Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் 2008:காதலித்து பார்போமா!!

Featured Replies

காதலித்து பார்போமா!!

63378955jl6.png

அட எல்லாருக்கும் வணக்கம் அட நாமளே தான்...ம்ம்ம் காதலர் தினதிற்கு எல்லாரும் :lol: தங்களின்ட ஆளிற்கு "ரோஸ்" கொடுக்க போயினம் எனக்கு ஒருத்தரும் இல்லை என்று பீல் பண்ணி கொண்டிருந்தனான் :lol: அப்ப தான் இந்த செல்லத்தை கண்டணான் பாருங்கோ...எப்படி இருக்கு ஜம்மு பேபிக்கு ஏற்றமாதிரி இருக்கே..சோ நம்ம செல்லத்தோட இந்த பக்கத்தில நான் லவ்ஸ் பண்ண போறேன்..(என்ன மோகன் அண்ணா ஒரு மாதிரி லுக்கு விடுற மாதிரி தெரியுது)...இஸ்ட பாட் ஒவ் ட கேம்... :D

சரி என்ட "செல்லதிற்கு" என்ன பெயர் வைக்கலாம் நீங்க தான் சொல்ல வேண்டும்..இல்லாட்டி செல்லம் என்றே கூப்பிடட்டோ அது எப்படி இருக்கு...சோ இன்றையிலிருந்து நான் லவ்ஸ் பண்ண போறேன் உங்களிற்கும் என்ன மாதிரி தான் நிலைமை என்றா தாராளமாக ஒரு செல்லத்தை கூட்டி கொண்டு வந்து டாவடிக்கலாம்,லவ்ஸ் பண்ணலாம் என்னவும் செய்யுங்கோ நான் மோகன் அண்ணாவிட்ட பேர்மிசன் எடுத்து தாரேன் பாருங்கோ... :lol:

சரி இப்ப விசயதிற்கு வாரேன் எப்படி நான் அவா கூட ரொமன்ஸ் பண்ணுறது என்று நேக்கு தெரியாது யாரும் தெரிந்தவை நேக்கு சொல்லி தாங்கோ பார்போம்...என்ட செல்லத்தை முதல் முதல் எங்கே கூட்டி கொண்டு போறது கோவிலிற்கோ அல்லது தியேட்டரிற்கோ அது பற்றியும் நேக்கு தெரியாது சோ பெரியவா வந்து நேக்கு கெல்ப் பண்ணுங்கோ.. :lol:

அது சரி ஒரு சோடாவை இரண்டு ஸ்ரோ போட்டு குடிக்கிறது உது எல்லாம் நல்லதே நேக்கு அந்த மெதர்ட் பிடிக்கவில்லை எனக்கு வித்தியாசமா யாரும் வேற மேதர்ட் சொல்லி தாங்கோ பார்போம்.. :wub:

அத்தோட காதலிக்கு என்ன பிடிக்கும் என்று அவாட்ட கேட்காம நாம அறிந்து கொள்ள வேண்டும் பிறகு அவாவிற்கு அதை எல்லாம் கொண்டு போய் கொடுக்க வேண்டும் (எத்தனை தமிழ் படம் பார்க்கிறேன் இது கூட தெரியதா என்ன :lol: )...பட் அவாவிற்கு என்ன விருப்பம் என்று அவாவிற்கு தெரியாம எப்படி அறிந்ந்து கொள்ளுறது இது தான் பெரிய பிரச்சினை நேக்கு யாரும் சொல்லி தாங்கோ பார்ப்போம்...

இப்படி என்ட செல்லத்தை நான் காதலிக்க போறேன்,டூயட் பாட போறேன் இந்த திதியில நீங்களும் இணைந்து கொள்ளுங்கோ பயப்பிடமா குருவே கண்டிப்பா நீங்களும் யாரையாவது காதலியுங்கோ இங்கே வந்து அப்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் பாருங்கோ...இப்ப சில பேர் வந்து சொல்லுவீனம் ஜம்மு பேபிக்கு மேல கழன்று போச்சு என்று அதை பற்றி எல்லாம் கவலைபடகூடாது எப்பவும் அறிவாளிகளையும்.புத்திசாலிகள??யும் (எக்சாம்பிளிற்கு நம்ம நெடுக்ஸ் தாத்தா)....இந்த லோகம் லேட்டா தான் புரிந்து கொள்ளும்.. :wub:

சரி நம்ம செல்லதிற்காக ஒரு கவிதையை எழுதி போட்டு போவோம் (கவிதை உடனே எழுத வரவில்லை செல்லம் சோ சுட்டு போட்டுவிட்டேன் கோவிக்காதையுங்கோ)....

