Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்ரிஷா

Featured Replies

  • தொடங்கியவர்

ஆனால் மகள் இல்லையாம்.. மகன் தானாம் இருக்கு.. :wink: :lol:

அப்ப சரி :lol:

  • Replies 534
  • Views 45.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

«¨¾Å¢¼ ±ý¦É¡¦Á¡Õ ºó§¾¡¸õ «Ð ±ýÉ «÷ò¾õ ÁðÎÚò¾¢É÷ ±ñ¼¡ø?? «¾Å¢¼ ¾Á¢Æ¢É¢ ¿£Õõ ¯í§¸ ´Õ ¡ú¸Çò¾¢§Ä ²¾¡ÅÐ ¦À¡ÚôÀ¸ þÕ츢ȣí¸Ç¡?? :?:

மட்டுறுத்தினர் மீன்ஸ் மொடரேட்டர் .... எல்லை மீறும் கருத்துகளை வெட்ட அதிகார பூர்வமாக கத்தி கொடுக்கப்பட்டவர்கள்.

தமிழினி மாமியும் மொடரேட்டரா இருக்கா உங்களுக்கு தெரியாதே :?:

குருவியாரை மட்டுமா காணலை.. கவிதன் வெண்ணிலாவையும் தான் காணல.. கவிதன் கவிதாவுக்கு கனடா சுத்திக்காட்டுறார்.. குருவி அண்ணிக்குருவிக்கு லண்டன் சுத்திக்காட்டிறார்.. சோடிகள் புதிசாச்சா.. அது தான்.. பொறுங்கோ வருவினம்.. :wink: :lol: :P

ஏதோ மாந்தோப்பில பிசி என்று இங்க வரேல்ல எண்ட உடன...இப்படி எல்லாம் கட்டிடுறாங்கப்பா...! :wink: :lol:

தமிழினி ஆன்ரி....லொள்ளு ஆன்ரியாட்டாங்க போல...திரிஷா ஆன்ரி போல..! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி மாமியும் மொடரேட்டரா இருக்கா உங்களுக்கு தெரியாதே

_________________

நீங்க தான் மட்டுறுத்தினர் என்று கடைசியல முடிஞ்சது.. எங்களை ஏன் இழுக்கிறியள்..?? என்னங்க.. ஏதாவது முற்கோவம் இருக்கா என்ன..?? :twisted: :oops: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ மாந்தோப்பில பிசி என்று இங்க வரேல்ல எண்ட உடன...இப்படி எல்லாம் கட்டிடுறாங்கப்பா...!

தமிழினி ஆன்ரி....லொள்ளு ஆன்ரியாட்டாங்க போல...

சே அப்படியா..?? :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«¨¾Å¢¼ ±ý¦É¡¦Á¡Õ ºó§¾¡¸õ «Ð ±ýÉ «÷ò¾õ ÁðÎÚò¾¢É÷ ±ñ¼¡ø?? «¾Å¢¼ ¾Á¢Æ¢É¢ ¿£Õõ ¯í§¸ ´Õ ¡ú¸Çò¾¢§Ä ²¾¡ÅÐ ¦À¡ÚôÀ¸ þÕ츢ȣí¸Ç¡??

இப்படித்தான் அண்ணை கதையைக்கட்டுங்கள்.. நீங்கள் நம;பாதேங்க.. என்கிட்ட கத்தியும் இல்லை கோடாலியும் இல்லைக்களத்தில.. :|

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் அண்ணை கதையைக்கட்டுங்கள்.. நீங்கள் நம;பாதேங்க.. என்கிட்ட கத்தியும் இல்லை கோடாலியும் இல்லைக்களத்தில.. :|

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«¾Å¢¼ ´ñÎ «ÚòÐ ¦¸¡ûÙÐ ÁüÈÐ ¦Åðʦ¸¡ûÙÐ

:lol::lol::lol::D

ƒ§Â¡ ¡Ƣɢ À¢ÈÌ ¬ò¾¢Ãò¾¢Ä ¦ÅðʧÀ¡¼¾õÁ¡... þÐ×õ þó¾ ¸ÕòÐ ºõÀó¾Àð¼ Å¢ºÂõ ¾¡ÉõÁ¡... ¿¡í¸ þí¸ ¾Á¢Æ¢É¢ ±ñÎ ÌÈ¢ôÀ¢ÎÈÐ ¾¢Ã¢„¡¨Å ¾¡ÉõÁ¡....

