Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

த்ரிஷா


Recommended Posts

Posted

அப்படி இருக்காது குருவி அண்ணா அக்காவும் நல்ல அக்கா தான்

அப்படி என்றீங்க...நீங்க பீ.ஏ சொன்னாச் சரியாத்தான் இருக்கும்..! :wink: :lol:

  • Replies 534
  • Created
  • Last Reply
Posted

அப்படி இருக்காது குருவி அண்ணா அக்காவும் நல்ல அக்கா தான்

சிங் சக்....சிங் சக்....சிங் சக்...

.ங்ஙா..............ங்ஙா..............ங்ஙா..............

நல்ல வாத்தியம்....

:wink:

தொடர வாழ்த்துகள்

:lol::lol::lol:

Posted

த்ரிஷா எங்கே....?

இந்த பக்கம் இன்னும் யாழினி அக்கா வரேல்ல பொல... :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பாசமே இல்லாத விசமே உருவான அக்காவுக்கு அதெல்லாம் தெரியுமோ...!

_________________

என்ன வாழ்த்திறீங்களா வையுறீங்களா..?? எதுவானாலும் நன்றிகள் :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிங் சக்....சிங் சக்....சிங் சக்...

.ங்ஙா..............ங்ஙா..............ங்ஙா..............

நல்ல வாத்தியம்....

:wink:

தொடர வாழ்த்துகள்

:lol::lol::lol:

:lol::lol::D:lol: :P

Posted

என்ன வாழ்த்திறீங்களா வையுறீங்களா..?? எதுவானாலும் நன்றிகள் :wink: :lol:

பாத்திங்களா...திட்டவும் வாழ்த்துறதென்று சிரிக்குது.. பாவம்...உதுகளத் திட்டினா...நமக்குத்தான் பாவம் கிடைக்கும்...! சொறி தமிழினி...இப்ப வாழ்த்துறம்...! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பாத்திங்களா...திட்டவும் வாழ்த்துறதென்று சிரிக்குது.. பாவம்...உதுகளத் திட்டினா...நமக்குத்தான் பாவம் கிடைக்கும்...! சொறி தமிழினி...இப்ப வாழ்த்துறம்...!

:mrgreen: :|

Posted

:mrgreen: :|

அதுதான் சொறி கேட்டாச்சில்ல...பிறகென்ன...! :wink: :lol:

திரிஷாவுக்கும் ஒச்றி...டிஸ்ரப் பண்ணுறத்துக்கு...! :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திரிஷாவுக்கும் ஒச்றி...டிஸ்ரப் பண்ணுறத்துக்கு...!

_________________

என்னங்க பாசையிது.. புரியல.. :roll: :oops:

Posted

என்னங்க பாசையிது.. புரியல.. :roll: :oops:

ஒச்றி - சொறி... குருவிகள் பாசையில வந்திட்டிது...! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்ப என்ன சொறி என்றா அர்த்தம்.. ஓச்றி என்ன பாசை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு.. பிரஞ்சோ..?? :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட பாசம் அரசியல் ஆகிட்டுதா... ஆமா... :lol:

Posted

ஏன் சுட்டித்தங்கையில் அப்ப பாசம் இல்லையா..??? சீ சீ இப்படியா .. பண்ணுறது.. :oops: :oops: :oops:

யார் சொன்னது பாசம் இல்லை என்று. பாசம் அடிக்கடி மாத்துற காதல் இல்லை. எப்போதும் அதே பாசம்தான். அப்படித்தானே அண்ணா :P

Posted

சுட்டி என்று தங்கை வெண்ணிலாவுக்கு பாச அடைமொழி கொடுத்ததே குருவிகள் தான்...பின்னாடி களத்தைத் திரும்பிப் பாருங்க தெரியும்...! :wink: :P

குருவிகள் பற்றி பலபேர் தங்க தங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லித்தான் இருக்கினம்...நீங்களும் உங்கள் இயக்கமும் அதைத் தொடர்வதால்...அதற்காக குருவிகள் அஞ்சாதுகள்....அதற்குத் தடையும் போடாதுகள்...போடவும் முயலாதுகள்...! சொல்லுறதச் சொல்லுங்க...! :wink: :lol:

