Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய கலைஞரின் அறிக்கையும் அது சம்பந்தமான சர்சைகளும்

Featured Replies

வசம்பண்ணா : சுப்பண்ணா இந்தியாவில சொத்து வாங்கிட்டு முழிக்கிற மாதிரி இருக்கு. பயப்படாதேங்க சுப்பண்ணா பினாமி பேரில மாத்திடுங்க. கிடைச்சாலும் கிடைக்கும். இல்லை கிடைக்காமலும் போகும். எதுக்கும் பினாமிக்கு கடன் கொடுத்ததா ஒரு பத்திரத்தில சரியான காசுக்கு முத்திரை ஒட்டி கையெழுத்து வாங்குங்கோ. இல்லையென்றால் கவால பணம் (கறுப்பு பணம்) என்று உள்ள தள்ளி போடுவாங்கள். எதுக்கும் பார்த்து செய்யுங்கொ. எங்கட ஆக்கள் ஏகப்பட்ட சொத்து வச்சிருக்கு. அதில அதிகம் தமிழீழம் கிடைக்காது. கிடைச்சாலும் அங்க போக ஏலாது என்று சொத்து வாங்கின ஆக்கள்தான். அதை மறந்திடாதேங்க அண்ணாமாரே?

Edited by Thalaivan

  • Replies 62
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வசம்பண்ணா : சுப்பண்ணா இந்தியாவில சொத்து வாங்கிட்டு முழிக்கிற மாதிரி இருக்கு. பயப்படாதேங்க சுப்பண்ணா பினாமி பேரில மாத்திடுங்க. கிடைச்சாலும் கிடைக்கும். இல்லை கிடைக்காமலும் போகும். எதுக்கும் பினாமிக்கு கடன் கொடுத்ததா ஒரு பத்திரத்தில சரியான காசுக்கு முத்திரை ஒட்டி கையெழுத்து வாங்குங்கோ. இல்லையென்றால் கவால பணம் (கறுப்பு பணம்) என்று உள்ள தள்ளி போடுவாங்கள். எதுக்கும் பார்த்து செய்யுங்கொ. எங்கட ஆக்கள் ஏகப்பட்ட சொத்து வச்சிருக்கு. அதில அதிகம் தமிழீழம் கிடைக்காது. கிடைச்சாலும் அங்க போக ஏலாது என்று சொத்து வாங்கின ஆக்கள்தான். அதை மறந்திடாதேங்க அண்ணாமாரே?

எங்கட ஆக்கள் ஏகப்பட்ட சொத்து வச்சிருக்கு. அதில அதிகம் தமிழீழம் கிடைக்காது. கிடைச்சாலும் அங்க போக ஏலாது என்று சொத்து வாங்கின ஆக்கள்தான். அதை மறந்திடாதேங்க அண்ணாமாரே?

இந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடுண்டு

அதுமட்டுமல்ல இதுபோன்ற அவநம்பிக்கைவாதிகளே அதிகமாக வெளிநாடுகளில் சொத்துவாங்கியுள்ளனர்

அல்லது தமிழீழத்தில் குற்றமிழைத்தவர்கள்

"எங்கட ஆக்கள் ஏகப்பட்ட சொத்து வச்சிருக்கு. அதில அதிகம் தமிழீழம் கிடைக்காது. கிடைச்சாலும் அங்க போக ஏலாது என்று சொத்து வாங்கின ஆக்கள்தான். அதை மறந்திடாதேங்க அண்ணாமாரே?"

இந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடுண்டு

அதுமட்டுமல்ல இதுபோன்ற அவநம்பிக்கைவாதிகளே அதிகமாக வெளிநாடுகளில் சொத்துவாங்கியுள்ளனர்

அல்லது தமிழீழத்தில் குற்றமிழைத்தவர்கள்

குகதாசன்

பிரான்சில் எப்படியோ தெரியாது. ஆனால் இங்கு சுவிசில் தேசியப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கப் பாடுபடுகின்றோம் என்பவர்களே பிரஜா உரிமையும் எடுத்து சொத்துக்களையும் வாங்கி வைத்துள்ளார்கள். அப்போ இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்.

அதற்காகத்தான்

நான் அதில் அதிகமாக என்றொரு வார்த்தையைப்பாவித்துள்ளேன்

நீங்களே குறிப்புட்டுள்ளீர்கள் பிரயாஉரிமையும் எடுத்து என்று

இதில் தப்பு ஏதுமில்லையே...

