Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை புதன் 18 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA எதிர் UAE

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் நிச்சயமாகக் கிடைக்குமா? lizard_1f98e.png

backhand-index-pointing-down_1f447.png

35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

NAM எதிர் PAK

அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் நமீபியா அணி பாகிஸ்தானைப் பதம் பார்க்குமா? rabbit-face_1f430.webp

backhand-index-pointing-down_1f447.png

36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND எதிர் NED

அனைவரும் இந்தியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் இந்தியா அதிகூடிய எண்ணிக்கை எடுக்குமா அல்லது நெதர்லாந்து அதிகுறைந்த எண்ணிக்கை எடுக்குமா? ghost_1f47b.webp

  • Replies 1.2k
  • Views 36.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நாளை புதன் 18 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA எதிர் UAE

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் நிச்சயமாகக் கிடைக்குமா? lizard_1f98e.png

backhand-index-pointing-down_1f447.png

35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

NAM எதிர் PAK

அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் நமீபியா அணி பாகிஸ்தானைப் பதம் பார்க்குமா? rabbit-face_1f430.webp

backhand-index-pointing-down_1f447.png

36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND எதிர் NED

அனைவரும் இந்தியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் இந்தியா அதிகூடிய எண்ணிக்கை எடுக்குமா அல்லது நெதர்லாந்து அதிகுறைந்த எண்ணிக்கை எடுக்குமா? ghost_1f47b.webp

நாளைக்கு போத்தி மூடிட்டு ப‌டுக்கிற‌து வெட்ட‌ர்😄😛..................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

இதென்ன எல்லாரும் சேர்ந்து ஒரே மாதிரி.... அப்பிடி நடக்கக் கூடாதே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

அனைவரும் இந்தியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

கேள்வித்தாள் முதலே அவுட் ஆனது போல, முழு வகுப்புமே ஒரே பதில்களையே எழுதியிருக்கின்றதே...................

நான் எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பில் இருக்கும் போது மரவேலை என்று ஒரு பாடத்தை ஹாட்லியில் அறிமுகப்படுத்தினார்கள். வல்வை சிதம்பரக் கல்லூரியில் ஏற்கனவே இந்தப் பாடம் பல வருடங்களாக ஒரு திறமையான ஆசிரியரால் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவருக்கு மாணவர்கள் 'ஒட்டப்பா' என்று ஒரு செல்லப் பெயரும் வைத்திருந்தார்கள். உடைந்த எதையும் சரி செய்து விடக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்பதால் போல.

முதலாவது மரவேலை தேர்வில் என்று நினைக்கின்றேன். சிதம்பரக் கல்லூரியில் மரவேலை பாடத்திற்கான பரீட்சை ஒரு நாள் முந்தி நடந்துவிட்டது. ஒட்டப்பா அவர்கள் தயாரித்த அதே கேள்வித்தாளே அடுத்த நாள் ஹாட்லியிலும் வரப் போகின்றது என்றார்கள். வல்வெட்டித்துறையிலிருந்து வரும் மாணவர்கள் எல்லோரும், நான் உட்பட, கேள்விகள் பதில்கள் எல்லாவற்றையும் இரவிரவாக பாடமாக்கினோம்.

அடுத்த நாள் அதே கேள்வித்தாளே வந்தது..................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

கேள்வித்தாள் வந்தது சரி , நீங்கள் எத்தனை மார்க் எடுத்தீர்கள் ....... அதை சொல்லவில்லையே ......! 😉

y6fiIg.gif

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ வெள்ளிக் கிழ‌மையோட‌ ஆரம்ப‌ சுற்றுப் போட்டி முடியுது................அதுக்கு பிற‌க்கு சூப்ப‌ர்8

சூப்ப‌ர்8க்கு நான் தெரிவு செய்த‌ அணிக‌ளில் அவுஸ்ரேலியாவை த‌விற‌ ம‌ற்ற‌ அணிக‌ள் சூப்ப‌ர்8க்கு போய் விட்டின‌ம்.............நாளை பாக்கிஸ்தானும் போய் விடுவின‌ம் ஆன‌ ப‌டியால்

அவுஸ்ரேலியா ப‌ல‌ருக்கு ஆப்பு வைத்து விட்ட‌து............................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

கேள்வித்தாள் வந்தது சரி , நீங்கள் எத்தனை மார்க் எடுத்தீர்கள் ....... அதை சொல்லவில்லையே ......! 😉

y6fiIg.gif

🤣...............

இரண்டாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, மூன்றாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது என்று ஞாபகம் இருக்கின்றது, சுவி ஐயா................... முதலாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, அது எவ்வளவு என்று தன்னடக்கம் காரணமாக சொல்ல இயலாமல் இருக்கின்றது.......................🤣.

பெர்னாட் ஷா இப்படி ஒரு தடவை சொல்லியிருக்கின்றார் என்று வாசித்திருக்கின்றேன்...............🤣.

28 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ வெள்ளிக் கிழ‌மையோட‌ ஆரம்ப‌ சுற்றுப் போட்டி முடியுது................அதுக்கு பிற‌க்கு சூப்ப‌ர்8. சூப்ப‌ர்8க்கு நான் தெரிவு செய்த‌ அணிக‌ளில் அவுஸ்ரேலியாவை த‌விற‌ ம‌ற்ற‌ அணிக‌ள் சூப்ப‌ர்8க்கு போய் விட்டின‌ம்.............நாளை பாக்கிஸ்தானும் போய் விடுவின‌ம் ஆன‌ ப‌டியால்

அவுஸ்ரேலியா ப‌ல‌ருக்கு ஆப்பு வைத்து விட்ட‌து............................

சூப்பர் எட்டிலிருந்து உங்களின் காட்டில் மழை தான், பையன் சார்.............. ஆப்கான் பாலைவனத்தில் என்னை இறக்கி விட்டிருக்கின்றார்கள்.....................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.