Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள்

சித்திரை 3

1924 சிறந்த நடிகர் மார்லன் ப்ராண்டோ பிறந்தார்

1958 நடிகை ஜெயப்ரதா பிறந்தார்

1973 முதல்முறையாக கைபேசி மூலம் பேசிய தினம்

1914 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக் ஷா பிறந்த தினம்

1984 சோயுஸ் T 11 விண்வெளிக்கலத்தில் பறந்து முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் ராகேஷ் ஷர்மா

:icon_mrgreen: நல்ல ஆரம்பம்..அப்படியே தினமும் தொடர்ந்தால் நல்லது..!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

april 4th

இன்றைய நாள்

1850

இங்கிலாந்தின்

கொட்டன்ஹாம்

என்ற ஊரின்

பெரும் பகுதி

தீயில் அழிந்தது

2000

வீரவேங்கை

கலையொளி

நினைவுநாள்.

1998

கப்டன்

சிவராஜா

நினைவுநாள்.

1865

அமெரிக்க

கூட்டுப்படைகள்

ரிச்மண்ட்

நகரைக்

கைப்பற்றினர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

April 6th

1995

கடற் கரும்புலி

மேஜர்

தனிகைமாறன்

நினைவுநாள்

1995

வீரவேங்கை

அர்ஜீனன்

நினைவு நாள்

1978

மன்னார் - முருங்கன்

புலிகளின் முகாமிற்கு

வந்த சி.ஜ.டி இன்ஸ்பெக்ரர்

பஸ்தியாம்பிள்ளை குழுவினர்

அழிக்கப்பட்டனர்.

1945

இரண்டாம்

உலகப் போர்

அமெரிக்கப்

கடற்படையினரால்

மூழ்கடிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1832

கட்டாய அரச

சேவையை

ஒழிக்கும்

ஆணையை

பிரித்தானிய

அரசர் பிறப்பித்தார்

2001

2ம் லெப்

மணிகண்ணன்

நினைவுநாள்.

1993

வீரவேங்கை

மேகராஜ்

நினைவுநாள்.

2002

வெனிசுவேலவில்

அதிபர் ஹியூகோ

சாவெஸிற்கு

எதிராக இராணுவப்

புரட்சி இடம்பெற்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1998

2 ஆம் லெப்

வள்ளல்

நினைவு நாள்

1941

இரண்டாம்

உலகப் போர்

யூகொஸ்லாவியப்

பேரரசு

ஜெர்மனியிடம்

சரணடைந்தது.

1861

அமெரிக்க

உள்நாட்டுப் போர்

வேர்ஜீனியா

கூட்டணியில் இருந்து

விலகியது.

1864

அமெரிக்க

உள்நாட்டுப் போர்

வட கரோலினாவின்

பிளைமவுத் நகரைத்

தாக்கினர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2001

வீரவேங்கை

பாவேந்தன்

நினைவு நாள்

2007

பலாலிப்படைத்தளத்தினுள்

பொறியியல் தலைமையகம்

மீது புலிகளின் வான்படை

குண்டு வீச்சு தாக்குதல்

நடாத்தப்பட்டது.

1877

ஓட்டோமான்

பேரரசு மீது

ரஷ்யா போரை

அறிவித்தது

1965

டொமினிக்கன்

குடியரசில்

உள்நாட்டுப்

போர் ஆரம்பித்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1998

வீரவேங்கை

பாலச்செல்வன்

நினைவுநாள்.

1998

2ம் லெப்

முத்தப்பன்

நினைவுநாள்.

2006

கொழும்பில் இராணுவத்

தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட

குண்டுவெடிப்பில் இராணுவத்

தளபதி சரத் பொன்சேகா

படுகாயமடைந்தார்.

