Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

Parental Control போட்டாலே சரியாகிவிடும் என்று நினைக்கின்றேன்.

  • Replies 550
  • Views 150.5k
  • Created
  • Last Reply

இலவசமாக எடுக்கமுடியுமா?

Parental Control மென்பொருட்கள் பல இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது. உங்களுக்கு வேண்டுமானால் தேடி பார்த்து தருகின்றேன். ஆனால் அதிவேக இணைய இணைப்பு தரும் போது அதனுடன் Parental Control மென்பொருட்களையும் இணைத்தே தருவார்களே?

இந்த இணைப்பு உங்களுக்கு தொடர்புடையதோ தெரியவில்லல ..... முயற்சித்து பாருங்கள்

http://www.microsoft.com/hardware/broadban...l_controls.mspx

நன்றி மதன்! முயற்சி செய்து பார்க்கின்றேன்!

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா..

இறுதியாக உலாவிய தடயங்களை அழிக்கும் முறை பற்றி சொன்னிங்க....

எம். எஸ். என் ல்..... ஒரு தடவை sign in செய்தால் sign செய்த ஈ மெயில் முகவரி msn sign செய்யும் இடத்தில் இருக்கும். அடுத்த தடவை ஈ மெயில் முகவரியை எழுதாமல் முகவரியை தெரிவு செய்து pass word உதவியுடன் உள் நுளையலாம்

எனது கேள்வி... msn sign செய்யும் இடத்தில் இருக்கும் முகவரி ஒன்றை எப்படி அழிப்பது???  :roll:  :roll:  ஒரு நண்பரின் வீட்டில் msn use பண்ணிவிட்டு எப்படி அழிப்பது?? :roll:

விஸ்ணு இதன் படி நீங்கள் அதனை நீக்கலாம்

msnkaviidyarl1bp.gif

அல்லது உங்கள் எம்.எஸ்.என் மெசஞ்சரில் செக்குருற்றி என்றதைக் கவனித்தால் அதில் பல விடயம் இருக்கின்றன நீங்கள் அதனை தெரிவு செய்து விட்டால் பின்னர் உங்கள் ஜடி எங்கும் சேமிக்கப் படாது

msnkaviidoption8fd.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் அண்ணா... ரொம்ப நன்றி................................ :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழிச்சாச்சா.. :wink:

ஓ அழிச்சுட்டார், நீங்க சொன்ன மாதிரியே கார்ட் டிஸ்க்கையே அழிச்சுட்டார் இப்ப பிரச்சனையில்லையாம், எல்லாம் கறுப்பாகத்தான் இருக்காம்!

ஓ அழிச்சுட்டார், நீங்க சொன்ன மாதிரியே கார்ட் டிஸ்க்கையே அழிச்சுட்டார் இப்ப பிரச்சனையில்லையாம், எல்லாம் கறுப்பாகத்தான் இருக்காம்!

ஏன் மாமா ஹார்ட் டிஸ்கை அழிக்க சொல்லியோ சொல்லிக்கொடுத்திருக்கிறார்? :wink:

எனது Key board இல் 1 தட்டச்சு செய்ய 1 உம் 2 உம்

a தட்டச்சு செய்ய a உம் s உம்

z தட்டச்சு செய்ய z உம் x உம் வருகிறதே.

ஏன் அப்படி வருது? :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது Key board இல் 1 தட்டச்சு செய்ய 1 உம் 2 உம்  

a தட்டச்சு செய்ய a உம் s உம்  

z தட்டச்சு செய்ய z உம் x  உம் வருகிறதே.  

ஏன் அப்படி வருது?   :cry:  :cry:  :cry:  :cry:

எனக்கும் இந்த பிரச்சினை வந்தது. சப்பிட்டு கொண்டே கண்ணியில் இருப்பாதால் வருவது தான் காரணம். keyboard ஜ் சுத்தம் செய்யுங்கள் :wink: :wink:

மன்னிக்கவேண்டும் வெண்ணிலா... இதற்கான சரியான விளக்கத்துடன்.. இதோ கவிதன் அண்ணா :arrow: :arrow:

( அழிச்சிட்டன் அண்ணா.. இனி அழிக்க தேவை இல்லாத படியும் பண்ணிட்டன் :wink: :lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்த பிரச்சினை வந்தது. சப்பிட்டு கொண்டே கண்ணியில் இருப்பாதால் வருவது தான் காரணம். keyboard ஜ் சுத்தம் செய்யுங்கள் :wink: :wink:

மன்னிக்கவேண்டும் வெண்ணிலா... இதற்கான சரியான விளக்கத்துடன்.. இதோ கவிதன் அண்ணா :arrow: :arrow:

( அழிச்சிட்டன் அண்ணா.. இனி அழிக்க தேவை இல்லாத படியும் பண்ணிட்டன் :wink: :lol: )

:lol:

கீ போட்டுக்கை என்ன போட்டு வைச்சிருக்கிறியள் ..