"உன் கண்களை பார்த்தவுடன்

கவிதையின் அர்த்தம் புரிந்தது".......

சரி அப்படியே நாமளும் ஒன்றை எழுதி போட்டு போவோம் பிறகு செல்லம் கோவித்தாலும் பாருங்கோ...

சொர்க்கத்துக்கு செல்வது

எப்படி என பலரிடம் கேட்டேன்

விசாரித்தேன்

அவள்தான் சொர்க்கம்

என்பதை அறியாமல்.

உலகத்தை படைத்த

இறைவனுக்கு

கல்லில் வடிவம் கொடுக்கிறார்கள்

என்னை நினைத்து உருகும்

உனக்கு உருவம் கொடுத்தேன்

என் கவியில்.. :(

ஒகே செல்லம் நான் எனி வேலை செய்ய வேண்டும் சோ இரவிற்கு மீட் பண்ணட்டே செல்லத்தை பாய் செல்லம் டேக் கேயார் அடுத்தது என்ன சொல்லுறது ஜ மிஸ் யூ லோட்டோ அதுவும் சரி பாய் பாய்....ம்ம்ம் யாழ்கள மெம்பர்ஸ் உது என்ட ஆள் பிறகு என்ட ஆளை சைட் அடிக்கிறதில்லை சொல்லிட்டேன்...சுண்டல் அண்ணா நான் உங்களுக்கு தம்பி என்றா அவா உங்களுக்கு தங்கைச்சி அல்லோ சரியே பிறகு எம்.எஸ்.என் ஜடி எல்லாம் கேட்கிறதில்லை சொல்லிட்டேன்...

நான் வரமட்டும் நம்ம செல்லம் இந்த பாட்டை படித்து கொண்டிருப்பாவாம் நான் ஓடிவருவேனாம் சரியோ சோ நீங்களும் இங்கே வந்து உங்க லவ்ஸை ஸ்டார் பண்ணுங்கோ என்ட ஆள் மேல கண்ணை வைக்காம சொல்லிட்டேன்.... :)

"ஆயர்பாடியில் ஜம்மு இல்லையோ

ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ"

jeyajnze8.jpg

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட செல்லம் நல்லா தான் இருக்கிறா :lol:

உங்கட காதலுக்கு மற்ற ஆக்க்ளிட்ட அட்வைஸ் கேட்கிறது என்ன பழக்கம் :lol:

Edited by இன்னிசை

  • தொடங்கியவர்

உங்கட செல்லம் நல்லா தான் இருக்கிறா :wub:

உங்கட காதலுக்கு மற்ற ஆக்க்ளிட்ட அட்வைஸ் கேட்கிறது என்ன பழக்கம் :rolleyes:

அட..தங்கா நல்லாவா இருக்கா நம்ம செல்லம் ஆச்சே :wub: ..நாம பேபி தானே நம்மளிற்கு ஒன்றும் தெரியது அது தான் மற்றவையிட்ட அட்வைஸ் கேட்கிறேன் தங்கா :huh: ..அது சரி தங்கா கொஞ்சம் அட்வைஸ் சொல்லி தாறது தானே அண்ணாவிற்கு :) ...அண்ணாவிற்கு ஏற்ற செல்லமோ இவா தங்கா :wub: (இப்ப என்ன சொல்லுவா என்று நேக்கு நல்லா தெரியும் :lol: )...

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ்! உங்க செல்வத்துக்கு நீங்களே பெயர் வைக்கிறதென்டால் அது ஒரு அதிஷ்டம்தான்.

அப்ப உங்க பெயருக்கு மாட்ச் பண்ணுறமாதிரி வைத்திட்டாப் போச்சு!

நீங்கள் ஜம்ஸ் என்றால் அவவை ஜிம்ஸ் என அழைக்கலாம். ரைட்டோ!! :rolleyes::huh:

கிறீஸ்மஸிக்கை ஒன்றை காதலிச்சாச்சு இப்ப காதலர் தினத்திற்கை ஒன்றே, உங்களுக்கல்லாம் வேற வேலையே இல்லை. உங்கட புத்து மாமாவும், புத்து மாமியும் இன்ன செய்யினமோ தெரியாது.

  • தொடங்கியவர்

ஜம்ஸ்! உங்க செல்வத்துக்கு நீங்களே பெயர் வைக்கிறதென்டால் அது ஒரு அதிஷ்டம்தான்.

அப்ப உங்க பெயருக்கு மாட்ச் பண்ணுறமாதிரி வைத்திட்டாப் போச்சு!

