நான் 2003ம் ஆண்டு டென்மார்க்கில் இருக்கும் கிலப்பில் ஒன்றான Aalborgக்கு விளையாடினேன்.................ரெனிஸ் பந்தில் விளையாடின எனக்கு
கொக்பொல் பந்தில் விளையாடும் போது தான் தெரிந்தது கிரிக்கேட் விளையாடுவது எவளவு சிரமம் என்று.................தொலைக் காட்சியில் கிரிக்கேட்டை பார்க்க நல்லா இருக்கும்...................டென்மார்க் அணி பெரிய அணிகளுடன் விளையாடும் போது அணிக்கு கப்டனாய் இப்ப இருக்கும் சின்னப் பெடியங்களில் ஒருவர் கப்டனாய் இருப்பார்....................இந்த நாட்டு அரசாங்கம் கிரிக்கேட் விளையாட்டை இன்னும் அங்கிகரிக்க வில்லை அதுவும் டென்மார்க் அணிக்கு பின்னடைவு.............................
By
வீரப் பையன்26 ·