நாட்டை அறந்தால்தான் தப்பு

நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் தேசப்பற்றுள்ளவர்கள் என்று...

நாட்டை மறந்தால்தான் தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் வாசியுங்கள்???

ஈழத் தமிழர் மீதான வெறுப்பின் அடையாளமே கருணாநிதியின் அறிவிப்பு

வீரகேசரி நாளேடு 7ஃ2ஃ2008 6:37:33 Pஆ - தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆவணங்களைப் பெற்று தமிழகத்தில் சொந்து வாங்குவதாக அரசின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இவற்றைப் பரிசீலித்து இந்தியக் குடிமக்களாக இல்லாதவர்கள் நிலம் மற்றும் வீடு வாங்குவதை மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் தடுக்க வேண்டும். அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற வெறுப்பின் அடையாளமாகும். சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் விரட்டியடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிற ஈழத்தமிழர்களில் பலர் அரசு அமைத்திருக்கிற அகதி முகாம்களில் போதுமான உணவின்றியும் சுகாதாரம்இ கல்வி வசதிகள் இல்லாமலும் வாடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்துவற்கான வழி எதையும் தமிழக இந்திய அரசுகள் செய்யவில்லை. அகதிகளின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் முன்வந்தபோது இந்திய அரசு அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது.

அரசு உதவியை எதிர்பாராமல் தங்களுடைய சொந்த முயற்சியின் பேரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் இன்னொரு வகையினர். தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் மானத்துடன் வாழவும் அவர்கள் தமிழ்நாட்டில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் சிலர் வீடுகளை வாங்கியும் குடியிருந்து வருகிறார்கள். இலங்கையில் போர் ஓய்ந்து அமைதியான சூழ்நிலை திரும்பிய பிறகு இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் தங்கியிருக்கப் போவதில்லை. தங்கள் நாட்டிற்கு நிச்சயமாகத் திரும்பிப் போய்விடுவார்கள். நமது நிழலில் அண்டியிருக்க வந்த நமது சகோதரர்களை விரட்டியடிப்பதற்கு கருணாநிதி முற்படுகிறார்.

தமிழகத்தைச் சுரண்டவந்த மார்வாடியும்இ குஜராத்தியும்இ மலையாளியும் பிறகும் தமிழகத்தில் நிலம் வீடுகள் வாங்கிக் குவிக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழை விவசாயிகளிடமிருந்து பறித்துத் தர கருணாநிதி கொஞ்சமும் தயங்கவில்லை.அ.தி.மு.க.இ தி.மு.க. தலைவர்கள் முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் கொள்ளையடித்துத் திரட்டியுள்ள பணத்தில் தமிழகமெங்கும் நிலம் வீடு வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார்

அதற்காகத்தான்

நான் அதில் அதிகமாக என்றொரு வார்த்தையைப்பாவித்துள்ளேன்

நீங்களே குறிப்புட்டுள்ளீர்கள் பிரயாஉரிமையும் எடுத்து என்று

இதில் தப்பு ஏதுமில்லையே...

நாட்டை அறந்தால்தான் தப்பு

நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் தேசப்பற்றுள்ளவர்கள் என்று...

நாட்டை மறந்தால்தான் தப்பு

குகதாசன்

நான் எங்கே குறிப்பிட்டுள்ளேன் தேசப்பற்றுள்ளவர்களென்று. நீங்களாகவே உங்கள் வசதிக்கேற்றவாறு எதையும் மாற்றிக் கொள்வதா??

அதைவிட என்ன ஆளுக்கொரு கோட்பாடா?? அவர்கள் வாங்கினால் (இதுபோன்ற அவநம்பிக்கைவாதிகளே அதிகமாக வெளிநாடுகளில் சொத்துவாங்கியுள்ளனர் அல்லது தமிழீழத்தில் குற்றமிழைத்தவர்கள்) :D , ஆனால் இவர்கள் வாங்கினால் (இதில் தப்பு ஏதுமில்லையே......நாட்டை மறந்தால்தான் தப்பு) :wub: .....ஆகா.........பிரமாதம்......... பிரமாதம்......... :lol:

மேலும் நீங்கள் தற்போது இணைத்திருப்பதும் நெடுமாறனின் அறிக்கையே அதை வீரகேசரி தானாக எழுதவில்லையே?? எத்தனை உருவத்தில் நீங்கள் நெடுமாறனின் அறிக்கையை இணைக்கப் போகின்றீர்கள். அவர் அறிக்கையிலேயே அகதி முகாம்களலிருந்து தமது சொந்த வருமானத்தில் வீடுகளை வாடைக்கோ அல்லது சொந்தமாகவோ வாங்கி வெளியேறுபவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி வருமானம் பெறுவோர் ஏன் மீண்டும் மீண்டும் அரசின் உதவியை நாடி நிற்க வேண்டும். ஏன் ஐரோப்பாவில் கூட சுயமாக உழைக்கத் தொடங்கியோர் தமது செலவுகளை அவர்கள் தானே பார்த்துக் கொள்கின்றார்கள். அகதி முகாம் சரியில்லை என்றால் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்குவதில் நியாயம் உண்டு. எதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீடுகளை வாங்குகின்றார்கள்.

நீங்களும் இப்போ வாதம் செய்யும் நிலையிலிருந்து விதண்டாவாதம் செய்யும் நிலைக்கு போய் விட்டீர்கள். நீங்கள் விதண்டாவாதம் செய்வதால் உண்மைகள் பொய்யாகவோ, பொய்கள் உண்மைகளாகவோ மாறிவிடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாதம் செய்பவர்களுடன் வாதம் செய்யலாம். உங்களைப் போன்ற விதண்டாவாதம் செய்பவர்களுடன் வாதம் செய்வதில் எந்த பயனுமில்லை. நான் போதிய விளக்கம் நிறையவே கொடுத்துள்ளேன். :wub:

நீங்கள் சொல்வது போல் ஈழத்தமிழர்களின் மீது தமிழக அரசியலாளர்கள் காட்டும் ஆதரவு அவர்களது தேர்தல்களங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அங்கே வை.கோ அல்லது இராமதாஸ் அல்லது திருமாவளவன் தான் முதலமைச்சராக இருந்திருக்க வேண்டும். ஏன் முடியவில்லை.

மேலும் நான் ஒன்றும் துள்ளிக் குதிக்கவில்லை. நியாயத்தை தான் கூறினேன். ஆனால் நீங்கள் துடிப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் கள்ள உறுதி முடிச்சு நீங்கள் வாங்கிய சொத்து பறிபோகப் போகின்றது என்ற ஆதங்கம் தான் தெரிகின்றது.

:D ஏன் நீங்கள் கூட UAE இல் இருப்பதாக பதிந்துள்ளீர்கள். அங்கு நீங்கள் ஒரு சொத்தை வாங்குவதால் அந்த அரசாங்கத்திற்கு தலையில் இடியா விழப் போகின்றது. எனவே நீங்களும் ஒரு சொத்தை வாங்கி விடுங்களேன். :D

ஐயா வசம்பு உங்களுக்கு வாதம் எது விதண்டாவாதம் எது என்று தெரியாதது கவலைஅளிக்கிறது :D . ஈழத்தமிழர்களின் மீது தமிழக அரசியலாளர்கள் காட்டும் ஆதரவு அவர்களது தேர்தல்களங்களில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆனால் அந்த மாற்றம் ஒருவரை முதலமைச்சராக்கும் என்று சொல்லமுடியாது. நான் அந்த மாற்றம் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் அளவுக்கு இருக்கும் என்று சொல்லவில்லை இதை தாங்கள் விளங்கிக்கொள்ளுங்கள். :lol: நான் துடிப்பது எனது சகோதரர்களுக்காக(ஈழமக்களுக்க

//தலைவன் உங்களுக்கு நான் சொத்து வாங்கினேன் என்று சொன்னேனா? கதைக்க ஒன்றும் இல்லை என்றவுடன் சும்மா எல்லாம் கதைக்கக்கூடாது. :D //

சுப்பண்ணா கோவப்படாதீங்கோ. ஒரு அட்வைசா சொன்னேன். எழுதிறதை பாத்தப்போ இங்க சொத்திருக்கிறதா நினைச்சேன்.பீப்பீ எகிறக் கூடாதில்லையா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//தலைவன் உங்களுக்கு நான் சொத்து வாங்கினேன் என்று சொன்னேனா? கதைக்க ஒன்றும் இல்லை என்றவுடன் சும்மா எல்லாம் கதைக்கக்கூடாது. :D //