பேசாமல் கே போட்டை மாத்துங்கள்! அதுக்கு போஸ்மாட்டம் செய்யும் நேரம் வந்துட்டுது!

நன்றிங்க. இதோடை நாலாவது கீபோர்ட் மாத்திட்டேன். ஆனால் இப்போ laptop கீபோர்ட் எல்லோ பிரச்சினை ஆகிட்டுது. ஆனால் புதிய கீபோர்ட் வாங்கினாச்சு. :cry: :evil:

நன்றிங்க. இதோடை நாலாவது கீபோர்ட் மாத்திட்டேன். ஆனால் இப்போ laptop கீபோர்ட் எல்லோ பிரச்சினை ஆகிட்டுது. ஆனால் புதிய கீபோர்ட் வாங்கினாச்சு.  :cry:  :evil:
என்ன நாலு கீபோர்ட் மாத்தியாச்சா? :shock: நீங்கள் விரலால தட்டுகிறீர்களா இல்லை மண்வெட்டியால கொத்துறனீங்களா? :evil:

என்ன நாலு கீபோர்ட் மாத்தியாச்சா? :shock: நீங்கள் விரலால தட்டுகிறீர்களா இல்லை மண்வெட்டியால கொத்துறனீங்களா? :evil:

என்ன அண்ணா இப்படி கேட்டுப்புட்டீங்க? நான் விரலால் தான் தட்டச்சு செய்கின்றேன். ஆனால் நான்கு கீபோர்டுக்கும் இதே பிரச்சனை தான். அதுதான் ஆச்சரியமாக இருக்கு. :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எனக்கும் ஒரு பிரச்சனை இருக்கு..

சிப்ட் + 2 அடிச்சா " இதுவரணும். எனக்கு @. @ அடிச்சா " இது வருது. :lol: .

தமிழினி,

உங்களுடைய கணணியில் US-International Keyboard Layout தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் சிப்ட் + 2 அடிச்சால் @ தான் வரும். இப்போது Keyboard Layoutஐ UK என்று மாற்றினால் சிப்ட் + 2 அடிக்க " வரும்.

என்ன அண்ணா இப்படி கேட்டுப்புட்டீங்க? நான் விரலால் தான் தட்டச்சு செய்கின்றேன். ஆனால் நான்கு கீபோர்டுக்கும் இதே பிரச்சனை தான். அதுதான் ஆச்சரியமாக இருக்கு. :evil:

அப்ப கீபோட்டில் பிரச்சனையாக இருக்காது என நினைக்கின்றேன், வேற ஏதாவது பிரச்சனையாக இருக்கும், அதுவும் நீங்கள் சொன்னதை பார்த்தால் கீபோட்டில் ஒரு பக்கம் தான் பிரச்சனை கொடுக்குது சரியா? கணனியில் நீங்கள் கீபோட்டை இணைக்கும் போர்ட்டில்(port) தான் பிரச்சனையாக இருக்கும் என நினைக்கின்றேன்! அப்படியானால் நீங்கள் usb கீபோர்டை வேண்டி பாவித்துப்பாருங்கள்!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நாலு கீபோர்ட் மாத்தியாச்சா? :shock: நீங்கள் விரலால தட்டுகிறீர்களா இல்லை மண்வெட்டியால கொத்துறனீங்களா? :evil:

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி,

உங்களுடைய கணணியில் US-International Keyboard Layout தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் சிப்ட் + 2 அடிச்சால் @ தான் வரும். இப்போது Keyboard Layoutஐ UK என்று மாற்றினால் சிப்ட் + 2 அடிக்க " வரும்.

ஓஓஒ அதில தானா பிரச்சனை.. நன்றி மதன். :P

  • 4 weeks later...