நீங்கள் ஜம்ஸ் என்றால் அவவை ஜிம்ஸ் என அழைக்கலாம். ரைட்டோ!! :huh::wub:

ம்ம்ம் சுவி பெரியப்பா இப்படியான அதிஷ்டம் எல்லாருக்கும் கிடைக்காது பாருங்கோ :lol: ...எப்படி பெரியப்பா என்ட செல்லம் இருக்கா சொல்லவே இல்லை. :wub: ."ஜிம்ஸ்" நல்லா இருக்கே வேண்டும் என்றா நான் "ஜிம்" என்றும் கூப்பிடலாம் அப்ப பெரியப்பா சொன்ன பெயரையே வைத்திடுவோம் :wub: ...அவாவின்ட காதில போய் மூன்று தரம் "ஜிம்ஸ்" என்று சொல்ல வேண்டுமோ பெரியப்பா :rolleyes: ஏன் என்றா எல்லா தமிழ் படத்திலையும் பெயர் வைக்கும் போது அப்படி தான் சொல்லுறவை பாருங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

கிறீஸ்மஸிக்கை ஒன்றை காதலிச்சாச்சு இப்ப காதலர் தினத்திற்கை ஒன்றே, உங்களுக்கல்லாம் வேற வேலையே இல்லை. உங்கட புத்து மாமாவும், புத்து மாமியும் இன்ன செய்யினமோ தெரியாது.

கவி அக்கா வாழ்க்கை என்பது ஒரு பயணம் மாதிரி எத்தனை பஸ்சையும் பிடிக்கலாம் காரையும் பிடிக்கலாம் போக வேண்டிய இடதிற்கு கரக்டான நேரதிற்கு போய் சேர்ந்தா சரி பாருங்கோ :wub: ...என்ன ஒரு மாதிரி பார்கிற மாதிரி இருக்கு :rolleyes: ...கவி அக்கா என்ட பழைய கதையை வடிவா வாசிக்கவில்லை போல ஒருக்கா போய் வாசித்து பாருங்கோ :lol: (அந்த கதையை எழுத போய் நான் படுறபாடு அக்சுவலா அது என்ட கதை இல்லை வடிவா வாசித்து பாருங்கோ சரியா :huh: )...புத்து மாமாவும்,புத்து மாமியும் நல்ல சுகம் பாருங்கோ நீங்க கேட்டதா சொல்லிவிடுறேன் என்ன :wub: ...கவி அக்கா உங்க நாட்டில எப்படி கேள்ஸ் எல்லாம் சொல்லவே இல்லை சொன்னா..(ஒன்றுமில்லை).. :wub:

அப்ப நான் வரட்டா!!

ம்ம்ம் சுவி பெரியப்பா இப்படியான அதிஷ்டம் எல்லாருக்கும் கிடைக்காது பாருங்கோ :wub: ...எப்படி பெரியப்பா என்ட செல்லம் இருக்கா சொல்லவே இல்லை. :wub: ."ஜிம்ஸ்" நல்லா இருக்கே வேண்டும் என்றா நான் "ஜிம்" என்றும் கூப்பிடலாம் அப்ப பெரியப்பா சொன்ன பெயரையே வைத்திடுவோம் :wub: ...அவாவின்ட காதில போய் மூன்று தரம் "ஜிம்ஸ்" என்று சொல்ல வேண்டுமோ பெரியப்பா :huh: ஏன் என்றா எல்லா தமிழ் படத்திலையும் பெயர் வைக்கும் போது அப்படி தான் சொல்லுறவை பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அவவவுக்கு ஜிம்ஸ் என்று பெயர் வைச்சுட்டு அவாவை நீங்க "ஜிம் ஜிம்" என்று கூப்பிட அவாவோ உங்களை "ஜம் ஜம் என்று கூப்பிட நீங்கள் பாய்ஞ்சு பாஞ்சு திரியுங்கோ. காதலர்தின வாழ்த்துக்கள் ஜம்முபேபி.

அட்வஈச் கட்டாயம் வேணுமோ பேபி? :) என் அனுபவத்தை சொல்லிக்கலாமோ? :rolleyes:

செல்லத்துக்கு ஏன் வேற பெயர் வைப்பான்? செல்லத்தையும் யமுனா, இல்லாட்டி யம்மு எண்டு கூப்பிடிறதுதான் நல்லம். அப்பதான் பெரிய லெவலில காதல டெவலப் செய்து... உலக அளவில ரோமியோ ஜூலிட் ரேன்ஞ்ஜுக்கு எழும்பலாம்.