சுப்பண்ணா கோவப்படாதீங்கோ. ஒரு அட்வைசா சொன்னேன். எழுதிறதை பாத்தப்போ இங்க சொத்திருக்கிறதா நினைச்சேன்.பீப்பீ எகிறக் கூடாதில்லையா? :)

நண்பரே நான் கோவப்படவில்லை. ஈழத்தமிழர்கள் ஒரு தமிழன் ஆளும் நாட்டில் படும் துன்பங்களை தான் தாங்கமுடியவில்லை :huh: . ஈழத்தமிழர்கள் எப்பொழுதுதான் சந்தோசமாக வாழ்வார்களோ? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நீங்கள்தான் அந்தநிலைக்கு வந்துள்ளீர்கள்?

ஏனெனில் விதண்டாவாதம் பேசுவது நீங்கள்தான்?

நான் சட்டத்தை மதித்து சொத்துசேர்ப்பவர்களைப்பற்றி எதுவுமே எழுதவில்லை

கருணாநிதி அவர்களும் சொன்னது அல்லது செய்தது பிழையென்று எழுதவில்லை

சொன்ன அல்லது செய்த முறையே பிழை என்றேன்?

அவர் தன்னுடைய நாட்டின் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதற்கு

ஏனென்று கேட்க ஆளில்லாத ஈழத்தமிழனை

மேலும் இழிவுபடுத்தி

ஈழத்தமிழர் என்று குறிப்பிட்டு பேசியது.....

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஈனமே...

இதை நீர் எப்படி என்னை வகைப்படுத்தினாலும் ஏற்கேன்.....

அதைவிட நான் ஒருவரைப்பற்றி எழுதினால் நீங்கள் ஏன் அவர்கள் செய்வது சரியோ என்கிறீர்??

எனவே விதண்டாவாதம் பேசுவது நீங்கள்தான்?

போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போர் அல்லது போராட்டத்திற்கு உதவுவதாக சொல்வோர் என நீங்கள் குறிப்படுவோர் யாரென்று எனக்கு புரிகிறது?

மற்றும்படி உங்கள்மீதும் உங்கள் எழுத்துமீதும் எனக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன???

காலம் பதில் அளிக்கும்???

குகதாசன்

நீங்களும் இப்போ வாதம் செய்யும் நிலையிலிருந்து விதண்டாவாதம் செய்யும் நிலைக்கு போய் விட்டீர்கள். நீங்கள் விதண்டாவாதம் செய்வதால் உண்மைகள் பொய்யாகவோ, பொய்கள் உண்மைகளாகவோ மாறிவிடாது.

உண்மையில் நீங்கள்தான் அந்தநிலைக்கு வந்துள்ளீர்கள்?

ஏனெனில் விதண்டாவாதம் பேசுவது நீங்கள்தான்?

நான் சட்டத்தை மதித்து சொத்துசேர்ப்பவர்களைப்பற்றி எதுவுமே எழுதவில்லை

கருணாநிதி அவர்களும் சொன்னது அல்லது செய்தது பிழையென்று எழுதவில்லை

சொன்ன அல்லது செய்த முறையே பிழை என்றேன்?

அவர் தன்னுடைய நாட்டின் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதற்கு

ஏனென்று கேட்க ஆளில்லாத ஈழத்தமிழனை

மேலும் இழிவுபடுத்தி

ஈழத்தமிழர் என்று குறிப்பிட்டு பேசியது.....

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஈனமே...

இதை நீர் எப்படி என்னை வகைப்படுத்தினாலும் ஏற்கேன்.....

அதைவிட நான் ஒருவரைப்பற்றி எழுதினால் நீங்கள் ஏன் அவர்கள் செய்வது சரியோ என்கிறீர்??

எனவே விதண்டாவாதம் பேசுவது நீங்கள்தான்?

போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போர் அல்லது போராட்டத்திற்கு உதவுவதாக சொல்வோர் என நீங்கள் குறிப்படுவோர் யாரென்று எனக்கு புரிகிறது?

