப்பாக T20 பார்ப்பதே இல்லை.

அதனால்….வைபவ் சூர்ய வன்சிக்கும், சூர்யவம்சம் சரத்குமாருக்கும் கூட எனக்கு இப்போ வித்தியாசம் தெரியாது 😀.

அவை சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்ட‌து ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ளுக்கு அவ‌மான‌ம்................நான் 1996ம் ஆண்டில் இருந்து தான் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கி நான்

இல‌ங்கை வீர‌ர் அர‌விந்த‌ டி சில்வாவின் ர‌சிக‌ன் நான்..............

இந்த‌ நாட்டுக்கு வ‌ந்தாப் பிற‌க்கு கிரிக்கேட் பார்க்க‌ முடியாம‌ல் போன‌து..............2003ம் ஆண்டு தென் ஆபிரிக்காவின் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ கிரிக்கேட் பார்க்கும் வ‌ச‌தி டென்மார்க்கில் வ‌ந்து விட்ட‌து.................

அப்பேல‌ இருந்து கிரிக்கேட்டை விட்ட‌ பாடு இல்லை...............எல்லா நாட்டு கில‌ப் விளையாட்டுக்க‌ளையும் பார்ப்பேன்............................

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வீரப் பையன்26 said:

போட்டி ந‌ட‌க்குமானால் கொழும்பு மைதான‌த்தில் ந‌ட‌க்கும்

பெரிய‌ப்பு புள்ளிய‌ எப்ப‌டி போட‌ப் போகிறார்

போட்டி ந‌ட‌ந்தால் தெரியும் உண்மையான‌ ப‌ல‌ம்மான‌ அணி எது என்று..................

விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்........................

அதெல்லாம் ஏற்கனவே அறிவித்தபடிதானே. ஒரு மாற்றமும் இல்லை. இலங்கையில் நடக்கும். தெரிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.