அண்ணை இது நல்லாய் இல்லை ஆமா..?? :oops: :cry: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

ºÃ¢ ºÃ¢ §Á¡¸ý ¾¢Ã¢„¡×ìÌõ º£ ¾Á¢Æ¢É¢ìÌõ ´Õ ÁðÎÚò¾¢É÷ À¾Å¢ ÌÎí§¸¡.. À¡Åõ À¢û¨Ç À¡÷ì¸¢È §¿Ã¦ÁøÄ¡õ ¸Çò¾¢§Ä ¿¢ñÎ ¸Çò¨¾ ¸ñ¸¡É¢îÍ ¦¸¡ñÎ þÕìÌÐ... :P :P ÌÎì¸¡ð¼¡ø ¿¡ý À¢ÈÌ ¸ðº¢ ¦ºÄÅ¢Ä Â¡ú¸ÇòÐìÌ Àì¸ò¾¢Ä ´Õ ¸Çõ «¨ÁîÍ «¾¢Ä «ó¾À¾Å¢Â ÌÎ츧ÅñÎ ÅÕõ...¸ÇòÐìÌ §ÅÈ ´Õ ¦À¨à ÅîÍ :?: :idea: (ÒíÌ.¸Çõ) «ôÀÊ ÅîÍÎÅý ¸ñʧǡ..À¢È̾Á¢Æ¢É¢¨Â «í¸ ÁðÎÚò¾¢Éá¸ Å¢ð¼¡ø ¿£í¸û ±øÄ¡õ Å¡¨Ä ¬ð§¼Ä¡Ð ... 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அண்ணை உங்களட களமும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம்.. நாங்க களத்தில எந்த நேரமும் நிக்கிறம் என்று சொல்லுறதுக்கு.. இத்தனை பாடா..?? கவலைப்படாதேங்க.. கொஞ்ச நாளைக்கு தான் சரியா..??? :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணை உங்களட களமும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம்.. நாங்க களத்தில எந்த நேரமும் நிக்கிறம் என்று சொல்லுறதுக்கு.. இத்தனை பாடா..?? கவலைப்படாதேங்க.. கொஞ்ச நாளைக்கு தான் சரியா..??? :cry: :cry: :cry: :cry:

«ôÒÒÈõ??? ¿£í¸§Ç ¸Çõ «¨Áì¸ô§À¡È£í¸Ç¡??? †§Ä¡ ¿£í¸û þí¸ ¿£ì¸¢ÈÀÊ¡ø ¾¡ý ¡ú¸Çõ ´ñÎ þÕ츢¦¾ñ§¼ ¦¾Ã¢Ð.. ¿¢ñÎ ¯í¸û ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅÔí¸û... (ÍõÁ ¸ÕòÐì¸¨Ç Óý¨Å츢Ⱦ¢Ä ´Õ ¾¢Ã¢ø þø¨Ä ÀÄ ±¾¢÷ôÒì¸û Å󾡸 ¾¡ý ¾¢Ã¢ø «Ð¾¡ø ¾¡ý ¦º¡ý§Éý..)

(¦¾¡¼÷óÐ ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅÔí¸û «ýÀ¡Öõ «¾¢ÃÊ¡×õ) :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«ôÒÒÈõ??? ¿£í¸§Ç ¸Çõ «¨Áì¸ô§À¡È£í¸Ç¡??? †§Ä¡ ¿£í¸û þí¸ ¿£ì¸¢ÈÀÊ¡ø ¾¡ý ¡ú¸Çõ ´ñÎ þÕ츢¦¾ñ§¼ ¦¾Ã¢Ð.. ¿¢ñÎ ¯í¸û ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅÔí¸û...