மற்றும்படி உங்கள்மீதும் உங்கள் எழுத்துமீதும் எனக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன???

காலம் பதில் அளிக்கும்???

தமிழ் நாட்டில் எம்மவரைத் தவிர வேறு நாட்டு அகதிகளும் இருந்து கலைஞர் எம்மவரை மட்டும் நீங்கள் சொன்னது போல் குறிப்பிட்டிருந்தால் அது தவறு தான். ஆனால் அங்கு எம்மவர் மட்டும் தானே அகதிகளாக உள்ளனர்.

உண்மையில் நாட்டில் பிரைச்சினைகள் முடிந்து எல்லோரும் நாடு திரும்பலாம் என்றொரு நிலை வந்தால் எத்தனை பேர் நாடு திரும்புவார்கள் என்று பார்ததால்; உண்மைகள் வெளிக்கும். அப்போது பலர் பிள்ளைகளைச் சாட்டி தமது நிலைக்கு நியாயம் கற்பிக்க முனைவார்கள்.

வெளிநாட்டில் பிரஜா உரிமையும் பெற்று சொத்துக்களையும் வாங்குவோர் எல்லோரினது நோக்கமும் வாழ்வினை வாழுமிடத்தில் தொடர்வதே. ஆனால் நீங்களோ உங்கள் வசதிக்கேற்றவாறு அதற்கு அர்த்தம் கற்பிக்க முயலுகின்றீர்கள்.

உங்களுக்கு என் மீது நம்பிக்கை வரவேண்டுமென்பதற்காக என் கருத்துக்களை நான் களத்தில் எழுதவில்லை. அப்படி எழுத வேண்டிய அவசியமும் எனக்கில்லை. எனது கருத்தை நான் எழுதுகின்றேன். நாம் எதை எழுதினாலும் பார்ப்பவர்களுக்குத் எதில் நியாயம் உள்ளதென்பது புரியும்.

இல்லை

ஈரான்காரர்கூட அகதிகளாக உள்ளனர்

சரி அப்படியே நீங்கள் சொல்வதுபோல் இருந்தாலும் பெயர்குறிப்பிடாது தவிர்த்திருக்கலாம்

உண்மையில் நாட்டில் பிரைச்சினைகள் முடிந்து எல்லோரும் நாடு திரும்பலாம் என்றொரு நிலை வந்தால் எத்தனை பேர் நாடு திரும்புவார்கள் என்று பார்ததால்; உண்மைகள் வெளிக்கும். அப்போது பலர் பிள்ளைகளைச் சாட்டி தமது நிலைக்கு நியாயம் கற்பிக்க முனைவார்கள்.

வெளிநாட்டில் பிரஜா உரிமையும் பெற்று சொத்துக்களையும் வாங்குவோர் எல்லோரினது நோக்கமும் வாழ்வினை வாழுமிடத்தில் தொடர்வதே. ஆனால் நீங்களோ உங்கள் வசதிக்கேற்றவாறு அதற்கு அர்த்தம் கற்பிக்க முயலுகின்றீர்கள்.

இதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது

நாடு திரும்புவது என்பது அவரவர் தனிப்பட்டவிடயம்

அவரவரது குடும்ப நிலவரம் பிள்ளைகளின் படிப்பு வேலைசெய்திருந்தால் அதற்கான கொடுப்பனவுகள்.......

என பல தரப்பட்ட சிக்கல்களையும் சார்ந்தது

உதாரணமாக வைத்தியருக்கு படிக்கும் பிள்ளையை இடைநிறுத்தி கொண்டுபோவது

அவருக்கும் நல்லதல்ல

அந்த பிள்ளைக்கும் நல்லதல்ல

அவர் இருந்தநாட்டுக்கும் நல்லதல்ல

எமது நாட்டுக்கும் நல்லதல்ல.........

.

உங்களுக்கு என் மீது நம்பிக்கை வரவேண்டுமென்பதற்காக என் கருத்துக்களை நான் களத்தில் எழுதவில்லை. அப்படி எழுத வேண்டிய அவசியமும் எனக்கில்லை. எனது கருத்தை நான் எழுதுகின்றேன். நாம் எதை எழுதினாலும் பார்ப்பவர்களுக்குத் எதில் நியாயம் உள்ளதென்பது புரியும்.

அதையே நானும் சொல்லி முடிக்கின்றேன்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.