Jump to content

காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!

காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!  

24 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

நாம் உள்வாங்கி கொண்ட நிறைய விடயங்கள் தமிழருடையது அல்ல. அவற்றின் நதிமூலம் ரிஷிமூலம் பார்பதிலும் பார்க்க அவற்றில் நல்லவற்றை நமக்கு ஏற்றவாறு உபயோகிக்கலாம். காதலர் தினத்தில் எந்த தவறும் இல்லை. அவற்றை தமிழர்கள் கொண்ட்டாடும் விதத்தில் தவறாக இருந்தால் அவற்றை குறித்து பேசுவதே நலம். இங்கு காதலர் தினம் கூடாது என்பதற்கு சரியான காரணம் எதனையும் நான் காணவில்லை. அவை கொண்டாடப்படும் முறை தவறூ என்றும் அவை தமிழருடையது அல்ல என்றூமே கூறியுள்ளீர்கள்.

காதலர் தினம் கூடாது என்றால் அது வலண்டைன் எனும் தனிமனிதனை அகெளரவப்படுத்தும்...அவரின் சிந்தனையில் இந்தத்தினம் புனித தினமாக இருந்திருக்கும்...ஆனால் இன்றைய உலகில் அதன் தோற்றம்...மேற்குலக வியாபார விளம்பரமானதும்...தமிழர்கள் ஆகிய நாமும் அதை அப்படியே உள்வாங்க நினைப்பதுவும்...அதற்கு காதலர் தினம் என்று பெயர்சூட்டி கேளிக்கை புரிவதும் அவசியா என்பதே கேள்வி....அது எந்த வகையில் தமிழர்களுக்கு உதவப் போகிறது..???! :P :idea:

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்ய குருவீஸ் நான் முதல்லையே கவிந்திட்டன் என்னசெய்ய என்னை ஆம்பிழை என்று நம்பித்தான் ஒருபெண்ணு விரும்புது அதிலைவேறை நீர்; என்னைபாத்து ஆம்பிளையா??எனகேள்விகேட்டு என்பிழைப்பிலை மண்ணை போடதீங்கய்யா

_________________

அச்சோ அச்சச்சோ.. பாவம் அண்ணி.. ஒரு பறவை சொன்னவுடன் இப்படி கென்புயு}ஸ் ஆகிறியளே உங்களை நம்பி.. காதலிச்சு.. ?? :roll: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை மண்ணி எப்ப லை வீசுவா என்று காத்திருந்தவர்.. இதில பறவையின்ட கதையைப்பாருங்கோ..?? காதல் என்ற ஒரு மாயையைத்திரத்த. போராடுவினம்.. பிடிச்ச பின் தான் அதைப்புரிஞ்சு கொள்வினம். அது மாயை என்று. பிறகு கஸ்டம் தான்.. :wink: :|

உதெல்லாம் குருவிக்கு எங்கை விழங்கபோகுது எங்கையாவது அரிசியையும் சோளத்தையும் கண்டா சரி அது பறந்திடும் :lol:
Link to comment
Share on other sites

நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...! :P :idea:

எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் நிறைய விடயங்கள் தமிழர் பராம்பரியம் இல்லை. நீங்கள் முதலில் புலத் தமிழர் எப்படி நடக்க வேண்டும் எவை கூடாது என்று உங்கள் கருத்தை சொன்னால் நல்லம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்கிறீங்க.. பாவம் அவங்க குலத்திற்கே அரிசியம் சோளமும் இருந்தால் சரி..? அப்படியா..?? :wink:

Link to comment
Share on other sites

காதலர் தினம் கூடாது என்றால் அது வலண்டைன் எனும் தனிமனிதனை அகெளரவப்படுத்தும்...அவரின் சிந்தனையில் இந்தத்தினம் புனித தினமாக இருந்திருக்கும்...ஆனால் இன்றைய உலகில் அதன் தோற்றம்...மேற்குலக வியாபார விளம்பரமானதும்...தமிழர்கள் ஆகிய நாமும் அதை அப்படியே உள்வாங்க நினைப்பதுவும்...அதற்கு காதலர் தினம் என்று பெயர்சூட்டி கேளிக்கை புரிவதும் அவசியா என்பதே கேள்வி....அது எந்த வகையில் தமிழர்களுக்கு உதவப் போகிறது..???! :P :idea:

ஏன் அப்பிடியே கொண்டாடுகின்றீர்கள். உங்களுக்கு பிடித்த விதத்தில் கொண்டாடுகள், அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். அவை தமிழருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் உதவும்.

Link to comment
Share on other sites

தமிழ் மொழியில் மீண்டும் எனது கருத்துக்களை முன்வைககின்றேன்.

நன்றி. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஏன் அப்பிடியே கொண்டாடுகின்றீர்கள். உங்களுக்கு பிடித்த விதத்தில் கொண்டாடுகள், அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். அவை தமிழருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் உதவும்.

நிச்சயமா இப்படி ஒரு தினம் வைத்துக் காதல் சொல்வதே கேவலம்...அது காதலுக்கு அவமானம்...! வேணும் என்றா அன்புக்கு ஒரு தினம் என்று வையுங்கோ கொண்டாடுவம்..அதுதான் எல்லாருக்கும் உதவும்...! குழந்தைகள் முதல் பாட்டா பாட்டிகள் வரை...!

