Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

உடைந்த மணிக்கூடும் நாளுக்கு இரெண்டுதரம் சரியான நேரம் காட்டும்.

காட்டினாப் போல. ஓடாத மணிக்கூடு ஓடாதுதான் என்று நகைச்சுவையாகச் சொல்லிக் கொண்டு உ.பி.சி

1 minute ago, வாதவூரான் said:

இங்கிலாந்துநியூசிலாந்தை 20 ஓட்டங்களால் வென்றால் பாகிஸ்தான் இலங்கையை 50 ஓட்டங்களால் வெல்ல வேண்டும். முதலாவதுநடந்தால் இரண்டாவதுநடக்க 200 வீதம் சந்தர்ப்பம் இருக்கு

இருதடவை தோத்த இலங்கை. மூன்றாவது தடவையாகவும் தோக்குமா. தோத்தாலும் இவ்வளவு மோசமாகத் தோக்குமா.

  • Replies 1.7k
  • Views 52.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

காட்டினாப் போல. ஓடாத மணிக்கூடு ஓடாதுதான் என்று நகைச்சுவையாகச் சொல்லிக் கொண்டு உ.பி.சி

இருதடவை தோத்த இலங்கை. மூன்றாவது தடவையாகவும் தோக்குமா. தோத்தாலும் இவ்வளவு மோசமாகத் தோக்குமா.

ஏற்கனவே மூன்றாவது தடவையும் தோத்தாச்சு (சிம்பாவேயுடனானதும் சேர்த்து). தோற்கிறதுக்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கும் இலங்கையணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூஸிலாந்து அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களுடனுன் இருந்தபோதும் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெரின் புயல்வேக 47 (26 பந்துகள்), கோல் மக்கொஞ்சியின்  ஆட்டமிழக்காத 31 (23 பந்துகள்) ஓட்டங்கள், மற்றும் ரச்சின் ரவீந்திராவின் வேகமான 32 (22 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பினர். நியூஸிலாந்து அணியின் 17 சுழல்பந்து ஓவர்களுக்கு அடித்தாடமுடியாமல் தடுமாறி, கமிண்டு மெண்டிஸின் 31 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், டுனித் வெல்லலகேயின் 29 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களுடன் சுருண்டனர். ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.

முடிவு:  நியூஸிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5285.jpeg

இன்று சுமைதாங்கிக் கல்லுக்கு @வாதவூரான் நகர்ந்துள்ளார். @Ahasthiyan இரண்டாம் இடத்திற்கும் முன்நகர்ந்துள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாதவூரான் said:

ஏற்கனவே மூன்றாவது தடவையும் தோத்தாச்சு (சிம்பாவேயுடனானதும் சேர்த்து). தோற்கிறதுக்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கும் இலங்கையணி

நான் சொல்ல வந்தது, சூப்பர் எட்டில். பாகிஸ்தானின் நிலைமை இலங்கை கையில்.

ஜனாதிபதி கதைத்துத் தான் பாகிஸ்தான் விளையாட வந்தது என்ற தகவலை தெரிவித்துக் கொண்டு.....

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்.

சுமைதாங்கி @வாதவூரான் க்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் 26 பெப் இரு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், மேற்கிந்தியத் தீவுகள் (X3) எதிர் தென்னாபிரிக்கா (X4)

WI எதிர் SA

மூன்று பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

WI

ஏராளன்

SA

வசீ

SA

புலவர்

SA

சுவைப்பிரியன்

IRE

அல்வாயன்

SA

ஈழப்பிரியன்

SA

நியூ பலன்ஸ்

SA

வாத்தியார்

SA

கறுப்பி

SA

வாதவூரான்

AFG

வீரப் பையன்26

WI

சுவி

WI

கிருபன்

SA

கோஷான் சே

SA

அஹஸ்தியன்

SA

கந்தப்பு

SA

நியாயம்

SA

எப்போதும் தமிழன்

SA

ரசோதரன்

SA

பிரபா

SA

நிலாமதி

SA

நந்தன்

SA

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? rooster_1f413.gifrooster_1f413.gif

60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, இந்தியா (X1) எதிர் ஸிம்பாப்வே (X2)

IND எதிர் ZIM

15 பேர் இந்தியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை!

8 பேர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்கும் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

AUS

ஏராளன்

AUS

வசீ

AUS

புலவர்

AUS

சுவைப்பிரியன்

AUS

அல்வாயன்

AUS

ஈழப்பிரியன்

AUS

நியூ பலன்ஸ்

IND

வாத்தியார்

AUS

கறுப்பி

IND

வாதவூரான்

IND

வீரப் பையன்26

IND

சுவி

IND

கிருபன்

IND

கோஷான் சே

IND

அஹஸ்தியன்

IND

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

IND

நிலாமதி

IND

நந்தன்

IND

இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்? tiger-face_1f42f.png kangaroo_1f998.png

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அட.... கடைசியா இப்பிடி வந்து நிக்குதா. நாளைக்கு ஒரே அதகளம்தான்.

இந்தியாவுக்கு மிக முக்கிய போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியா வென்றால் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.