Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணனி தொடர்பான அவசர உதவிகளை இந்த தலைப்பின் கீழ் மட்டும் கேழுங்கள் அப்போது தான் உங்கள் கேள்விகளுக்கு இந்த களத்தில் இது தொடர்பாக தெரிந்தவர்கள் உடனடியாக பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.

************************************************

கவிதன்

எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம். :cry: :cry: :cry: :cry: :oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x

  • Replies 550
  • Views 150.3k
  • Created
  • Last Reply

system restore செய்து பாருங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்ணவே முடியல அண்ணா..?? வின்டோஸ் ஸ'ராட் பண்ண மாட்டேன் என்கிறது பிறகு எப்படி restore பண்ண முடியும்.. :cry: :cry: :cry: :cry:

தமிழினி எதற்கு கவிதன் தான் சரி! ஆள் வெளியூர் போய்யுள்ளார் வரும் வரை கொஞ்சம் பொருங்கள்!

நீங்கள் start பண்ணும் போது கணனி திரையில் விழும் தகவலை அப்படியே ஆங்கிலத்தில் தந்தால் இலகுவாக இருக்கும் பிரச்சனையை அறிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி வெளியு}ர் போய்விட்டாரா..?? என் காலம்.. சரியண்ணா அதை அப்படியே தாறன்.. அப்படி என்றால் நாளைக்கு தான் தரமுடியும்.. வீட்டில போய் எடுத்துக்கொண்டுவந்து நாளைக்குத்தாறன்.. :cry: :cry: :cry:

நீங்கள் இரண்டு நாட்கள் வராதற்கு அதுதான் காரணமா? உங்களை கானவில்லை என்ற ஒரு தலைப்பையே போட்டுட்டார் குருவியார், அதை பாத்தீர்களா? :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இரண்டு நாட்கள் வராதற்கு அதுதான் காரணமா? உங்களை கானவில்லை என்ற ஒரு தலைப்பையே போட்டுட்டார் குருவியார், அதை பாத்தீர்களா?

ம் அது தான் காரணம். சனி ஞாயிறு.. சோ கொலிஜ் கு}ட இல்லை.. ஒன்றும் செய்ய முடியவில்லை.. :oops:

மோகன் அண்ணவிடம் கேட்டுப்பாருங்க....! :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா என்ன செய்ய ஏதாவது சொல்லுங்கோவன் (தனிமடலில கேக்கனுமோ..??) :P நன்றி குருவி மற்றும் ஹரியண்ணா..

hari கூறியது போன்று

நீங்கள் start பண்ணும் போது கணனி திரையில் விழும் தகவலை அப்படியே ஆங்கிலத்தில் தந்தால் இலகுவாக இருக்கும் பிரச்சனையை அறிய
தந்தால், மிகவும் இலகுவாக இருக்கும்.

அதைத்தவிர முக்கிய ஆவணங்கள் அந்தக் கணணியில் இல்லாதவிடத்து format செய்து மீளவும் xpயினை install செய்வது மிகவும் இலகுவானதும், நேரத்தினை மிச்சம்பிடிக்கவும் உதவும். உங்களுக்கு கட்டாயம் தேவையான ஆவணங்கள் இருந்தால் மேலே hari கூறிய தகவலைத் தாருங்கள். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதில பெரிசாய் முக்கிய ஆவணங்கள் இல்லை.. எப்படி format செய்கிறது.. எதுக்கும் நாளைக்கு தகவலை தருகிறேன் அண்ணா.. :P

எனக்குத் தெரிந்த வகையில் boot disk இன் மூலம் உங்கள் கணணியை start பண்ணுங்கள். (boot disk இல்லாதவிடத்து இதைத் தரவிறக்கம் செய்து boot disk உருவாக்கிக் கொள்ளுங்கள். http://ephemeral-designs.com/downloads/boot98se.exe )

The safest way to do this is to do it from a DOS boot disk. Boot to the floppy (if you have one) and at the A: _type "format C:" (with out quotes) and hit enter. You will be told that all data on this volume will be lost...hit Y and enter......format will start and will take a while....it depends on the drive size. Once you are done you will have a drive formatted in fat32. You can now boot to your XP cdrom (remove floppy) and install XP. The XP setup will ask you if you want to keep the fat32 format or to format with ntfs...you can make the choice here to say yes or no. Ntfs is recommended for XP.

எதற்கும் கொஞ்சம் பொறுங்கள். வேறு யாராவது ஏதாவது ஐடியா வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.