என்ன மோகன் அண்ணாவிட்டை அடிவாங்கித்தாற பிளானோ..??? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னம்.. இணைய வசதி இலவசமாய் இருக்கும் மட்டும் யாழ் பாக்க வருவம்.. இல்லாட்டால் இவ்வளவிற்கு பயித்தியம் பிடிச்சிருக்குமே.. :? :| :mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மோகன் அண்ணாவிட்டை அடிவாங்கித்தாற பிளானோ..??? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னம்.. இணைய வசதி இலவசமாய் இருக்கும் மட்டும் யாழ் பாக்க வருவம்.. இல்லாட்டால் இவ்வளவிற்கு பயித்தியம் பிடிச்சிருக்குமே.. :? :| :mrgreen:

என்ன அண்ணை உங்களட களமும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம்.. நாங்க களத்தில எந்த நேரமும் நிக்கிறம் என்று சொல்லுறதுக்கு.. இத்தனை பாடா..?? கவலைப்படாதேங்க.. கொஞ்ச நாளைக்கு தான் சரியா..??? :cry: :cry: :cry: :cry:

டக்குலூசு...அதேன்.. அதிகம் புகழ்ந்தாலும் பெண்கள் அழுகிறாங்க...(ஆனந்தக் கண்ணீர் இல்ல)...அதிகம் தாழ்த்தினாவும் அழுகிறாங்க...நீங்க தானே பச்சளரா இருந்தும் உந்த விசயங்களில றிச்சளரா இருக்கிறாள்...இது தொடர்பா உங்கள் கட்சிக் கொள்கை என்ன என்று சொல்ல முடியுமா...??! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்குலூசு...அதேன்.. அதிகம் புகழ்ந்தாலும் பெண்கள் அழுகிறாங்க...(ஆனந்தக் கண்ணீர் இல்ல)...அதிகம் தாழ்த்தினாவும் அழுகிறாங்க...நீங்க தானே பச்சளரா இருந்தும் உந்த விசயங்களில றிச்சளரா இருக்கிறாள்...இது தொடர்பா உங்கள் கட்சிக் கொள்கை என்ன என்று சொல்ல முடியுமா...??!

ஏங்க.. நமக்கு தெரியாதா..?? உங்க புகழ்ச்சிகளைப்பற்றி.. அப்படியே காலை வாரிவிடுவியள்.. ஆண்களின் குணம்.. அது தெரியாதா நமக்கு.. எல்லாத்திற்கும் முன் யாக்கிரதை தான்.. :wink: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

டக்குலூசு...அதேன்.. அதிகம் புகழ்ந்தாலும் பெண்கள் அழுகிறாங்க...(ஆனந்தக் கண்ணீர் இல்ல)...அதிகம் தாழ்த்தினாவும் அழுகிறாங்க...நீங்க தானே பச்சளரா இருந்தும் உந்த விசயங்களில றிச்சளரா இருக்கிறாள்...இது தொடர்பா உங்கள் கட்சிக் கொள்கை என்ன என்று சொல்ல முடியுமா...??! :wink: :lol:

¼õÁ¢ ÌÕŢ¡§Ã ¿¡í¸û ¦ÀÕõÀ¡Öõ ¸ðº¢ ¦¸¡û¨¸¸¨Ç ¦ÅÇ¢§Â ¦ÅǢ¢Îž¢ø¨Ä..¬É¡Öõ ¿¡Á ¡ú¸Çò¾¢Ä ´ñÎ쨸 ´ñÎ ¬Â¢ð¼õ «ôÀ ¿£í¸û §¸ì¸¢ÈÐìÌ À¾¢ø ¦º¡øÄ¢§Â ¬¸Ûõ. «É¡Öõ À¡Õí¸ þ¾¢Ä «Êì¸Ê Å¢Õó¾¢É÷ «¾¢¸õ šȾ¡Ä þ¾¢Ä ÅîÍ ¸¨¾ì§¸Ä¡Ð §º¡ ´Õ «ô§À¡Â¢ñð ´ñÎ ¨ÅîÍ ºÅ¸ºÁ¡ ¦¸¡ôÀ¢Ä ¬È¡ «Áà þÕóÐ §ÀÍÅÁ¡?? «ôÀʦÂñ¼¡ø ±ñ¼ ¦À÷º¢Éø ¸ðº¢ «ÖÅĸòÐìÌ ÀÈóÐ Å¡í¸§Äý ¦¸¡ØõÒìÌÀì¸ò¾¢Ä ¾¡ý ¦ÅĢ츨¼Â¢Ä¾¡ý «Ð þÕìÌ..(§À¡Ìõ§À¡Ð §¾¡Ç÷¸û ¦¸¡ñÎ §À¡öÅ¢ÎÅ¡í¸û) ź¾¢ ±ôÀÊ??? :wink: :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ð þÕìÌ..(§À¡Ìõ§À¡Ð §¾¡Ç÷¸û ¦¸¡ñÎ §À¡öÅ¢ÎÅ¡í¸û) ź¾¢ ±ôÀÊ???

அதைச்செய்யுங்க.. முதலில.. புண்ணியமாப்போகும்.. :lol::lol::lol: :P

ஏங்க.. நமக்கு தெரியாதா..?? உங்க புகழ்ச்சிகளைப்பற்றி.. அப்படியே காலை வாரிவிடுவியள்.. ஆண்களின் குணம்.. அது தெரியாதா நமக்கு.. எல்லாத்திற்கும் முன் யாக்கிரதை தான்.. :wink: :idea:

அப்ப எப்படிங்க உண்மையாவே புகழிறம் எண்டதைப் பெண்களுக்கு இயம்புறது....இப்படியே முன் ஜாக்கிரதை எண்டென்றிருந்தா...உங்கள எப்படியுங்க உண்மையாவே நம்ப வைக்கிறது...! :wink: :lol: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«¨¾Å¢¼ ¾Á¢Æ¢É¢ ´Õì¸ þó¾ ¸ÕòиÇò¾¢Ä À¡Õí¸ «¾¡ÅÐ "¾¢Ã¢„¡" ±ñ¼¡ ¸¢ð¼ò¾ð¼ Àì¸õ 3Ä þÕóÐ Àì¸õ 13Ũà ¯í¸ÇÐ ¦ÀÂ÷ À¾¢ó¾¢Õ츢ÈÐ.. ¡ú¸Çò¾¢Ä ¸£íì þôÀ ¿£í¸Ç¡??? Å¡úòÐì¸û À¡Åõ ¾¢Ã¢„¡ ¾¡ý §¸¡Å¢ì¸§À¡È¡ ±ñ¼ ¾¨ÄÀ¢Ä ¾Á¢Æ¢É¢¨Â ÀüÈ¢ ¸¨¾ ¿¼ì̦¾ñÎ...

றெம்ப கவலைப்படுற மாதிரி இருக்கு அப்ப இனி நிப்பாட்டும்.. :x

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எப்படிங்க உண்மையாவே புகழிறம் எண்டதைப் பெண்களுக்கு இயம்புறது....இப்படியே முன் ஜாக்கிரதை எண்டென்றிருந்தா...உங்கள எப்படியுங்க உண்மையாவே நம்ப வைக்கிறது...!

