Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 02:33 PM

image

(அட்டன் கிளை)

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து  முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை  (03) வைத்தியசாலை முன்றலில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை மேற்படி யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் 23 ஆம் திகதி இரவு மேற்படி வைத்தியசாலை ஊழியர்கள் மூவர்  பிரேத அறைக்குள் சென்று வந்தமை குறித்து ஏனைய ஊழியர்கள் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். 

645946434_2096706621175947_6036840745959

அதையடுத்து வைத்தியசாலை சி.சி.டி.வி காணொளியை பரிசோதித்த போது குறித்த ஊழியர்கள் மூவரும் பிரேத அறைக்குள் சென்று வந்தமை ஊரிஜிதமாகியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் வராத காரணத்தினால் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது. மேலும் குறித்த ஊழியர்கள் மூவரும் மறுநாள் விடுமுறையில் சென்றுள்ளனர்.  இந்த விவகாரம் வைத்தியசாலை வட்டாரத்துக்கு வெளியேயும் கசிந்துள்ளது.

இதையடுத்து இது குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் என இன்றையதினம் காலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 

அவ்விடத்துக்கு வருகை தந்த வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது   இது குறித்த உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

இதன் போது அங்கு கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், ‘ எமக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை, எனவே இந்த விடயத்தை பொலிஸாருக்கு ஒப்படைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தனர். 

644689789_2096706824509260_2380969185059

பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?;

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமிழர்களாக தெரிகின்றார்கள்.

ஆக.... இறந்த தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி நடந்துள்ளது.

இந்த அசிங்கமான, அருவருப்பான செயலை செய்தவர்கள்...

சிங்கத்தை புணர்ந்து... பிறந்த இனமாக, இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

2009இல் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்களே

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, தமிழ் சிறி said:

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமிழர்களாக தெரிகின்றார்கள்.

ஆக.... இறந்த தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி நடந்துள்ளது.

இந்த அசிங்கமான, அருவருப்பான செயலை செய்தவர்கள்...

சிங்கத்தை புணர்ந்து... பிறந்த இனமாக, இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது.

2 hours ago, Kavi arunasalam said:

2009இல் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்களே

களமுனையில் நேரடி மோதலில் வீரச்சாவடைந்த அடுத்த சில நொடிகளிலேயே மகளிர் போராளிகளின் ஆடைகளைக் களைந்து அவ்விடத்திலேயே புணர்ந்த நிகழ்வுகளும் உண்டு. லெப். கேணல் தாட்சாயினியின் வித்துடலிற்கு களமுனையில் இவ்வாறு நடந்ததை ஏனையை மகளிர் போராளிகள் கண்ணுற்று செய்த சிங்களப் படைவீரனை சுட்டுக் கொன்றனர், அவ்விடத்தில்.

இது தொடர்பில் பின்னாளில் வெளிவந்த ஒரு விடுதலைப் பாடலில் ஒருவரியை புலிகள் சேர்த்திருந்தனர்:

"பிறந்த குழந்தை பிறந்த நொடியில்

இறக்கும் நிலமை இன்னும் இருக்கு!

மரணம் மீதில்... வீழ்ந்த பின்னர்...

புணரும் பகைவர் கொடுமை நடக்கு!"

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.