நீங்கள் அவவை யம்மு எண்டு கூப்பிட, அவ உங்கள யம்மு எண்டு கூப்பிட... பிறகு ஆளுக்க ஆள் ஒருவராய் மாறி.. ஒரு இதயத்துக்கையே இருவரும் வாழ்ந்து பல சாதனைகள் செய்யலாம்.

மிச்சம் ஆலோசனை பிறகு தாறன்..

  • தொடங்கியவர்

அவவவுக்கு ஜிம்ஸ் என்று பெயர் வைச்சுட்டு அவாவை நீங்க "ஜிம் ஜிம்" என்று கூப்பிட அவாவோ உங்களை "ஜம் ஜம் என்று கூப்பிட நீங்கள் பாய்ஞ்சு பாஞ்சு திரியுங்கோ. காதலர்தின வாழ்த்துக்கள் ஜம்முபேபி.

அட்வஈச் கட்டாயம் வேணுமோ பேபி? :lol: என் அனுபவத்தை சொல்லிக்கலாமோ? :unsure:

ம்ம்ம்...நிலா அக்கா சொல்லுறதும் நல்ல யோசணையா தான் இருக்கு :D எனகோ "காதலர் தின வாழ்த்துக்கள்" தாங்ஸ் நிலா அக்கா உங்களுக்கு உரிதாகட்டும்... :)

ம்ம்ம்...கண்டிப்பா உங்க அநுபவத்தை சொல்லுங்கோ நிலா அக்கா சொல்லாட்டி தான் நேக்கு பீலிங்கா இருக்கு எங்கே சொல்லுங்கோ பார்போம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

செல்லத்துக்கு ஏன் வேற பெயர் வைப்பான்? செல்லத்தையும் யமுனா, இல்லாட்டி யம்மு எண்டு கூப்பிடிறதுதான் நல்லம். அப்பதான் பெரிய லெவலில காதல டெவலப் செய்து... உலக அளவில ரோமியோ ஜூலிட் ரேன்ஞ்ஜுக்கு எழும்பலாம்.

நீங்கள் அவவை யம்மு எண்டு கூப்பிட, அவ உங்கள யம்மு எண்டு கூப்பிட... பிறகு ஆளுக்க ஆள் ஒருவராய் மாறி.. ஒரு இதயத்துக்கையே இருவரும் வாழ்ந்து பல சாதனைகள் செய்யலாம்.

மிச்சம் ஆலோசனை பிறகு தாறன்..

குருவே...

உங்க ஜடியா சூப்பர்.. :lol: (எப்படி இப்படி எல்லாம் குருவே முடியல)...ம்ம் ரோமியோ,ஜீலியட் ரேஞ்சிற்கு நம்ம லவ்ஸ்சும் போகும் என்று சொல்லுறியள் பார்போம்..இல்லாட்டி கடைசியா சாஜகான் மாதிரி தாஜ்மகால் தான் கட்டுறனோ யாருக்கு தெரியும்... :D

ஒருவர் இதயத்தில் இருவரும் கலந்து ஆகா சொல்லவே நல்லா இருக்கு தாங்ஸ் குருவே ஆலோசணைக்கு அப்படியே :D மிச்ச டவுட்சையும் கிளியர் பண்ணி வையுங்கோ அப்ப தான் என்ட காதலை டெவலப் பண்ண முடியும் பாருங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு இப்பவே காதலா? ஆனாப்போலதான்.

இவ்வளவுக்கு வந்தாப்புறம் இனி என்னதான் செய்யிறது. சரி என்ர கேள்விகளுக்கு பதில் சொல்லு அப்புறம் காதலிக்கலாமா? வேணாமா என்பத யோசிப்பம்.

1. காதல் என்றது என்ன?

2. காதல் வந்தது எப்படித் தெரியும்.

3. காதலிக்கு ரோஜா கொடுக்கலாமா?

4 மனைவிக்கு அல்வா கொடுக்கலாமா?

இறைவன் அங்கிள் காதல் எப்பவும் வரலாம் யார் மீதும் வரலாம் பாருங்கோ :unsure: இதற்கு எல்லாம் வயது எல்லாம் கிடையாது பாருங்கோ :lol: உங்களுக்கு கூட நாளைக்கு வரலாம் இறைவன் மாமா... :D

சரி சபாஷ் சரியான போட்டி இப்ப விடையை சொல்லுறேன் பாருங்கோ!! :lol:

1)காதல் என்பது உணரமுடியாது வார்த்தைகளாள் வர்ணிக்கமுடியாதது...