2007

அம்பாறை-கஞ்சிகுடிச்சாற்றில் புலிகளின் தாக்குதலில் 7விசேட அதிரடிப்படையினர் பலி. பவள் கவச வாகனம் அழிப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1998

லெப்

கேணல்

அப்பன்

நினைவுநாள்

1995

கப்டன்

புகழேந்தி

நினைவுநாள்

1993

இலங்கை

ஜனாதிபதி

ஆர். பிரேமதாசா

மே தினப்

பேரணியில் வைத்து

குண்டுத்தாக்குதலின்

மூலம் கொல்லப்பட்டார்

மே-01

உலகத்

தொழிலாளர்

தினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மே 4

1927 - அமெரிக்காவின் திரைப்படத் துறையினர் ஒன்றுகூடி The Academy of Motion Pictures Arts and Science என்ற அமைப்பை உருவாக்கி அதில் தரமான திரைப்படம் தயாரிப்பதை ஊக்குவித்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்க தீர்மானித்தனர். அவைதான் ஆஸ்கார் விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன.

1979 - இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் (Margaret Thatcher ).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1994 மே 7

லெப்

மன்மதன்

நினைவுநாள்

1994 மே 7

மேஜர்

இளங்குமணன்

நினைவுநாள்.

மே 7

நோர்வே

தேசியநாள்

1946 மே 7

சொனி

நிறுவனம் 20

தொழிலாளர்களுடன்

டோக்கியோவில்

ஆரம்பிக்கப்பட்டது

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1998

2ம் லெப்

யாழினியன்

நினைவுநாள்

1998

2ம் லெப்

ஆனாந்திரன்

நினைவுநாள்

1999

மட்டு

வவுணதீவில்

இருந்து

படுவான்கரை

நோக்கிய படையினரின்

பாரிய முன்னேற்ற முயற்சி

விடுதலைப்புலிகளால்

முறியடிக்கப்பட்டது.

யூன் 14

ஐக்கிய

அமெரிக்காவின்

கொடிநாள்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2001

கடற்

கரும்புலி

கப்டன்

கரிகாலன்

நினைவுநாள்.

1987

தேசியத்

தலைவர்

வே.பிரபாகரன்

சுதுமலையில்

முதன் முதலாக

மக்கள் முன்

உரையாற்றினார்.

2006

Action

Fiam என்ற

அரச சார்பற்ற

அமைப்பின் 15

பணியாளர்கள்

மூதூரில் வைத்து

இலங்கை இராணுவத்

தினரால்கொடூரமாகக்

கொலை செய்யப்பட்டனர்.

2006

ஈழத்துக்

கலைஞர்

பொன்.

கணேசமூர்த்தி

யாழ்ப்பாணத்தில்

சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1998

லெப்

இசைத்தமிழ்

நினைவுநாள்

1985

தமிழீழ

விடுதலைப்

புலிகளுக்கும்

இலங்கை

அரசுக்கும் இடையில்

2ம் கட்ட திம்புப்

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

2005

சிறிலங்கா

வெளிவிவகார

அமைச்சர்

லக்சுமன்

கதிர்காமர் கொழும்பில்

வைத்து சுடப்பட்டார்.

1990

அம்பாறை,

வீரமுனையில்

நானூறுக்கும்

மேற்பட்ட

தமிழர்கள் படுகொலை

செய்யப்பட்டனர்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

21 செப்

1921 மஹாத்மா காந்தி இந்தியா முழுவதும் சுற்றி வந்து நாட்டை நாட்டு மக்களைப் பற்றி அறிந்த பின் மதுரையில் சட்டை அணிவதை நிறுத்தி, வேட்டி/மேல் துண்டு என்கிற உடைப் பழக்கத்தை ஆரம்பித்த தினம்

22-9-1965

இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது

22 செப்

1599 பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி துவக்கப்பட்ட தினம்

1888 நேஷனல் ஜ்யாக்ராஃபிக் முதல் இதழ் வெளியான தினம்

1539 சீக்கியர்களின் முதல் குரு, குரு நானக் நினைவு தினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.