Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தத்துவ முத்துக்களும்- ஈழத்தமிழர் போராட்டமும்

Featured Replies

\\\\\\\"Forgive your enmies, but never forget their names\\\\\\\" - John.F. Kennedy ( 1917-1963)

தத்துவ முத்து 1.0

எதிரிகளினை மன்னிக்கச்சொல்லிய அமெரிக்க அதிபர் ஜோன் . எப். கென்னடி, ஆனால் அந்த எதிரிகளின் பெயர்களை மறக்காமல் வைத்திருக்கச்சொல்லுகின்றார

அட அட அட தீபிகா அக்கா நல்லா இருக்கு தத்துவமுத்து :wub: அக்சுவலா கென்னடி எதிரியை மன்னிக்க சொல்லுறார் மன்னிகலாம் ஆனால் அவன் நமக்கு செய்த துயரை எப்பவும் மறக்கவே கூடாது :D அவனின் பெயரை நாம் ஆழ்மனதில் வைத்திருக்கிறோமோ அதை போல் அவனின் செய்கைகளையும் நாம் எமது மனதில் வைத்து கொள்ள வேண்டும் :D அப்போது தான் அதை பிழைய நாம் விடமாட்டோம் தீபிகா அக்கா..... :D

"ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் பின்னாலையும் ஒரு எதிரி தான் காரணம்" இதை வேற யாரும் சொல்லவில்லை வரும்கால பிரதமர் ஜெனரல்.ஜம்மு பேபி தான் சொன்னவர் :lol: கவனமா பாதுகாத்து வையுங்கோ இந்த வாசகத்தை பிற்காலத்தில இது கூட பேமஸ் ஆகலாம்!! :(

தீபிகா அக்கா ஈழதமிழனிற்கு அல்ல உலகத்தில இருக்கிற எவருக்கும் மன்னிபோம் மறபோம் என்ற கூற்று பொருந்தாது மன்னிக்கலாம் ஆனா மறக்கமுடியாது அதை மறந்தா மனிதர்களும் இல்லை சரியோ :D ...ஆகவே எதிரியினை பற்றிய சிந்தனை எப்பவும் இருந்தா தான் எம்மை நாம் பாதுகாத்து கொள்ளளாம் அவர்களின் வழியை நாம் வலோ பண்ணாம இருக்கலாம் விளங்கிச்சோ.... :)

நான் சொல்லுறது வந்து எதிரியை சும்மா சில்லறை சண்டை பிடிக்கிற ஆட்களை இல்லை விளங்கிச்சோ.....சோ மேலும் உங்கள் தத்துவ முத்துகளை வாசிக்கும் அவாவில் விடைபெறும் நான் வேற யார் நானே தானே!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் -

"வாழ்கையில நாம் இரண்டு விசயங்களை மறக்க கூடாது ஒன்று கடந்துவந்த பாதை மற்றது கடந்து வந்த பாதையில் முட்களாக இருந்த எதிரிகள் ஏனென்றா அவர்கள் இல்லாட்டி செருப்பை நாம் போட்டிருக்க முடியுமா" :)

  • தொடங்கியவர்

சரியாக சொல்லிவிட்டீர்கள் யமுனா அக்கா. அப்போ கென்னடி இப்படிச்சொல்லியிருக்கிறார். \" நடந்து வந்த பாதைகளில் என்னென்ன முற்கள் உன்னைகுத்தியது என்பதை மறந்துவிடு, ஆனால் அது கிடந்த பாதைகளை மறக்காமல், அது தந்த வேதனைகளை மனதில் மனதில் பதித்துவிடு என்றுதானே\" அப்படியானால் செருப்புப்போட்டு நடக்கும் பொது அறிவினூடு, எனி வரும் பாதைகளில் இருக்கும் முற்கள் எம்மை குத்தாதவாறு நடக்கமுடியும் என்று சொல்லவாறார் என்ன.

அதே போல பகுத்தறிவு என்ற செருப்பினூடு, நாம் பட்ட துயரங்கள் என்ற அனுபவத்தினைக்கொண்டு, எனிவரும் பாதைகளில் அவதானமாக போகலாம். உங்கள் கருத்துக்கள் எமது போராட்ட பாதையினைச்சொல்லி நிற்கின்றன.

தத்துவ முத்து 2.0

சேர் வின்சன்ட் சேர்ச்சில் சொல்லியதிலிருந்து. யமுனா அக்கா மீண்டும் வரவும்.

\" A pessimist sees the difficulty in every opportunity; an optimist sees the oppotunity in every difficulty\" -Sir Winston Churchill (1874- 1965)

வாழ்க்கையில் பலர் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும், தடங்கல், பிரச்சனை வருகிறதே என்று அடிக்கடி அலுத்துக்கொண்டு வேலை செய்வார்கள்.ஆனால் புத்திசாலி ஒவ்வொரு பிரச்சனைகளையும், தனக்கு சாதகமாக்கி, ஒரு புதுமையான திட்டமிடுதலினூடு, புதிய முறைகளை அறிமுகப்படுத்தி, எப்படிப்பட்ட துன்பம், கடினம் வந்தாலும் தன் செயலினை விவேகமாக முடித்து கடைசியில் வெற்றிக்கொடி நாட்டுவான்.

  • தொடங்கியவர்

குமாரசாமியண்ணனுக்கு இந்த தீபிகா தங்கையின் சமர்ப்பணம்.

(It was a high counsel that I once heard given to a young tamil person by the one Australian

\"Always stick with your Principles and do willingly \"what others are afraid to do\". I like this principle.)

கொண்ட கொள்கைகளில் வாழும்போது, நாம் விரும்பியோ விரும்பாமலோ,அதிபாதாளத்தில விழநேர்ந்தாலும் அந்த கொள்கைகளை அடைமானம் வைக்காது, அந்த கொள்கைகளை நம்பி, மீண்டும் முயற்சித்து யாருக்கும் பயப்பிடாமல் மேலே விழ விழ எழும்பி நடக்க முயலவேண்டும். அப்போது பெரும் சாதனைகளை நாம் இந்த உலகத்தில் படைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.