Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா?

செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா? 37 members have voted

  1. 1.

    • ஆம்
      8
    • இல்லை
      16
    • சுத்த பம்மாத்து
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அன்பு உறவுகளே!

அண்மையில் தாயகம் சென்றபோது செய்வினை, சூனியம் பற்றிய எமது மக்களின் நம்பிக்கை பற்றி சற்று அறியக்கூடிய வாய்ப்பு

கிடைத்தது. அதனை உண்மைபடுத்துவதுபோல அவர்கள் தந்த உதாரணங்களும் அமைந்தது ஆச்சர்யம்.

அது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பின்னடைந்த எமது சமுகம் பற்றிய கவலையையும் உருவாக்கியது.

அதுபற்றி உங்கள் வாதம், விவாதம் என்ன?

போட்டுத்தாக்குங்க மக்காள்!!! :lol::lol:

  • Replies 67
  • Views 12.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறும்ஸ் அப்பிடி ஒண்டு இருந்தால் உவ சந்திரிகாவுக்கு ஏதாவது செய்யலாம்தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அததான் நானும் கேட்டனான் Mr. வியாஸ். :lol:

பார்ட்டி எஸ்கேப்!! :lol::lol:

அப்படி என்றால் என்ன என்று விளக்கமாக சொல்லுங்களேன் குறும்பன்.

இப்போ யாருக்கு செய்வினை. சூனியம் செய்யப்போறீங்கள்...?

எனக்கென்றால் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத பத்தி எழுதணும் எண்டால் பக்கங்கள் போதாது மத்ஸ் அண்ணோய்.

சரி கொஞ்சம் சுறுக்கமா/சுருக்கமா எழுதுறன்.

(உதாரணத்துக்கு டங்ஸ் அண்ணாவ சொன்னால் இலகுவா புரியும் எண்டு நினைக்குறன்.)

டங்ஸ் அண்ணனோட பக்கத்து வீட்டுகாரன் கல்வீடு கட்டி வசதியா வெளிநாட்டு காசுல ஜாலியா இருந்தால். அவருக்கு பொறுக்காது. அதனால இந்தியாவில குறிப்பா கேரளா பகுதியில இருக்குற சாத்திரிமார கூட்டிக்கொண்டு வந்து "தகடு" வைச்சு சில பூசைகள் செய்து அந்த தகட அந்த வீட்டுக்காரரோட காணியில அவருக்கு தெரியாம புதைச்சுடுவாங்களாம். அதுக்கு பிறகு அந்த பார்ட்டி காலி!!!!

கை போக ஒரு பூசை, கால் போக ஒரு பூசை, தலை போக ஒரு பூசை இப்படி விதவிதமான பூசைகளும் இருக்குதாம்.

டங்ஸ் அண்ணன் சொத்து சேர்த்த திறமையில இதுவும் ஒண்டு என அரசல் புரசலாக கேள்விபட்டிருக்கிறன். :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரிலை பாத்திருக்கிறன். காய் வெட்டுறன் எண்டு எலும்மிச்சம் பழத்தை கத்தியாலைவெட்டுவினம். எலும்மிச்சம்பழ நடுவிலை சிவப்பாக வந்தால் செய்வினை இருக்கு எண்டுவினம்(செம்பருத்தம்பூவை கத்தியிலை பூசிவைச்சிருக்கிற தந்திரம் அது) இப்படி சில இரசாயனமாற்றங்களையும் தந்திரங்களையும் வைத்துக்கொண்டு மந்திரவாதிகள் ஏமாற்றுவார்கள். பேய்பிடித்திருக்கிறது எண்டு பெண்களை சாட்டையால் அடிப்பார்கள். அடிவேதனையில் பெண்கள் ஏதாவது ஒரு பேயின (?); பெயரை கூறி தான்போவதாக கூறுவார். நரம்புத்தளர்ச்சி உள்ள பெண்களை பேய்பிடித்தாக கூறுவர் அவர்கள்முன் உடுக்கு அடிக்கும்போது அவர்கள் ஆடுவார்கள் அதை பேயாடுது எண்ணுவார்கள்.(பேய் பிடித்திருக்கிறது என்பதில் சில பாலியல் பிரச்சனைகளும் உண்டு) :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேள்விப்பட்டிருக்கிறன் பட் நம்பிக்கை இல்லை. :wink: :P

நம்பிக்கை இல்லப்பா............