சரியாகச் சொன்னீங்க. :P

Posted

இயக்கம் என்றது கதைஇயக்கத்தை.. தப்பாய் நினைக்காதேங்க.. சுட்டி என்று நீங்கள் தொடக்கியிருக்கலாம். ஆனர்ல் இப்ப எல்லாரும் சுட்டிஎன்று தான nழைக்கிறார்கள் அதில ஒள்றும் இல்லை.. பட் பாசத்தங்கை என்றதுக்கு தான் இப்ப பிரச்சனையே.. சரி தங்கை வந்து என்னைப்பேசுறதுக்குள்ள. நான் போய்விடுறன்.. அவங்க குருவியை இந்த அக்காவைத்தான் பேசுவாங்க.. :cry: :cry: :oops:

குறிப்பிட்ட சிலர்தான் சுட்டி என்பார்கள். அவர்கள் தான் பாசம் வைத்துள்ளார்கள். தற்ஸ்ஓல். தங்கை எனபதில் என்ன பிரச்சினை. குருவியண்ணாவின் வயதிற்கு குறைந்த பெண்களை தங்கை என்று சொல்வதில் என்ன தப்பிருக்கு. :P

Posted

பாசமே இல்லாத விசமே உருவான அக்காவுக்கு அதெல்லாம் தெரியுமோ...! :wink: :lol:

என்ன அக்காவைப் பற்றி இப்படிச் சொல்லிட்டீங்க. :cry: :cry:

Posted

யார் சொன்னது பாசம் இல்லை என்று. பாசம் அடிக்கடி மாத்துற காதல் இல்லை. எப்போதும் அதே பாசம்தான். அப்படித்தானே அண்ணா :P

அப்படியே தான் தங்கையே...! :wink: :P

Posted

§ƒ¡ùùù ²ý¡ ¾¢Ã¢„¡ ¾¢Ã¢„¡ ±ñÎ ºñ¨¼À¢Ê츢ȢÂû?? ¿õÁ¼ ¬¨Ç À¡Õí¸ôÀ¡.. ƒŠÅ÷¡áö ±í¸ ¿õÁ¼ Å¢¸÷ ±í¸???

w4.jpg

º¢ýÉôÒ ±ýÉ ¨ÅÔÚ ±Ã¢¾¡?? ±Ã¢ÂðÎ ±Ã¢ÂðÎõ «Ð ¾ýÀ¡ðÎìÌ ±Ã¢ÂðÎõ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உலகம் விந்தையானது என்று இந்தக்களத்தைப்பாத்தாலே தெரியுது.. ம் காலம் இது காலம்.. :wink: :evil:

Posted

¯Ä¸ò¾¢ø ¯ûÇ ÁÉ¢¾÷¸Ç¢ý ÁÉí¸û ±ôÀÊ Àð¼¨Å ±ýÀ¨¾ ¯Ä¸õ Íò¾¢ ÅóÐ ¦º¡øÄò§¾¨Å¢ø¨Ä þó¾ ¸ÕòÐì¸Çò¨¾ À¡÷ò¾¡§Ä¦¾Ã¢Ôõ... :cry: :cry: ¦¾Ã¢Ð.. :wink:

Posted

உலகம் விந்தையானது என்று இந்தக்களத்தைப்பாத்தாலே தெரியுது.. ம் காலம் இது காலம்.. :wink: :evil:

ஏங்க ஆக்களில சலிக்காம காலத்தில சலிக்கிறீங்க...அண்ணா தங்கைகளின் லொள்ளுத் தாங்க முடியல்லையா...! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சீ சீ ஒற்றுமையா சனம் இருந்த அதைப்பாத்து நாம் எப்பவும் சந்தோசப்படுவம்.. வாழ்க உங்கள் பாசம் (லொள்ளு) :wink: :lol:

Posted

சீ சீ ஒற்றுமையா சனம் இருந்த அதைப்பாத்து நாம் எப்பவும் சந்தோசப்படுவம்.. வாழ்க உங்கள் பாசம் (லொள்ளு) :wink: :lol:

உங்கட திரிஷா போல பரந்த விரிந்த மனசுக்கு நன்றிங்க...! :wink: :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கட திரிஷா போல பரந்த விரிந்த மனசுக்கு நன்றிங்க...!

என்னங்க உங்கட திரிஷா போல என்கிறீங்க.. எங்களை யாருடனும் ஒப்பிடுறது நமக்குப்பிடக்காது.. திரிஷா உங்கட என்ன எங்கட எங்கிறீங்க.. இது நல்ல இல்லை ஆமா.. :x :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.