Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரெலியாவில் சுற்றுலா - பகுதி 1 பிரிஸ்பனும், சூழவுள்ள இடங்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

பென்குயின்களின் சாகசக்காட்சிகளையும் இங்கு வரும் எல்லா வயதினர்களும் விரும்பிப்பார்ப்பார்கள்.

dsc00895m.jpg

dsc00896a.jpg

dsc00897c.jpg

dsc00899z.jpg

copyofpa270219.jpg

pa270228.jpg

மேலிருந்து கீழ் 3 வது படத்தில் பென்குயினின் மேல் சவாரி செய்து பென்குயின் பாயும் போது சவாரி செய்பவர் தூக்கி எறியப்படுவதைக் காணலாம்

Edited by Aravinthan

  • Replies 172
  • Views 19k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீர் வாழ் உயிரினங்களையும் இங்கே காணலாம்.

dsc00893fhe.jpg

dsc00894z.jpg

  • தொடங்கியவர்

pa270224.jpg

pa270221.jpg

pa270212.jpg

pa270214.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல்வேறுதரப்பட்ட மக்கள் விரும்பிச் செல்லும் இடம் Movie World.

pa270217.jpg

pa270220k.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

pa270222.jpg

மேலே உள்ள படத்தில் இருக்கும் உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

pa270262.jpg

pa270264.jpg

pa270268.jpg

மேலே தெரியும் படங்களில் உள்ள உயரமான கட்டிடங்களுக்குப்பின்னால் இருப்பது கோல்ட் கோஸ்ட் கடற்கரை.

  • தொடங்கியவர்

pa270270.jpg

pa270269.jpg

pa270272.jpg

  • தொடங்கியவர்

dsc00900g.jpg

dsc00901ho.jpg

dsc00902h.jpg

dsc00904t.jpg

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஏற்கனவே Movie worldப்பற்றிச் சொல்லி இருந்தேன். அதற்குப் பக்கத்தில் இருக்கும் இடம் Paradise Country . அவுஸ்திரெலியாவில் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் பண்ணைகளில் கங்காரு, மாடு, செம்மறியாடு, குதிரை, நாய் போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள். பண்ணைகளில் காணப்படும் வளர்ப்பு முறைகளை இங்கே(Paradise Country ) காணலாம்

pa300448.jpg

pa300449.jpg

pa300450.jpg

  • தொடங்கியவர்

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஈமு,காங்காரு போன்றவற்றுக்கு உணவுகள் ஊட்டுவதுண்டு.

pa300445.jpg

pa300440.jpg

pa300442.jpg

எப்பொழுதும் நித்திரையில் இருக்கும் கோலாவுடன் புகைப்படங்கள் எடுப்பார்கள். கோலாவைத்தூக்கி வைத்துப் படங்கள் எடுப்பார்கள்.

pa300435.jpg

pa300438.jpg

14352781213466872708big.jpg

  • 3 weeks later...

அரவிந்தன், நான் ஊரில இருந்தபோது picture post cards சேர்க்கிறதையும் பொழுதுபோக்காக கொண்டு இருந்தன். வெளிநாட்டில இருக்கிற சொந்தக்காரர் அனுப்பிறதை சேர்க்கிறது. நீங்கள் Sep04 இணைச்ச படங்கள் picture post cards மாதிரி நல்லாய் இருக்கிது. நல்ல shots.

  • 1 month later...
  • தொடங்கியவர்

அரவிந்தன், நான் ஊரில இருந்தபோது picture post cards சேர்க்கிறதையும் பொழுதுபோக்காக கொண்டு இருந்தன். வெளிநாட்டில இருக்கிற சொந்தக்காரர் அனுப்பிறதை சேர்க்கிறது. நீங்கள் Sep04 இணைச்ச படங்கள் picture post cards மாதிரி நல்லாய் இருக்கிது. நல்ல shots.

உங்களின் கருத்துக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

இங்கு செம்மறி ஆட்டின் தோல்கள் உறிக்கப்படும் நிகழ்வினைக் காணலாம். பயிற்றப்பட்ட செம்மறி ஆடுகள் ஒடி வந்து மேடையில் ஏறி நிக்கும்.

pa300454.jpg

dsc00939p.jpg

dsc00937.jpg

dsc00938y.jpg

pa300456.jpg

pa300460.jpg

  • தொடங்கியவர்

கீழே உள்ள படத்தில் செம்மறி ஆட்டின் தோலை உறிப்பதினை நீங்கள் காணலாம்.

pa300461.jpg

pa300464.jpg

dsc00941vi.jpg

இங்கு செம்மறி ஆட்டின் தோல்கள் உறிக்கப்படும் நிகழ்வினைக் காணலாம். பயிற்றப்பட்ட செம்மறி ஆடுகள் ஒடி வந்து மேடையில் ஏறி நிக்கும்.

அதாவது எங்களுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று சொல்லுங்கோ அரவிந்தன்.. ஆனால் எங்கடை செம்மறிகளிண்ட தோலையெல்லாம் உரிக்க ஏலாது.