ம் அது தான் காரணம். சனி ஞாயிறு.. சோ கொலிஜ் கு}ட இல்லை

Northumbria? :?

format பண்ண xp bootable cd இருந்தால் போதும் என நினைக்கிறேன்! சிடியில் இருந்தே format பண்ணி reinstall செய்யமுடியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள்.. :P

வணக்கம் தமிழினி...

ஹரி சொன்னது போல் System restore செய்து பாருஞ்கள். Restore செய்வதற்கு விண்டோஸ் இயக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் கணினியை வாங்கும் பொழுது அதனுடன் XP cd ஒன்று வந்திருந்தால், அதாவது `ஹரி இறுதியாகக் குறிப்பிட்ட XP bootable cd or System restore cd அல்லது இதன் பொருள்படும் வேறு பெயர்களில் ஒரு இறுவட்டு உங்களிடம் உள்ளதா? அதனைப் போட்டு கணினியை இயக்குங்கள். தானாகவே கேட்கும் windows XP இனை நிறுவ வேண்டுமா அல்லது அதனைத் திருத்த வேண்டுமா என்று. திருத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்தீர்கள் என்றால் பழைகளைத் தானாகவே சரி செய்துவிடும்.

அப்படி அந்த இறுவட்டு உங்கள் கைவசம் இல்லாவிட்டால், மோகன் அண்ணா சொன்னது போல முழுமையாக அழித்துப் புதிதாக இயங்குதளத்தை நிறுவுங்கள்.

நீங்கள் எத்தனை தடவைகள் கணினியை இயக்கிப் பார்த்தீர்கள்? அதாவது அப்படிப் பிழையென்று காட்டிய பின்னர் எத்தனை தடவை கணினியை இயக்கிப் பார்த்தீர்கள்? அப்படி மீண்டும் இயக்கிப் பார்த்திராவிட்டால், மீண்டும் ஒருமுறை இயக்கிப் பாருங்கள். அப்படியும் பிழையென்று காட்டினால், உங்கள் கணினிக்குப் பின்புறம் ஒரு switch இருக்கும். அதனை அழுத்திக் கணினியின் இயக்கத்தை நிறுத்துங்கள். மீண்டும் கணினியை இயக்குங்கள். இப்பொழுதும் பிழை காட்டுகிறதா?

பேசாமல் புதுக் கணினி வாங்குங்கள்! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் புதுக் கணினி வாங்குங்கள்!

:lol::D:lol:

என்னிடம்.. XP service pack 1 & 2 இரண்டு CD களும் உண்டு. boot CD அப்படி எதுவும் இல்லை.. முதல் தடவையா இந்தப்பிரச்சனை வந்த போது.. நான்.. இரண்டு CD களையும் மாறி மாறிப்போட்டுப்பாத்தனான் அது அந்த ஸ்கிறீனை தவிர எதுவும் வரவில்லை.. பல தடவைகள் 30 செகன்ட் எண்ணி எண்ணி றிஸராட் ஆகியது.. ஆனால் எந்தப்பயனும் இல்லை.. 1/2 மணி நேரம் அப்படியே விட்டுவிட்டேன.. பிறது நானாய் தான்.. ஓப் பண்ணினேன். அதன் பின்.. முயற்சி செய்யவில்லை.. இனிப்போய் பார்ப்பம்.. :lol: :roll:

உங்களிடம் இருப்பது boot CD தான் ! இளைஞன் அண்ணா சொன்னது போல செய்யவும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சரி.. பட் நான் ஏற்கனவே போட்டுப்பாத்தனே முடியலையே.. :oops:

மீண்டும் கணனியை ஆரம்பிக்கும் போது வரும் error msgஐ முழுமையாக அப்படியே ஆங்கிலத்தில் தந்தால் உதவி செய்ய இலகுவாக இருக்கும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை இனி நாளைக்கு தான் மதன் தரமுடியும்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

safemode%20002.jpg

இப்படி தான் ஒரு ஸ்கிறீன்.. பட் இதில கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு என்று நினைக்கிறன்.. :lol:

இப்படி தான் ஒரு ஸ்கிறீன்.. பட் இதில கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு என்று நினைக்கிறன்..

விளையாடாமல் நாளைக்கு பிரச்சனைக்குறிய கணனியின் ஸ்கிறீனை தரவும், அல்லது பிரச்சனை தீர பி.கே. சுவாமியை நாடவும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளையாடாமல் நாளைக்கு பிரச்சனைக்குறிய கணனியின் ஸ்கிறீனை தரவும், அல்லது பிரச்சனை தீர பி.கே. சுவாமியை நாடவும்!

_________________

சரி அண்ணா நாளைக்கு போடுறன்.. :lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.