ஏன் நம்ப வைக்கவேணும்.. மற்றவை நம்பணும் என்றதுக்காக ஏன் பாராட்டிறீங்க.. உண்மையை எப்பவும் மற்றவைக்கு தெரியவரும்.. யார் யார் எப்படி பாராட்டுவாங்க என்றது.. ஒரு அளவுக்கு நமக்கு தெரியும்.. :wink: :lol: :P

ஏன் நம்ப வைக்கவேணும்.. மற்றவை நம்பணும் என்றதுக்காக ஏன் பாராட்டிறீங்க.. உண்மையை எப்பவும் மற்றவைக்கு தெரியவரும்.. யார் யார் எப்படி பாராட்டுவாங்க என்றது.. ஒரு அளவுக்கு நமக்கு தெரியும்.. :wink: :lol: :P

அப்படி என்றீங்க...! :wink: :lol:

  • தொடங்கியவர்

ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட த்ரிஷா!

28012005-THN15image1.jpg

இங்கு 'கில்லி', 'திருப்பாச்சி'... ஆந்திராவில் 'வர்ஷம்', 'நு வொஸ்தானன்டே நே நொத்தன்டானா' - த்ரிஷா காட்டில் மழை கொட்டொ கொட்டென்று கொட்டுகிறது.

ஐதராபாத்தில் மகேஷ்பாபுவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தவர், கால்ஷீட் 'கேப்'பில் அஜித்துடன் டூயட் பாட வந்திருந்திருந்தார்.

"'ஜி'யில் கும்பகோணத்து குறும்புப் பெண். பள்ளிக்கூட மாணவியா தாவணி, ரெட்ட ஜடைனு அள்ளிக்கிற மாதிரி கேரக்டர். லிங்குசாமி சார் காதலை பிரமாதமாக சொல்லியிருக்கிறார்." என்றார் கண்கள் படபடக்க.

த்ரிஷா சமீபத்தில் பார்த்தபடம் 'காதல்'. "சந்தியா ஸோ க்யூட். இது மாதிரி ஒரு கேரக்டர்ல நடிக்கணும்னு ஏங்க வச்ச படம் 'காதல்' " என்று சொல்லும் த்ரிஷாவுக்கு ஆந்திராவில் தமிழைவிட அதிக ரசிகர்கள். "இங்க தான் ரசிகர்கள். அங்கே வெறியர்கள். சினிமானா எதை வேணும்னாலும் பண்ணுவாங்க. ஐதராபாத்தில் நான் நடித்த பிரபுதேவாவின் படத்தை பார்க்கப் போனேன். அடையாளம் தெரிந்து கொண்டு பெரிய கூட்டமே கூடி விட்டது. ஆளாளுக்கு சில்மிஷம் பண்ண ஆரம்பிக்க போலீஸை வரவழைச்சுதான் என்னை காப்பாத்தினாங்க"

த்ரிஷாவுக்குள் இன்னும் அந்த குளியலறை வீடியோ உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. "அது நான் கிடையாது. இதே போல் ஒரு நிலைமை நாளை வேறு ஒரு நடிகைக்கும் ஏற்படலாம். ஐதராபாத் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறேன். விஜயகாந்த், சரத்குமார் நடிகர் சங்கம் சார்பில் முதல்வருக்கும், கவர்னருக்கும், போலீஸ் ஐ.ஜி.க்கும் புகார் கொடுத்திருக்கிறார்கள். நடிகர் சங்கம் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்" என்றார் காட்டமாக. குரலில் தான் கோபமே தவிர முகத்தில் வழக்கமான அதே ஜிலுஜிலு!

சினி சவுத்

Tri-vij-450.jpg

திருப்பாச்சி: சினிமா விமர்சனம்

திருமலை, கில்லி, மதுர வரிசையில் மற்றொரு ஆக்ஷன் படம்.

தங்கச்சியும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் எந்தப் பயமும் இன்றி நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக ஊரில் இருக்கும் ரௌடிகளை எல்லாம் கொன்று குவிக்கும் அண்ணனின் கதை.