2)காதல் வந்ததும் இதயத்தில் கோலிங் பெல் அடிக்கும்...

3)காதலிக்கு அல்வாவையும்,மல்லிகைபூவையும் தவிர மிச்ச என்னவும் கொடுக்கலாம்....

4)கண்டிப்பா மனைவிக்கு சாப்பிடுற அல்வாவும் கொடுக்க வேண்டும் மற்ற அல்வாவும் கொடுக்க வேண்டும்..

இறைவன் மாமா நான் எல்லா கியூசனையும் அட்டண்ட் பண்ணிட்டேன் :lol: நான் பாஸா அல்லது பெயிலா என்று சொல்லுங்கோ ஆவலா காத்து கொண்டிருக்கிறேன்.. :D

அப்ப நான் வரட்டா!!

இப்பதான் பெயர் வச்சு இருக்கிது. கொஞ்ச நாளைக்கு அவ உங்கள யம்மு எண்டும், நீங்கள் அவவ யம்மு எண்டும் கூப்பிட்டு ஒருவருக்க ஒருவர் ஐக்கியமாக வேணும்.

இதுக்கு பிறகு எங்க அவவ கூட்டிக்கொண்டு போகவேணும் எண்டு நீங்கள் ஒண்டும் யோசிக்க தேவ இல்ல. உங்களுக்கு பின்னால அவவும், அவவுக்கு பின்னால நீங்களும் தன்பாட்டில ஓட்டமட்டிக்கா சுத்திக்கொண்டு இருப்பீங்கள். நீங்கள் போற இடம் எல்லாம் அவ வர, அவ போற இடம் எல்லாம் நீங்கள் போக இப்பிடியே... ரொமான்சோ ரொமான்சா இருக்கும்.

மிச்சம் பிறகு சொல்லிறன். உடன எல்லாத்தையும் சொன்னா பிறகு குழம்பீடுவீங்கள்.

அப்ப இப்ப நீங்கள் செய்யவேண்டியது ஆளையாள் பெயர மாத்தி யம்மு யம்மு எண்டு கொஞ்சிக்கொஞ்சி கூப்பிடுறது. விளங்கிச்சோ?

இல்ல இது முதல் டெஸ்ட் இனி இரண்டாவது டெஸ்ட்.

1. உலகத்தில நீயும் ஆணாயிருந்து மற்றவங்களும் ஆணாயிருந்தா யாரைக் காதலிப்பாய் ஜம்மு?

2. பெண்களில்லாத உலகத்தில நீ மட்டும் பெண்ணாயிருந்தா யாரைக் காலிப்பாய் ஜம்மு?

3.காதலே இல்லாத உலகத்தில் உனக்குமட்டும் காதல் வந்தா என்ன நடக்கும் ஜம்மு?

ம்ம்ம்....குருவே உங்கள் சித்தம் என் பாக்கியம் பாருங்கோ :D ...ம்ம் ஜக்கியமாகுவோம் அப்ப இப்படி கூப்பிடட்டே என்ட ஜம்மு செல்லம் என்று இது எப்படி இருக்கு...(கொஞ்சம் ஓவரா இருக்கோ :D )..அட அப்படியா அப்ப அவா எனக்கு பின்னால நாய்குட்டி மாதிரியும் நான் அவாவிற்கு பின்னால நாய்குட்டி மாதிரியும் சுற்றுவோம் என்று சொல்லுறியள் :lol: தாங்ஸ் குருவே இதை தான் நான் எதிர்பார்த்ததே அப்ப டூயட்டும் படிக்கலாம் தானே குருவே!! :lol:

ம்ம்..கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தாங்கோ இல்லாட்டி நான் குழம்பி போயிடுவேன் பிறகு மாற்றி செய்து போடுவேன் குருவே!! :lol:

ம்ம்ம்..கரகட்டா கொஞ்ச கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாத ஜம்மு செல்லம் என்று பாடி பாடியே கூப்பிடுறேன் என்ன குருவே :D ..எல்லாம் சரி குருவே உங்களின்ட ஆளை காட்டவே இல்லை... :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இல்ல இது முதல் டெஸ்ட் இனி இரண்டாவது டெஸ்ட்.

1. உலகத்தில நீயும் ஆணாயிருந்து மற்றவங்களும் ஆணாயிருந்தா யாரைக் காதலிப்பாய் ஜம்மு?

2. பெண்களில்லாத உலகத்தில நீ மட்டும் பெண்ணாயிருந்தா யாரைக் காலிப்பாய் ஜம்மு?