ஏன் தமிழர்கள் அப்படி ஒன்றை அறிமுகப்படுத்தலாமே....மற்றைவை

Link to comment
Share on other sites

நீங்க நாங்க தான் செயலில முன்திரியா நடந்துகாட்ட வேணும் மற்றவனை எதிர்பார்க்காம....! :wink: :lol: :idea:

யார் கண்டா நீங்க என்ன செய்யுறீங்கள் என்று...நாங்க இப்படியெல்லாம் சொல்லமாட்டம்...நேரடியா செய்துதான் காட்டுவம்...சரியா...! :wink: :P

தமிழினிய முன்மாதிரியா நடந்து காட்ட சொல்றீங்க, நாங்க செய்துகிட்டுதான் இருக்கம் என்று தமிழினி சொன்னால் நம்ப மாட்டம் என்றீங்க சொல்லமாட்டம் செய்துதான் காட்டும் என்றீங்க. அப்ப தமிழினி மட்டும் நீங்க சொல்றத்தை எப்படி நம்புவாங்க :P

Link to comment
Share on other sites

நாங்க செய்யச் சொன்னமே தவிர செய்யுறீங்களா என்று கேட்கல்ல...தமிழினிக்கு தேவையில்லாத வாய்...அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்...! :wink: :lol: :idea:

Link to comment
Share on other sites

நிச்சயமா இப்படி ஒரு தினம் வைத்துக் காதல் சொல்வதே கேவலம்...அது காதலுக்கு அவமானம்...! வேணும் என்றா அன்புக்கு ஒரு தினம் என்று வையுங்கோ கொண்டாடுவம்..அதுதான் எல்லாருக்கும் உதவும்...! குழந்தைகள் முதல் பாட்டா பாட்டிகள் வரை...!

ஏன் தமிழர்கள் அப்படி ஒன்றை அறிமுகப்படுத்தலாமே....மற்றைவை

Link to comment
Share on other sites

சரி நேரமாகிவிட்டது. முடிய பின்பு எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ இந்த மேற்கோளைக்குறையுங்கள்.. என்ன இது.. பாக்கவே முடியல.. :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க செய்யச் சொன்னமே தவிர செய்யுறீங்களா என்று கேட்கல்ல...தமிழினிக்கு தேவையில்லாத வாய்...அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்...! :wink: :lol: :idea:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

இப்படித்தான் முதலில மதுரன் கேட்டு பதில் சொல்லியாச்சு...அனா உனா என்றா அறிவியலத் தூக்கிடுவியளே..அறிவியலப் பரஸ்பரம் சமூகங்கள் பரிமாறிக் கொள்வது அவசியம்...காதலர் தினம் ஒன்றும் அறிவியல் தினமில்லக் கண்டியளோ...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் இன்றைய நாளை அன்பர்கள் தினம் என்று தான் குறிப்பிடுகின்றனவாம்.

ஒரு கேள்வி.... காதலெண்டால்.... என்ன? எப்பிடியிருக்கும்..? எல்லாரும் அதைப்பத்தி கதைக்கினம்... :lol:

Link to comment
Share on other sites

நன்றி சயந்தன் தகவலுக்கு...! சிந்திக்கும் தமிழர்கள் சிங்கையில் கூடிவிட்டனரே....! :wink: :idea:

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

என்ன தமிழினி அழுகிறீங்க... தப்பாச் சொல்லி இருந்தா மன்னிச்சுக்கோங்க...! :P :idea: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லறதை எல்லாம் சொல்லிவிட்டு மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில முடிச்சிடுவியள்.. என்ன..?? உலகமே இப்படித்தான். கொஞ்சம் கதைச்சா வாய்காறி என்ம். இதுக்கெல்லாம் போய்.. என்ன பண்ண.. :?

வாய் இருந்தா பேசத்தானே செய்யும் மூளை இருந்தா சிந்திக்கத்தானே செய்யும்...கையுருந்தா எழுதத்தானே செய்யும்...இல்ல நீங்க எழுதினது உதாரணம் ஆச்சா,,,அதுதான்....சொன்னம்...அதுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:? :?

Link to comment
Share on other sites

காதலர் தினம் ,ஜனவரி 1 புது வருடம்.,.......கிறிஸ்மஸ் பண்டிகை யாவற்றையும் புலத்திலும் தாயகத்திலும் கொண்டாட முடியுமெண்டால் ஏன் காலம் காலமாக கொண்டாடும் தீபாவளி தமிழ் புத்தாண்டு கொண்டாட முடியாது......

Link to comment
Share on other sites

நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனாலும் காதலர் தினத்தை காதலிக்கின்றேன்.

காதலர்தினம் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

«ôÀ¢Ê §À¡¼ôÒ ±ýà º¢í¸¡

§ÀÃý ±ñ¼¡ ¿£¦Âø§Ä¡ §ÀÃý

þÕì¸ðÎõ ²ÉôÒ ¿£ Äù Àñ§½ø¨Ä

«ôÒ ¸¡¾ø þøÄ¡Áø Å¡úÅÐõ Å¡úÅ¡

¸¡¾ø þøÄ¡Áø º¡ÅÐõ º¡Å¡

«ôÒ Àñ§½ø¨Ä ±ñÎ ¦º¡øÄ¡¨¾ Àñ½¢ôÀ¡ÃôÒ

¬½¡ø ´Øí¸¡ ÀñÏ ¸¡¾¨Ä ¸¡¾Ä¡ À¡÷ ¸¡ÁÁ¡ À¡ì¸¡¨¾ÂôÒ

«ôÒ ´Õ Äù¾¡ý þýÚŨà «§¾ Äù¾¡ý ±ýÚõ «§¾ Äù¾¡ý

«Ð ¾¡ý ¨Á ÊÂ÷ ¬îº¢

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

«ôÒ ´Õ Äù¾¡ý þýÚŨà «§¾ Äù¾¡ý ±ýÚõ «§¾ Äù¾¡ý

«Ð ¾¡ý ¨Á ÊÂ÷ ¬îº¢

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.