Edited by மச்சான்

  • 1 month later...
  • தொடங்கியவர்

செம்மறிகளின் தோல்கள் உறிக்கப்பட்டதும் அவை, தங்களது இருப்பிடங்களை நோக்கிச் சென்றன.

pa300470.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

செம்மறிகளின் தோல் உறிப்பு நிகழ்வு முடிய அடுத்ததாக தேனீர் தயாரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்றோம். பண்ணைகளில் வாழும் அவுஸ்திரெலியர்கள், சிறிய சட்டிகளில் தேனீர் காட்சிக் குடிப்பதுண்டு[billy Tea]. கிட்டத்தட்ட ஈழத்தில் எங்கட சனங்கள் வெளியில முற்றத்தில சமைப்பது போல இவர்கள் நெருப்பு மூட்டி தேனீர் காட்சிக் குடிப்பார்கள்.

sany0053gv.jpg

வாளி போன்ற சட்டியில் தேனீரை உருவாக்கியபின்பு, கைப்பிடியில் பிடித்து மேலிருந்து கீழ் வட்டமாக அவ்வாளி போன்ற சட்டியைக் சுற்றுவார்கள். இவ்வாறே தேனீரை ஆற்றிய பின்பு குடிப்பார்கள்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

தேனீருடன் வெதுப்பியையும்(பாண் -Australian Damper Bread ) உண்ணும் பழக்கம் பல பண்ணைகளில் வாழும் அவுஸ்திரெலியர்களுக்கு இருக்கிறது.

  • தொடங்கியவர்

பண்ணைகளில் உள்ள மாடுகள் மேயப்போனதும் மாலை நேரங்களில் தங்களது இருப்பிடங்களை நோக்கிச் செல்லும். இருப்பிடங்களை நோக்கிச் செல்லாத மாடுகளை குதிரைகளில் சென்று கலைத்து இருப்பிடங்களுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.

pa300472.jpg

pa300475.jpg

pa300476.jpg

  • தொடங்கியவர்

66413792.jpg

மேலே படத்தில் இருப்பது மரத்தினால் செய்யப்பட்ட ஆயூதம் அவுஸ்திரெலியா வாழ் பழங்குடியினர் உபயோகிக்கிறார்கள். இதனை பூமெரங்(Boomerang) என்று அழைப்பார்கள். இலக்கு நோக்கி வீசும் ஆயூதமாகவும், விளையாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சரியாக இதனை வீசினால் நீள்வட்ட வடிவில் சென்று மறுபடியும் வீசியவரின் கைகளுக்கு வந்து சேரும்.

கீழே படத்தில் இருப்பவர் மேலே ஏறிந்து விட்டு திரும்பி வருவதைப் பார்க்கிறார்.

dsc00948kx.jpg

Edited by Aravinthan

  • 1 month later...
  • தொடங்கியவர்

பண்ணைகளில் வளர்க்கப்படும் நாய்களைக் கொண்டு சில உதவிகளைப் பெறுவார்கள். அந்நாய்களும் பண்ணையாளர்கள் சொற்படி நடந்து கொள்ளும்.

pa300382.jpg

மேய்ச்சலுக்கு சென்ற செம்மறி ஆடுகளை நாயின் உதவியுடன் மீண்டும் இருப்பிடத்துக்கு கொண்டு வருவார்கள். நாய் செம்மறி ஆடுகளை அதன் இருப்பிடங்களை நோக்கி துரத்திச் செல்லும்.

pa300478.jpg

Edited by Aravinthan

என்ன படத்தை போட்டு என்னத்தை எழுதினாலும் அவுஸ்திரெலியா மேல் வெறுப்பு கூடுதொளிய குறையிறதா காணவில்லை. :lol:

  • தொடங்கியவர்

இந்த Paradise Countryக்கு நேரடியாக செல்ல முடியாது. வாகனதரிப்பிடத்தில் வாகனங்களை நிறுத்தியபின்பு, நடந்து சென்று உழுவை தொடருந்தில் ஏற்றிக் கொண்டு Paradise Countryக்கு செல்வார்கள்.

dsc00950ml.jpg

pa300384.jpg

என்ன படத்தை போட்டு என்னத்தை எழுதினாலும் அவுஸ்திரெலியா மேல் வெறுப்பு கூடுதொளிய குறையிறதா காணவில்லை. :lol:

ஏன் இந்தியர்களைத் தாக்குகிறார்கள் என்ற புரளியை நீங்களும் நம்புகிறீர்களா?

  • 5 months later...
  • தொடங்கியவர்

கொல்ட் கோஸ்ட்டில் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்று 'Dream World' .

img0189g.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி இங்கு செல்வார்கள். காட்சிகள்(Shows), சவாறிகள்( Rides), மிருகங்கள் போன்றவற்றைக் காணலாம்.

img0194l.jpg

img0216mg.jpg

img0224c.jpg

img0225rv.jpg

img0227mp.jpg

img0228aw.jpg

img0226uo.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. உங்கள் பயண அனுபவங்களை படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.