3.காதலே இல்லாத உலகத்தில் உனக்குமட்டும் காதல் வந்தா என்ன நடக்கும் ஜம்மு?

இன்னும் எக்ஸாம் முடியவில்லையோ பெரிய எக்சாம் போல சரி அதையும் அட்டண்ட் பண்ணுறேன் இறைவன் மாமா!! :unsure:

1)இயற்கையை காதலிப்பேன்.இதமான இரவில் இனிமையான இசையை காதலிபேன்,வானில் தோன்றும் நிலவை பெண்ணாக காதலிபேன்... :lol:

2)இறைவன் மாமா இரண்டாம் கேள்வியில ஏதோ பிழை இருக்கும் போல என்று நினைக்கிறேன் பட் ஆணை தான் காதலிபேன்...(அக்சுவலா எவ்வளவு அமோன்ட் இருக்கு என்று பார்த்து :D )...

3)அந்த காதலை மனதில் வைத்து ரசிபேன் காதலிபேன்... :lol:

சரி இறைவன் மாமா அடுத்த பேப்பரும் அட்டன்ட் பண்ணியாட்டு இன்னும் எக்சாம் இருக்கோ... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில இருப்பது ரொம்ப சின்ன பொண்ணு விட்டு விடுங்க யமுனா. பாவம் அந்த பொண்ணு :unsure:

சரி இனி... சோடா குடிக்கிறது பற்றி பாப்பம்.. ரெண்டு ஸ்டோவால ஒரு சோடா பாட்டிலுக்க சொருகி ரெண்டு பேரும் சோடா குடிக்கிறது எல்லாம் பழைய மெதேட்.

புதிய வழி என்ன எண்டால்..

நூறு இருநூறு சோடா போத்தல்கள ஓப்பின் பண்ணி சுவிமிங் பூலில (நீச்சல் தடாகம்) ஊத்திப்போட்டு பிறகு ரெண்டு பேரும் சோடா தடாகத்திக்க குதிச்சு குளிக்கிறது. அப்ப குளிச்சமாதிரியும் இருக்கும், சோடா குடிச்ச மாதிரியும் இருக்கும். முக்கியா இந்த சோடா குளியல அதிகாலையில வைக்கவேணும். அப்பதான் ஸ்மிங்க் பூல் ஆக்கள் இல்லாம இருக்கும். சனம் நிண்டுது எண்டால் ஸோடாவ கண்டிட்டு எல்லாம் சோடா சோடா எண்டு கத்திக்கொண்டு சோடா குடிக்கிற ஆசையில சுவிங்க் பூலுக்க பாய்ஞ்சு உங்கள பூல் ஆக்கிப்போடுங்கள்.

பிகு: (சோடா பாட்டில எறியாம வைக்கவேணும். அத வேற ஒரு தேவைக்கு பாவிக்கவேண்டி வரும். பிறகு சொல்லிறன்)

  • தொடங்கியவர்

படத்தில இருப்பது ரொம்ப சின்ன பொண்ணு விட்டு விடுங்க யமுனா. பாவம் அந்த பொண்ணு :D

கறுப்பி அக்கா நானும் ரொம்ப சின்ன பையன் ஆச்சே :unsure: (அது தான் பேபி)...இப்படி சொல்லி போட்டியள் நேக்கு அழுகை அழுகையா வருது... :lol: (என்ன செய்யிறது கறுப்பி அக்கா பெரிய பொண்ணு ஒன்றும் கிடைக்காதபடியா தான் இந்த பொண்ணை பிடித்தது கறுப்பி அக்கா :lol: )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

சரி இனி... சோடா குடிக்கிறது பற்றி பாப்பம்.. ரெண்டு ஸ்டோவால ஒரு சோடா பாட்டிலுக்க சொருகி ரெண்டு பேரும் சோடா குடிக்கிறது எல்லாம் பழைய மெதேட்.

புதிய வழி என்ன எண்டால்..

நூறு இருநூறு சோடா போத்தல்கள ஓப்பின் பண்ணி சுவிமிங் பூலில (நீச்சல் தடாகம்) ஊத்திப்போட்டு பிறகு ரெண்டு பேரும் சோடா தடாகத்திக்க குதிச்சு குளிக்கிறது. அப்ப குளிச்சமாதிரியும் இருக்கும், சோடா குடிச்ச மாதிரியும் இருக்கும். முக்கியா இந்த சோடா குளியல அதிகாலையில வைக்கவேணும். அப்பதான் ஸ்மிங்க் பூல் ஆக்கள் இல்லாம இருக்கும். சனம் நிண்டுது எண்டால் ஸோடாவ கண்டிட்டு எல்லாம் சோடா சோடா எண்டு கத்திக்கொண்டு சோடா குடிக்கிற ஆசையில சுவிங்க் பூலுக்க பாய்ஞ்சு உங்கள பூல் ஆக்கிப்போடுங்கள்.