கில்லி படத்தில் எந்நேரமும் தங்கச்சியோடு சண்டை போட்டிக் கொண்டிருந்த விஜய்க்கு இந்தப் படத்தில் நேர் எதிரிடையான வேடம். தங்கச்சி மல்லிகா மீது பாசமழை பொழிகிறார்.

பாசம் என்றால், கூந்தலைக் காட்டி தங்கச்சியைக் கேலி செய்த பெண்ணின் முடியை கொத்தோடு வெட்டிக் கொண்டு வரும் அளவுக்கு அதீத பாசம். கிராமத்து அண்ணன் வேடத்தில் பாந்தமாகப் பொருந்துகிறார் விஜய்.

ஆட்டம், பாட்டம், சண்டை என்று வரிசையாக 3 படங்களில் விஜய் நடித்திருப்பதால், இந்த படத்திலும் அதை அநாசயமாக செய்திருக்கிறார்.

விஜய்க்கு அடுத்தபடியாக ஆட்டோகிராப் மல்லிகாவிற்கு படத்தில் முக்கிய வேடம் (தங்கச்சி). மல்லிகாவை ஹீரோயினாக தொடர்ந்து பார்க்க முடியாது என்றாலும், குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து ஜெயிப்பார் என்பதை திருப்பாச்சி கோடு காட்டியுள்ளது.

வெட்கம், கோபம், சிரிப்பு, சோகம், பெருமிதம் என உணர்வுகளை நொடிப்பொழுதில் முகத்தில் கொண்டு வரும் சாமர்த்தியம் இவருக்கு இருக்கிறது.

மார்க்கெட் இல்லாத நடிகை என்றால் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும். மார்க்கெட் உள்ள நடிகை என்றால் 4 பாட்டுக்கு ஆட வேண்டும். இதைத்தான் திருப்பாச்சியில் த்ரிஷா செய்திருக்கிறார்.

மல்லிகா வாக்கப்பட்டு போகும் சென்னை, சாலிகிராமத்தில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்ணாக த்ரிஷா வருகிறார். தங்கச்சியுடன் வரும் விஜய்யை இவர் எப்போது காதலிக்க ஆரம்பித்தார் என்று நாம் யோசிக்கும் முன்பு 4 பாட்டுக்கு டூயட் ஆடிவிட்டுப் போய் விடுகிறார்.

இதுபோன்ற வேடங்கள் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை அடைய த்ரிஷாவுக்கு நிச்சயம் உதவாது.

பசுபதி, கோட்டா சீனிவாசராவ், லிவிங்ஸ்டன், விஜயன், பெஞ்சமின் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதில் பசுபதி மட்டுமே தனது வில்லத்தனத்தில் ரசிகர்களைக் கவர்கிறார்.

விஜய்க்கு நண்பனாக வரும் பெஞ்சமின் காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கஷ்டப்படுத்துகிறார். ரௌடிகள் இவரைப் போட்டுத் தள்ளும்போது சோகத்தை விட, இனி இவர் வரமாட்டார் என்ற நிம்மதிதான் நமக்கு ஏற்படுகிறது.

இயக்குநர் பேரரசு புதுமுகம் என்பதால் அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தூள் படத்தில் இருந்து உருவான தாதாக்களையும் அவர்களது அடியாட்களையும் ஹீரோ சம்ஹாரம் செய்கிற ஆக்ஷன் டிரெண்டில் இவரும் சேர்ந்து விட்டார்.

வசனமும், ஆக்ஷன் காட்சிகளும் இவருக்கு நன்றாகக் கை கொடுக்கிறது. முதல் பாதியில் ஓவர் செண்டிமெண்ட், சிரிப்பு வரவழைக்காத நகைச்சுவைக் காட்சிகளால் படம் டல்லடித்தாலும் இரண்டாவது பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளால் அதை சரிக்கட்டி விடுகிறார்.

கோட்டா சீனிவாசராவை விட பசுபதியை விஜய் கொல்லும் காட்சியே படத்திற்கு ஹைலைட். அதையே க்ளைமாக்ஸாக வைத்திருந்தால் நச்சென்று இருந்திருக்கும்.