  • கருத்துக்கள உறவுகள்

Å¢ï»¡É ¯Ä¸¢ø «ôÀÊ ¿¨¼¦ÀÈ º¡ò¾¢ÂìÜÚ¸û ¯ûǾ¡¸ ±ÉÐ ÒÖÉ¡ö× Ð¨È¢ý «È¢ì¨¸Â¢ø Íðʸ¡ð¼ôÀðÎûÇÐ..

þ¨¾ Å¢Çí¸ÀÎò¾ ´Õ ¯ñ¨Á ºõÀÅò¨¾ þí§¸ ÜÚ¸¢§Èý.. (¬É¡ø þó¾ ¯ñ¨ÁºõÀÅõ ¿£í¸û ÌÈ¢ôÀ¢Îõ ¸ÕòÐì¸Ù¼ý ºõÀó¾Àð¼ÉÅ¡¸ þÕ측Р¬É¡Öõ þÐ þôÀÊ ¿¼ìÌõ¦À¡ØÐ À¢øÄ¢ ÝÉ¢Âõ ²ý ¿¼ì¸ ܼ¡Ð ±É ±ÉРŢš¾õ)

«¾¡ÅР¡úôÀ¡½ò¾¢ø ´Õ °Ã¢ø ´ù¦Å¡Õ ÅÕ¼Óõ §¸¡Â¢ø ¾¢ÕŢơ ¿¨¼¦ÀÚõ(¦À¡ÐÅ¡¸ ±øÄ¡ °Ã¢Öõ ¿¨¼¦ÀÚõ) ¬É¡ø «ó¾ °Ã¢ø ´ù¦Å¡Õ ÅÕ¼ ¾¢ÕŢơŢÖõ ´÷ ¯Â¢÷ ÀÄ¢ (ÁÉ¢¾) þ¼õ¦ÀÚõ «ôÀÊò¾¡ý §À¡É ÅÕ¼õ ´ýÚ ¿¨¼¦ÀüÈÐ. «¾üÌ þ¨Ã¡ÉÐ ´Õ ¦ÀñÌúó¨¾. ÅÂÐ ÍÁ¡÷ 5ÅÂÐ ÅÕõ.. «Ð×õ ´§Ã ´Õ ¦ÀñÌÆó¨¾. «ýÚ ¾£÷ò¾ ¾¢ÕŢơ «ýÚ µÊ ¬Ê §¸¡Â¢Ä¢ø ¾¢Ã¢ó¾ Ìú󨾨 ¾¢ÕŢơ ±øÄ¡õ ÓÊó¾ À¢ÈÌ ¸¡½Å¢ø¨Ä. «ó¾ ÌÆó¨¾Â¢ý ¦Àü§È¡÷ ¯ÈÅ¢É÷¸û ¿ñÀ÷¸û ±ø§Ä¡Õõ ºøÄ¨¼ §À¡ðÎ (§¸¡Â¢ø «ó¾ °÷ ÓØÅÐõ) §¾ÊÉ¡÷¸û. ±ÐÅ¢¾ ÀÄÛõ ¸¢¨¼ì¸Å¢ø¨Ä.. ¸¨¼º¢Â¡¸ ´ÕÅâý §ÅñΧ¸¡ÙìÌ þ½í¸ ¨Á §À¡ðÎ À¡÷ìÌõ ´Õ ÅÂÐ Ó¾¢÷ó¾ ŧ¡¾¢À ¦Àñ½¢¼õ ¦ºø¸¢ýÈ¡÷¸û..

«í§¸ ¨Á §À¡ðÎ À¡÷츢ȡ÷¸û.. º¢ÚÐ §¿Ãò¾¢ø «ù ŧ¡¾¢À ¦Àñ ¦ÅüÈ¢¨Ä¨Â ¸¡ñÀ¢òÐ þó¾ þ¼ò¾¢ø Ìúó¨¾ þÕ츢ýÈÐ ±ýÀ¨¾ ÍðÊ ¸¡ñÀ¢÷츢ȡû. «ù¦ÅüÈ¢¨Ä¢ø ´Õ ¾ñ½¢÷ Á¡¾¢Ã¢ ¯ÕÅõ «¾¢ý ¸¨Ã¢§Ä ´Õ º¢È¢Â ¯ÕÅõ ¸¡½ôÀθ¢ýÈÐ. ¯¼ÉÊ¡¸ «¨¾ (¦ÅüÈ¢¨Ä¢ø ¸¢¼ó¾ ¯ÕÅò¨¾)¸ñÏüÈ þ¨Çï»÷¸û §¸¡Å¢¨Ä §¿¡ì¸¢ ¬ð§¼¡Å¢ø ¦ºø¸¢È¡÷¸û. «í§¸ ¯ûÇ ÌÇò¾¢ø ̾¢ì¸¢È¡÷¸û.. ÌÆó¨¾ ¾ñ½£Õì¸Ê¢ø ´Õ ¨¸ ¾¡Á¨Ã â¨Å À¢Êò¾ÀÊ þÈóÐ ¸¢¼ì¸¢ýÈÐ..