கீழ் குறிப்பிட்ட சில மென்பொருட்கள் என்னிடம் ஒரு இருவெட்டில் உண்டு, யாருக்காவது தேவைப்பட்டால் சொல்லவும் களத்தில் இணைத்துவிடலாம்,

MULTIMEDIA PACK - I

1. ACID STYLE COLLECTION

SOUND FORGE 4.5C FINAL

SOUND FORGE 4.5H

2. AUDIO ENCODERS

ADVANCE WMA STUDIO

BLADE ENCODER

COOL EDIT 2000

EASY CD-DA EXTRACTOR

KARAOKE TOOLKIT

MP3 CD CONVERTER

MP3 WORKSHOP XP

ROSOFT MP3 ENCODER

TWIN STREAM RIPPER

ULTIMATE ENCODER

3. AUDIO PLAYERS

DMP PLAYER 2002

DOGMA MULTIMEDIA

FRUITY LOOPS PRO 2.5

JET AUDIO FULL

POWER MP3 PLAYER

QUINTESSENTIAL MP3 PLAYER (NEW)

SONIQUE 2.0

WINAMP 3.0

WINAMP 2.8 FULL

ZIPAUDIO

ZIPWAVE

4. DIVX COLLECTION

DIVX ANTIFREEZ

DIVX BUNDLED 5.1

DIVX CODEC 4.12

DIVX PRO V5 BUNDLE

DIVX 3.11 ALPHA

DIVX 4 FULL

EASY DIVX 0.79

MPEG4 DIVX

OPEN DIVX

5. GAME EMULATORS

BLEEM 1.5B FOR AMD

BLEEM 1.5B FOR INTEL MMX

DREAMCAST EMULATOR

EPSXE 1.4

NINTENDO 64 EMULATOR

PS2 EMULATOR PACK 1

PS2 EMULATOR PACK 2

VIRTUAL GAME STATION

VIRTUAL GAME BOY 2.0

XBOX EMULATOR

6. GRAPHICS

ACDSEE 4.0 RETAIL

ADOBE PHOTOSHOP 6

DRAW IT 3

FLASH 6 PLAYERS

M-FLASH MX 6.0

MACROMEDIA FREEHAND 10

SMART DRAW

7. REAL PLAYER COLLECTION

REALONE PLAYER GOLD

REALPUBLISHER 5.1

REALAUDIO RECORDER 5.1

REALMAGIC CD STATION

REALMASTER 2000

REALPLAYER 7 PLUS

REALPLAYER 8.0 PLUS FINAL

REALPLAYER PLUS G2 V6.0

REALPRESENTER PLUS 8.1

REALPRODUCER PLUS 8.5

REALSYSTEM SERVER PLUS 8.0

8. VIDEO EDITORS

FLASKMPEG 0.6

IFILM EDITOR 1.45

MPEG MEDIATOR

MPEG SOFT ENGINE

MY FLIX WIN32

VIDEO COASTER

VIRTUAL DUB 1.4

WINDVR PRO

9. VIDEO ENCODERS

AVI 2 VCD 1.3

AVI 2 MPG

DAT 2 MPG

DVMPEG 5.7

NANO MPEG

PANASONIC MPEG ENCODER PLUS

RAINBOW MPEG ENCODER

VCD CUTTER 4.04

VCD TO MPEG CONVERTER 1.1

VOB TO AVI

X MPEG 4.3

10. VIDEO PLAYERS

CYBERLINK POWER VCD 3.5

CYBERLINK POWER VCR III

GEAR PRO DVD

MEGITEL VCD

POWER DVD 4.0

QUICK VCD 3.0

11. VIDEO TOOLS

BLAZE MEDI CONVERTER

CAM STUDIO

CYBERLINK POWER DIRECTOR NEW

DIGITAL MEDIA DEMAND

DMPEG PIE

MAKE A FILM TNG

MOVIE MIXER

MOVIEXONE

ULEAD VIDEO STUDIO 6

இணையப் பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது

திடீரென்று Error message வருது. ஏதோ என்கவுன்டர் பிரச்சனையாம்..

பக்கம் அப்படியே Close ஆகிவிடுகிறது.

முக்கி முக்கி 1 பக்கம் எழுதி அதை அனுப்ப வெளிக்கிட

இப்படி நடந்து எல்லாமே போச்சு.. :lol:

என்ன பிரச்சனை? :roll:

என்ன error message என்று சொல்லமுடியுமா?

இன்ரநெற் எக்ஸ்புளோர் எரர் தான்.

பெயரை கவனிக்வில்லை. அடுத்த தடவை வரும்போது

பார்த்து சொல்கிறேன்.

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.