பிகு: (சோடா பாட்டில எறியாம வைக்கவேணும். அத வேற ஒரு தேவைக்கு பாவிக்கவேண்டி வரும். பிறகு சொல்லிறன்)

குருவே!!

நூறு,இருநூறு சோடா போத்தல்கள் காணுமோ நான் நினைக்கவில்லை :unsure: ஆனா நீங்க சொல்லுற ஜடியா சூப்பரா இருக்கு பாருங்கோ :D ...ம்ம்ம் அதிகாலை ஒரு 5 மணிக்கு வைக்கட்டே குருவே :D ...ம்ம் நல்ல காலம் சனத்தை பற்றி சொன்னியள் இல்லாட்டி நாம பூல் ஆகி இருக்க வேண்டும் :lol: ..அது சரி என்ட சோடாவை ஊத்துறது என்று சொல்லவே இல்லை குருவே..(ஆனா சிறிலங்கா சோடாவை எல்லாம் ஊத்தமாட்டேன் சொல்லிட்டேன் :lol: )..

இப்படி குளிக்கும் போது சிட்டுவேசன் சோங்கா "சோடா சாரல் தூவுதோ செல்லம்" என்று படிக்கலாம் தானே குருவே :D ...ம்ம் கவனமா போத்தலை வைத்திருக்கிறேன் கெதியா வந்து மிச்ச ஜடியாவையும் சொல்லுங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

சரியப்பா காதலிச்சுட்டுப் போங்கோ. வேணாம் எண்டா விடவா போறீங்க. ஆனா ஒண்டு, பிள்ளய பத்திரமா பாத்துக்கோ. அப்ப நானும் வாரன். அப்பப்ப வந்து பாத்துக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம குருஜி ரோமியோ ஜூலியட் என்கிறார்.

ஜம்மு தாஜ்மகால் என்கிறார்.

என் பங்குக்கு நானும் சலீம் அனார்களி என்கிறேன்.

மொத்தத்தில எல்லாம் சமாதியாகத்தான் வருமோ!!!! :unsure::D

  • தொடங்கியவர்

சரியப்பா காதலிச்சுட்டுப் போங்கோ. வேணாம் எண்டா விடவா போறீங்க. ஆனா ஒண்டு, பிள்ளய பத்திரமா பாத்துக்கோ. அப்ப நானும் வாரன். அப்பப்ப வந்து பாத்துக்கிறன்.

அப்ப நான் இறைவன் மாமா வைத்த டெஸ்சில் பாஸ் பண்ணிட்டேன்... :) (என்னால நம்மவே முடியவில்லை)...காதல் என்னும் தேர்வெழுதி பாஸ் பண்ணிய ஜம்மு பேபி தான் என்று யாரும் பாட்டு படியுங்கோவேன் :) ...தாங்ஸ் இறைவன் மாமா காதலிக்க பேர்மிசன் தந்ததிற்கு..ம்ம் பிள்ளையை என்ட கண் மாதிரி பார்த்து கொள்ளுறேன்.. :( (அது சரி எனக்கு என்னும் பிள்ளை பிறக்கவில்லையே இப்ப தானே காதலிக்கவே தொடங்கினான் அதற்கு என்னும் கனநாள் இருக்குமே :lol: )...நீங்களும் வாறியளோ ஏன் ஓ நீங்க போக போறீங்க என்று சொன்னியளோ அப்ப கவனமா போயிற்று வாங்கோ :) இறைவன் மாமா...ம்ம்ம்...கண்டிப்பா எனக்கு என்ட செல்லதிற்கும் சண்டை வரக்க வந்து தீர்த்து வைக்க வேண்டும் தானே..!! :D

அப்ப நான் வரட்டா!!

நம்ம குருஜி ரோமியோ ஜூலியட் என்கிறார்.

ஜம்மு தாஜ்மகால் என்கிறார்.

என் பங்குக்கு நானும் சலீம் அனார்களி என்கிறேன்.

மொத்தத்தில எல்லாம் சமாதியாகத்தான் வருமோ!!!! :wub::wub:

சுவி பெரியப்பா மொத்தத்தில எல்லாரும் ஒரு நாள் சமாதி தான் ஆகவேண்டும் பாருங்கோ இது தான் ஜம்மு பேபியின் இன்றைய சிந்தனை.. :) (இதை எல்லாம் கவனமாக பாதுகாத்து வையுங்கோ பிற்காலத்தில இவை தான் மாபெரும் சிந்தனைகளாக உருபெறும் :) )...