ºõÀÅõ ¿¨¼¦ÀüÈ þ¼Óõ («¾ÅÐ §¸¡Â¢ÖìÌõ) ¨Á §À¡ðÎ À¡÷ìÌõ þ¼òÐìÌõ þ¨¼§Â ¯ûÇ àÃõ ¸¢ð¼ò¾ð¼ 30KM. «ó¾ ŧ¡¾¢À ¦ÀñÁɢ¢ý ÅÂÐ ¸¢ð¼ò¾ð¼ 55.

þó¾ ¿Å£É ¸Äò¾¢ø þôÀÊ¦ÂøÄõ ¿¨¼¦ÀÈ º¡ò¾¢Âõ ¯ûǾ¡ ±ñÎ §Â¡º¢ìÌõ ¦À¡ØÐ????? :wink:

À¢.Ì: §ƒ¡ùù ÌêõôŠ «Îò¾ ¾¢ÕŢơìÌ (§¾÷) «ó¾ §¸¡Â¢ø Àì¸õ §À¡¼¾ôÒ.. §¾÷ ¯õÁ¼ ¾¨ÄÂ¢Ä Å¢ØóÐ ¯õ¨Á ÀÄ¢ ±ÎòÐ §À¡Îõ.. :idea:

இல்லை என்பதும் சுத்த பம்மாத்து என்பதும் ஓரே அர்த்தம் தானே?

பிறகு எதற்கு இரண்டையும் போட்டிருக்கிறீர்கள் குறும்ப்ஸ் அண்ணா? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என்பதும் சுத்த பம்மாத்து என்பதும் ஓரே அர்த்தம் தானே?

பிறகு எதற்கு இரண்டையும் போட்டிருக்கிறீர்கள் குறும்ப்ஸ் அண்ணா? :roll:

À¡Åõ «ÅÕìÌõ ¡§Ã¡ ±ØÐõ ¦º¡øÄ¢ø ÝÉ¢Âõ ¦ºöÐÅ¢ð¼¡÷¸§Ç¡ ±ýɧÁ¡?? :cry: :lol:

சூனியத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் செய்வினையில் நம்பிக்கை உண்டு. ஏனெனில் முன்பு தமிழில் செய்வினை செயற்பாட்டுவினை படித்தனான்.

:roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

சூனியத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் செய்வினையில் நம்பிக்கை உண்டு. ஏனெனில் முன்பு தமிழில் செய்வினை செயற்பாட்டுவினை படித்தனான்.

:roll: :roll: :roll: :roll:

±ýÉ ±ý¨ÉÅ¢¼ ¦¸¡ïºõܼ ÀÊòÐŢ𼾡¸ þÚÁ¡ô§À¡?? :? :?

சீ சீ நீங்களெங்கே நானெங்கே. நான் படித்தனான் எண்டு தானே சொன்னனான். ஆனால் பாஸ் பண்ணினான் எண்டு சொல்லவில்லையே.

:roll: :roll: :roll: :roll:

Å¢ï»¡É ¯Ä¸¢ø «ôÀÊ ¿¨¼¦ÀÈ º¡ò¾¢ÂìÜÚ¸û ¯ûǾ¡¸ ±ÉÐ ÒÖÉ¡ö× Ð¨È¢ý «È¢ì¨¸Â¢ø Íðʸ¡ð¼ôÀðÎûÇÐ. þ¨¾ Å¢Çí¸ÀÎò¾ ´Õ ¯ñ¨Á ºõÀÅò¨¾ þí§¸ ÜÚ¸¢§Èý...
´º¡Á¡ À¢ýÄ¡¼ý ±í§¸ ±ýÚ ´ÕÓ¨È ¨Á §À¡ðÎô À¡÷òÐ, §ƒ¡÷î Ò‰„¤ìÌ ®-¦Á¢ø «ÛôÀ¢Å¢Î§Å¡Á¡? :!: :lol:

அப்படியே நம்மட கறுணாவையும் சேர்த்துக்குங்க :P

  • கருத்துக்கள உறவுகள்

´º¡Á¡ À¢ýÄ¡¼ý ±í§¸ ±ýÚ ´ÕÓ¨È ¨Á §À¡ðÎô À¡÷òÐ' date=' §ƒ¡÷î Ò‰„¤ìÌ ®-¦Á¢ø «ÛôÀ¢Å¢Î§Å¡Á¡? :!: :lol:[/color']

þ§¾¡¼¼.. þø¨Ä ¦¾Ã¢ÂÁø¾¡ý §¸ð¸¢Èý.. §ƒ¡÷ˆ ÒŠ…¥ìÌ ´º¡Á þÕì¸¢È þ¼õ ±ýÉõ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä¡§Á¡??

§ƒ¡ùù ±øÄ¡õ ´Õ ÀõÁ¡òЧšö... :evil:

þ¾¢ø ±ýÉõ ´ý¨È ¸ð¼¡Âõ ÌÈ¢ôÀ¢ð¼¡¸§ÅñÎõ.. «¾¡ÅÐ 9/11 ¾¡ì̾ø ܼ §ƒ¡÷ˆ ÒŠìÌ ¦¾Ã¢Ô§Á¡ö..(¾¡ì̾ø ¿¨¼¦ÀÚÅÐìÌ ÓýÉõ) ²ý Å¢ð¼Å÷ «ó¾ ¬û?? ÒØ¨Å§À¡ðÎ ¾¢Á¢í¸¢Äò¨¾ À¢Êì¸ò¾¡ý.. :wink:

  • கருத்துக்கள உறவுகள்

பில்லி, சூனியம், ஏவல் பிசாசு எல்லாம் இந்தியன் சின்னத்தொடர்களில்தான் பார்த்திருக்கிறேன். ஊரில் நடுநிசியில் எழும்பி சிறுநீர் கழிக்க வெளியே போனால், ஆமி வந்திருப்பானா என்றுதான் பயப்படுவேன், பேய், பிசாசு எல்லாம் நமக்குத் தெரியாது.

மலையாள மாந்திரிகம் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? வசியம் போடத் தேவைப்படுது. :mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை என்பதும் சுத்த பம்மாத்து என்பதும் ஓரே அர்த்தம் தானே?

பிறகு எதற்கு இரண்டையும் போட்டிருக்கிறீர்கள் குறும்ப்ஸ் அண்ணா? :roll:

ஒரு குசும்புக்குதான் வசிண்ணா! :lol:

:arrow: இல்லை - அப்படி ஒன்று இருக்கலாம் ஆனால் அதில் நம்பிக்கை இல்லை என்பதற்காகவும்.

:arrow: சுத்த பம்மாத்து - அப்படி எதுவுமே இல்லை, எல்லாம் சுத்த பம்மாத்து என்பதற்காகவும்

இப்படி இரு தெரிவுகள்.

±í¸Ç¢¼õ ÁðÎÁøÄ¡Áø §ÅÚ ¿¡Î¸Ç¢ø ܼ ¦ºöÅ¢¨É ¦ºöÀÅ÷¸û ¯ñÎ. ¬í¸¢Äò¾¢ø ç§¼¡ (VOODOO) ±ýÚ «¨Æì¸ôÀÎõ þó¾ À¼ò¾¢ÖûÇ ¦À¡õ¨Á¸ÙìÌ "¦ºöÅ¢¨É ⨃" ¦ºöÐ °º¢¸Ç¡ø Ìò¾¢, Áì¸û ¿¼Á¡Îõ À¡¨¾Â¢ø Ò¨¾òРŢÎÅ¡÷¸û. ¬ð¸Ç¢ý ¸¡ø Á¢¾¢ì¸ Á¢¾¢ì¸ °º¢ ¦À¡õ¨Á¢ø ¬ÆôÒ¨¾Ôõ. «Ð ¦ºöÅ¢¨É ¦ºöÂôÀð¼ ¿ÀÕìÌ ¯À¡¨¾ ¾Õõ ±ýÚ ¿õÀ¢ì¨¸ ¯ñÎ. þó¾ Ó¨È ÍÁ¡÷ 10000ÅÕ¼í¸ÙìÌ Óý ÀƨÁÂ¡É ´Õ ¬À¢Ã¢ì¸ Á¾ò¾¢Ä¢ÕóÐ ¯ÕÅ¡¸¢ÂÐ.