கட்டு கட்டு கீரைக்கட்டு, கண்ணும் கண்ணுமே கலந்தாச்சு ஆகிய பாடல்களில் தினா தலையாட்ட வைக்கிறார். மற்ற பாடல்களிலும், பின்னணி இசையிலும் கவனம் செலுத்தவில்லை.

ஒரே பாணியிலான ஆக்ஷன் கதைகள் தொடர்ச்சியாக வரும்போது, அதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டலாம் என்று தங்கச்சி செண்டிமெண்டை இயக்குனர் பேரரசு புகுத்தியிருப்பது சரிதான்.

ஆனால் அதுவே பல இடங்களில் ஓவராகப் போயிருக்கிறது. அதையும், வளவள காமெடிக் காட்சிகளையும் குறைத்திருந்தால் திருப்பாச்சியில் இன்னும் கூர்மை கூடியிருந்திருக்கும்.

vij-tri-350.jpg

======================

திருப்பாச்சிக்காக ஒரு தற்கொலை..

திருப்பாச்சி படம் பார்க்க வீட்டில் காசு கொடுக்காததால் நடிகர் விஜய்யின் ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தக் கேவலமான சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

இதையடுத்து அந்த ரசிகரின் வீட்டுக்குச் சென்ற விஜய், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவி செய்தார்.

மதுரை ஆழ்வார்புரம் திருவேங்கட தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். 10ம் வகுப்பு படித்து வந்த இவர் தீவிர விஜய் ரசிகராம். இவரது தந்தை தமிழ்வாணன் மிகவும் சிரமப்பட்டு பழ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

படிக்க வைக்க வசதியில்லாததால், பாலமுருகனும் தந்தைக்கு உதவியாக பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

விஜய் படங்களை வெறித்தனமாக பார்க்கும் பாலமுருகன், திருப்பாச்சி படத்தை ஓபனிங் ஷோவிலேயே பார்க்க விரும்பி அதற்காக தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்றும் இப்படி வெறித்தனமாக படம் பார்க்கும் பழக்கத்தை விடு என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

விஜய்யின் திருப்பாச்சியை முதல் நாளிலேயே பார்க்க முடியாமல் போய் விடுமோ என்று வேதனை அடைந்த பாலமுருகன், கடந்த 13ம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.

இந்த செய்தி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது படம் பார்க்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ரசிகர் குறித்து அறிந்ததும் விஜய் அதிர்ச்சி அடைந்து இன்று மதுரை வந்தார்.

பாலமுருகனின் வீட்டுக்குச் சென்று தமிழ்வாணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, சகோதரர்கள் மணி, பழனி, தங்கைகள் சுமித, சுகன்யா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அனைவரும் விஜய்யைப் பார்த்ததும் கதறி அழுதனர்.

அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ரூ. 50,000 பணம் கொடுத்தார். மேலும், குடும்பத்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் வெளியே வந்த விஜய் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவம் எனக்கு மிகவம் வேதனை தருகிறது. திருமலை படம் ரிலீசானபோதும் காரைக்குடியில் ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபோல சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதுக்கு வேதனையாகவும், சங்கடமாகவும் உள்ளது.

இது முட்டாள்தனமான செயல். என் மீது உண்மையான அன்பு வைத்திருந்தால் இதுபோன்ற கோழைத்தனமான செயலில் ரசிகர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றார் கோபத்துடன்.

vijayv-400.jpg

தட்ஸ்தமிழ்.கொம்

எல்லஞ் சரி ஆரும் ராமகிருஸணா படம் எப்பிடி ஓடுது எண்டு சொலடலுங்கொ..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எல்லஞ் சரி ஆரும் ராமகிருஸணா படம் எப்பிடி ஓடுது எண்டு சொலடலுங்கொ..........
எல்லாம் றீலிலை தான் ஓடுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.