அப்ப நான் வரட்டா!!

குருவே!!

நூறு,இருநூறு சோடா போத்தல்கள் காணுமோ நான் நினைக்கவில்லை :wub: ஆனா நீங்க சொல்லுற ஜடியா சூப்பரா இருக்கு பாருங்கோ :wub: ...ம்ம்ம் அதிகாலை ஒரு 5 மணிக்கு வைக்கட்டே குருவே :) ...ம்ம் நல்ல காலம் சனத்தை பற்றி சொன்னியள் இல்லாட்டி நாம பூல் ஆகி இருக்க வேண்டும் :) ..அது சரி என்ட சோடாவை ஊத்துறது என்று சொல்லவே இல்லை குருவே..(ஆனா சிறிலங்கா சோடாவை எல்லாம் ஊத்தமாட்டேன் சொல்லிட்டேன் :lol: )..

இப்படி குளிக்கும் போது சிட்டுவேசன் சோங்கா "சோடா சாரல் தூவுதோ செல்லம்" என்று படிக்கலாம் தானே குருவே :) ...ம்ம் கவனமா போத்தலை வைத்திருக்கிறேன் கெதியா வந்து மிச்ச ஜடியாவையும் சொல்லுங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

சுவிங்பூல் எண்டால் நூறுபேர் குளிக்கக்கூடிய அளவுக்கு பெரிசா இருக்கவேணும் எண்டு இல்ல. படுக்கை அறை மாதிரி நாலைஞ்சு பேர் குளிக்கக்கூடிய அளவு ஸ்மிங்பூலும் இருக்கிது. அதத்தான் சொன்னனான்.

மற்றது இப்ப வாற ஸோடாவுக்கும் தண்ணிக்கும் வித்தியாசம தெரிய இல்ல. சோடா குடிக்கிறதும் ஒண்டுதான். தண்ணி குடிக்கிறதும் ஒண்டுதான். இதால சோடாவ தண்ணியுக்க ஊத்திபோட்டு குடிக்கிறதும் ஒண்டுதான். சுவையில மாற்றம் தெரியப்போவதில்லை. ஆனா உடம்பு மாத்திரம் கொஞ்சம் பிசு பிசு எண்டு ஒட்டிப்பிடிக்கும். இந்த பிசுபிசுப்புத்தன்மை காதலிற்கு மிகவும் முக்கியமானது. இதனாலதான் இந்த ஐடியா குடுத்தனான்.

குளிச்சு முடிசாப்பிறகு அந்தபோத்தல்கள கீழ இருக்கிற விளையாட்டுக்கு பாவிச்சு நீங்களும் யம்முவும் மாலைபொழுதை இனிமையாக கழிக்கலாம்..

tenpin-bowling.jpg

விளையாடேக்க போதலுகள் உடைஞ்சிது எண்டால் அந்த கண்ணாடித்துண்டுகளையும் பொறுக்கி எறியாமல் சேத்து வையுங்கோ. அத வேற தேவைக்கு பிறகு பாவிக்க வேணும். மிச்சம் பிறகு சொல்லிறன்.

ம்ம்ம்..அப்படியா மாட்டர் அப்ப சரி படுக்கை அறை மாதிரி ஒரு சுவிமீங் பூலை செய்திட்டா போச்சு :lol: ...அதில நானும் என்ட செல்லமும் மட்டும் தான் குளிக்க வேண்டும்...கண்ட..கண்ட டோக்ஸ் எல்லாம் குளிக்க கூடாது :lol: (குருவே நான் உங்களை சொல்லவில்லை பாருங்கோ :wub: )..

ம்ம்..அது என்ன பிசுபிசு தன்மை குருவே :icon_mrgreen: அதற்கும் காதலிற்கும் என்ன சம்மதம் நேக்கு டவுட்டா இருக்கு கொஞ்சம் எஸ்பிளைன் பண்ணி விடுங்கோ குருவே :wub: ..அட விளையாட்டு எல்லாம் நல்லா இருக்கு போத்தல் உடைந்ததை ஏன் சேர்த்து வைக்க வேண்டும் குருவே என்ட செல்லத்தின்ட காலில குத்திவிட்டுது என்றா பிறகு என்னால தாங்கா ஏலாது :lol: கெதியா வந்து ஜடியாவை சொல்லுங்கோ குருவே...!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.