Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டக்குறி - Barcode

Featured Replies

சட்டக்குறி (அல்லது பட்டைக் குறி) என்பது தொழிநுட்பத்தின் ஒரு பிரதிபலிப்பாக எமது அன்றாட வாழ்வில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கடைகளில் உள்ள பொருட்களின் பொதியில் உள்ள சட்டக் குறியை கருவி கொண்டு வாசிக்கும் பொழுது அதன் விலையும் பொருளின் சுருக்கமான பெயரும் கருவியின் திரையில் விழுவதை காண்கிறோம். அதேபோல் ஆவணங்களில் பயணச் சீட்டுகளில் பயணப்பொதிகளிலும் என்று இவற்றின் பயன்பாடுகளை விரிகிறது.

சட்டக் குறியினன் அடிப்படி நோக்கம் தன்னிச்சையாக நம்பகரமான முறையில் தகவல்களை கணனி-கருவிகளிலுள் பதிவதாகும். முதலாவது (எழிமையான) 1948 இல் அமெரிக்காவின் டெரெக்சல் (Drextel) பல்கலைக்கழக மாணவர்கள் 2 வரால் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆரம்பகால வடிவத்தில் கறுப்பும் வெள்ளையுமான கோடுகள் தகவலை இருமக் குறியீட்டில் (binary representation) பிரதிநிதித்துவம் செய்தது. சட்டக் குறி இன் ஆரம்ப பயன்பாடுகளில் ஒன்றாக தொடரூந்துகளின் பெட்டிகளை இனங்காணுவதற்கு பயன்படுத்தப்பட்டது. சட்டக் குறியின் பரவலான வணிக வியாபhரப் பயன்பாடு 1966 களின் பின்னர் தான் உணரப்பட்டது. தகவல்கள் எவ்வாறு குறியிடப்படுகிறது அவற்றின் இருமக் குறி என்ன போன்றவை எந்த ஒரு பொதுவான தரவரையறைக்குள்ளும் இல்லாதது பரந்த அளவிலான வணிகப் பயன்பாட்டிற்கு தடையாக இருந்தது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய சர்வதேச பொருட்கள் குறி (Universal Product Code) என்ற தரவரையறை 1973 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

சட்டக் குறி அறிமுகமான காலத்தில் இருந்து அதிக தகவல்களை நம்பிக்கையான முறையில் குறைந்த இடத்தை (பரப்பளவை) எடுக்கும் வகையில் சட்டக் குறியாக பிரதிநிதித்துவப்படுத்துவதற

கு.போ எல்லாம் விளங்கிது ஆனா நீங்கள் கடைசியா எழுதி இருக்கிற இது விளங்க இல்ல.

ஒருபேப்பர்குழுமத்தின் பரிசீலனைக்கு

அப்படி எண்டால் என்ன?

ஒரு பேப்பர் குழுமமா? என்ன அது? எவ்.பீ.ஐ மாதிரி நீங்கள் நாங்கள் யாழுல எழுதுறதுகள அந்தகுழுமம் புலனாய்வு செய்துகொண்டு இருக்கிதா?

தெளிவு படுத்துங்கோ பிளீஸ். இல்லாட்டி இத நான் கூகிள், விக்கிபீடியாவில தான் தேடல்செய்து விடையை கண்டுபிடிக்க வேணும்.

  • தொடங்கியவர்

கலைஞன்

அண்மையில் பயிற்சிப்பட்டறை ஒன்றில் பயிற்சி வழங்கியவர் ஆரம்பத்தில் 2 வகை உடன்பாடுகளின் பெயரைச் சொல்லி இது சட்டரீதியாக எப்படி வேறுபடுவதாக உங்களது தற்போதைய விளக்கம் இருக்கிறது என்று கேட்டார். (பயிற்ச்சிப்பட்டறைக்கு வந்த அனேகமானவர்களிற்கு முன்னுக்கு மடிக்கணனி இணையத் தொடர்புடன் இருந்தது.) அவர் தான் பயிற்றுவிக்க வந்த விடையம் பற்றி ஆரம்பத்திலேயே கேள்வி கேட்டது அங்குள்ளவர்களின் தற்போதைய விளக்கத்திற்கு ஏற்ப பயிற்சிப்பட்டறையை நகர்த்திச் செல்வதற்கு. கேட்ட கேள்விக்கு உடனடியாக பதில்கள் வரவில்லை. சிலர் கணனியில் தட்டியதை கவனித்துவிட்டு சொன்னார் கூகிளில் தோடுவதை நிறுத்துங்கள் என்று. :)

நீங்கள் கூகிளில் எல்லாம் தேடி கஸ்டப்படாதேங்கோ

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29936

:lol:

புகைப்படம் எடுக்கும் வசதி கொண்ட ஒவ்வொரு கைத்தொலைபேசியும் சட்டக் குறியை வாசிக்கக் கூடிய அடிப்படைத் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இதனால் இன்று சட்டக் குறியின் பயன்பாடு ஒரு புதிய அளவிலான விரிவாக்கத்தை நோக்கிச் செல்கிறது.

இந்தத் தகவல் சற்று மயக்கத்தை தருகிறது, அதாவது 8பிட் பிக்செல்களில் கருப்பு வெள்ளை (Monocrome) தரத்தில் உருவாக்கப்படும் படங்களை மட்டும்தான் சாதாரண சட்டக்ககுறி வாசிப்பு கருவிகளால் தகவல்களாக மாற்றக்கூடியதாக உள்ளது. சாதாரண கைத்தொலைபேசி படங்களை தகவல்களாக மாற்ற முடியாது! ஆனால் "அடிப்படை தொழில்நுட்பம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் தவறில்லை.

Firefox இற்கான இன்னொரு மிகவும் பயனுள்ளதும் சுவாரசியமான துணைமென்பொருள் தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட நில அதிர்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தரும் வசதி. ஒவ்வொரு புதி நிலஅதிர்வுபற்றிய தகவலும் அமெரிக்க புவியல் ஆய்வுமய்யத்தின் (USGS) இணையச் சேவை மூலம் வெளியிடப்படும் பொழுது உங்களின் இணைய உலவி சிறிதாக அதிரந்து சமிக்கை தரும். குறித்த அதிர்வு பற்றிய அடிப்படைத் தகவல்கள் இணைய உலாவியின் கீள்ச் சட்டத்தில் காட்டப்படும்.

eQuake Alert: https://addons.mozilla.org/en-US/firefox/addon/2239

இந்தத்தகவல் எனக்கு மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது.

நன்றி,

  • தொடங்கியவர்

சாணக்கியன்

உங்களின் குறிப்பிலேயே மயக்கத்திற்கு மருந்தும் இருக்கிறது. அதாவது சட்டக்குறியை வாசிக்க monocrome வசதியே போதும்.

அனால் கைத்தொலைபேசியில் QVGA இல் ஆரம்பித்து இன்று multi mega pixel இல் படத்தைப் பிடிக்கும் வசிதியோடு வருகிறது. எனவே தகவலை பெறுவதற்குரிய அடிப்படைத்தொழில்நுட்பத்தின

நன்றி நெடுக்ஸ் அண்ணா.

பயனுள்ள தகவல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.