¸£ú¸ñ¼ þ¨½Â¾¢ø VOODOOâ¨ƒì¸¡É Áó¾¢Ãí¸û À¢ÃÍâì¸ôÀðÎûÇÉ. н¢×õ ¿õÀ¢ì¨¸Ôõ ¯ûÇÅ÷¸û ÓÂüº¢ ¦ºöÂÄ¡õ.

http://www.calastrology.com/voodoo.html

voodoo.jpg

voodoo.jpg

(þó¾ì¸Õò¨¾ À¡÷òÐ ±ÉìÌ ¦ºöÅ¢¨É ¿õÀ¢ì¨¸ ¯ñÎ ±ýÚ ÓÊצºö¾¡ø, ¿£í¸û ²Á¡ó¾£÷¸û :P )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பில்லி, சூனியம், ஏவல் பிசாசு எல்லாம் இந்தியன் சின்னத்தொடர்களில்தான் பார்த்திருக்கிறேன். ஊரில் நடுநிசியில் எழும்பி சிறுநீர் கழிக்க வெளியே போனால், ஆமி வந்திருப்பானா என்றுதான் பயப்படுவேன், பேய், பிசாசு எல்லாம் நமக்குத் தெரியாது.

மலையாள மாந்திரிகம் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? வசியம் போடத் தேவைப்படுது. :mrgreen:

பேய், பிசாசு எல்லாம் சாதாரண ஆசாமிகள் கண்களுக்கு தெரியாதாம்... :lol::lol:

பேய் பிசாசுகள் இருக்குதோ இல்லையோ உடலை விட்டுப்பிரிந்த ஆன்மா அந்தரத்தில் உலாவுவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்! அதே போல் செய்வினை செய்து இறந்ததாக கூறப்பட்ட ஒருவருடைய மரணவீட்டில் பெட்டியை மூடும் போது எங்கிருந்தோ வந்து விழுந்த ஒரு செண்பகக்குஞ்சையும் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். அதையும் உயிரோடு உள்ளே வைத்துத் தான் எரித்தார்கள். அதைவிட நன்றாகவே விளைந்த ஒரு நிலத்தில் பொறாமையின் காரணமாக செய்வினை செய்யப்பட்டு 4 அல்லது5 வருடங்கள் எவ்வளவோ முயன்றும் தரிசாகக் கிடந்தது என்றும் பின் வேறு ஒருவர் வாங்கிய அடுத்த வருடமே ஓகோ என்று விளைந்தது என்றும் நேரடியாகச் சம்பந்தப்பட்வர் கூறக் கேட்டிருக்கின்றேன். ஆனால் உண்மை பொய் தெரியாது. ஆனால் இன்று விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் போன்றவை கூட பேய்ää செய்வினை ஆகியவை உண்மை போல் தானே திரைப்படங்கள் எடுக்கின்றன!

அதே போல் செய்வினை செய்து இறந்ததாக கூறப்பட்ட ஒருவருடைய மரணவீட்டில் பெட்டியை மூடும் போது எங்கிருந்தோ வந்து விழுந்த ஒரு செண்பகக்குஞ்சையும் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். அதையும் உயிரோடு உள்ளே வைத்துத் தான் எரித்தார்கள்.

பாவம் அந்த குஞ்சு.. :lol:

மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் தான் இப்படி ஒரு காரியம் செய்வார்கள் :evil: :evil: :x :x .

அதைவிட நன்றாகவே விளைந்த ஒரு நிலத்தில் பொறாமையின் காரணமாக செய்வினை செய்யப்பட்டு 4 அல்லது5 வருடங்கள் எவ்வளவோ முயன்றும் தரிசாகக் கிடந்தது என்றும் பின் வேறு ஒருவர் வாங்கிய அடுத்த வருடமே ஓகோ என்று விளைந்தது என்றும் நேரடியாகச் சம்பந்தப்பட்வர் கூறக் கேட்டிருக்கின்றேன். !

:lol::lol: நல்ல நகைச்சுவை ஒன்று.. இது உண்மை என்றால் ஒருத்தரும் வயல் காணி எதுவும் இன்றைக்கு வைத்திருக்க மாட்டார்கள் :roll: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.