Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு!

Published By: Digital Desk 1

16 Mar, 2026 | 10:00 AM

image

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர்.

இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அன்றையதினம் Zhang Yong தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டார். அங்கு இரு நாடுகளினதும் குடிவரவு நிர்வாகம், திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வடகல, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

WhatsApp_Image_2026-03-16_at_09.52.30__1

WhatsApp_Image_2026-03-16_at_09.52.32__2

WhatsApp_Image_2026-03-16_at_09.52.33.jp

WhatsApp_Image_2026-03-16_at_09.52.33__1

WhatsApp_Image_2026-03-16_at_09.52.33__2

WhatsApp_Image_2026-03-16_at_09.52.32__1

WhatsApp_Image_2026-03-16_at_09.52.32.jp

WhatsApp_Image_2026-03-16_at_09.52.31.jp

WhatsApp_Image_2026-03-16_at_09.52.30.jp

WhatsApp_Image_2026-03-16_at_09.52.30__1

https://www.virakesari.lk/article/241075

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.