Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

Published By: Digital Desk 3

06 Feb, 2026 | 05:19 PM

image

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

https://www.virakesari.lk/article/237980

அம்மணிகளே உங்களை நம்பித்தான் எதிர்கால இ.போ.ச இயங்கும் போல! பார்த்து கவனமாக வாகனத்தை செலுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள்......82 ...83...ஆண்டிலேயே ..பெண் கண்டக்டர்கள் கொழும்பில் நியமனம் செய்து தொழில் புரிந்தார்கள்...103 பஸ்சில்...தலங்கம டிப்போவில் எனது உறவினர் ..சாரதியாக இருந்தபோது...நான் அதில் பயணம் செய்திருக்கின்றேன் ...(ஆண்டு சரியாக நினைவில் இல்லை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இ.போ.ச பஸ்களில் பெண் நடத்துநர்கள் இன்று முதல் கடமையில்!

Published By: Digital Desk 1

10 Feb, 2026 | 06:20 PM

image

அண்மையில் நியமனம் பெற்ற 19 பெண் பஸ் நடத்துநர்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இன்று செவ்வாய்க்கிழமை (10) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

கொட்டாவையில் உள்ள மகும்புர பன்முக போக்குவரத்து நிலையத்திலிருந்து பெண் நடத்துநர்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

பத்தொன்பது பெண்கள் பஸ் நடத்துநர்களாக நியமிக்கப்பட்டமையானது போக்குவரத்து துறையில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த நியமனங்கள் பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்பான பொது இடங்களை நோக்கிய பரந்த உந்துதலை பொதுப் போக்குவரத்தில் பிரதிபலிப்பதாக அமைவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/238344

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.